Tamil to English Dictionary: மகரக்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எழுத்து
eẕuttu (p. 75) s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, painting, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Written accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Registry, entry, enrolment, அட்டவணை. எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the onehundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.) எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம். எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி. எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி. எழுத்தறப்படிக்க, inf. To pronounce with distinctness, read or sing distinctly. எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி. எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyncus sarmentosus, L. மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens. எழுத்தாளர், s. Men of letters, learned men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர். எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று. எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம். எழுத்திலாவோசை, s. Inarticulate sounds. எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A painter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன். எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன். எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம். எழுத்துக்குற்றம், s. Orthographical errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு. எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters. எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently. எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி. எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used. எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி. எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether printed or embroidered, சித்திரவஸ்திரம். எழுத்துத்திரிதல், v. noun. Permutation of letters--the change of one letter for another according to grammatical rules, for the purposes of euphony, மூவிகாரத்தொன்று. எழுத்துநடை, s. Easy and fluent reading. எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand. எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing. எழுத்துப்பதிய, inf. To be indented--as writing, engraving. 2. To be entered, written. எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling. எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are superstitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை. எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய். எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி. எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை. எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcribing, copying, எழுதுந்தொழில். எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter. நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly. கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written. கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c. நீர்மேலெழுத்து, s. An inscription on the water--a simile expressive of that which is evanescent. கல்மேலேழுத்து, s. An inscription on a stone expressive of that which is stable and enduring. நல்லோரொருவர்க்குச்செய்தவுபகாரங் கன்மேலெழுத்துப்போற்காணுமே--அல்லாத ஈரமிலாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம் நீர்மேலெழுத்திற்குநேர். The valued favors the deserving gain, Like sculptures in eternal rock remain; Of virtue's tribute charity is sure: But kind attentions to the worthless shown, Who debts and duties evermore disown, Like letters written in the wave endure. முதுவெழுத்து--தேறியவெழுத்து, s. Matured well-formed writing. நிலவெழுத்து, s. Letters written on sand. இளவெழுத்து, s. An immature hand not yet formed. சுட்டெழுத்து, s. A demonstrative letter. நெட்டெழுத்து, s. A long sounding letter. சார்பெழுத்து, s. Depending letters of which there are ten kinds, viz.: 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். முதலெழுத்து, s. The twelve vowels and the eighteen consonants. வல்லெழுத்து, s. The six hardsounding letters--as க், ச், ட், த், ப், ற். மெல்்லெழுத்து, s. The six softsounding letters--as ங், ஞ், ண், ந், ம், ன். இடையெழுத்து, s. The six middlesounding letters, ய், ர், ல், வ், ழ், ள். வினாவெழுத்து, s. An interrogative letter. குற்றெழுத்து, s. A short-sounding letter. 15)
