Tamil to English Dictionary: மார்த்தா

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆத்துமம்
āttumam (p. 38) --ஆத்துமா, s. The soul, life, சீவாத்துமா. 2. A living creature, an animate or sentient being, சீவசெந்து. Wils. p. 19. ATMA and ATMAN. ஆத்துமசன், s. A son, புதல்வன். Wils. p. 19. ATMAJA. (p.) ஆத்துமசுத்தி, s. Purity of the soul, freedom from sin, spiritual purity. Wils. p. 11. ADMASHUD'HI. ஆத்துமஞானம்--ஆத்துமபோதம், s. Individual consciousness. 2. Spiritual knowledge, instruction. Wils. p. 19. ATMAKGNANA and ATMABOD'HA. ஆத்துமதத்துவம், s. Faculties of the soul. Wils. p. 19. ATMATATVA. ஆத்துமதரிசனம், s. The soul's perception, spiritual illumination, a consciousness that the deity is the operator in the actions of the soul. Wils. p. 19. ATMADARSHANA. ஆத்துமநிவேதனம், s. Dedication of the soul. ஆத்துமயோனி, s. Brahma. 2. Siva. 3. Vishnu. 4. Kama; [ex யோனி.] Wils. p. 19. ATMAYONI. (p.) ஆத்துமார்த்தம், s. Any thing done for the sake of one's self, தற்பிரயோசனம். Wils. p. 11. ATMARTTHA. 2. Any thing done for the benefit of the soul, ஆத்துமலாபத்திற்குரியது; [ex அர்த்த, begged or gained.] (p.) மகாத்துமா, s. A patriarch, an illustrious, eminent, or holy person. Wils. p. 649. MAHATMAN. பரமாத்துமா, s. The supreme soul --God, கடவுள். Wils. p. 54. PARAMATMAN. சீவாத்துமா, s. The soul-the spirit of life. Wils. p. 352. JEEVATMAN. 88)
சாமர்த்தியம்
cāmarttiyam (p. 177) s. [in the first two meanings, சாமார்த்தியம்.] Skill, cleverness, capacity, வல்லமை. 2. Power, strength, ability, பலம். 3. Fitness, suitableness, competency, ஏற்றதிறம். W. p. 919. SAMARTHYA. 4. [prov.] Female puberty, as சாமத்தியம், பக்குவம்; [ex சமர்த்து.] சாமர்த்தியக்கலியாணம், s. [loc.] The second or consummatory marriage ceremony; (provincially,) the ceremony performed on the first appearance of the menses. See இருதுசாந்தி. சாமர்த்தியங்காட்ட, inf. To show one's skill--as சமத்துக்காட்ட. சாமர்த்தியமாக, inf. [prov.] To arrive at puberty, as a girl, பக்குவப்பட. சாமர்த்தியமாகப்பண்ண, inf. To perform a skilful act, to display dexterity. சாமர்த்தியவான்--சாமர்த்தியன், s. A competent, skilful person, as சமத்தன். சாமர்த்தியகுணம், s. See ஈசுரன்பிரபுத் துவம். 32) *
சாமாத்தியம்
cāmāttiyam (p. 177) --சாமார்த்தியம், s. Skill, &c. See சாமர்த்தியம். (c.) 38)
சாயனம்
cāyaṉam (p. 178) s. Toddy, vinous liquor, sap, கள். (நிக.) 2. Celestial longitude, கிரகபுடம். W. p. 92. SAYANA. (p.) சாயனமாத்தாண்டன்--மார்த்தாண்டசா யனம், s. The sun's longitude corrected for precession. 4) *
சீவனார்த்தம்
cīvaṉārttam (p. 191) s. Support of life as the object of pursuit; secular motives--as distinguished from ஆத்துமார்த்தம்; [ex சீவனம் et அர்த்தம்.] (c.) 28) *
நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
பரம
prm (p. 297) adj. Best, most excellent, சிரேஷ் ட. 2. Chief, principal, பிரதான. W. p. 53. PARAMA. 3. Divine, celestial, heavenly, திவ்விய.--Note. It is sometimes used with words of bad meaning, as பரமசண்டாளன், a vile wretch. See நல். [For most of the compounds, compare திவ்வியம், தேவம், பரம்.] பரமகதி, s. Bliss, as பரகதி. பரமகருத்தன், s. The Supreme Being. பரமகாரியம், s. A divine, spiritual, or heavenly subject. பரமக்கியானம்--பரமஞானம், s. Knowledge of, or acquaintance with, the deity. பரமசண்டாளன், s. A desperate wretch. பரமசத்துரு, s. A great enemy, a chief adversary, கடும்பகைவன். பரமசந்தேகம், s. A great doubt, obscurity. பரமசமாதி, s. As பரமசாந்தி. பரமசாந்தி, s. Divine tranquility of the soul, absorbed in spiritual contemplations and enjoyments, யோகநிலை. பரமசாயுச்சியம், s. Union or identification with the deity, sometimes described as enjoyed even before quitting the body. பரமசித்தி, s. Heavenly bliss, முத்தி. பரமசுந்தரி, s. The goddess of virtue, தருமதேவதை. பரமசைதன்னியம், s. Universal spirit or intelligence, the Supreme Being. பரமதூர்த்தன், s. A capital rake, மிகு துட்டன். பரமநாழிகை, s. The whole period of hours during which a திதி, வாரம், கரணம், யோகம் or நட்சத்திரம் lasts. பரமநிஷ்டை, s. Contemplation on the deity, the mind being entirely set upon பரமநிவர்த்தி, s. Final liberation from anxieties, and secularities, &c., பாச விமோசனம். பரமபதம், s. The heaven of a god, more especially of Vishnu, as bestowed on his followers. பரமபதவாசி, s. An inhabitant of the heavenly place. 