Tamil to English Dictionary: மையான

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அஃகு
aḥku (p. 1) pres. கிறேன், past அஃகி னேன், fut. வேன், inf. அஃக, v. n. To diminish, shrink; be shortened as a vowel; be reduced, as wealth, &c. குறைய. 2. To become closed or compressed, as a flower, umbrella, &c. சுருங்க. 3. To be acute, refined, as knowledge, நுண்மையாக. (p.) அஃகியதனிநிலை, s. The letter ஃ shortened. அஃகியவறிவு, s. Penetration, acumen, discrimination. 7)
அடு
aṭu (p. 8) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To approach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, proximate, to propinquate, சேர. 3. To adhere, unite with, apply for protection, சார. 4. v. n. (with dative.) To belong, pertain, relate to, be fit for, suitable to, deserving of, conformable to, becoming, உரித்தாக. 5. To happen, occur, சம்பவிக்க. எனக்கடுத்தவர்கள், The people associated with or belonging to me, out own people, kindred. அவள் இவனுக்கடுத்தபெண். She is a suitable woman for him. ஒரு சொல்லிரண்டுமூன்று நான்கெல்லை முறைய டுக்கும். The same word will be repeated twice, thrice, or four times. (Nun.) அடாதது, appel. n. That which is improper, unfit. அவனுன் வீட்டிலே வால் அடாது. It is bad for you to have him come to your house. அடாநிந்தை, s. Injustice, unfounded reproach. அடுகிடை--அடுகிடைபடுகிடை, v. noun. [prov.] Lying down at a person's house determined not to leave till the thing asked is obtained, எழும்பாக்கிடை. அடுக்க, inf. [used adv.] Near, near at hand. அடுத்தடுத்துச்சொல்ல, inf. To reiterate. அடுத்ததண்டனை, s. Deserved punishment. அடுத்ததின்றன்மையான்மாவாகும். The associations of the soul determine its character. (In வீராகமம்.) அடுத்தவீடு, s. The next house. அடுத்தார், s. Adherents, relations, சேர்ந்தார். அடுத்தாற்போலே. Very high, next to, near. அடுத்திருந்து கழுத்தறுக்க, inf. To kill one by treachery. அடுத்துவர, inf. To follow closely, come immediately after, in time or place, நெருங்கிவர. 9)
அமர்
amr (p. 19) --அமரு, கிறேன், அமர்ந் தேன், வேன், அமர, v. n. To be or become still, tranquil, settled, quiet, hushed, calm, serene; to become pacified, appeased, obedient, submissive, அமைய. 2. To rest, repose, enjoy repose, இளைப்பாற. 3. To settle, sink, be deposited as a sediment; to subside, become close and hard as sand by rain. அடங்க. 4. To agree, பொருந்த. 5. To become compressed, condensed, படிய. 6. To abide, dwell, remain, இருக்க. (திருவிளை.) 7. To rejoice, be placid, cheerful, களிக்க. 8. To abound, be abundant, பொலிய. 9. To be magnanimous, பெருமையாக. 1. To wish, desire, விரும்ப. (குறள்.) 11. [vul.] To be obtained, வாய்க்க. (p.)--Note. This verb forms a past. part. அமரிய, as well as the usual, அமர்ந்த; as, அமரியசேனை, the army which fought. காற்றமர்ந்துவிட்டது, The wind has subsided. புழுதியமர்ந்தது. The dust is settled. குலத்துக்கமர்ந்ததொழில். Office agreeing with his rank. அகனமர்ந்து. Rejoicing in heart. முகனமர்ந்தீதல். Giving with a shining face. அவனுக்குச்சேவகமமர்ந்தது, He has obtained service. அமரார், s. Foes, enemies, the insubordinate, பகைவர். (p.) 22)
அமலை
amalai (p. 19) s. The goddess Lakshmi, இலக்குமி. Wils. p. 6. AMALA. 2. Parvati, உமையாள். 25)
அமை
amai (p. 20) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To yield, come to a right state, submit, comply, obey, acquiesce, சம்மதிக்க. 2. To become settled, peaceable, quiet; to subside, படிய. 3. To be at one's disposal, as a thing that may be effected, acquired, brought to good order, &c., வசமாக. 4. To fit, suit, join nicely, be adapted to, இசைய. 5. To be destined, be subject to a divine appointment or destiny, good or bad, விதிக்குட்பட. 6. To be made, formed, adjusted, திருந்த. 7. To be satisfied, contented, composed, comfortable, resigned, திருத்தியாக. 8. (in the third person only) To be enough, sufficient, போ துமாக. 9. To happen, occur, come to pass, சம்பவிக்க. 1. To belong to, be connected or combined with, be appropriate to, பொ ருந்த. 11. To be obtained, அமர. (p.)