Tamil to English Dictionary: முசுடு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கடலடக்கி
kṭlṭkki (p. 87) s. The பேய்முசுட்டை creeper. 24)
கடல்கலக்கி
kṭlklkki (p. 87) s. The பேய்முசுட் டை creeper. 29)
பெருமை
perumai (p. 334) s. Greatness, largeness-oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, excessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you. பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village. பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure. பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர். பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party. பெரியசலவாதி. See சலபாதை. பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband. பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான். பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arrogance, மேட்டிமை. 3. Superintendence. பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c. பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magistrate or governor. பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய். பெரியது. That which is great or large. பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister. பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை. பெரியநடை, s. A noble course of conduct, nobleness, gentility, நல்லொழுக்கம். பெரியநாயகி, s. An epithet of Parvati at Vriddhachalam, பார்வதி. பெரியநாள், s. A special day, holiday. பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called. பெரியபாட்டன், s. Grand-father's elder brother. பெரியபாட்டி, s. Grand-mother's eldersister. பெரியபிராட்டி, s. Lukshmi. பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva. பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு. பெரியபெயர், s. A great name, celebrity, popularity. பெரியமனம், s. A noble mind, magnanimity, உதாரமனம். பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man. பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother. பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி. பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great. பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன். பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah. பெரியவுழைப்பு, v. noun. Close application to labor or study, மிகுமுயற்சி. பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption. பெரியோரியல்பு, s. Properties, qualities or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், celebrity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.) பெருங்கடல், s. The wide sea, the great deep. பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arrogantly, as though he were a great man. பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last reading of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A treatise. See காக்கைபாடினியம். பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.) பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம். பெருங்காய்ஞ்சொறி, s. A kind of nettle. See காய்ஞ்சொறி. பெருங்காரை, s. A kind of fish. 2. A kind of shrub. See காரை. பெருங்கால், s. The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. (p.) A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம். பெருங்கிரந்தி, s. An eruption. See கிரந்தி. பெருங்கிராமம், s. A large village. See கிராமம். பெருங்கிழங்கு, s. A plant, Aristolochia, Ind. See ஈசுரமூலி. பெருங்கிழமை, s. Entire or sole right. See கிழமை. பெருங்குமிழ், s. A tree. See குமிழ். பெருங்குருகு, s. The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.) பெருங்குருந்து, s. A fragrant tree. See குருந்து. பெருங்குழி, s. A large pit. 2. See குழி. பெருங்குறடடை, s. A plant. See குறட்டை. பெருங்குறிஞ்சா, s. A plant. See குறி ஞ்சா. பெருங்கொடி, s. A large flag, பெரிய துவசம். 