Tamil to English Dictionary: லவணச

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இலவணபஞ்சாட்சரம்
ilavaṇapañcāṭcaram (p. 53) s. The name of a book containing rules for jugglery or legerdemain, ஓர்மாந்திரிகநூல். 2. A magical circle or diagram, ஓர்மந்திரம். (p.) 45) *
இலவணம்
ilavaṇam (p. 53) s. Salt, உப்பு. 2. (p.) Saltness, உவர்ப்பு. Wils. p. 719. LAVAN'A. இலவணசமுத்திரம், s. The saltsea. Wils. p. 718. LAVAN'ASAMUTTRA. இலவணபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. சிந்துலவணம், s. One of the twenty-five kinds of salt, sea-salt. கடுந்திலாலவணம், s. Salt made from எள், or the rape seed. 46) *
இலவணவித்தை
ilavaṇavittai (p. 53) s. The science, or art of jugglery. 47) *
உப்பு
uppu (p. 62) s. Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as distinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --Note. Five salts are spoken of as used by alchymists and சித்தாதிகள்; viz.: 1. கறியுப்பு, culinary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor. உப்பங்கழி, s. Salt-pan, உப்புக் கழி. உப்பளம், s. Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி. உப்பளங்கட்ட, inf. To construct salt-pans. உப்பளம்பாய்ச்ச, inf. To convey water into the salt-pans. உப்பளவர்--உப்பமைப்போர், s. Saltmanufacturers. உப்பிட--உப்புப்போட, inf. To salt. உப்பில்லாப்பேச்சு, s. Insipid discourse. உப்புக்கசனை--உப்பூறணி, s. Being impregnated with salt, as land. உப்புக்கட்டி, s. A granulation on a lump of salt. உப்புக்கண்டம், s. Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton [prov.], used when something is lost which cannot to inquired after. உப்புக்கரித்தல்--உப்புக்கூர்த்தல், v. noun. Having a saline taste. உப்புக்கீரை, s. A plant used for curry, ஓர்வகைக்கீரை. 2. A kind of curry made of that plant, ஓர்கறி. உப்புக்குத்தி, s. A kind of bird, ஓர்பட்சி. உப்புக்கொள்ளுகிறது, s. A play, taking a child on the back and crying, Salt for sale, ஓர்விளையாட்டு. உப்புச்செய்ய--உப்புவிளைவிக்க-உப்பமைக்க, inf. To make salt, உப்புண் டாக்க. உப்புத்தண்ணீர், s. Salt-water, brackish water. உப்புத்தரை--உப்புத்தரவை, s. Brackish soil. உப்புத்திராவகம், s. Muriatic acid, இலவணதிராவகம். உப்புத்திரி, s. A twist dipped in a preparation of salt, to serve as an injection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி. உப்புப்பட, inf. To form as salt in pans, &c., by natural process, உப்புண் டாக. உப்புப்பாத்தி, s. The division or beds in salt-pans. உப்புப்பாத்திகட்ட, inf. To make salt-pans. உப்புப்பார்க்க, inf. To try the seasoning of curry, &c. by the taste, உப்புருசிபார்க்க. உப்புப்பால், s. The milk of the mother after child birth for three days. உப்புப்புல்லு, s. Grass growing in salt soil. உப்புப்பூக்க--உப்புப்பொரிய, inf. To begin to form--as salt; to form as the lamina, உப்புமலர. 2. To have a pale color on the skin, perhaps a concretion from perspiration, சரீரத்திலுப்புப்படர. உப்புப்புளிதள்ள, inf. To abstain from salt and acid things--a regimen in medical prescriptions. உப்புப்புளிப்புப்பார்க்க, inf. To examine the taste of curries, சுவையினிசை வுபார்க்க. 2. (fig.) To examine, make inquiry beforehand. பரீட்சைபார்க்க. 3. (fig.) To try or examine a part of a work, &c. in order to form an estimate of the whole. உப்புவாணிகர், s. Salt dealers, the caste, உமணர். உப்புவாணிகனறிவானோகர்ப்பூரவிலை? Is a salt dealer acquainted with the price of camphor? உப்புறைப்பு, s. Saltishness, flavoring of salt, உப்புக்கரிப்பு. காய்ச்சுப்பு or சவட்டுப்பு, s. Alkali, salt produced from the earth impregnated with soda. வழலையுப்பு, s. Soap. கறியுப்பு--கடலுப்பு, s. Sea-salt. காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். வளையலுப்பு, s. Fel vitri, glassgall; a very white salt. கல்லுப்பு, s. Salt in lumps. கந்தகவுப்பு, s. Salt produced from sulphur. கறுத்தவுப்பு, s. Black salt produced from the ashes of certain plants. மரவுப்பு, s. Potash. 63)