--Note. Most of the meanings of this word have reference to the mind. சாஸ்திரத்திற்கமைந்துநடக்கிறவன், He is one who obeyed the shasters. ஐம்புலனமைந்தவன், s. One who has suppressed the five senses, or to whom the senses are subject. இது என்விசாரணைக்கமைந்த காரியம். It is a matter at my disposal. என்விருப்பத்திற்கமைந்தபடிநடந்தது. It has occurred to my satisfaction. சுகதுக்கம் ஊழின்படி அமையும். Good and evil are appointed according to former character. செயுநீர்மைசெய்யாதமைகலாவாறு. Owing to dissatisfaction at inability to do charity. (குறள். 22. அதி.) அமையவுண்மின். Eat enough. இரட்சிப்பு இறைவனுக்கமைந்தது. Salvation is of God. அமையாமை, neg. v. noun. Unsubmission, insubordination, disquietness, unfitness, கீழ்ப்படியாமை. அமைவு, v. noun. Subjection, subordination, acquiescence, பொருந்துகை. 2. Composure of mind, tranquillity, contentment, மனவமைதி. 3. Repression of the senses, subjection of the mental powers, அடக்கம். அமைவடக்கம், s. Concealment, security, silence. அமைவன், s. The god of the Jainas, அருகன். 2. An ascetic, துறந்தோன். 3. A ஞானி. 4. (in general.) One who controls the passions, அடக்கமுடையோன். 5. A learned man, அறிவுடையோன். (p.) 35)
அம்மை
ammai (p. 21) s. The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. (c.) 2. Mother, a matron, தாய். (p.) 3. Parvati, பார்வதி. 4. Beauty, அழகு. 5. One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று. 6. The next birth or state, the next transmigration, வருபிறப்பு. 7. A nun or female recluse of the Jaina sect, தவப்பெண். அம்மைப்பால், s. Lymph of small pox pustules. அம்மையார்கூந்தல், s. See எலிச் செவி, a plant. அம்மைவடு, s. Small pox-pits. அம்மைவார்க்க, inf. To have the small pox. அம்மைவிளையாட்டு, s. The progress of the disease. 35)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆன்
āṉ (p. 44) The common termination of the third person masc. sing. படர்க்கை யொருமையாண்பால்விகுதி--as பார்ப்பான், he will see. 2. A poetic expletive used with a change of the word, பத்து, சாரியை--as இரு பான், twice ten. 3. A form of the third or instrumental case, மூன்றனுருபு. See ஆல். (p.) உரனென்னுந்தோட்டியானோரைந்துங்காப்பான். He who guides his five (senses) with the elephant goad of wisdom. (Cural.) 21)
ஆமை
āmai (p. 39) s. A turtle, tortoise, கூர்மம், Testudo gracca, L. 2. A kind of disease, ஓர்நோய். ஆமைக்கல், s. A hexangular brick, or stone for flooring. ஆமைப்பூட்டு, s. Padlock, ஓர்வ கைப்பூட்டு. ஆமைமடி, s. A small, close udder yielding much milk, சிறுமடி. ஆமையாழ், s. A kind of lute, செவ்வழியாழ்த்திறம். ஆமையோடு, s. A tortoise-shell. 7) *
ஆர்
ār (p. 41) s. Fulness, completion, density, நிறைவு. 2. Sharpness, pointedness. கூர்மை. 3. Lightness, lustre, splendor, சோதி. 4. The bars passing through the five floors of the car, ஐந்துருவாணி. 5. A kind of tree, ஆத்திமரம். 6. The spokes of a wheel, வண் டியிலை. 7. Syrup from sugar, பாகு. 8. Delicateness, நுண்மை. 9. A tree, கொன்றை, Cassia, L. 1. The earth, பூமி. 11. The axle-tree hole, வண்டியகவாய். (p.) ஆமையாருறுப்பைந்தையும். The five delicate members of the turtle, which it projects out of its shell. ஆரின்மாலையன்--ஆர்க்கண்ணியன்-ஆர்த்தார்க்கோன், s. சோழன், who uses garlands of flowers of ஆத்தி tree. 52)
ஆர்
ār (p. 41) --ஆரு, கிறேன், ஆர்ந்தேன், வே ன், ஆர, v. n. To become full, complete, entire, crowded, to abound, நிறைய. 2. To abide, stay, தங்க. 3. To join, belong to, பொருந்த. 4. v. a To eat, drink, take food, சாப்பட. 5. To suffer, enjoy, experience, receive the fruit of actions, performed in former births, வினைப்பயனுகர. (p.) ஆர்ந்தமர்ந்துசெய். Be expeditious but with caution; i. e. let not your haste out-run your wit. அமையாரும்வெற்ப, O! king of the hills covered by the bamboos. ஆரஞர், s. Abundant sorrow, மி குதுக்கம். ஆரருள், s. Full grace, perfect benevolence. ஆர்மதி, s. The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [ex ஆர், abiding et மதி, moon--the sign deemed peculiar to the moon.] வாக்கார--வாயார, adv. With open mouth, mouthfully. நெஞ்சார--மனதார, adv. With willingness, readily. கண்ணாரக்காண, inf. To see clearly--as an eye-witness. காதாரக்கேட்க, inf. To hear with open ears, well, plainly. கையார, adv. With full, open hands, with a prompt hand. ஆர்வு, v. noun. Fulness, abundance, நிறைவு. 2. Eating, feeding, புசிப்பு. 3. Drinking, குடிக்கை. 4. Investigation, ஆராய்தல். (p.) 54)