2. A large kite. பெருங்கொன்றை, s. A flower-tree. See கொன்றை. பெருங்கோடணை, s. A kettle drum, (lit.) the larger noise; [ex கோடணை.] பெருஞ்சீத்தனார், s. A professor of the Madura college, his impromptu on the Kural only is preserved, ஓர்சங்கப்புலவன். பெருஞ்சீரகம், s. Anise seed. See சீரகம். பெருஞ்செருப்படி, s. A plant, Croton plicatum. See செருப்படி. பெருஞ்சொல், s. Words of general acceptation, பலாறிசொல். (p.) பெருநந்தியாவட்டம், s. The eye-flowertree. See நந்தியாவட்டம். பெருநறளை, s. A plant. See நறளை. பெருநறுவிலி, s. A fruit-tree. See நறுவிலி. பெருநாரை, s. Stork. See நாரை. பெருநாள், s. A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twentyseven lunar mansions, இரேவதிநாள். பெருநீர், s. Sea, ocean, கடல். (p.) பெருநெஞ்சு, s. A proud heart. பெருநெருஞ்சி, s. A large thistle. See நெருஞ்சி. பெருநெருப்பு, s. A conflagration. பெருநெல், s. A kind of paddy longer in growing than other kinds. பெருநையல், s. A disease causing the fingers, to fall, off, பெருவியாதி. 2. Smallpox, வைசூரி. பெருந்தகை, s. A noble king, அரசன். 2. A noble minded man. (R.) பெருந்தக்காளி, s. A plant. See தக்காளி. பெருந்தலைக்கறையான், s. A largeheaded white ant. பெருந்தன்மை, s. Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, selfconsequence, மேட்டிமை. பெருந்தாரா, s. A goose. பெருந்தாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear a large marriagebadge-oppos. to சிறுதாலிகட்டி. பெருந்தாளி, s. A large kind of winding plant, Convolvulus maximus. பெருந்திணை, s. [in love poet.] Lust; criminal connexion with a woman by violence. See திணை. பெருந்தீனி, s. [in a bad sense.] Food in large quantities, more sumptuous than ordinary, பேருண்டி. 2. Gluttony, voluptuousness, luxury. See தீனி. பெருந்துத்தி, s. A plant. See துத்தி. பெருநகை, s. Great or intense laughter. See இரசம். பெருந்தொடை, s. The thick part of the thigh. 2. See தொடை. பெருந்தேவனார், s. (Hon.) Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Mahabharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம். பெருந்தேனீ, s. A honey-bee. பெருந்தேன், s. Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன். பெருமகன், s. [pl. பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentleman, a master, எசமானன். பெருமகிழ்ச்சிமாலை, s. A panegyric in which the character of an excellent wife is described. See பிரபந்தம். பெருமங்கலம், s. A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம். பெருமந்தாரை, s. A tree, Bauhinia. பெருமம்--பெருமன், s. [also பருமம், பருமன்.] A large bulky thing, பெரியது. பெருமரம், s. A kind of tree, பெருங் கள்ளி, Plumosa alba. 2. A stinking tree. See பீநாறிமரம். பெருமரத்துப்பட்டை, s. Bark of the above tree. பெருமருந்து, s. A twining plant, Indian Birthwort, Aristolochia Ind. பெருமருந்துவேர், s. Root of the above. பெருமலை, s. Mount Meru, or the golden mountain, மேருகிரி. பெருமலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. பெருமழை, s. Heavy rain. பெருமா, s. Any large animal as an elephant, யானை; [ex மா.] (சது.) பெருமாட்டி, s. A lady, mistress, princess. பெருமாந்தம், s. A disease in children. பெருமல்லரி, s. As பெருமரம், 1. (R.) பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால். பெருமான், s. A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man. பெருமாகோதேயர், s. [also called சேர மான்பெருமான், which see.] A king and a poet. Of his productions, are மும்மணிக் கோவை, கைலாசவுலா, பொன்வண்ணத்தந்தாதி. பெருமிதம், s. Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. (R.) பெருமீன், s. A large fish, as யானைமீன். பெருமுசுட்டை, s. A plant, Convolvulus Malabaricus. பெருமுத்தரையர், s. Persons of independent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.) பெருமூச்சு, s. Hard breathing, sighing, panting. (c.) பெருமூச்சுவிட--பெருமூச்செறிய, inf. To fetch a deep breath from grief, rage, &c. பெருமைகாட்ட, inf. To manifest pride or arrogance. பெரும்பசிரி, s. A garden herb. See பசிரி. பெரும்படி, s. Coarseness, thickness, &c., as பரும்படி. பெரும்பதி, s. A town surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பயறு, s. A kind of pulse. See பயறு. பெரும்பயன், s. Great, lasting, or eternal benefit. பெரும்பராக்கு, s. Carelessness, negligence, supineness, அசட்டை. பெரும்பறவை, s. The feigned bird with eight legs, எண்காற்புள். பெரும்பனசை--பெரும்பனையன், s. Small-pox, with large pustules. See பனசை. பெரும்பாடு, s. Immoderate flow of the menses; (lit.) great suffering. பெரும்பாடிறைக்க, inf. To flow excessively, as the menses. பெரும்பாந்தள்--பெரும்பாம்பு, s. A large snake. பெரும்பாலார், s. [pl.] The majority. See பால். பெரும்பாலும். For the most part, generally, commonly, customarily, மிகுதியும். பெரும்பாவி, s. A great sinner, கொ டும்பாவி. பெரும்பாழ்--பெரும்பாழ்வெளி, s. The extreme point of space, as பெருவெளி. பெரும்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பெரும்பிடி, s. Exaction. பெரும்பிரண்டை, s. A large kind of பிரண்டை creeper. See பிரண்டை. பெரும்பிளவை, s. A bad ulcer. பெரும்புலி, s. The royal tiger. பெரும்புள், s. The large owl, கூகை. (சது.) பெரும்பூண், s. A jeweled-breast-plate. பெரும்பூழை, s. A wicket in a large gate. (p.) பெரும்பூளை, s. A plant, Illecebrum Javanicum. பெரும்பெயர், s. A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being. பெரும்பொங்கல், v. noun. A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல். பெரும்பொழுது, s. The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம். பெருவயிறு, s. A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு. பெருவயிறுபற்ற, inf. To swell, as the belly, in dropsy. பெருவள்ளிக்கிழங்கு, s. A plant, Dioscorea sativa. (R.) பெருவாகை, s. A tree, Mimosa flexuosa. (Rott.) பெருவாரி--பெருவாரிக்காய்ச்சல், s. A pestilence, plague, epidemic. பெருவாழ்வு, s. Great prosperity. See பதினாறு. பெருவியாதி, s. A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம். பெருவிரியன், s. A poisonous serpent, great viper. பெருவெளி, s. A large open plain. 2. The vast etherial expanse as the abode of Deity. 3. As சிதாகாசம். பெருவெள்ளம், s. Great inundation. பெருவெள்ளை, s. A kind of rice, ஓர் நெல்லு. 17)
பேய்
pēy (p. 336) s. A devil, goblin, fiend, as பிசா சம். 2. [in combin.] Wild, as plants or trees, காட்டுக்கடுத்த. 3. Evil, bad, vile, ferocious, கெட்ட. (c.) உலகத்துக்குஞானம்பேய் ஞானத்துக்குலகம்பேய்.... Wisdom is a devil to the world and vice versa. [prov.] பேய்க்குவேப்பிலைபோலே. As repugnant to one as Margosa leaves are to devils. பேய்போலேதிரிகிறது. Going about in eager search of gain. பேயத்தி, s. A species of fig-tree, Ficus d&ae;monum, L. பேயன், s. [fem. பேய்ச்சி, பேச்சி.] A demoniac. 2. A head-strong fool, a madman, பைத்தியகாரன். பேயன்வாழை, s. A kind of plantain, a medicinal fruit. பேயாட, inf. To whirl the head through possession. பேயாடி, appel. n. A conjurer. 2. A fortune-teller. பேயாட்ட, inf. [appel. n. பேயாட்டி.] To cause a person, to be possessed for the utterance of oracles. பேயாட்டம், v. noun. A devil's dance, பேய்க்கூத்து. [also பேயாட்டு.] 2. Fiendishness, ferociousness, பேய்த்தன்மை. 