Tamil to English Dictionary: பேரூர்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஊர்
ūr (p. 70) s. A country, a village, town, or city, புரம். ஊரறிந்தபார்ப்பான். A brahman who knows the whole country or town; i. e. a person competent for business. ஊருடன்கூடிவாழ். Prosper in the society of your fellow citizens. ஊரோடேபோய்ச்சேர்ந்தான். He arrived at home. ஊரன், s. The chief of an agricultural district, மருதத்தலைவன். (p.) ஊரவர்கள்--ஊரார், s. Inhabitants of a village, town, country, &c. 2. Others, strangers, not one's own people, அன்னியர்.--Used adjectively, the ர் is often dropped--as ஊராகாரியம், others' affairs; ஊராசொத்து, others' property; ஊ ராகாணி, others' land. ஊராருடைமைக்குப்பேராசைகொள்ளுதல்..... Coveting other men's property-துஷ்டப்பிள்ளைக்குஊரார்புத்திசொல்லுவார்கள்... An unruly child will be chastized by the magistrates. ஊரார்கையிற்கொடுக்க, inf. To deliver into another man's hand. ஊராளி, s. The ruler, magistrate, or headman of a district, ஊரதிகாரி. ஊரிலிகம்பலை, s. [prop. ஊர்கலி கம்பலை.] A village quarrel, tumult, &c. ஊரின்னிசை, s. A poem concerning the heroes of a town, or country, ஓர்பிரபந்தம். See பிரபந்தம். ஊருக்குப்போக, inf. To go to a town, to go on a journey. ஊருணி, s. A public tank accessible to all in the town, ஊரடுத்தகுளம். ஊருணிநீர்நிறைந்தற்றேயுலகவாம்பேரறிவாளன் றிரு. The wealth of one possessing great wisdom, and who is much liked by the public is like a tank filled with water to which all have access. ஊரெழுச்சி, s. Rising of citizens to present complaints to the authorities; also insurrection, ஊர்க்கலகம். ஊர்கூடுதல், v. noun. Assembling --as citizens. ஊர்கூடிச்செக்குத்தள்ளவேண்டுமா? Is it necessary that the whole city come together to turn the oilman's press? i. e. a trifling matter does not require a concourse of people. ஊர்கோலம்வர--ஊர்வலம்வர, inf. To pass about as a nuptial procession, first to the right as being auspicious, கிராமப்பிரதட்சணம்வர. ஊர்க்கதை, s. Rumor, countrytalk, ஊர்ப்பேச்சு. 2. Unfounded reports, slander, defamation, பொய்ச்செய்தி. 3. A wild, romantic story, வீண்செய்தி. ஊர்க்கலகம், s. A village quarrel, ஊரிலுண்டாகுங்கலகம். 2. A general insurrection, இராசதுரோகமானகலகம். ஊர்க்காறுபாறு, s. The affairs of a place, public affairs, ஊர்க்காரியம். 2. Management of public affairs, ஊர்விசாரிப்பு. 3. Meddling with other's affairs, அன்னி யருடையகாரியவிசாரிப்பு. ஊர்க்குருவி, s. A sparrow, அ டைக்கலக்குருவி. உயரப்பறந்தாலுமூர்க்குருவிபருந்தாமா? Though a sparrow soars high, will it become a kite? ஊர்க்கொள்ளை, s. Devastation by an invading army. 2. Extortion by a headman, &c. 3. Epidemic, or other public calamities, ஊழிநோய். ஊர்த்தலைமை, s. Headship over the district. 2. A chief or superior person in a district. 3. The headman of a district. ஊர்நேரிசை, s. A poem in the நேரிசைவெண்பா incorporated with the name of the hero's town, ஓர்பிரபந்தம். ஊர்ப்பகை, s. Public hatred, general dislike. 