Tamil to English Dictionary: முத்தம்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அமுத்தம்
amuttm (p. 20) s. A vegetable poison, as வசநாபி. 29)
ஆசனம்
ācaṉam (p. 36) s. A seat, any thing to sit on--whether a mat placed on the ground or a raised seat, பீடம். 2. A tiger's skin, a plat of sacrificial or other prescribed article on which the worshipper squats, or the more advanced devotee sits for the performance of his worship, புலித் தோன்முதலியவாசனம். 3. An alter on which sacrifices, oblations, &c. are offered, regarded as the seat of the divinity, பலிபீடம். 4. A throne, சிங்காசனம். 5. The fundament, posteriors, seat, பிட்டம். 6. Any of the prescribed postures of the யோகி, or silent devotee, அஷ்டயோகத்திலொன்று, of which are nine attributes. 1. சுவத்திகம். 2. கோமுகம். 3. பதுமம். 4. வீரம். 5. கேசரி. 6. பத்திரம். 7. முத்தம். 8. மயூரம். 9. சுகம். 7. Sitting. இருக்கை. Wils. p. 126. ASANA. ஆசனமேற்ற, inf. To seat one, provide a seat for a great person. ஆசனவழியாய், adv. By way of the posteriors. சிங்காசனம், s. A throne. நியாயாசனம், s. The judgmentseat. பத்திராசனம், s. A royal throne. 42) *
பிள்ளை
piḷḷai (p. 318) s. Child, infant, male or female offspring, குழந்தை. 2. Son, சுதன். 3. Youth, a lad, இளைஞன். 4. A title suffixed to the name of males in some families of the Vellalar caste, also a respectful appellative given to any male of this class, and sometimes to others, ஓர்பட்டப்பெயர். 5. The young of animals living on the branches of trees, as the monkey, &c., கோட்டில்வாழ் விலங்கின்பிள்ளை. 6. The young of the swine, deer, cat, hare, &c., பன்றி, மான், பூனை, முயலி வற்றின்குட்டி. 7. The young of the அன்றில் bird. 8. [sometimes.] The young of birds in general, பறவைக்குஞ்சுகளின்பொது. 9. The young of a cocoa-nut, தென்னம்பிள்ளை. 1. The setting, or planting, of any tree, நாற்று. 11. An affix to the names of some birds and animals, as அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப் பிள்ளை. 12. [usage.] A small black bird, கரிக்குருவி. 13. The mainate, நாகணவாய். 14. The god Bhairava, வைரவன்; [ex பிள், bursting, as the amnios at birth or பீள்.] (சது.) பிள்ளையவர்கள்வருகிறார்கள். The master is coming--used by the Vellalas. பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச்சீவன்போ கிறது. It is play to the child, but death to the mouse. பிள்ளாயெனல், v. noun. Speaking kindly to a junior. ஏன்பிள்ளாய். Well, child! ஆண்பிள்ளை, s. A male child; a man, &c. See ஆண். பெண்பிள்ளை, s. A female child; a woman. See பெண். பிள்ளைக்கரைத்தல், v. noun. Procuring abortion. பிள்ளைகொல்லி, appel. n. Infanticide. 2. A disease fatal to infants, ஓர்நோய். 3. A kind of assaf&oe;tida, ஓர்பெருங்காயம். பிள்ளைக்கட்டி, s. The f&oe;tus in the early stages of pregnancy. பிள்ளைக்கவி, s. A species of poetic composition. See பிள்ளைத்தமிழ். பிள்ளைக்கற்றாழை, s. A common species of கற்றாழை, used medicinally, being always green. பிள்ளைக்கிணறு, s. A small well or hole sunk within a well. பிள்ளைக்கைவளை, s. Bracelets worn by children பிள்ளைக்கோட்டை. s. A small fort, forming an entrance to the larger, சிறு கோட்டை. 