3. Confusion, disorder, கலக்கம். பேயாமணக்கு, s. A wild castor-oilplant. பேயாவிரை, s. A kind of wild ஆவிரை. பேயாழ்வார், s. One of the twelve Vaishnuva devotees. He composed a hundred verses of நாலாயிரபிரபந்தம், ஓராழ் வார். பேயுமிய, inf. [prov.] To suck the blood of a person--as a devil; either killing or greatly weakening him. பேயுள்ளி, s. Wild onion, ஓருள்ளி. பேயுறைந்தவீடு, s. A house haunted by devils. பேயெரிக்க, inf. To burn out a devil by magic. See எரி, (v.) பேயையுருவேற்ற, inf. [sometimes பே யேற்ற.] To cause a devil to possess a person. பேயோடாடி, appel. n. Siva, as dancing with devils, சிவன். பேயோட்ட--பேய்துரத்த, inf. appel. n. பேயோட்டி.] To exorcise. பேயோணான், s. The large kind of ஓணான் lizard. பேய்க்கண், s. Eyes, or looks of a demoniac. 2. Frightful eyes, அஞ்சத்தக் கவிழி. பேய்க்கண்டல், s. A tree. See கண் டல். பேய்க்கரும்பு, s. A wild and useless sugar-cane, Saccharum arundinaceum. பேய்க்காடு--பேயுறைந்தகாடு--பேய் மேய்ந்தகாடு, s. A jungle haunted by devils. பேய்க்குணம், s. An unsociable, peevish disposition. பேய்க்குப்படைக்க, s. To make offerings to devils; also used in cant. பேய்க்குறை--பேய்க்கோட்டாலை, s. Evil, disaster, &c., resulting from the malice of an unpropitiated devil. பேய்க்கூண்டு--பேய்ப்பள்ளி, s. A noted place where the black arts are said to be taught, மாயவித்தைபயிற்றுமோரிடம். பேய்க்கொம்மட்டி, s. Coloquintida or bitter apple, Cucumis colocynthis. பேய்க்கோலம், s. A hideous, monstrous or diabolical appearance. பேய்ச்சத்தம், s. Hideous noise of devils, said to be heard in desert places in time of epidemics. பேய்ச்சிலை, s. An idol, a statue of a demon. பேய்ச்சுரை, s. A bitter variety of gourd. பேய்த்தக்காளி, s. A plant, Solanum Lycopersicum. பேய்த்தண்ணீர், s. [in cant.] Ardent spirits; (lit.) devil's water, சாராயம். பேய்த்தனம், s. Fiendishness, ferociousness, &c. பேய்த்தும்மட்டி, s. As பேய்க்கொம் மட்டி. பேய்த்தும்பை, s. A plant. See தும் பை. பேய்த்தேர், s. The mirage or vapor of the noonday-sun, said to be the chariot of devils. பேய்நரி, s. A mad fox. பேய்நாய், s. A mad dog. பேய்நிலை, s. One of the postures of devils. பேய்பிடிக்க, inf. [appel. n. பேய்பிடித்த வன்.] To be possessed by a devil. பேய்ப்பசலை, s. A plant. See பசலை. பேய்ப்பழக்கம், s. Unnatural and irregular habits. பேய்ப்பயல், s. A foolish fellow. பேய்ப்பள்ளி. See பேய்க்கூண்டு. பேய்ப்பாகல், s. A creeper. See பாகல். பேய்ப்பாட்டு, s. Diabolical songs addressed to devils, &c. பேய்ப்பார்வை, s. Demon-like, frightful looks. பேய்ப்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பேய்ப்பிடி, s. An irresistible grasp. பேய்ப்பிள்ளை, s. A disobedient, in-tractable child. பேய்ப்புடல், s. A gourd. See புடல். பேய்ப்புத்தி, s. Imprudence, folly, rashness. பேய்ப்புல், s. A kind of grass. See புல். பேய்ப்போக்கு, s. Irregular, absurd conduct, &c., ஒழுங்கில்லாநடை. பேய்மருட்டி--பேய்வெருட்டி, appel. n. A plant. See பேய்த்தும்பை. பேய்மனம், s. The vile heart, the carnal mind. பேய்முகம்--பேய்மூஞ்சி, s. A hideous face, hideous features. பேய்முசுட்டை, s. A plant, Convolvulus speciosus. பேய்முன்னை, s. A tree, Celtis orientalis, L. பேய்விட்டாட்ட, inf. To cause possession by a devil. பேய்வித்தை, s. Witchcraft, sorcery, conjuring, சூனியவித்தை. 10)
முசிறு
muciṟu (p. 356) s. [gen. முசிற்றின், vul. முசிடு, முசுடு, முசுறு, poetice முயிறு.] A large red ant. See முசிற்றெறும்பு, under எறும்பு. 2. [fig] One casily enraged, a surly waspish person, முன்கோபி. 3. [R. sometimes for முசு.] A black ape. முசிற்றுமுட்டை, s. Eggs laid by red ants. முசிற்றுமுட்டைத்தைலம், s. A medicinal oil prepared from these eggs, used for apoplexy, coma, &c. 73)
முசுடர்
mucuṭr (p. 356) --முசுண்டர், s. [pl.] Low, rude, or mischievous people, கீழ்மக்கள்; [ex முசு, an ape, or முசுடு.] 77)
முசுடு
mucuṭu (p. 356) s. Red ant, as முசிறு. 78)
முசுட்டை
