Tamil to English Dictionary: ருகன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அங்கணன்
angkṇṉ (p. 5) s. Siva, சிவன். 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன் (p.) 9)
அசோகம்
acōkam (p. 7) s. [priv. அ, et சோகம்.] Cheerfulness, freedom from sorrow and suffering, சோகமின்மை. 2. The Ashoca tree, செயலை, Uvaria longifolia, L., an evergreen. 3. One of the five arrows of Kama, மன்மதன் கணையினொன்று. Wils. p. 88. ASHOCA. 4. The Plantain tree, வாழை. 5. A tree, மருதமரம். அசோகன், s. Argha, the god of the Jainas, to whom the Ashoca is sacred, அருகன். (p.) 5)
அச்சுதம்
accutam (p. 7) s. [priv. அ et சுதம்.] Permanency, fixedness, indestructibleness, கெ டுதலின்மை. Wils. p. 12. ACHYUTA. அச்சுதன், s. The imperishable deity, அழியாமையுள்ளோன். 2. Vishnu, விட்டு ணு. 3. Argha, அருகன். (p.) அச்சுதன்முன்னர்வந்தோன், s. The eighth incarnation of Vishnu, பலபத்திரன். அச்சுதாநந்தகோவிந்தனே. O Govinda of imperishable bliss. 24)
அண்ணல்
aṇṇl (p. 10) s. Greatness, dignity, exaltation, loftiness, பெருமை. 2. A superior, a great man, பெருமையிற்சிறந்தோன். 3. An elder brother, தமயன். 4. The god of the Jainas, அருகன். 5. God of the Budhists, புத்தன். 6. A king, அரசன். 7. A ruler in a jungle district, முல்லைநிலத்தலைவன். (p.) 2)
அதிசயம்
aticayam (p. 11) s. Astonishment, surprise, wonder, admiration, delight, captivation, ஆச்சரியம். 2. An extraordinary occurrence, any thing wonderful, strange, miraculous, அற்புதம். 3. News, information, புதுமை. 4. One of the eighteen defects of the body, பதினெண்குற்றத்தொன்று. 5. [in rhetoric.] Hyperbole or exaggerated description, ஓரலங்காரம். அதிசயச்சொல், s. A word indicating wonder, surprise, an exclamation. அதிசயவிரக்கச்சொல், s. A word expressing wonder and pity. அதிசயன், s. God of the Jainas, அருகன். (p.) அதிசயிக்க, inf. To wonder, be surprised, delight in, or be enraptured with. அதிசயோத்தி, s. Hyperbole, மிகக் கூறுமோரலங்காரம். Wils. p. 18. ATISHAYOKTI. 2)
அத்தன்
attṉ (p. 12) s. Father, தகப்பன். 2. The supreme Being, கடவுள். (சத்த-24.) 3. Priest, குரு. 4. A person of dignity or eminence, உயர்ந்தோன். 5. Elder, மூத்தோன். 6. Siva, சிவன். 7. The god of the Jainas, அருகன். (p.) 8. The same as கடுக்காய், a fruit, Terminalia, L. (M. Dic.) 9. The same as வெள்ளீயம். அத்தன்மை. In that manner. See தன்மை. அத்தர், s. The distinguished sages, முனிவர். 2. The gods, தேவர். (p.) 29)
அந்தணன்
antṇṉ (p. 14) s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal antidote for a kind of poison. See நாபி. அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம். அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர். 53)
அனகம்
aṉakam (p. 33) s. [priv. அந், et அகம், sin.] Sinlessness, purity, பாவமின்மை. Wils. p. 25. ANAG'HA. (p.) அனகன், s. The Deity, the Supreme Being, the sinless one, கடவுள். 2. Argha, அருகன். 76)
அனந்தன்
aṉantaṉ (p. 33) s. The deity, கடவுள், 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன். 4. Balarama, பலதேவன். 5. One of the eight நாகம், அட்டநாகத்தொன்று. 6. Siva. சிவன். 7. The king of serpents, ஆதிசேடன். Wils. p. 26. ANANTA. (p.) அனந்தசயனம், s. The chief of the naga or serpent race, as the couch of Vishnu, சர்ப்பசயனம். 2. A town, ஓரூர். அனந்தசயனன், s. Vishnu, விட் டுணு. அனந்தவிரதம், s. A ceremony in honor of Vishnu. Wils. p. 26. ANANTAVRATA. அனந்தை, s. Parvati. 2. The earth. Wils. p. 26. ANANTA. 80)
அமலம்
amalam (p. 19) s. [priv. அ.] Purity, beauty, புனிதம். Wils. p. 6. AMALA. 2. Spotlessness, immaculateness, அழுக்கின்மை. அமலன், s. The Supreme Being, கடவுள். 2. A pure person, மலமிலி. 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. Vishnu, விட்டுணு. 24) *
அமை
amai (p. 20) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To yield, come to a right state, submit, comply, obey, acquiesce, சம்மதிக்க. 2. To become settled, peaceable, quiet; to subside, படிய. 3. To be at one's disposal, as a thing that may be effected, acquired, brought to good order, &c., வசமாக. 4. To fit, suit, join nicely, be adapted to, இசைய. 5. To be destined, be subject to a divine appointment or destiny, good or bad, விதிக்குட்பட. 6. To be made, formed, adjusted, திருந்த. 7. To be satisfied, contented, composed, comfortable, resigned, திருத்தியாக. 8. (in the third person only) To be enough, sufficient, போ துமாக. 9. To happen, occur, come to pass, சம்பவிக்க. 1. To belong to, be connected or combined with, be appropriate to, பொ ருந்த. 11. To be obtained, அமர. (p.)