Tamil to English Dictionary: மெலிந்த

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
உருவாணி
uruvāṇi (p. 65) s. [prov.] An emaciated body, barebones, மெலிந்தவுடல். உருவாணிபற்ற, inf. To grow lean, to be emaciated. 37)
குமை
kumai (p. 123) கிறது, ந்தது, யும், ய, v. n. To be over-boiled or boiled soft, or to a mash-as greens, &c., குழையவேவ. 2. To be in a state of confusion, மயங்க. 3. To faint or droop--as one in a swoon, சோர. 4. [local.] To be hot, sultry, வெப்பத்தாற்புழுங்க. 5. [fig. in poetry.] To be destroyed, அழிய. எல்லாம் ஒன்றாய்க் குமைந்துபோய்க்கிடக்கின்றன. The property of several persons, ancestors, &c., has all settled upon one. 2. The things are all in confusion. 3. Several things are mixed together. குமைந்துகுமைந்துமெலிந்துபோகிறான். He faints every time he is taken up. கண்குமைகிறது. The eye-lids close together (from a predominance of heat in the system). குமைந்துபோக, inf. To be boiled into a mash. 21)
சாவட்டை
cāvṭṭai (p. 180) s. Old nits adhering to the hair after the production of lice, சாவட்டையீர். 2. Withered grains, chaff, சாவி. 3. (fig.) An emaciated person, மெலிந்தோன். 4. [prov.] Withered betelleaves, &c. வெற்றிலைச்சாவட்டை; [ex சா, perished, et அட்டை, an affix.] (c.) 5. (R.) A butterfly, பட்டாம்பூச்சி. சாவட்டைப்பயிர், s. Tender or withered plants. 32)
சினாது
ciṉātu (p. 189) s. [prov.] Emaciation, reduced state of body, மெலிவு. 2. (fig.) That which is emaciated, மெலிந்தது; [ex சின்னம்.] 81)
சீவல்
cīvl (p. 191) v. noun. [substantively.] Parings, shavings, செதுக்கினவை. 2. Thinness, leanness of body, மெலிவு. 3. A thin person, மெலிந்தவன். 4. That which is loosely woven, நெகிழ்ச்சியானது. 5. Areca-nut parings, பாக்குச்சீவல்; [ex சீவு.] சீவற்பாக்கு, s. Areca-nut pared for use. கிழங்குச்சீவல், s. [prov.] Palmyra-root cut into slices and dried. 25) *
சுண்ணாம்பு
cuṇṇāmpu (p. 193) s. Lime, chunam, சுட்ட சுண்ணம். 2. Macerated lime, குழைசாந்து. (c.) மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவி டப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king. சுண்ணாம்படிக்க, inf. To white wash. சுண்ணாம்பரைக்க, inf. To grind plaster. சுண்ணாம்புக்கட்டி, s. Macerated and dried chunam. 2. Dried mortar. சுண்ணாம்புக்கரண்டகம், s. Small box for lime to eat with betel. See கரண் டகம். சுண்ணாம்புக்காரை, s. Over-laying with plaster. See காரை. சுண்ணாம்புக்காரன், s. A lime-burner or seller. சுண்ணாம்புக்காளவாய், s. (Sometimes சுண்ணாம்புச்சூளை.) A lime-kiln. சுண்ணாம்புகுத்த--சுண்ணாம்பிடிக்க, inf. To pound chunam and make it into mortar. சுண்ணாம்புக்கல், s. Limestone; also when burnt and unslacked to be used for whitewash. சுண்ணாம்புக்குட்டான், s. [prov.] A toddy man's chunam basket. சுண்ணாம்புசலிக்க, inf. To sift lime. சுண்ணாம்புதடவ, inf. To daub with chunam. சுண்ணாம்புத்துடுப்பு, s. [prov.] A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம். சுண்ணாம்புபூச, inf. To plaster with chunam. சுண்ணாம்புப்பதனி, s. Sweet toddy prepared with chunam. See பதநீர். சுண்ணாம்புப்பொருக்கு, s. Loose flakes, scales of chunam. சுண்ணாம்புப்பற்று, s. Adhesion of chunam to articles on which it has been rubbed. 2. [prov.] Sediment at the bottom of green ginger juice. சுண்ணாம்புதாளிக்க, inf. To shake lime for chewing with betel. (R.) சுண்ணாம்படைதல், v. noun. Settling of lime at the bottom when put in toddy. சுண்ணாம்புப்பட்டை, s. Stripes of white wash with செம்மண்பட்டை on the walls of native houses, to avert the evil eye. சங்குச்சுண்ணாம்பு, s. Lime of conch shells. முத்துச்சுண்ணாம்பு, s. Lime of pearls-said to be luxury of kings with their betel-leaf. நத்தைச்சுண்ணாம்பு, s. Lime of snail shells. சிப்பிச்சுண்ணாம்பு, s. Lime of oyster shells. சீமைச்சுண்ணாம்பு, s. Chalk. குழைசுண்ணாம்பு, s. Macerated lime for plastering. கற்சுண்ணாம்பு--சுக்கான்சுண்ணாம்பு, s. Stone lime. கிளிஞ்சிற்சுண்ணாம்பு, s. Shell-lime. நீற்றினசுண்ணாம்பு, s. Slaked lime for whitewash. சுண்ணாம்புக்கீரை, s. A kind of greens. Achyranthes, L. 68)
சுள்ளல்
cuḷḷl (p. 198) s. [prov.] Tenderness, flexibleness, மென்மை. சுள்ளலி-- s. (mas சுள்ளலன்.) A slender woman, மெலிந்தவள். 2. A thin tree, மெல்லிதானமரம். சுள்ளற்கோல், s. A flexible stick or rod; வளைகிறதடி. 84)
செலு
celu (p. 205) s. [prov.] The small fins of a fish, மீன்சிறை. 2. adj. Thin, poor, puny, stinted, மெலிந்த. See செலுந்தி. செலுநாய், s. A poor dog. 12)