2. Hatred of one's own country. ஊருடன்பகைக்கில்வேருடன்கெடும். One who lives contentiously with his fellow citizens shall be rooted out. (ஔவை.) ஊர்ப்பழி, s. Public censure, or blame, ஊர்நிந்தை. ஊர்ப்பாடு, s. Others' affairs-spoken of one inattentive to his own, அன்னியருடையகாரியம். ஊர்ப்புகைச்சல், s. The appearance of smoke at a distance--regarded as a calamitous omen. 2. Countrytalk, rumor, groundless report. ஊர்ப்புரட்டு, s. A great conspiracy, a monstrous fabrication of falsehood, in which one leads and takes others with him. 2. A gross falsehood. ஊர்ப்புரளி, s. Sedition, insurrection, a general commotion, ஊர்க்கலகம். ஊர்மனை, s. Habitations, a place inhabited as distinguished from a desert. ஊர்மன்று, s. A public hall, ஊரம் பலம். ஊர்வெண்பா, s. The வெண்பா of the town--a poem consisting of ten வெண்பா, in praise of a town, ஓர்பிரபந்தம். பேரூர், s. A large town. சிற்றூர், s. A small town. 2. The name of a village. 19)
பெயர்
peyr (p. 333) s. [also பேர்.] Name, appellation, designation, epithet, நாமம். 2. A person, பேர். 3. Reputation, renown, celebrity, கீர்த்தி. 4. [in combin.] That which is nominal, not real, உண்மையில்லாமை. (c.) 5. [in gram.] A noun, பெயர்ச்சொல். பெயருக்கு. To each, separately. பெயர்பாதியாகக்கொடு. Give equal shares to both. நாலுபெயரும். Many, all. See நாலு. பெயரகராதி, s. A part of a dictionary. See சதுரகராதி. பெயரடி--பெயர்ப்பகுதி, s. [in gram.] A nominal root of a word. 2. The root of a noun. (p.) பெயரன், s. [com. பேரன்.] A grandson, he taking the grandfather's name, பௌத் திரன். 2. [prov.] Grandfather, பாட்டன். பெயராயிருக்க, inf. To be famous, celebrated. 2. To be rumored. பெயராளி, s. A man of celebrity, as கீர்த்திமான், also used in irony. பெயரிடுதல்--பெயர்வைத்தல், v. noun. Naming, giving a name. பெயரியற்சொல், s. [in gram.] A class of substantives which occur in ordinary usage. பெயரின்னிசை, s. One of the ninetysix treatises containing ninety, seventy, of fifty verses, which end always with the name of a certain person. See பிர பந்தம். பெயருரிச்சொல், s. Adjective. பெயரூர், s. [com. பேரூர்.] One's name and country. பெயரெச்சம், s. [in gram.] Relative participle. See எச்சம். பெயரெடுக்க, inf. [v. noun பெயரெ டுப்பு.] To get a name. See எடு, v. 2. To mention one's name, பெயர்சொல்ல. கள்ளனென்றுபெயரெடுத்தான். He is known as a rogue. பெயரெடுத்துப்போடுதல், v. noun. Erasing a name from a list. பெயர்க்கணக்கு, s. Distribution of shares. 2. [in arith.] Division. பெயர்ச்சொல், s. [in gram.] A noun or pronoun. பெயர்டாப்பு, s. A list of names, a catalogue, a roll. பெயர்தரித்தல், v. noun. Taking or bearing a name or title. பெயர்த்தி, s. [com. பேத்தி.] Granddaughter. 2. [prov.] Grand-mother. பெயர்நேரிசை, s. A poem in which the name of a certain person is repeated in verses of நேரிசைவெண்பா. See பிரபந்தம். பெயர்படைக்க, inf. To get a name. (p.) பெயர்போக--பெயர்விளங்க, inf. To be renowned, celebrated, famous. அவன்பெயர்போகவாழுகிறான். He is getting on prosperously. பெயர்ப்பிரஸ்தாபம், s. The celebrity of one's name. பெயர்மங்குதல், v. noun. Becoming tarnished in character, losing celebrity. பெயர்வழி, s. Names in order, பெயர் முறை. 2. Genealogy, தலைமுறை. 3. As பெயர்டாப்பு. பெயர்விகுதி, s. The termination of compound nouns. பெயர்வேற்றுமை, s. [in gram.] The nominative, எழுவாய். 12)