2. Vishnu; also Siva. பரமபாகவதசிகாமணி--பரமபாகவதன், s. A superior class of Vaishnuvas. பரமமூர்த்தி, s. The Supreme Being. 2. Vishnu, விஷ்ணு. பரமயோக்கியம், s. Divine excellence as தேவதாயோக்கியம். பரமரகசியம், s. A divine secret or mystery; also used in irony. பரமலுத்தன், s. A great niggard. பரமலோகம், s. A world of bliss. பரமாகாயம், s. The wide expanse of ether, as the abode of deity, or the vacuum of the yogi, பெருவெளி. பரமாங்கிசம், s. A part of divinity; [ex அமிசம்.] 2. [hon. for அங்கிசம்.] A upanishad. பரமாணு, s. An atom, the invisible base of aggregate bodies; In Wils. thirty of them are supposed to form a mote in a sunbeam, பொருண்மூலம். 2. [in modern usage.] Atmosphere, ஆகா யம்.--The atomic bases of the five elements, called பஞ்சபூதஅணு, are பிருதுவிப் பரமாணு, atomic base of earth, being water; 2. அப்புப்பரமாணு, of water, being fire; 3. தேயுப்பரமாணு, atomic base of fire, being air; 4. வாயுப்பரமாணு, of air or wind. being ether; 5. ஆகாயப்பரமாணு, of ether being maya. பரமாத்துமம்--பரமாத்துமா, s. The soul of the universe. 2. The Deity or universal soul, as contrasted with சீவாத் துமா, the human soul. பரமாத்துமன், s. God as the soul of the world, கடவுள். 2. (fig.) A saint, or glorified spirit, சுத்தாத்துமா. பரமாயு--பரமாயுஸ், s. Great age, தீர்க்காயு. 2. Full age according to one's maturity. பரமாபமம், s. The inclination of a planet's orbit to the equator; [ex அபமம்.] பரமார்த்தம், s. Any excellent or important aim, or object, மேலானபொருள். 2. A kind of spiritual knowledge which reveals the vanity and illusion of the world, மெய்ஞ்ஞானம். 3. [com. in irony.] Simplicity. பரமார்த்தகுரு--பரமார்த்தன், s. A simpleton, not experienced in worldly affairs. பரமார்த்தகுருவின்கதை, s. Story of Guru Noodle by Beschi. பரமாற்புதம், s. A divine miracle. பரமானந்தம், s. Spiritual joy, heavenly delight. 2. The Divine Being before his exertion of energy in the work of creation, பிரமம். பரமானந்தர், s. [hon.] Deity in enjoyment with ஆனந்தரூபசத்தி. பரமானம், s. [com. for பரமான்னம்.] பரமானுபவம், s. Experience in spiritual things, acquaintance or communications with the deity. பரமான்மா, s. The Deity as the soul of the universe, as பரமாத்துமா. பரமான்னம், s. Celestial food, rice boiled with milk and sugar for an oblation, பாற்சோறு. பரமேசன்--பரமேசுரன்--பரமேச்சுரன், s. A name of deity, commonly Siva, சிவன். 2. Vishnu, விஷ்ணு. 3. God, கடவுள். W. p. 54. PARAMESVARA. பரமேச்சுரி, s. Sakti or the consort of deity, commonly, parvati, பார்வதி. 2. Lukshmi, இலக்குமி. பரமேட்டி, s. The Supreme Being, பராபரவஸ்து. 2. Siva, சிவன். 3. Vishnu, விஷ்ணு. 4. Brahma, பிரமன். 5. Argha, அருகன். W. p. 54. PARAMESHTIN. பரமௌஷதம், s. An excellent medicine, மேலானமருந்து. 29)
மார்
mār (p. 351) s. Breast, properly மார்பு. (c.) 2. A plural termination of nouns--as தகப்பன் மார், fathers; and poetically of verbs--as உண்மார், பலர்பால்விகுதி. மாரடிக்க, inf. To beat the breast, as females in bewailing the dead. 2. [fig.] To be troubled by one. See இழவுக்க டிக்க. மாரடைப்பு, v. noun. Obstruction of the breast, as in asthma. மாரிழவு, s. Bewailing the dead by beating one's breast. See மயிரிழவு. மாரெலும்பு, s. Breast bone, as மார் பெலும்பு. மார்க்கண்டம், s. The breast of man or beast. மார்க்கண்டம்வேகவில்லை. The breast bone was not consumed [when the corpse was burned]--said of one who had a strong attachment to his wife and children. மார்த்தோல், s. A toddy-drawer's breast-leathers. 23) *
மார்த்தாண்டன்