கடல்
kṭl (p. 87) s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough. கடலடம்பு, s. A species of the அடம்பு plant. கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை, s. A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன். கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை. கடலெடுத்தல், v. noun. Over-flowing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல். கடலெலி, s. A fish, ஓர்மீன். கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல். கடலோடி, s. A mariner, a seaman. கடலோரம், s. The sea-shore, கடற்கரை. கடல்கட்டி, s. [prov.] A sea-conjurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன். கடல்நாய், s. A kind of sea-dog. கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம். கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids. கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர். கடல்முனை, s. A cape, promontory, முனைக்கடல். கடல்யாத்திரை, s. Sea-voyage. கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.) கடல்விராஞ்சி, s. A shrub. கடற்கரை, s. The sea-shore. கடற்காளான், s. Sponge, (lit.) seafungus. கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன். கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.) கடற்கொடி, s. The தும்பை creeper. கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus. கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம். கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை. கடற்சேதம், s. Ship-wreck. கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck. கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன். கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில். கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை. கடற்பன்றி, s. The porpoise, seahog. கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds. கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி. கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண். கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி. கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு. கடற்றாழை, s. A weed in the sea. கடற்றிரை, s. A wave of the sea. கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை. கடற்றுறை, s. Sea-port. 28)
கடுந்திலாலவணம்
kṭuntilālvṇm (p. 87) s. Salt procured from Sesamum seed. 94)
கடுமை
kṭumai (p. 88) s. Severity, harshness, cruelty, hard-heartedness, அகோரம். 2. Rigor, strictness, asperity, rigidness, earnestness, zealousness, கண்டிப்பு. 3. Vehemence, impetuosity, forcibleness, furiousness, மூர்க்கம். 4. Rapidity, speed, haste, velocity, விரைவு. 5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness, கடினம். 6. Excessiveness, intensity, immoderateness, vastness, exorbitancy, flagrancy, atrocity, malignity, heinousness, desperateness, மி குதி. 7. Ferocity, savageness, furiousness, violence, கோபம். 8. Strength, powerfulness, வன்மை. 