குறுகு
kuṟuku (p. 132) கிறது, குறுகினது, ம், குறுக, v. n. To grow short; to be twarfish, குள்ளமாக. 2. To shrink, contract; to lessen, to be reduced, to become scanty; to decrease, diminish, to be brought low, to decline, சுருங்க, குறைய. 3. (p.) To approach, approximate, arrive at, come to contact with, அணுக. 4. [in gram.] To shorten--as a long vowel, &c., மாத்திரையிற்குறைய. குறுக, [used adverbially.] Near, short, close. குறுகப்பண்ண, inf. To shorten. குறுகப்பிடிக்க, inf. To make short. 2. To curtail (expenses), to retrench. 3. To shorten (a story &c.). 4. To hold nearer, closer, &c. குறுகக்காய்ச்ச, inf. [prov.] To boil liquor or water away--as சுண்டக்காய்ச்ச. குறுகல், v. noun. [substantively.] A thing that is short dwarfed or stinted, குறுகிய பொருள். 2. Shortening, &c. குறுகலாயிருக்க, inf. To be short. 2. To be near. குறுகல்முத்து, s. [prov.] A double pearl. குறுகலர், s. Enemies, foes--as அடை யலர். குறுவித்துப்பார்க்க, inf. To look steadfastly, intently. 2. To scowl, to frown. குறுக்கம், v. noun. Abridgment, abbreviation, contraction, epitome, summary, சுருக்கம். 2. Shortness, brevity, succinctness, compendiousness, declension, reduction, குறுமை. 3. [local.] A certain quantity of land, in land measure. ஆறுகுறுக்கம், s. The six obbreviations of letters, viz.: குற்றியலிகரம், abbreviated இ, --as in நாகியாது, எஃகியாது, வரகியாது, கொக்கி யாது, குரங்கியாது, தெள்கியாது, கேண்மியா,சென் மியா. 2. குற்றியலுகரம், abbreviated உ--as நாகு, எஃகு, வரகு, கொக்கு, குரங்கு, தெள்கு. 3. ஐகாரக்குறுக்கம், abbreviated ஐ--as ஐப்பசி. இ டையன், குவளை. (See under ஐ, கான்.) 4. ஔ காரக்குறுக்கம், abbreviated ஔ--as கௌவை. 5. மகரக்குறுக்கம், abbreviated ம்-- as போ னம், for போலும், மருணம் for மருளும், தரும் வளவன். 6. ஆய்தக்குறுக்கம், abbreviated ஃ- the changes of ல் or ள் before த் into ஃ or ஆய்தம்--as கஃறீது for கல்தீது, முஃடீது for முள்தீது. 28)
சார்
cār (p. 179) --சாரு, கிறேன், ந்தேன், வேன், சார, v. n. To lean upon, to recline against, சாய. 2. To rest on or in, to repose on, to depend on, to adhere to, பற்றிக்கொள்ள. 3. To apply to, to resort to, to take shelter or refuge with, அடைய. 4. To approach, to approximate, to incline towards, அணுக. 5. To gain access to, to reach, to arrive at, கிட்ட. 6. To side with, to join a party ஓர்பாற்சார. 7. To be attached to, connected with, &c., அனுசாரமாக. 8. To be biassed or warped in judgment, to be partial to, நடுநிலைகோண. (c.) 9. To be adjacent, contiguous, to join, அடுக்க. 1. To come on-as events, disease, &c., சுகதுக்கங்கள்சார. 11. To tend or incline towards--as in color, smell, taste, temper, quality, &c., பொ ருந்த.--Note. The verb sometimes conveys a transitive sense. அழகுசார்ந்தபூ. The beautiful flower. (p.) நான்போய்ச்சார்ந்தவிடம். The party with which I am connected by affinity or marriage. (c.) சாரோலை--சார்வோலை, s. [prov.] A party grown palm leaf next after that last put out, முதிர்ந்தகுருத்தோலை. (R.) சார்ந்தார்--சார்ந்தோர், s. Relatives, சுற்றத்தார். 2. Friends, associates, சினேகர். தீயாரைச்சார்ந்தார்தீயராவார். Those who join with the wicked will become wicked. ஒருவரைச்சார்ந்துபிழைக்க, inf. To live by the aid of another. (c.) சார்ந்துகொள்ள, inf. To lean or recline on. 2. To have recourse to. சார்மணை, s. [loc.] Any thing to lean on or recline against--as cushions, pillows, &c.; [ex மணை.] சார்மானம், s. A thing or person to lean upon, as சாய்மானம். சார்பு, v. noun. and s. Place, இடம். 