mārttāṇṭṉ (p. 351) s. The sun, சூரியன். W. p. 659. MARTTAN'DA. மார்த்தாண்டம், s. [also பிரமகைவர்த் தம்.] One of the eighteen Puranas. See புராணம். 31)
விமார்த்தம்
vimārttam (p. 395) s. Half the duration of a lunar eclipse. 21) *
வீரம்
vīram (p. 398) s. Heroism, bravery, fortitude, magnanimity, வீரியம். 2. Strength, might, வலி. 3. A king-like medicine, as சௌவீரம். W. p. 798. VEERA. 4. A mountain, மலை. (சது.) 5. One of the Saiva Agamas. See சிவாகமம். 6. A posture of the Yogi. See ஆதனம். வீரகங்கணம்--வீரகடகம், s. A warrior's bracelet. வீரகண்டாமணி--வீரகண்டை, s. An ornament or ring for the foot. வீரகுடியான், s. One employed to sound the chank, or trumpet, on joyful, and mournful occasions, பணிசெய்பவன். வீரகெம்பீரன், s. A proud champion. வீரகேசரி, s. An epithet of a hero. See வீரர், 9. 2. Vickramaditya. வீரசாகி, s. [St. வீரவிருக்ஷம்.] The marking nut-tree, செங்கோட்டைமரம். (சது.) வீரசூரம், s. Heroic valor. வீரசூரன், s. A veteran. 2. See வீரர், 9. வீரசேனன், s. The father of Nala Raja. வீரசைவம், s. The high Saiva, or Jangama system. See சைவம். வீரசைவர், s. High Saivas, who worship the Linga; formerly known as the exterminators of the Jainas. வீரச்செல்வி, s. An epithet of Durga, துர்க்கை. (சது.) வீரஞ்செலுத்த, inf. To act bravely. வீரதச்சுவன், s. Kama, மன்மதன். (சது.) வீரதத்துவம்--வீரத்துவம், s. A heroic spirit, bravery. வீரதீரம், s. As வீரசூரம். வீரதுரந்தரன், s. A champion, one ready to take the part of others, மகாவீரன். வீரபத்திரன், s. Virab'hadra, a form of Siva and destroyer of the sacrifice of Daksha. வீரப்பாடு, s. Victory, conquest, வெற்றி. வீரமாகாளர், s. The commander of a Jain army. வீரமாமுனி, s. A name given to Beschi, compiler of சதுரகராதி, and author of the Tembavani and other works. வீரமார்த்தாண்டன், s. One of the nine heroes in Subramanya's army. See வீரர். 9. 2. Any illustrious hero; [ex மார்த்தா ண்டன், sun.] வீரமுட்டி--வீருமுஷ்டி, s. A Vira Saiva, or Jangama mendicant of a ferocious class, and often licentious, வீரசைவப்பண் டாரம். (சது.) வீரமுத்திரிகை, s. An ornament worn on the middle toe, கானடுவிரலணி. [Sa. Viramudrika.] வீரம்பேச, inf. [also வீரியம்பேச.] To hector, to boast, to challenge. வீரர், s. [pl.] Warriors, heroes, champions. வீரர், 9 or நவவீரர். Nine heroes, in the army of Subramanya; 1. வீரவாகு; 2. வீரகேசரி; 3. வீரமகேந்திரன்; 4. வீரபரேந் திரன்; 5. வீரமார்த்தாண்டன்; 6. வீரராக்ஷதன்; 7. வீரதக்கன்; 8. வீரதீரன்; 9. வீரசூரன். வீரலட்சுமி, s. Goddess of bravery. See அஷ்டலட்சுமி. வீரவாளிச்சேலை--வீரவாளிப்பட்டு, s. A kind of silk-cloth printed with curious devices. வீரவான், s. As வீரியவான். வீரவெட்சிமாலை, s. A panegyric, on one who has made a successful foray, and been crowned with a wreath of வெட்சி. See பிரபந்தம். வீரவெண்டையம், s. See வெண்டையம். வீரன், s. A hero, a veteran, திண்ணியன். 2. An epithet of Argha, and of Bishma. வீரன்கேண்மைகூரம்பாகும். The friendship of a hero may become a sharp arrow. வீராதிவீரன், s. A hero of heroes, a distinguished hero; [ex அதிவீரன்.] வீராவேசம், s. Fury of bravery, as குணலை; [ex ஆவேசம்.] 233)
ஸ்மார்த்தம்
smārttm (p. 215) s. Relating to law-books, ஸ்மிருதிசம்பந்தம். W. p. 958. SMARTTA. ஸ்மார்த்தன், s. One following or professing the law; usually applied to the disciple of Sankaracharya. 5)
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26807
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18615
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8004
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9201
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39762
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18943
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7662
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19795
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30833
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22724

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close