Tamil to English Dictionary: வனப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அம்மை
ammai (p. 21) s. The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. (c.) 2. Mother, a matron, தாய். (p.) 3. Parvati, பார்வதி. 4. Beauty, அழகு. 5. One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று. 6. The next birth or state, the next transmigration, வருபிறப்பு. 7. A nun or female recluse of the Jaina sect, தவப்பெண். அம்மைப்பால், s. Lymph of small pox pustules. அம்மையார்கூந்தல், s. See எலிச் செவி, a plant. அம்மைவடு, s. Small pox-pits. அம்மைவார்க்க, inf. To have the small pox. அம்மைவிளையாட்டு, s. The progress of the disease. 35)
அழகு
aẕku (p. 31) s. Beauty, comeliness, handsomeness, elegance, propriety, fineness, யௌவனம். (c.) 2. The beauties or graces of language or style, நஙலின்பத்தழகு. These as given in the பாயிரம் of நன்னூல், are ten; viz.: 1. சுருங்கச்சொல்லல், speaking concisely. 2. விளங்கவைத்தல், treating a subject clearly and plainly. 3. நவின்றோர்க் கினிமை, acceptableness to the educated. 4. நன்மொழிபுணர்த்தல், using elegant words, suitable expressions. 5. ஓசையுடைமை, being pleasant to the ear with a good rhythm and cadence. 6. ஆழமுடைத்தாதல், being comprehensive, profound. 7. முறையின்வைப்பு, systematic arrangement, method. 8. உலக மலையாமை, being without obscurity or contrariety. 9. விழுமியதுபயத்தல், giving a good sense, as allegorical, &c. 1. விளங்குதார ணத்ததாகுதல், having common examples of as to be understood by all. 3. One of the eight வனப்பு, in composition, the proper choice of words. (See வனப்பு.) 4. Jaggary, coarse sugar சருக்கரை. (M. Dic.) (p.) அழகன், s. [fem. அழகி.] A handsome man. 2. [Per antonomasia.] The god Vishnu, honorifically, அழகர். அழகர்மலை, s. One of the hundred and eight places sacred to Vishnu. 2. One of the six places sacred to Subramania. அழகாரம், s. Brilliancy of expression, சித்திரமாகப்பேசுகை. 2. Mere, empty compliment, வீண்புகழ்ச்சியாகப்பே சுகை. (p.) அழகுகாட்ட, inf. To display one's beauty, ornaments, make a parade of dress, &c., 2. To make odd gestures, as children, &c., mimic, mock by gestures, கரகஞ்செய்ய. (c.) அழகுத்தேமல், s. A beauty spot. See தேமல். 35)
இயை
iyai (p. 48) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. [The mere poetic form for இசை.] To join, unite, agree, be proper for, agreeable to &c., பொருந்த. இயைய, inf. Used also as a term of comparison, உவமையுருபு. இயைபு, v. noun. Union, agreement, இசைவு. 2. Fitness, worthiness, &c., for undertaking the study of religion or of a literary work, பொருத்தம். 3. [in poetry.] Constructing verses in such a way that they shall end in any of the consonants, ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்.--One of the வனப்பு, or beauties of comparison, செய்யுள்வனப்பினொன்று. 4. The rhyming of the last feet or letters in the lines, அடிகளினிறுதிாயெழுத்தேனுஞ்சொ ல்லேனுமொத்துவருவது. See தொடை. (p.) இயைபின்மையணி, s. A figure in rhetoric--comparing a thing to itself-as பொதுநீங்குவமை. இயைபுவண்ணம், s. Poetry in which the medial letters abound, ஓர்வண் ணம். இயைபுளன், s. A worthy person, புகழாளன். இயைவு, v. noun. Consent, agreement, பொருத்தம். See இசைவு. 29)
இழைபு
iẕaipu (p. 55) s. One of the beauties of composition--the employing of approved words, avoiding those with hard consonants, செய்யுள்வனப்பிலொன்று. 48)