பேர்
pēr (p. 336) s. [a change of பெயர்.] Name, word, &c. (c.) பேரடிபட--பேர்பட--பேராக, inf. To be celebrated, to have fame. பேரப்பிள்ளை, s. A grand-child. பேரன், s. A grand-son. 2. A grandfather. See பெயரன். பேராளன், s. [also பேராளி.] A renowned personage. 2. See பேர், adj. பேரிட, inf. To give a name. பேரிடாப்பு--பேர்டாப்பு, s. A list of names; [ex இடாப்பு.] பேருக்குச்செய்ய--பேருக்குநடத்த, inf. To act in reference to a reward, as an eye-servant; or for fame. பேரூர், s. One's name and country. பேரூரில்லாதகடிதம். Anonymous letter. பேரெடுக்க, inf. To get a name, acquire fame, &c. பேரெழும்ப, inf. To spread as one's fame. பேரேடு, s. An ola-account-book, or ledger, to receive entries from the daybook, பெயர்க்கணக்கேடு. (c.) பேர்த்தி, s. [also பெயர்த்தி.] A granddaughter, பௌத்திரி. 2. [prov.] A grandmother, as பாட்டி. பேர்படுதல், v. noun. Being named, entitled, styled. 2. Becoming celebrated. பேர்பட்டவன்--பெர்பெற்றவன், appel. n. A famous person. பேர்வழி, s. A list of names; a roll, register, பேரட்டவணை. 2. Genealogy, வமிசவரிசை. பேர்வழிப்பட்டோலை, s. An ola containing a list of names, பேர்டாப்பு. பேர்வைத்தல், v. noun. Naming. 2. Giving a nickname. 15)
பை
pai (p. 336) s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. [ex பசு.] Color, நிறம். 5. Beauty, அழகு. 6. Green, பச்சை. பைங்கண், s. A fresh green place, பசுமையாகியவிடம்; [ex கண், place.] பேரறுகு, s. A kind of அறுகு grass. பேராசை, s. Intense desire; avarice; lasciviousness, பேரவா. பேராண்டு, s. Indian cycle of sixty years, அறுபதுவருடங்கொண்டது. பேராண்மை, s. Intrepidity, manliness, great courage, valor, வீரம். பேராந்தை, s. A large kind of owl, கூகை. (Old Dic.) 2. The bartavelle, or Greek partridge. See நிலாமுகிப்புள். (சது.) பேராமணக்கு, s. The castor-plant. See ஆமணக்கு. பேராமல்லி, s. A species of Jasmine, Jasminum undulatum. பேராமுட்டி--பேரமுட்டி, s. A sweet smelling plant, Pavonia oderata. பேராலவட்டம், s. A large kind of circular fan. See ஆலவட்டம். பேராழிமாமுனி, s. The father of Tiruvalluvar, Avvai, and others. பேராளன், s. The fifth lunar asterism, மிருகசீரிடநாள். (சது.) 2. See பேர், name. பேரானந்தம், s. [also பேரின்பம்.] Supreme enjoyment, final bliss, as பரமா னந்தம். பேரியாழ், s. One of the four kinds of musical instruments. See யாழ். பேரிலக்கம், s. [in arith.] A whole number, முழுவிலக்கம். பேரிழவு, s. [vul. பேரெழவு.] A great calamity--as many deaths in a family. (c.) பேரிளம்பெண், s. A woman from thirty-two to forty years. inclusive, நாற் பதுவயதுப்பெண். See பருவம். பேரின்பம், s. Heavenly joy, great delight. பேரின்பம்வேண்டிற்சிற்றின்பமொழிக்க. If you desire heavenly joy, give up sensual pleasure. பேரின்பக்காதல், s. A poem. See காதல். பேரின்பப்பாட்டு, s. A song or verses addressed to a deity--oppos. to சிற்றின் பப்பாட்டு. பேரீச்சு--பேரீஞ்சு--பேரீந்து, s. The date-tree. See ஈச்சு. பேரீச்சம்பழம், s. Dates, fruit of the பேரீஞ்சு. பேருண்டி, s. [also பேருணவு.] A principal meal--oppos. to சிற்றுண்டி. பேருதவி, s. Help in great extremity. பேருமரி, s. A delicate, brittle, saltish herb. See உமரி பேரூர், s. A large town or district. 