2. A citadel. பிள்ளைச்சோமன், s. A small சோமன் cloth for a boy or girl. பிள்ளைத்தக்காளி, s. A shrub. See தக் காளி. பிள்ளைத்தமிழ், s. A poem celebrating the different stages in the infancy and childhood of a hero, comprized in ten parts: 1. காப்பு, putting on the armrings, with magical rites; 2. செங்கீரை, first voluntary movements of the child compared to the motion of herbs by the breeze; 3. தால், lulling the child in the cradle with songs; 4. சப்பாணி, the first clapping of its hands; 5. முத்தம், kissing; 6. வாரானை, extending its hands and calling to be taken; 7. அம்புலி, showing the moon to the infant; 8. சிறுபறை, amusement of a small drum; 9. சிற்றில், making (in play) little houses, or trampling on those made by girls; 1. சிறுதேர். drawing little carriages.--Note. When a heroine is described, instead of the last three, the following are substituted, eighth கழங்கு, a kind of play with brass balls; ninth அம்மானை, a curious play with balls; tenth, ஊசல், swinging. There are two more compositions, bearing this title, one by குமரகுருபரதேசிகர், in praise of மீனாட்சி, the goddess at Madura; the other, by மார்க்கசகாயதேவர், of the childhood of Skanda. பிள்ளைத்தாய்ச்சி, s. A pregnant woman. பிள்ளைத்தேங்காய், s. The best kind of cocoa-nut, reserved for planting, நாற்றுத் தேங்காய். (Jaff.) பிள்ளைத்தேள், s. A centiped; Scolopendra, as மட்டைத்தேள். பிள்ளைப்பிறை, s. The youthful moon, இளஞ்சந்திரன். (p.) பிள்ளைப்பூச்சி, s. A kind of insect, the Gryllus, உழுவான், which going into mud is not defiled--so the spiritual man. பிள்ளைபெற, inf. To bring forth a child. பிள்ளைபெறாதமலடி, s. A barren woman, used of one who is cruel. பிள்ளைப்பெற்றவீடு, s. The house of a lying-in-woman, considered ceremoniously unclean. பிள்ளைப்பேறு, v. noun. Child-birth. பிள்ளைப்பேறறிந்தவள், s. A midwife. பிள்ளையைமஞ்சணீர்குடிக்கிறது, v. noun. Drinking turmeric water; i. e. adopting a child. பிள்ளைமாபிரபு, s. [prov.] A nobleman, an eminent person, பெருமையிற்சிறந்தோன். பிள்ளைமார், s. [pl.] Respectable men, gentlemen; men of the பிள்ளை caste. பிள்ளைமை, s. Childishness, puerility, babyhood, any thing infantile, பிள்ளைத்தன் மை. பிள்ளையாண்டான், appel. n. A young man, a youth, boy, lad, வாலிபன். பிள்ளையார், s. The god Ganesa, sometimes, Skanda and Sambanda Mûrti. பிள்ளையார்சதுர்த்தி, s. A fast on the fourth day of the new or full moon in honor of the god Ganesa. பிள்ளையார்சுழி, s. A curve to represent பிள்ளையார். See சுழி. பிள்ளையுண்டாகுதல், v. noun. Becoming pregnant. பிள்ளைவங்கு, s. [prov.] A cavity or socket to receive the mast of a dhoney, பாய்மரம்நிறுத்தும்குழி. பிள்ளைவண்டு, s. A young beetle, இள வண்டு. பிள்ளைவிழுதல், v. noun. [vul.] Miscarrying, கருவழிதல். ஊத்தாம்பிள்ளை, s. A bladder. (R.) Sometimes ஊத்தாம்பெட்டி. 16)
முத்தம்
muttm (p. 357) s. [improp. for முற்றம்.] Front yard. 21) *
முத்தம்