9. Cutting in language, offensiveness, satiricalness, injuriousness, குரூரம். The leading character of this word in its different meanings is intensity. (See கொடுமை.) From this word id derived the symbolic verb கடிது. (3d person sing.) It is severe, &c., with any of the meanings of கடுமை. கடிசு, v. noun. Being too perpendicular, too little bent-- as a hoe, adze, &c., to the handle, or a plough-share to the shaft, நிமிர்வு--opp. to தணிசு. கடிச்சை, s. Niggardliness, உலோ பகுணம். கடிச்சைக்காரன், s. A niggard, a penurious man. கடியது, the neuter appellative.) That which is severe. கடியமோசம், s. Imminent danger. கடியவார்த்தை, s. Hard or angry words, offensive terms or language. கடியன், s. A severe, cruel man. கடுங்கணாளர், s. Cruel, savage, barbarous persons, கொடியோர். கடுங்கண், s. Cruelty, severity, barbarousness, unmercifulness, கொடுமை. 2. [prov.] The scallop of a palmyra leaf in a கோலுபட்டை, cut too closely, ஒலைக்கண். கடுங்கருத்து, s. Abstruse idea, farfetched unnatural meaning, கடமையானக ருத்து. கடுங்காய், s. [prov.] Unripe fruit, பழாதகாய். கடுங்காய்நுங்கு, s. Palmyra fruit, the kernel or pulp of which is too far advanced to be eatable, முதிர்ந்தநுங்கு. கடுங்காய்ச்சல், s. Violent fever, மிகுசுரம். 2. v. noun. Being over-heated-as by the smith, அதிககாய்ச்சல். 3. Being dried or scorched much in the sun, வெ யிலிலதிகமாய்க்காய்தல். கடுங்காய்ச்சலாக்காய்ந்துபோயிற்று. (The corn, &c.), is all scorched (not irrecoverably) by the sun and want of water, rain, &c. கடுங்காரநீர், s. An egg, முட்டை. கடுங்காரம், s. A powerful caustic, ஓர்வகையெரிமருந்து. 2. Excessive pungency, அதிகவுறைப்பு. கடுங்காலம், s. A hard season as in drought, scarcity, &c., a season of adversity, பஞ்சகாலம். 2. A hot season, hot weather, வெப்பமானகாலம். கடுங்காற்று, s. A strong breeze, a furious wind, a tempest, அதிககாற்று. கடுங்கூர்மை, s. Being sharp, அ திககூர்மை. 2. Salt from sesamum, கடுந்தி லாலவணம். 3. Salt of sulphur, கந்தகவுப்பு. 4. Sea salt, கடலுப்பு. கடுங்கூர்மைலவணம், s. Salt from urine, அமரியுப்பு. கடுங்கோடை, s. A severe drought, முதிர்வேனில். கடுங்கோபம், s. Violent anger. கடுஞ்சினப்பூமி--கடுந்தழற்பூமி, s. Alkaline earth, lixivium, உழமண். கடுஞ்சினேகம், s. Very close friendship, too great intimacy, அதிகசினேகம். கடுஞ்சினேகங்கண்ணுக்குப்பகை. Too great intimacy is productive of evil. கடுஞ்சுண்ணத்தி, s. Alum, சீனக் காரம். கடுஞ்சூடு, s. Great heat, அதிகசூடு. கடுஞ்செட்டு, s. Unfair traffic, trading at an exorbitant profit. கடுஞ்செய்கை, s. A cruel or wicked deed, கொடியகிரியை. கடுஞ்சொல், s. A severe word, a harsh expression, a reprimand, கொடுஞ் சொல். கடுதலைமுடிச்சு, s. [prov. prop. க டைதலைமுடிச்சு.] A treacherous contrivance, perfidy. கடுநடை, s. A tiresome walk, hard walking, a hard walk. கடுநெருப்பு, s. A fierce fire, a fire too large or too powerful for the occasion--as for culinary or chemical purposes. கடுந்தரை, s. Hard soil, வன்னிலம். கடுந்தோயல்--கடுந்தோய்ச்சல், v. noun. Over-tempering a weapon, &c., முதிர்ந்ததோயல். கடுமத்தியானம்--கடும்பகல், s. The intense heat of mid-day. கடுமுள், s. Weapons of warfare, யுத்தாயுதப்பொது. கடுமூர்க்கம், s. Great fury, vehement anger, அதிகமூர்க்கம். கடுமூர்க்கன், s. A furious man. கடும்பச்சை, s. A curious green stone, நாகப்பச்சை. கடும்பத்தி, s. Rigorous devotion, earnest excessive zeal, மிகுபத்தி. கடும்பத்தியம், s. A strict diet, கண் டிப்பானபத்தியம். கடும்புலி, s. A ferocious tiger, கொடும்புலி. கடும்புளிப்பு, s. Excessive sourness, அதிகபுளிப்பு. கடுவட்டி, s. Excessive interest, usury, அதிகவட்டி. கடுவழி, s. A rugged way, கடுமை யானவழி. கடுவிலை, s. An exorbitant price, அதிகவிலை. கடுவெயில், s. A burning sun, அதி கவெயில். கடுவெளி, s. A dry extensive plain or open space, free from trees, &c., a vast expanse, பெருவெளி. 2)