கவர்
kvr (p. 98) --கவரு, கிறேன், கவர்ந்தேன், வேன், கவர, v. a. To seize, grasp, catch, capture, bereave, take by force or stealth, பறிக்க. 2. The ravish, charm, captivate, attract, arrest, கிரகித்துக்கொள்ள. 3. To rob, steal, plunder, pillage, கொள்்ளையிட. 4. To embezzle, appropriate by force or stealth, திருட. 5. To engross, usurp, grasp in large quantities, மிகச்சேர்க்க. 6. To carry off வார. 7. (p.) To lust after, இச்சிக்க. 8. To churn, turn by trituration or attrition, கடைய. கண்கவர்வனப்பு, s. Beauty that captivates the sight. கவர்ச்சி, v. noun. Seizure, grasp, captivation, bereavement, attraction. கவர்தல், v. noun. Plundering, கொ ள்ளையிடல். 2. Stealing திருடல். 3. Inflamed desire or lust, ஆசைப்பெருக்கம். 4. Churning, கடைதல். 5. Carrying off, வாருதல். கவர்வு, v. noun. Seizure, grasp, &c. 2)
சுவேதம்
cuvētam (p. 198) s. Whiteness, வெண்மை. 2. The planet Venus, வெள்ளி. W. p. 868. SVETA. 3. W. p. 966. SVEDA. Perspiration, sweat, warm vapor, வேர்வை. (சது.) சுவேதராசாவர்த்தம், s. A white stone. See இராசாவர்த்தம். சுவேதவராககற்பம், s. The present கற்பம் or period of time. சுவேதவராகம்--சுவேதவராகமூர்த்தி, s. Vishnu in the form of a white boar, விஷ்ணு. சுவேதவனம், s. A place south of சிதம் பரம், formerly a forest, commonly called, திருவெண்காடு, (lit.) the white forest. சுவேதவனப்பெருமாள், s. The author of சிவஞானபோதம் as a resident of சுவே தவனம், ஓராக்கியோன். சுவேதவாகனன், s. A name of Arjuna, as riding of a white horse, அருச்சுனன். 43) *
தாகம்
tākam (p. 232) s. Thirst, நீர்வேட்கை. 2. Desire, eagerness, appetency, ஆசை. (c.) 3. One of the punishments of the soul, உயிர்வேதனையினொன்று. (Sa. Dáaha.) அதிலேஅவனுக்குத்தாகமில்லை. He has no desire for it. இவன்பணத்தின்மேல்தாகமாயிருக்கிறான். He is greedy after money. தாகசாந்தி, s. Allaying thirst, விடாய் தணிக்கை. தாகசுரம், s. (St.) Fever attended with great thirst, inflammatory fever. தாபசுரம். தாகந்தீர்க்க--தாகந்தணிக்க, inf. To allay or slake thirst. தாகப்புளி, s. An acid drink to quench thirst, விடாய்தணிக்கும்புளிப்புள்ளநீர். 2. An acid preparation to be eaten for thirst, தவனப்புளி. தாகமெடுக்க, inf. To become thirsty, o thirst. பசிதாகம், s. Hunger and thirst. 5)
தொன்மை
toṉmai (p. 263) s. Oldness, antiquity, பழ மை. 2. Narration of ancient story, as one of the eight beauties in composition, செய் யுள்வனப்பிலொன்று; [ex தொல்.] (p.) தொன்மையோர், s. [plu.] The ancients. 25)
தோல்
tōl (p. 264) s. [pl. தோல்கள், தோற்கள்.] Skin, leather, hide, cuticle, membrane, சருமம். 2. Rind, peel, scales or coats of the onion and other bulbous roots, புறணி. 3. Pod, husk of seeds, &c., விதையின்மேற் றோல். 4. Bellows, துருத்தி. (c.) 5. Leathern buckler or shield, தோற்கேடகம். 6. Elephant, யானை. 7. Thin layer, தோற்படலம். 8. (fig.) A thing of no value, பிரயோ சனமில்லாதது. 9. Misfortune, ill luck, loss, அபசயம். 1. Beauty, அழகு. 11. A diffusive style in poetry, as one of the eight beauties of composition, எண்வகைவனப்பினு ளொன்று. 