muttam (p. 357) s. Agreeableness, endearment, பிரியம். 2. Lip, உதடு. 3. A kiss, வாயாற்றரு முத்தம்; [from Sa. Mugdha.] (c.) 4. Freedom, விடுகை. 5. A pearl, முத்து. W. p. 663. MUKTA. 6. A posture of the yogi, as முத்தா தனம். (p.) 7. Cultivated ground, மருதநிலம். முத்தங்கொஞ்ச--முத்தமிட--முத்தியிட, inf. To kiss. முத்தமிட்டுக்கொண்டார்கள். They kissed one another. முத்தமாடல்--முத்தாடல், v. noun. Kissing, caressing. (p.) முத்தர், s. [pl.] Those who have obtained liberation from the evils of sin, பக்கு வர். (சது.) முத்தன், s. One liberated or emancipated from evil, an epithet of Vishnu, Siva, and Argha. முத்தாகலாபம், s. A garland of pearls, as முத்தாரம். (Sa. Muktakalapa.) முத்தாகாரம், s. Mother of pearl, முத் துச்சிப்பி. (Sa. Muktagara.) முத்தாதனம், s. A position of a yogi-pressing the anus with the ankle of the left foot, under which is placed the ankle of the right; [ex ஆதனம்.] முத்தாத்துமா--முத்தான்மா, s. A soul ripe for absorption, so as to pass from the head at death, instead of the மூலா தாரம், முத்திபெற்றோன். [usage.] முத்தாபலம், s. Pearl, முத்து. (Sa. Muktapala.) 2. The இசங்கு shrub, its fruit resembling a pearl, Monetia. முத்தாரம், s. Pearls strung on lines or threads. முத்தாவலி--முத்தாவளி, s. A garland of pearls, முத்துமாலை; [ex ஆவலி, a row.] 2. A book of Sanscrit Logic. 3. A musical mode. 22)
முத்தி
mutti (p. 357) s. A kiss [com. for முத்தம்.] 2. Freedom from transmigration, பிறப்புநீங்கு கை. 3. Final beatitude in absorption, மோட் சம். W. p. 663. MUKTI. அயலார்பிள்ளையைமுத்தியிட்டுக்கொள்ளுகிறதுவாய்க் குக்கேடு. kissing a neighbor's child is dangerous to the mouth. பாதமுத்தித்திருவிழா, s. [R. C. usage.] A festival in commemoration of a woman's kissing Christ's feet. முத்தி, 2. Two kinds of liberation, viz.: சீவன்முத்தி, the soul's being freed from பாசம், before death; 2. விதேகமுத்தி, emancipation from births. முத்திதானம், s. The place of liberation for souls, மோட்சதலம். முத்திதிசை, s. [also முத்திதசை.] The state of those advanced toward முத்தி. 2. The season when the soul is ripening for liberation. See பெத்ததிசை. முத்திபதம், s. Heaven as the place of liberated souls, மோட்சபதவி. 2. As முத்தி மார்க்கம். முத்திப்பேறு, v. noun. Attainment of bliss. முத்திமார்க்கம்--முத்திநெறி, s. Way to heaven, மோட்சவழி. முத்தியடைய--முத்திபெற, inf. To attain final beatitude, to reach heaven. முத்திவிக்கினம்--முத்திவிலக்கு, 3. The three obstacles to final absorption: 1. அறியாமை, ignorance; 2. ஐயம், doubt; 3. திரிபு, perversion. முத்திவிலக்கின்விரோதி. The counteractions to முத்திவிலக்கு. viz.: 1. சிரவணம், hearing the vedas, &c., read; 2. மனனம், meditation, profound contemplation; 3. நிதித்தியாசனம், constant and fixed attention, perseverance. 24)
முத்து