2. Help, support, patronage, protection, favor, உதவி. 3. Dependence, reliance, பற்று. 4. Place of refuge, asylum, shelter, defence, அடைக்கலம். 5. Favoritism, partiality, தயவு. 6. Bias, prejudice, வார பட்சம். 7. Approximation, கிட்டுகை. 8. Inclination, propensity, tendency, bent of mind, மனச்சாய்வு. 9. Adhesion, friendship, attachment, கூட்டுறவு. (c.) 1. Specific or distinguishing quality, nature or character, உரிமை. 11. Connection, இணைப்பு. 12. Adjacency, nearness of a place or thing, அணுகுகை. 13. Contact, coalescence, combination, junction, சேர்கை. 14. Inclining toward a color, taste, smell, dispositions, quality, &c., பொருத்தம். சார்பறுக்க, inf. To renounce social life and enter on that of an ascetic, without a wife, or with one without sexual intercourse, பற்றறுக்க. (p.) சார்பிலார், s. Ascetics, பற்றிலார். 2. Enemies, foes, பகைஞர்; [ex இலார்.] சாற்பிற்றோற்றம், s. Emanation by natural process, as offspring from the parent, saplings from the root of a tree, &c. (சிவ. சித்.) சார்புநூல், s. One of the three classes of writings, such as agree with a work in some particulars only; collateral writings. See நூல். சார்பெழுத்து, s. Dependent letters, being of ten kinds, viz. 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபெடை. 4. ஒற்றளபெடை. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக் குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக்குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். See குறுக்கம். கடற்சார்பு, s. A maritime tract. தீச்சார்பு, s. Vicious propensity. 2. Associating with bad company. (p.) நற்சார்பு, s. Virtuous tendency or inclination. 2. Associating with the good. நூற்சார்பு, s. Sentiments inculcated in a work. 2. The peculiar opinions or observances of a sect. நாட்டுச்சார்பு--வயற்சார்பு, s. An agricultural tract. மலைச்சார்பு, s. [com. மலஞ்சார்வு.] A hilly or mountainous tract. வனச்சார்பு, s. Forest ground, woody tract. சார்வு, v. noun. Inclination, propensity, &c. See சார்பு. 2. [prov.] The tender leaves of the palmyra or talipot; leaves next to that last shot out--as சரரோலை. 3. Intense desire, ஆசைப்பெருக்கம். 4. Vicinity, neighbourhood, &c., அயல். (c.) அவருடைய சார்விலே யொதுங்கினான். He relied upon his help or protection. சார்வுதேட, inf. To seek protection, dependence, patronage. 26)
நச்சு
nccu (p. 267) s. Desire, lust, hankering, craving, &c., ஆசை. (சது.) 2. Babble, தொனுப்பு. [Tel. usage.] 3. adj. Little, small, சிறிய. 4. [oblique of நஞ்சு, as an adjec.] Poisonous. venomous, baneful. நச்சுக்கண், s. A poisonous eye, that blights whatever it looks upon. நச்சுக்கத்தி, s. A poisoned knife. 2. (fig.) A very wicked person, கெட்டவன். நச்சுக்காற்று, s. An unhealthy wind. See காற்று. நச்சுக்குழல், s. [vul.] A long tube for shooting birds with clay pellets, புட்ப டுக்குங்குழல். 2. A telescope, துரதிஷ்டிக்க ண்ணாடி. நச்சுக்கொடி, s. The after-birth, secundines, as நஞ்சுக்கொடி.(c.) நச்சுக்கொடிச்சுண்ணம், s. A medical powder made of the after-birth, administered in cholera, விஷபேதிச்சூரணம். நச்சுச்சொல், s. Blighting words, தீச் சொல். 2. Malicious, envious or sarcastic language, கடுஞ்சொல். 3. A malign word in poetic composition supposed to ber injurious to the hero, வசைச்சொல். நச்சுத்தானம், s. [in erotics.] Parts of the female body which if touched by men on certain days of the moon, are supposed to produce disgust, அமுதநி லைக்கேழாமிடம். நச்சுநீர், s. Poisonous water, விஷநீர். நச்சுப்படைக்கலம், s. Poisoned weapons. (p.) நச்சுப்பல், s. The poisonous fang of a snake. (c.) நச்சுப்பல்லி, s. A spotted kind of wall-lizard, whose excrement is used in witcheraft. 2. The chirp of a lizard from a direction which prognosticates evil, and causes one leaving home to turn back. 3. A woman whose words are malignant. நச்சுப்பல்லிபோலேதடுக்கிறான். He stops one like an ominous lizard. நச்சுப்பார்வை, s. Bewitching, amorous, libidinous looks, ogling, மோகப்பார்வை. (p.) 2. A blighting, ominous look, கண் ணேறு. 