mucuṭṭai (p. 356) s. A kind of climbing plant, Ipon&oea candicans, ஓர்கொடி.--It is of two varieties, பேய்முசுட்டை, see பேய்; பொன்முசுட் டை, Cassampelos pareira. 79) *
வட்டம்
vaṭṭam (p. 375) s. A circle, a circular form, a ring-like shape, சக்கரம். W. p. 73. VAT'A. 2. A halo round the sun or moon, பரிவேடம். 3. A potter's wheel, a mill, திரிகை. 4. A shield, கேடகம். 5. A hand-bell, கைமணி, 6. A pond, or tank, குளம். 7. A receptacle for different things, கொள்கலம். 8. A large water-pot, நீர்ச்சால். 9. A seat, a chair, பீடம். 1. A curved club, a weapon, வளை தடி. 11. A cloth, சீலை, as பரிவட்டம். 12. Lowness, a valley, தாழ்வு. (சது.) 13. A revolution, as that of Jupiter in about twelve years, or his cycle, of sixty years, வியாழவட்டம்,--Note. The Hindus commenced to reckon by the cycle A. D. 426. Twenty-three cycles have already past, and the present cycle is the twentyfourth. 14. Revolution of a planet. 15. A premium in exchange; (R.) loss or gain in money transactions, உள்வட்டம். 16. (Beschi.) Place, as வட்டகை. அந்தவட்டங்களிற்காணேன். I did not see [them] in those places. வட்டஞ்சுற்றியும்வழிக்குவரவேண்டும். Although you pass round, you must get in by the entrance. அவன்வட்டத்துக்குவந்தான்......He became teachable. வட்டக்கலம், s. A round porringer or other vessel. வட்டக்கிலுகிலுப்பை, s. A species of the கிலுகிலுப்பை plant. See கிலுகிலுப்பை. வட்டக்கோல், s. Periphery or circumference of a circle; ellipse or other curvilinear figure. (R.) வட்டங்கொடுத்துமாற்ற--வட்டமிட்டு மாற்ற, inf. To exchange money by paying a premium. வட்டத்தாமரை, s. A tree growing in the Malayalam country, its leaf resembling that of the lotus. வட்டத்திரி, s. Match for a gun, நெரு ப்புவைக்குந்திரி. 2. A rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice, காதிடுதக்கை. வட்டத்திருப்பி, s. A plant, Cissampelos. compare பொன்முசுட்டை. வட்டத்துக்குக்கொடுக்க, inf. To lend money at a premium. வட்டப்பாறை, s. A round and flat stone, or rock; a rocky barren surface. வட்டப்பாறைநாச்சியார், s. A local Durga at Trivatûr, திருவொற்றியூர், dwelling in a cave covered with a வட்டப்பாறை. வட்டப்போதிகை, s. A circular piece of timber placed under the போதிகை. வட்டமணியம், s. [com. வட்டகைமணி யம்.] Superintendence over a small tract. வட்டமரம், s. A class of jungle fruittrees--It is of two varieties, பெருவட் டம், the common வட்டம் tree; சிறுவட்டம், the வட்டம் shrub with scarlet flowers in clusters, the juice of which is pressed and with நல்லெண்ணெய், is given to children for cutaneous eruptions, வட்டமாயோடல், v. noun. A circular motion or course. வட்டமிட, inf. [sometimes வட்டம் போட.] To pass round, to hover about as a hawk; to gyrate. 2. [fig.] To hang about in order to obtain an object. ஆகாசத்திற்பருந்துவட்டமிட்டுக்கொண்டேயிருக் கிறது. The kite in the air continues to sail round. வட்டம்பண்ண, inf. [prov.] To repeat daily the praises of a deity. வட்டம்பிரிய, inf. To gain in exchange. வட்டவடிவு, s. A circular form. வட்டாகிருதி, s. A circle, periphery, the circumference of a sphere; [ex ஆகி ருதி.] 28)
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7527
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10088
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11033
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24064
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21083
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9925
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24130
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47758
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20847
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close