Tamil to English Dictionary: லிபி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசை
acai (p. 7) s. An-expletive, அசைநிலை. 2. Accent, இசைப்பிரிவு. 3. (c.) The cud, இரை மீட்பு. 4. (p.) Metrical syllable, செய்யுளுறுப்பா றினொன்று. There are two kinds of அசை, viz. (a.) நேரசை, when there is a single syllable, ஓரலகு. 1. When there is a long vowel, as ஆ. 2. When the vowel is short, as ழி. 3. When the short vowel is joined with a mute, as வெள். 4. When the long vowel is joined with a mute, as வேல். (b.) நிரையசை, When there is a compound syllable, ஈரலகு. 1. When two short vowels are joined, as வெறி. 2. When a short and long vowel are joined, as சுறா. 3. When two short vowels are joined with a mute, as in நிறம். 4. When a short and long vowel are joined with a mute, as விளாம். அசைச்சீர், s. A foot of one syllable, as நாள் and மலர். அசைச்சொல்--அசைநிலை, s. An expletive, அசைநிலைச்சொல். அசைபோட--அசையிட--அசை வெட்ட, inf. To chew the cud, to ruminate. அசையடி, s. One of the members of கலிப்பா. கலிப்பாவினோருறுப்பு. அசையந்தாதி, s. A poem in which the last syllable of one verse and the first of the succeeding are the same. 2)
அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
அம்புலி
ampuli (p. 21) s. The moon, சந்திரன். 2. One of the ten parts of infant poetry-showing the moon to the infant, அம்புலிப் பருவம். (p.) அம்புலிமான், s. The moon, சந் திரன். (c.) அம்புலிமான்காட்டுதல், v. noun. Showing the crescent moon to a child. 10)
அம்போதரங்கம்
ampōtarangkam (p. 21) s. One of the seven members of ஒத்தாழிசைக்கலிப்பா, in which the lines increase and diminish like the waves of the sea, கலிப்பாவினோருறுப்பு; [ex அம்பஸ், water, et தரங்கம், wave.] (p.) 15) *
அவுரி
avuri (p. 31) s. [improp. அவிரி, and அவ ரி.] The indigo plant, நீலிப்பூண்டு. Indigofera tinctoria, L. 22)
ஆசனம்
ācaṉam (p. 36) s. A seat, any thing to sit on--whether a mat placed on the ground or a raised seat, பீடம். 2. A tiger's skin, a plat of sacrificial or other prescribed article on which the worshipper squats, or the more advanced devotee sits for the performance of his worship, புலித் தோன்முதலியவாசனம். 3. An alter on which sacrifices, oblations, &c. are offered, regarded as the seat of the divinity, பலிபீடம். 4. A throne, சிங்காசனம். 5. The fundament, posteriors, seat, பிட்டம். 6. Any of the prescribed postures of the யோகி, or silent devotee, அஷ்டயோகத்திலொன்று, of which are nine attributes. 1. சுவத்திகம். 2. கோமுகம். 3. பதுமம். 4. வீரம். 5. கேசரி. 6. பத்திரம். 7. முத்தம். 8. மயூரம். 9. சுகம். 7. Sitting. இருக்கை. Wils. p. 126. ASANA. ஆசனமேற்ற, inf. To seat one, provide a seat for a great person. ஆசனவழியாய், adv. By way of the posteriors. சிங்காசனம், s. A throne. நியாயாசனம், s. The judgmentseat. பத்திராசனம், s. A royal throne. 42) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இகல்
ikl (p. 45) --இகலு, கிறேன், இகன்றேன், வேன், இகல, v. a. To hate, oppose, to be inimical to, பகைக்க. 2. To oppose in war, to fight, பொர. 3. To vie with, be rival to, compete with, எதிர்க்க. 4. To dispute, contend, வாக்குவாதஞ்செய்ய. Note.--The infinitive and some other parts of this verb are used as particles of comparison--as குலியமோடிகலியவங்கை, hands resembling vermilion. வரையிகலவளர்தோள். Shoulders grown so large as to vie with mountains. இரண்டுகுருவிகளிகலிப்பாடுகின்றன. Two birds are vieing with each other in song. 8)
இடார்
iṭār (p. 45) s. A basket for irrigation, இறைகூடை. (p.) 2. [prov.] A trap for squirrels, or rats, எலிமுதலியனபிடிக்கும்பொறி. இடாரிலகப்பட்ட எலிபோலே. Like a rat caught in a trap; i. e. perplexed. இடாரேற்ற, inf. To set a squirrel or rat-trap. 85)
இனம்
iṉm (p. 57) s. Kindred, relations, connections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellowship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. Attendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம். இனக்கட்டு, s. Family ramifications, connections, உறவின்முறை. 2. Bond of union between relations, பந்துக்கட்டு. 3. Subordination, due respect, &c. among the several branches of a family, relative bonds, முறைமை. இனஞ்சனம்--இனத்தார்சனத்தார், s. Relations, kindred and connexions, சுற்றத்தார். இனமொழிவிடை, s. One of the five kinds of இறைபயப்பது--an indirect answer. இனமோனை, s. A rhyme where the letters which begin a line or foot are not the same as those of the next line or foot, but of the same class, இன வெழுத்தால்வருமோனை. If the letters are of the வல்லினம் class, the rhyme is called வல்லினமோனை; if of the மெல்லினம் class, the rhyme is மெல்லினமோனை; if of the இடையினம் class, the rhyme is இடையின மோனை. இனம்பிரிக்க, inf. To divide into classes. இனம்பிரிய, inf. To be separated from the company. இனவழி, s. Descent from the same line or ancestry. 