3. An angry, maliciouse appearance, கோபப்பார்வை. நச்சுப்பால், s. The poisonous milky juice of the spurge-class of shrubs. கள்ளிப்பால். 2. First thick milk of a woman or beast, சீம்பால். 3. Milk that does not agree with the young, இணங்கா தபால். நச்சுப்புகை, s. Poisonous smoke or fumigation from burning poisonous reptiles or vegetables. நச்சுப்பூடு, s. A poisonous herb. நச்சுப்பொடி, s. A poisonous powder, விஷத்தூள். 2. A small-fish, ஓர்சிறுமீன். நச்சுப்பொய்கை, s. Poisonous water of a tank. (p.) நச்சுமரம், s. A poisonous tree, எட்டி, Strychnos, nus-vomica, L. நச்சுமரமாயினும்நட்டவன்வெட்டுவானோ..... Though the tree be poisonous will the planter cut it up; i. e. though a man be evil, his patron is not the one to reject him. நச்சுமருந்து, s. Poisonous medicine. நச்சுமழை, s. An unhealthy or pernicious rain being untimely, not plentiful, &c., காலந்தப்பியமழை. நச்சுவாக்கு, s. Malign words of some particular poets. நச்சுவாய், s. The mouth of one whose words are blighting, விஷவாக்கு. நச்சுவிறகு, s. Poisonous fuel, used in witchcraft, &c. நச்செண்ணெய், s. A kind of poisonous oil, for curing sores, விஷதைலம். நச்செலி, s. A kind of rat whose bite is poisonous, sometimes fatal. (c.) நச்செழுத்து, s. Letters which may be so placed, in poetic composition, as to be considered ominous; as in the first word of the poem, or other important places, they are, ய, ர, ள, யா, யோ, ரா, லா, லோ, also உயிரளபெடை, ஒற்றளபெடை, மகரக்கு றுக்கம், and ஆய்தக்குறுக்கம். 25)
மகரம்
makaram (p. 338) s. The monster fish to which the barque of Satyavarata is fabled to have been fastened, at the time of the deluge. 2. A shark, சுறாமீன். (சது.) 3. Capricorn of the Zodiac figured as half fish, half animal, மகரராசி. 4. An alligator, முதலை. 5. A gem of the gods--one of the nine gems among Kuvera's treasures. See நிதி. W. p. 63. MAKARA. 6. The world of the gods, தேவருலகு. 7. (c.) Pink color, சாயநிறம். 8. Pollen and anther of flowers, பூந்தாது. 9. The letter, ம். மகரகண்டிகை, s. A kind of variegated ornament of cloth, மகரதோரணம். மகரகுண்டலம்--மகரக்குழை, s. Fishshaped earrings. மகரகேதனம், s. A flag, a banner with the figure of a fish, மச்சக்கொடி. மகரகேதனன்--மகரகேது--மகரக்கொடி யோன்--மகரத்துவசன், s. Kama, the Hindu Cupid, மன்மதன். மகரக்குறுக்கம், s. The letter ம் shortened in sound. See குறுக்கம். மகரசங்கிராந்தி, s. The transit of the sun from Sagittarius to Capricornus. மகரச்சா, s. Tabular correction for the parallax of the orbit from the first of Capricornus to Cancer. Compare கற்கிச்சா. மகரதோரணம், s. Ornamental hangings of cloth representing two fishes. மகரந்தோய்த்தல், v. noun. Dying a pink color. மகரமச்சம்--மகரமீன், s. The shark. மகரமாதம், s. January and part of February, when the sun is in Capricorn, தை. மகரம்பிடிக்க, inf. To be well tinctured with a pink color. மகரம்போட, inf. To tinge with a pink color. மகரயாழ், s. One of the four kinds of யாழ் or fiddle. மகரயூகம், s. An army arrayed for battle in the shape of a fish, ஓர்படையணி. மகரராசி, s. The sign Capricorn. மகரவாழை, s. A kind of plantain. மகராலயம், s. The sea as the abode of fish, கடல். (சது.) 58)
Random Fonts
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15016
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15568
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12063
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12767
Amma Bangla Font
Amma
Download
View Count : 53105
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27044
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18979
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13582
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17648
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close