ஆள்
āḷ (p. 43) s. A person, grown man, ஆண் மகன். 2. A man of property, power, influence, consequence, &c., ஆடவன். 3. A servant, slave, அடிமை. 4. A laborer, messenger, கூலியாள். 5. A devotee, தொண்டன். 6. The common termination of the third person singular feminine, பெண்பாற்படர்க்கை யொருமைவிகுதி. ஆளானான். He has attained to manhood, has become a person of consequence. அவனதற்காளோ? Is he competent for that? மரங்களாளாய்ப்போயின. The trees have arrived at maturity. ஆட்காட்டி, s. The forefinger, சுட்டுவிரல். 2. A bird, the lapwing, which screeches on the approach of a person by night, ஓர்பறவை. ஆட்கூலி, s. The hire of a workman. ஆட்கொல்லி, s. A murderer, manslayer, homicide, assassin, கொலை காரன். 2. (fig.) Gold, money, பணம். ஆட்கொள்ள, inf. To employ as a servant, admit as a worshipper, devotee, &c.--used in reference to the deity, or a great person--implying grace or condescension in the receiver, and benefit to the person taken, அடிமைகொள்ள. ஆட்பட, inf. To become a servant, devotee, &c., commonly to a deity. 2. [prov.] To rise from obscurity, become a man of some property, or consequence. 3. To come to manhood. 4. To regain strength, &c., after sickness. அவனென்னாலேயாட்பட்டான். He became eminent by me. ஆட்படுத்த, inf. To adopt one as a devotee, servant, &c. 2. To raise a person from obscurity. 3. To rear, bring up a person from a child to a man, cherish, nourish. ஆட்பார்க்க, inf. To seek another. 2. To watch as a thief, guard himself against detection. 3. To look for persons for any bad purpose--as a prostitute, &c.--as Yama the god of death. ஆட்பார்த்துழலுமருளில்கூற்றுண்மையால். Since Yama the merciless god of death, who goes about looking for his victims, does actually exist. (நாலடி). ஆளரி, s. Vishnu in his incarnation as a lion. ஆளன்கீழப்பெண்சாதி, s. A wife. ஆளானவன், s. One who is arrived at the state of manhood. 2. One who is become eminent, or exalted over others. ஆளொட்டி--ஆளொதுங்கி, s. A hiding place, மறைவு. 2. A sentry-box, காவற்கூடு. ஆளோட்டி, s. A slave-driver, task-master, overseer of workmen, ஆளை வேலைகொள்வோன். ஆள்தேறுதல், v. noun. Recovering strength or stoutness. ஆள்த்திட்டம்--ஆட்டிட்டம், s. Depth, capacity of a person. 2. Marks for recognizing a person, recognizance. ஆள்வணங்கி, s. A tree, Ficus, L. ஆள்வினை, s. Energy, alacrity, diligence, application, exertion, perseverance, an enterprise, முயற்சி. 2. Bravery, உற்சாகம். (p.) ஆள்வினையுடைமை, s. The possession of energy. (p.) வீட்டாள், s. A house-servant. சிற்றாள், s. A servant boy. 58)
ஆள்
āḷ (p. 43) --ஆளு, கிறேன், ஆண்டேன், வேன், ஆள, v. a. To rule, reign, exercise royal power, whether supreme or delegated, அரசுசெய்ய. 2. To possess and employ slaves, அடிமையாள. 3. To possess and enjoy the produce of land, the use of a house, &c., ஆட்சிசெய்ய. 4. To govern a wife, household, &c., குடும்பத்தையாள. 5. To accept, adopt--as a servant, slave, &c., receive into protection, ஆட்கொள்ள. 6. To use, establish usage--as in language, மொ ழியாட்சிசெய்ய. 7. To cherish, maintain, cultivate, exercise, ஓம்ப. 8. To manage, direct, கையாள. (c.)