2. Being related to the same breed of cattle. இனவெதுகை, s. A species of rhyme in which the second letters of each stanza are of the same class; it is of three kinds, வல்லினவெதுகை, மெல்லின வெதுகை and இடையினவெதுகை. இனவெழுத்து, s. Relative letters --as the hard letters are to their respective nasals, or vice versa; also letters formed from the same sources which in the consonants run in couplets through the alphabet, and the long vowels to the short, and vice versa, இன மாயுள்ளவெழுத்துக்கள். பாவினம், s. The three classes of poems which partake of the nature of each of the four out of five classes of poems called, தாழிசை, துறைவிருத்தம். 1. Those that have some of the properties of வெண்பா are வெண்டாழிசை or வெள்ளொத் தாழிசை, வெண்டுறை and வெளிவிருத்தம். 2. Those of ஆசிரியம் are ஆசிரியத்தாழிசை, ஆசிரி யத்துறை and ஆசிரியவிருத்தம். 3. Those of கலிப்பா are கலித்தாழிசை, கலித்துறை and கலி விருத்தம். 4. Those of வஞ்சிப்பா are வஞ் சித்தாழிசை, வஞ்சித்துறை and வஞ்சிவிருத்தம். மூவினம், s. The three classes of consonants--as வல்லினம், the six hard sounding consonants--as க், ச், ட், த், ப், ற். 2. மெல்லினம், the six soft sounding consonants--as ங், ஞ், ண், ந், ம், ன். and 3. இடையினம், the six middle sounding conconsonants--as ய், ர், ல், வ், ழ், ள். 43)
இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
இராகம்
irākam (p. 50) s. Love, desire, affection, passion--as a power of the soul in operation while in connection with matter, ஆசை. 2. Connubial love, sexual desire, மோகம். 3. Color, tint, dye, நிறம். 4. Redness, சிவப்பு. (p.) 5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. viz.: I. இடம், tunes appropriate to different districts of country--as maritime, agricultural and mountainous, அவ்வத்திணை க்குரியவிராகம். Of these there are five, viz.: 1. குறிஞ்சி. 2. பஞ்சுரம். 3. சாதாரி. 4. மருதம். 5. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry--as to வெண் பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions--as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons--as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தே சாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes mentioned; viz.: 1. பைரவி. 2. தேவக்கிரியை. 3. மேகவிரஞ்சி. 4. குறிஞ்சி. 5. பூபாளம். 6. வேளா வளி. 7. மலகரி. 8. பௌளி. 9. சீராகம். 1. இந்தோளம். 11. பல்லதி. 12. சாவேரி. 13. பட மஞ்சரி. 14. தேசி. 15. இலலிதை. 16. தோடி. 17. வசந்தம். 18. இராமக்கிரியை. 19. வராளி. 2. கைசிகம். 21. மாளவி. 22. நாராயணி. 23. குண்டக்கிரியை. 24. கூர்ச்சரி. 25. பங்காளம். 26. தன்னியாசி. 27. காம்போதி. 28. கௌளி. 29. நாட்டை 3. தேசாட்சரி. 31. காந்தாரி. 32. சா ரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brahmans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புரு வன்--the wives being joined with each. இராகங்கலக்க--இராகங்கலைய, inf. To run into another tune. இராகத்தின்படிபாட, inf. To sing agreeably to the tune. இராகந்தப்ப, inf. To fall out of tune. இராகபரிட்சைக்காரன், s. One skilled in music. இராகப்பயிற்சி, s. The practice of vocal or instrumental music, the knowledge of melody or music in general, இசைபயில்கை. இராகமெடுக்க, inf. To pitch a tune, இராகமாலாபிக்க. இராகம்பாட, inf. To sing. இராகவிராகம், s. Secular passions and pursuits, and the contrary, விருப்பு வெறுப்பு. 2) *
இலலாடம்
ilalāṭam (p. 53) s. [impr. இலாடம்.] The forehead, நெற்றி; [ex லல, wish, dalliance.] Wils. p. 717. LALADA. இலலாடஸ்தானம், s. The seat of the soul when the person is awake. இலலாடலிபி, s. Writing on the forehead, by Brahma; fate, destiny. 41) *
இலிபி
ilipi (p. 54) s. Writing, letters, characters, painting, drawing, எழுத்து. Wils. p. 721. LIPI. 2. Destiny, fate--as written in the head, விதி. 19) *
இலிபி
ilipi (p. 54) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To write, delineate, draw, எழுத. 20)
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24566
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40117
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79239
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183158
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9069
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8080
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8523
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11147
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12184
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8799

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close