கற்பாலவணம்
kṟpālvṇm (p. 102) s. (For. கடற்பாலவ ணம்.) Sea-salt, சிந்துலவணம். 23)
காசி
kāci (p. 103) s. Casi, a celebrated city and place of pilgrimage, the modern Banares, being the most meritorious place for bathing in sacred water, as Ramisseram is for the south of India, ஓர்நகரம். Wils. p. 219. KASHI. 2. The cumin seed, சீரகம். காசிகாண்டம், s. One of the sixteen books of கந்தப்புராணம். காசிக்கங்கை, s. The Ganges at Banares, being more sacred than in other places. காசிக்கல், s. A loadstone, காகச்சிலை. காசிச்சாரம், s. A mineral salt, ஓ ருப்பு. காசித்தீர்த்தம், s. The water of the Ganges, obtained at Benares and carried about the country by religious mendicants. காசித்தும்பை, s. A kind of தும் பை plant. காசிலவணம், s. A kind of salt, ஓருப்பு. காசிலிங்கம், s. The linga worshipped at Benares. காசிவாசி, s. A dweller or inhabitant of the city of Banares. 49)
காய்ச்சு
kāyccu (p. 104) கிறேன், காய்ச்சினேன், வேன், காய்ச்ச, v. a. [caus. of காய்.] To boil, prepare by boiling; to cook, காயச்செய்ய. 2. To heat --as iron, &c., by fire, இரும்புமுதலியனகாய்ச்ச. 3. To heat--as the sun, கனற்ற. 4. To dry, warm, &c.--as in the sun, or by putting near fire, உலர்த்த. 5. To scold, to reprove, கண்டிக்க. 6. [prov.] To dye, to tinge, as a cloth. துரை அவனை நன்றாய்க் காய்ச்சிப்போட்டார். The magistrate has sharply reprimanded him. காய்ச்சுக்கட்டி--காய்ச்சுண்டி s. The juice of young betel-nuts inspissated by boiling, and then dried, காசுக்கட்டி. (c.) (Ains. v. I, p. 65.)--Note. காய்ச்சு க்கட்டி, and காசுக்கட்டி may be from the foreign word Catechu, and not necessarily from காய்ச்சு the Tamil verb. காய் ச்சுண்டி is from the Portuguese, கச்சுண்டி. காய்ச்சுக்கல், s. A dyed or tinged stone a counterfeit gem. காய்ச்சுப்பு--காய்ச்சுலவணம், s. Salt obtained by boiling down salt water. காய்ச்சு, v. noun. Heating metal, stone &c.; boiling any liquid, இரும்புமுதலியனகா ய்ச்சுகை. இரண்டுகாய்ச்சுக் காய்ச்சிப்போட்டான். He has already heated the metal twice. இரும்புக்காய்ச்ச, inf. To heat a piece of iron. கஞ்சிகாய்ச்ச, inf. To boil or prepare rice-water. கஷாயங்காய்ச்ச, inf. To prepare a decoction. 94)
காரம்
kāram (p. 104) s. A caustic; a corrosive of any kind; an escharotic, கார்ப்புப்பு. 2. Alkali, soda, potash, &c.; impure corbonate of soda, சாம்பலுப்பு. (Mat. Ind.) 3. Washerman's lye, lixivium, சீலையழுக்குவாங்குங் காரம். 4. A mordant; an alkaline preparation for fixing colours, சாயமிடுங்காரம். Wils. p. 263. KSHARA. The காரம் are five in number, viz.: சவக்காரம், soap. 2. சீனக்காரம், alum. 3. பொரிகாரம், another kind of alum. 4. வெண் காரம், borax. 5. காடிக்காரம், lunar caustic. 5. (p.) Act, acting, doing, agency, காரியம். 6. A termination denoting action, agency --as உங்காரம். wils. p. 213. KARA.. காரக்கல், s. A kind of caustic mineral, விஷக்கல். காரங்கட்ட, inf. To strengthen the blue die by adding other ingredients. 2. To prepare caustics with various ingredients. காரங்கூட்ட, inf. To prepare dyer's lye, காரஞ்சேர்க்க. காரச்சீலை, s. A corrosive plaster, a blister, புண்ணுக்குப்போடுமோர்மருந்துச்சீலை. காரத்திரி, s. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted in an abscess, &c., காரச்சீலைத்திரி. காரநீர், s. Dyer's lye made of alum, rust, &c., காரமாயசாயநீர். காரப்பசை, s. A cement of solder of குன்றிமணி seeds and alum, used by gold or silver smiths, காரமானபசை. காரம்போட, inf. To apply alkali, caustic, &c. காரம்போட்டுவெளுக்க, inf. To whiten cloth, &c., with lye or alkali. காரம்வைத்துப்புண்ணாக்க, inf. To make a sore by applying a corrosive, for reducing a tumour, &c. காரம்பூச, inf. To imbue cloth with alum--as a dyer, that it may retain the colour. காரலவணம், s. A corrosive preparation. 107)