--Note. An appellative affix is formed from ஆள் by adding அன், for the singular, and அர் for the plural-as பகையாளன், a foe; பகையாளர், foes. ஆளமாட்டாதவனுக்குப்பெண்டேன்? What does he want with a wife, who cannot govern her? எடுத்தாளாதபொருளுதவாது. A thing not used becomes useless. என்னைமகிழ்வாலிசைந்தாளில். If thou receivest me with cheerfulness into thy protection. நட்பாள்பவர். Those sincerely united in friendship. யாமத்துமாளுந்தொழில். Employed even by night. (குறள்.) சான்றோராலாளப்பட்டசொல். A word used by the learned ancients. மன்னுயிரோம்பியருளாள்வார். They who cherish and exercise charity toward all living. அல்லலருளாள்வார்க்கில்லை. Evil cannot assail the charitable. ஆண்டவன்--ஆண்டான், appel. noun. A ruler, governor, lord, master, ஆள்வோன். ஆண்டி, s. [fem. ஆண்டிச்சி.] A religious mendicant of the Siva sect, a devotee, சிவனடியான். 2. A ruler, an appellative of the deity, transferred to the devotee. ஆண்டை, s. [fem. ஆண்டைச்சி.] A master, lord, landlord--as spoken by low castes, in reference to their feudal chief of superior caste, எசமானன். சத்தியமாய்்ச்சொல்லுகிறேனாண்டைகேளீர். My lord, listen to me; I will confess the truth. (ஞானவெட்.) ஆட்சி, v. noun. Possession, heritage, inheritance, title, உரிமை. 2. Government, domination, rule, reign, ஆளு கை. 3. Use, practice, occupancy, usage-especially in language by classical writers, வழக்கம். ஆட்சித்தானம்--ஆட்சிராசி, s. [in astrology.] One of the five situations in which a planet has government--that of its being in a sign deemed its own, during which it exerts special benignity --an occurrence favorable to the birth of a child, &c. ஆட்சிப்பட, inf. To become one's right by long possession, தற்கிழமை யாக. நெடுநாளாயவனுக்காட்சிப்பட்ட தெய்வம். A spirit or demon that has long been subject to him, or with which he has long been familiar. ஆட்சிப்படுத்த, inf. To secure a title by long possession, தற்கிழமையாக்க. ஆளுகை, v. noun. Rule, government, domination, authority. ஆளுகைசெய்ய, inf. To exercise government. ஆள்வாரில்லாமாடு, s. A cow or bull appropriated to a temple, which is left to stray as it likes; such are well received and fed. 59)
இன்
iṉ (p. 57) adj. Sweet, pleasant, agreeable, இனிமையான. இன்சொல், s. See இனியசொல். இன்சொல்லுவமை, s. [in rhetoric.] A comparison between two things, one of which, though excelling, bears a resemblance to the other, உவமையணியி லொன்று. இன்னலம், s. Delight, merit, virtue, இனியநலம். இன்னிசை, s. Melody, harmony, இன்பமானவோசை. 2. A tune, இராகம். 3. (fig.) A kind of lute with seven strings, ஏழுநரம்புள்ளவீணை. இன்னிசைகாரர், s. Players on the lute, musicians, பாணர். இன்னிசைச்சிந்தியல்வெண்பா, s. The three-lined இன்னிசைவெண்பா, of which the two first have four சீர், the last only three, சிந்தியல்வெண்பாவிரண்டனு ளொன்று. இன்னிசைவெண்பா, s. A species of verse in four lines, of which the first three have each four சீர், and the last line three. இன்னோசை, s. Euphony, இனி யவோசை. 52)
இன்ன
iṉṉ (p. 57) . Such, of such, or of what kind or manner, இத்தன்மையான. 2. The third pers. neut. plu. or the participle of a symbolic verb, from இ, this, இத்தன்மையு டையன. 3. A particle or comparison, உவ மையுருபு. இன்னகாரியம். Such an affair. இன்னணம். In such a manner, thus--a poetic contraction of இன்னவண்ணம். இன்னதல்லதிதுவெனமொழிதல். One of the thirty-two உத்தி. இன்னதன்மையனாகியவேந்தெழிற்றிணிதோண்மன் னர்மன்னவன். The mighty sovereign endowed with such accomplishments. இன்னது. Such a thing, what kind of a thing. இன்னவன்--இன்னன்--இன்னான்--இன்னோன். Such a person. இன்னார், s. Plural of இன்னான், இத்தன்மையுடையோர். இன்னவின்ன. Such and such. 61)
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13655
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13807
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 14993
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14303
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13867
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28504
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7368
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12673
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40106
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11132

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close