2. A town in an agricultural tract, கிராமம். 3. As மேலைச்சிதம்பரம். பை பைங்கிளி--பைந்தார்--பைந்தினை. See under பசு, adj. signifying green, &c. பைங்கூழ், s. Growing corn, or other crops, பயிர். 2. Disease, நோய். (சது.) பைந்தொடி, s. A bracelet, an ornament of the arm, கைவளை. 2. See தொடி. பைந்நாகம், s. The hooded cobra, சர்ப் பம். பேரூற்று, s. A large spring or fountain. பேரெல்்லை, s. [in வெண்பா verse.] That which has the greatest number of lines, the limit being eight--oppos. to சிற்றெல்லை. பேரொலி--பேரோசை, s. A great noise, clamor. 2. Roar, din, பேரிரைச்சல். பேரொளி, s. A great light--as in the presence of the deity, பெரும்பிரகாசம். பேரோலக்கம், s. A great assembly. See ஓலக்கம். 17)
மருதம்
mrutm (p. 344) s. A species of tree, Terminalia alata (K&oe;nig), ஓர்மரம். 2. Cultivated ground. See திணை. 3. A rice-field, வயல். 4. Tunes peculiar to agricultural tracts, ஓர்பண். (சது.) 5. [in love poetry.] Lovequarrels, &c. See திணை. 6. A parrot that resorts to the மருது tree, மருதமரக்கிளி. மருதக்கருப்பொருள், s. Men, beasts, and other living creatures, things, employments, &c., peculiar to agricultural tracts: 1. மருதத்தலைவர், the chiefs, as ஊரன், கிழவன், with their females; 2. மருதத்தெய்வம், the god, Indra, as மருதநி லக்கடவுள்; 3. மருதத்தொழில், employments, sowing, ploughing, reaping, celebrating festivals, &c.; 4. மருதநீர், water, rivers; 5. மருதப்பண், melody, as மருதம்; 6. மருதப் பறை, drums, as கிணை, மணப்பறை; 7. மருதப் புள், birds, as the heron, swan, nightingale of India, ducks, &c.; 8. மருதப்பூ, flowers, as the ape-face-flower, lotus, the water lily, &c; 9. மருதமரங்கள், trees, as மருதம், காஞ்சி, வஞ்சி; 1. மருதமாக்கள், inhabitants, as உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்; 11. மருதயாழ், lute, known by the name of மருதயாழ்த்திறம்; 12. மருதவிலங்கு, beasts, as buffaloes, the sea-dog; 13. மருதவுணவு, food, as the சம்பா rice, &c,; 14. மருதவூர், villages, as பேரூர், மூதூர்.-For மருதமுதற்பொருள், and மருதஉரிப்பொருள், compare அகப்பொருள். மருதநிலக்கடவுள்--மருதவேந்தன், s. An epithet of Indra as the giver of rain, இந்திரன். மருதநிலப்பறை--மருதப்பறை, s. A drum of agriculturalists. மருதயாழ், s. Lutes peculiar to agricultural tracts. 60)
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22749
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28504
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12627
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11127
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46373
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8934
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12175
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31022
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12900
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13184

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close