muttu (p. 357) s. Pearl, as முத்தம். 2. Smallpox-pustule, வைசூரி. 3. Castor-seed-kernel or nut, ஆமணக்கமுத்து. 4. Acceptableness, agreeableness, பிரியம். See முத்தம். (c.) முத்தால்நத்தைபெருமைப்படு மூடரெத்தாலும் பெரு மைப்படார். A snail is held in estimation for its pearl, but the ignorant will on no account be praised. [prov.] தண்ணீர்முத்துப்போலே. The water is clear as a pearl. முத்துப்பால்கொண்டிருக்கிறது. The small-pox is suppurating. வேலைமுத்தோபிள்ளைமுத்தோ. It the work, or the boy himself, acceptable? ஆணிமுத்து, s. A superior pearl, round and hard. முத்திறங்குதல், v. noun. Going down of pustules. முத்துக்கடுக்கன், s. A pearl-ear-ring. முத்துக்கற்கம், s. Refuse from pressed castor-oil-kernels. 2. A medicine said to be made from pearls, or according to some, from முத்துக்கற்கம். முத்துக்குடை, s. One of the three umbrellas of Argha. முத்துக்குளி, v. noun. [inf. முத்துக்குளி க்க.] Fishing for pearls. முத்துக்கொட்டை, s. [com. ஆமணக்க முத்து.] Kernel of the Palma-Christi. முத்துக்கோவை--முத்துச்சரம்--முத்துத் தாழ்வடம், s. A pearl-necklace. முத்துச்சம்பா, s. A species of rice. முத்துச்சலாபம், s. Pearl-fishery, as சலாபம். முத்துச்சனிப்பு, 2. Twenty different places where pearls are said, literally or metaphorically, to be formed. viz.: 1. மதி, the moon; 2. மேகம், a cloud; 3. சங்கு, a shell; 4. சிப்பி, an oyster-shell; 5. மீன், a fish; 6. நந்து, or நத்தை, a snail; 7. முதலை, a crocodile; 8. உடும்பு, the guana; 9. தா மரை, the lotus; 1. வாழை, the plantain tree; 11. கமுகு, the areca; 12. கரும்பு, the sugar-cane; 13. செந்நெல், a superior kind of red rice; 14. மூங்கில், the bambû 15. யானைக்கொம்பு, the elephant's tusk; 16. பன்றிக்கொம்பு, the tusk of a boar; 17. பசுவின்பல், the tooth of a cow; 18. நாகம், a snake; 19. கொக்கு, a stork; 2. நங் கையர்கழுத்து, the neck of fine women. முத்துச்சிப்பி, s. Pearl-oysters. 2. Mother of pearl. See சிப்பி. முத்துச்சிவிகை, s. Palanquin made of pearls. முத்துச்சோளம், s. Maize. See சோளம். முத்துத்தாண்டவர், s. A reputed author of lyric poetry and chants. முத்துத்தாண்டவர்பதம். A recitative poem by the above. முத்துப்போடுதல்--முத்தெழும்புதல், v. noun. Breaking out of pustules, in small-pox, measles, &c., அம்மைவார்த்தல். முத்துமாதளை, s. A species of pomegranate, ஓர்மாதளை. முத்துமாலை--முத்துவடம், s. A pearlnecklace. முத்துருட்சிமணி, s. See உருளு, v. முத்துருவி, s. [prov.] An ear-jewel for women, ஓர்காதணி. முத்துவர்ன்னம், s. Pearl-like color. முத்துவன்னச்சேலை, s. A woman's cloth full of pearl-like spots. முத்துவெள்ளை, s. White lead, ceruse, ஓர்வெள்ளைவன்னம். முத்தெறிதல், v. noun. Small-pox, &c., attacking seriously, அம்மைவார்த்தல். முத்தையன், s. An epithet of Subramanya, சுப்பிரமணியன். 30) *
முற்றம்
muṟṟm (p. 359) s. [improp. முத்தம்.] The court-yard in a house, முன்றில். (c.) 13)
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13834
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234430
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12086
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13081
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11205
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21312
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24526
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18040
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25119
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20141

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close