செலுந்தி
celunti (p. 205) --செலுந்தில், s. [prov.] A thin, poor, weakly person or animal; also sometimes spoken of trees when small and stinted, மெலிந்தது. செலுந்தியாள், s. A very weak person. 15)
நசகுணி
nckuṇi (p. 267) s. [prov.] A stunted person, மெலிந்தோன். 10)
நசுக்கு
ncukku (p. 267) கிறேன், நசுக்கினேன், வேன், நசுக்க, v. a. To squeeze, to press with the hand, கசக்க. 2. To bruise, squash, crumple by pressing, as a letter or parcel, நசுங்கச்செய்ய. 3. To keep a matter back, to tell it indistinctly, இழுத்தால்போல்பேச. 4. To abject to, to rebut, to try to defeat, தடுக்க. 5. To reduce, as pride, &c., கீழ்ப்படுத்த. (c.) ஒருவனைநசுக்கிவைக்க. To reduce one in circumstances, &c. 2. To keep one back in growth, progress, &c. நசுக்கிச்சொல்ல, inf. To speak indistinctly, to clip words. நசுக்கிப்பிழிய, inf. To press and squeeze out juice. நசுக்கிவிட, inf. As நசுக்கு. 3. நசுக்கு, v. noun. A broise, நெரிவு. நசுக்குத்துர்ச்சனம்பண்ண, inf. To be mettlesome. (R.) நசுக்குணி, appel. n. [prov.] A stunted person, மெலிந்தவன். 2. A loitering, delaying person, பின்னிடுவோன். 3. As நசுக்கான். 12)
நசுவல்
ncuvl (p. 267) s. [prov.] A stingly person, a miser, உலோபி. (c.) 2. A stunted or emaciated person, or beast, மெலிந்தது. 3. A person without energy, முயற்சியற்றவன். 17)
நரம்பு
nrmpu (p. 270) s. Vein, artery, any blood vessel, any duct of the body, இரத்தநரம்பு. 2. A cat-gut-string of a musical instrument, as of a guitar, fiddle, &c., தந்தி. 3. Tendon, ligament, muscle, nerve, தசைநார். 4. Fibre in some fruits, also between the husk and shell of a cocoanut, நார். 5. Fibre, filament of leaves, tendril of a vine, &c., இலைநரம்பு. 6. String of a bow or of a similar machine used to beat cotton for carding it, வீன்னாண்முதலியன. 7. Continuation of the stem through the jack-fruit, custard-apple, &c., பழத்தினுள்நரம்பு. (c.) 8. (R.) The pulse, நாடி--For the ten நரம்பு, see நாடி. As an adjective it is changed to நரம்பு in poetry. நரம்பெழுபத்தீராயிரம். The arteries, veins, nerves, &c., are 72,. நரப்புக்கருவி, s. A stringed instrument, யாழ்முதலியன. நரப்புக்கருவியாளர்--நரப்புக்கருவியை க்கொளுத்துமாக்கள், s. [plu.] Fiddlers, players on stringed instruments, lutists. நரம்பன், s. [fem. நரம்பி.] An emaciated person whose veins stand out, நரம் பெழுமுடம்பன். 2. A thin, meagre person, மெலிந்தோன். (c.) 3. [prov.] Tobacco leaf in which the fibres are prominent, ஓர்வகைப்புகையிலை. நரம்பினாதம்--நரம்பினோசை, s. The sound of the string of a musical instrument. நரம்புக்கயிறு, s. Cords sewed into the seams of a sail-cloth. 2. As நரம்பு. 2. நரம்புக்காய், s. A long thin fruit, as that of the முருங்கை. நரம்புச்சிலந்தி, s. [sometimes நரம்புச் சிலந்தி.] A long slender worm between the skin and muscles, guinea worm, ஓர்புண். (c.) 2. Boil on a nerve. நரம்புச்சுளுக்கு, s. Contraction of a ligament, or muscle. See சுளுக்கு. நரம்புப்பற்ற, inf. To become meagre, emaciated. நரம்புப்பிடிப்பு, v. noun. Cramp, spasm, convulsion, contraction of a muscle. நரம்புப்புடைத்தல், v. noun. Swelling of the veins, becoming prominent as the veins from straining or over-fulness as in singing, &c., or of a pregnant woman. நரம்புமுடக்கம், s. Contraction of the nerves. நரம்புவாங்க--நரம்பெடுக்க, inf. To take off the fibres from leaves, fruits. &c. 2. To cut the tendons of the feet; used in anger. 3. To oppress one. 4. To contract. நரம்பிசிவு, s. A spasm of the nerves. 69) *
நாம்பு
nāmpu (p. 274) கிறேன், நாம்பினேன், வேன், நாம்ப, v. n. To grow meagre, thin, lean or emaciated, இளைக்க. நாம்பல், v. noun. Being thin. நாம்பலாய்ப்போக, inf. To gorw thin. நாம்பு, v. noun. Any thing lean, மெலிந்தது. (சது.) 6) *
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9851
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19723
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9502
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22849
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15298
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14107
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8407
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13228
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65360
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15951

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close