கார்
kār (p. 104) s. Blackness, கருமை. 2. Darkness, gloom of night, இருள். 3. Cloud, மேகம். 4. Water, நீர். 5. A black monkey, கருங்குரங்கு. 6. A goat, வெள்ளாடு. 7. The dark or rainy season, கார்காலம். August and September. (See பருவம்.) (p.) 8. A kind of paddy or rice, கார்நெல். காரகவரிக்கொம்பு, (from கார், அகம், inside, and வரி, streak.) A horn of an ox which has black steaks on the inside. காரரிசி, s. Rice from கார் paddy. காராடு, s. A goat, வெள்ளாடு. காராளர், s. Husbandman, agriculturists, வேளாளர். 2. (சது.) Sudras, the working castes, சூத்திரர். காரானை, s. [prov.] A water-spout at sea, நீர்படியும்மேகம். காரான், s. A buffalo, எருமை; [ex ஆன், cow.] காருணி, s. A sky-lark, வானம்பாடி, lit. a feeder on clouds; [ex கார், et உண்.] காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். காரெலி, s. A black kind of rat, கறுப் பெலி. கார்கோளி--கார்கோள், s. Sea, கடல் (சது. திருமுரு.) கார்க்காய், s. Caput draconis, சந்திர நாகம். (Rott.) கார்நாற்பது, s. A poem in forty stanzas, concerning the rainy season. கார்நிறம், s. Black color. கார்நெல், s. Rice that ripens in the rainy season. கார்மலி, s. Sea, கடல் [ex மலி, fill.] கார்முகம், s. A cloud மேகம். கார்முகத்திழிந்ததாரைபோல். Abundantly, as the showers of rain that come down from the clouds. கார்முகில், s. As கருமுகில், supra. கார்வண்ணர், s. Asuras, அசுரர்; ex வண்ணம், color.] (சது). கார்வண்ணன், s. Vishnu, being of a dark blue color, விஷ்ணு. கார்வலயம், s. The sea, கடல்; [ex வல யம், surrounding. 135)
குப்பி
kuppi (p. 122) s. A Phial, a flask, a bottle, ஓர்விதகுடுவை. Wils. p. 239. KUPEE. 2. A small golden ornament, worn on the hair of women, மாதர்சிரசணியுளொன்று. 3. The screw of a lute, யாழின்குப்பி. 4. A ferrule or knob at the end of a scabbard, bullock's horns, elephant's tusk, spout of a kettle, &c., பூண். 5. [prov.] An ear-ring of a particular shape, குப்பிக்கடுக்கன். காசிக்குப்பி, s. A phial containing holy water from the Ganges at Benares. குப்பிமுடிக்க, inf. To fasten the குப்பி ornament in the hair-tuft. குப்பிச்சாரம், s. A mineral salt, காசிச் சாரம். குப்பிலவணம், s. A medicinal salt, வளையலுப்பு, Fel vitri, L. குப்பிவைப்பு, s. The process of chemical preparation in an alembic. 2 The materials for the chemical preparation. குப்பிக்குட்சமைந்தகன்னி, s. A kind of arsenic, பஞ்சபட்சிபாஷாணம். 3)
கூரிலவணம்
kūrilvṇm (p. 135) s. Salt produced from urine, அமரியுப்பு. 4)
கேலலவணம்
kēllvṇm (p. 151) s. A kind of blue vitriol, துருசு. (M. Dic) 24)
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13588
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12113
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26637
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14323
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43888
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25278
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9134
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11357
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27051

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close