--Note. Most of the meanings of this word have reference to the mind. சாஸ்திரத்திற்கமைந்துநடக்கிறவன், He is one who obeyed the shasters. ஐம்புலனமைந்தவன், s. One who has suppressed the five senses, or to whom the senses are subject. இது என்விசாரணைக்கமைந்த காரியம். It is a matter at my disposal. என்விருப்பத்திற்கமைந்தபடிநடந்தது. It has occurred to my satisfaction. சுகதுக்கம் ஊழின்படி அமையும். Good and evil are appointed according to former character. செயுநீர்மைசெய்யாதமைகலாவாறு. Owing to dissatisfaction at inability to do charity. (குறள். 22. அதி.) அமையவுண்மின். Eat enough. இரட்சிப்பு இறைவனுக்கமைந்தது. Salvation is of God. அமையாமை, neg. v. noun. Unsubmission, insubordination, disquietness, unfitness, கீழ்ப்படியாமை. அமைவு, v. noun. Subjection, subordination, acquiescence, பொருந்துகை. 2. Composure of mind, tranquillity, contentment, மனவமைதி. 3. Repression of the senses, subjection of the mental powers, அடக்கம். அமைவடக்கம், s. Concealment, security, silence. அமைவன், s. The god of the Jainas, அருகன். 2. An ascetic, துறந்தோன். 3. A ஞானி. 4. (in general.) One who controls the passions, அடக்கமுடையோன். 5. A learned man, அறிவுடையோன். (p.) 35)
அயன்
ayaṉ (p. 22) s. Brahma, பிரமன். 2. The son of Raghu, and father of Dasharatha, தசரதன்றந்தை. Wils. p. 12. AJA. 3. Argha, god of the Samanar, அருகன். (p.) அயனாள், s. The fourth lunar mansion, உரோகணிநாள். 2. The age of Brahma, பிரமன்வாழ்நாள். அயனூருவிலுதித்தோர், s. Those who proceeded from the thigh of Brahma, the agricultural and mercantile tribes, வைசியர். அயன்பதத்திலுதித்தோர், s. Those who sprang from the feet of Brahma-Sudras, the sevile tribe, சூத்திரர். அயன்மனைவி, s. Saraswati, the wife of Brahma, சரச்சுவதி. அயன்முகத்துதித்தோர், s. Those who came from the face of Brahma-Brahmans, பிராமணர். அயன்றோளுதித்தோர், s. Those who came from Brahma's shoulders-the military tribe, க்ஷத்திரியர். 14)
அரன்
araṉ (p. 23) s. Siva, சிவன். Wils. p. 969. HARA. 2. One who has suprem power, எப்பொருட்குமிறைவன். அரனிடத்தவள், s. Parvati, பார் வதி. அரன்மகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன். 3. Veerapattran, வீரபத்திரன். அரன்வெற்பு, s. The same as கைலைமலை, silver mount, Siva's mountain. அரன்றோழன், s. Kuvera as a friend of Siva, குபேரன். 36)
அரி
ari (p. 23) s. An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known continent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An emerald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள். அரிகரபுத்திரன்--அரியரபுத்திரன், s. Ayanar, ஐயனார். அரிகள், s. Foes, enemies, பகை வர். அரிச்சுவடி--அரிவரி, s. The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu. அரிதாரம், s. Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து. கட்டரிதாரம்--கல்லரிதாரம், s. Orpiment or arsenic in lumps. தகட்டரிதாரம்--மடலரிதாரம், s. Leaf orpin ent. பொன்னரிதாரம், s. Orpiment of gold-color. அரிப்பிரியை, s. Lukshmi. Wils. p. 97. HARIPRYA. அரிமந்திரம், s. A lion's den. அரிமருகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu. அரிமா, s. A lion, சிங்கம். 2. A male lion, ஆண்சிங்கம். 3. Leo of the zodiac, சிங்கவிராசி. அரிமாநோக்கம் or சிங்கநோக்கம் s. [in grammar.] Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see. அரியணை, s. A throne, சிங்காச னம்; [ex அணை, a seat or cushion,] a seat supported by artificial lions. அரியணைச்செல்வன், s. Argha, அருகன். அரியமன், s. One of the twelve suns, துவாதசாதித்தரிலொருவன். Wils. p. 72. ARYAMAN. அரியமா, s. The sun, சூரியன். 2. A class of manes or deified ancestors, ஓர்பிதிர்தேவதை. Wils. p. 72. ARYAMA. அரியயற்கரியோன், s. Siva. அரியேறி, s. Durga, who rides on a lion, துர்க்கை. 44)
அருகம்
arukam (p. 24) s. Fitness, தகுதி. 2. Holiness, பரிசுத்தம். 3. The religion of the Jainas, சமண்மதம். Wils. p. 72. ARHAT. அருகர், s. The Jainas, சமணர். அருகன், s. A worthy person, one fit or competent for a privilege or employment, யோக்கியன். 2. A partisan, associate, friend, சங்காத்தி. 3. God of the Jainas, சமணதேவன். அருகனைமுடிதரித்தாள், s. An excellent woman, தருமதேவதை. அருகி, s. A worthy, qualified female, யோக்கியமுள்ளவள். 47)
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8097
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6346
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21013
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9612
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183219
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85511
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24146
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12200
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8072
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16324

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close