12. Word, சொல். தோலன்-தோலான், s. [prov. தோலுணி.] [fem. தோலான்.] A mean, good-for-nothing person, அற்பன். தோலுரிக்க, inf. To skin, to peel, to flay. தோலூறப்போட, inf. To soak skins as a tanner. தோலைச்சீவ, inf. To scrape off the skin or the coat of a kernel. தோல்சுருங்க, inf. To shrivel, shrink, as skins. தோல்தனம், s. [prov.] Imprudence. தோல்நாய், s. [prov.] A hunting dog, a greyhound, ஓர்நாய். தோல்பதமிட--தோல்பதனிட, inf. To dress or tan leather. தோல்பற்றப்பண்ண, inf. To encrust, cause a crust to form. (R.) தோல்புரைய, inf. To sew or fasten with thongs. தோல்முட்டை, s. An egg laid before the shell is hard. (c.) தோல்வினைஞர்--தோல்வினைமாக்கள், s. (plu.) Workers in leather, சக்கிலியர். (p.) தோல்வைக்க, inf. [prov.] To form new skin as healing sores. தோற்கட்டு, s. Armor for the lower part of the arm, chiefly of leather, கோதை. தோற்கட்டடம், s. Leather band. தோற்கருவி, s. Instruments made of skins, as drums, tabors, &c., one of the five kinds of musical instruments, பஞ்சகருவியிலொன்று. தோற்கவசம், s. A leathern jacket. தோற்குல்லாய், s. A leathern cap. தோற்சித்தை, s. A leathern bottle or vessel. See சித்தை. தோற்செவி, s. Auricle of the ear, புறச்செவி. 2. Creatures having the external ear. தோற்பரம், s. A buckler, a leathern shield, தோற்சேடகம், (சது.) 2. Boots, நெ டுஞ்செருப்பு. தோற்பறை, s. A leather bag. See தோப்பறா. தோற்பனாட்டு, s. [prov.] Thin layers of the juicy substance of palmyra fruit, dried. தோற்பாடி, s. A mean, worthless woman, a strumpet. See தோய்ப்பாடி. தோற்பாய், s. An undressed skin for a seat. தோற்பாவை, s. Lethern puppets. தோற்புரை, s. Pores of the skin, தோ லின்றுளை. 2. [prov.] Any membranous part of the body, சவ்வுள்ளஇடம். தோற்பை, s. A leathern bag of bottle. தோற்பைமுலை--தோப்பைமுலை, s. Flabby breast of a woman. (R.) தோற்பெட்டி, s. A leather trunk. தோற்றானம், s. A leather vessel, சித் தை. 2. A cartouch box, வெடிமருந்துப்பை. தோற்றுன்னர், s. [plu.] Shoe-makers, செம்மார். 2. As தோல்வினைஞர். (சது.) தோற்றேங்காய், s. [prov.] An unhusked cocoa-nut, உரியாததேங்காய். 58)
புலன்
pulṉ (p. 326) s. Any of the five senses, ஐம் புலன். See புலம். 2. Sensation, consciousness, perception, உணர்வு. 3. Attention, கருத்து. 4. One of the eight beauties of composition, using words easily understood. See வனப்பு. புலன், 5. The five senses are: சுவை, or ரசம், taste; 2. ஒளி or ரூபம், seeing; 3. ஊறு or பரிசம், feeling, touching; 4. ஓசை or சத்தம், sound, for hearing; 5. நாற்றம், or கந்தம், smell. புலனொடுக்க--புலனடக்க, inf. [v. noun. புலனொடுக்கம்.] To suppress or mortify the senses. See ஒடுக்கம். புலன்செலுத்த, inf. To attend to carefully. புலன்வென்றோர், appel. n. Munis, Rishis, who have subjected their passions, முனிவர். (p.) 33)
மெய்
mey (p. 362) s Truth, sincerity,--oppos. to பொய்,சத்தியம் (c.) 2. The body, person, உடம்பு.3.Surface of the body, or feeling as one of the five senses, ஐம்பொறியுளொன்று. 4. [in gram.] A consonant, மெய்யெழுத்து. மெய்நின்றுவிழிக்கிறதுபொய்கொண்டுபொரிகிறது.... Truth is quiet, lie is blustering. [prov.] மெய்பொய்விசாரியுங்கள். Find out its truth or falsity. மெய்கண்டதேவர், s. A poet well skilled in Hindu metaphysics; also called, சுவேதவனப்பெருமாள். மெய்காட்டல், v. noun. Exhibiting strength, (lit.) showing the body. (p.) மெய்கூறல்--மெய்சொல்லல், v. noun. Speaking the truth. மெய்க்காப்பாளர், s. [also கஞ்சுகர்.] Body-guards, மெய்க்காவலர். மெய்க்கவசம்--மெய்யுறை, s. A coat of armor, a vestment. மெய்க்கிளை, s. [prov.] Genuine sprouts in jack-trees, &c., as distinguished from பொய்க்கிளை. See கிளை. மெய்க்கீர்த்திமாலை, s. A panegyric poem in the கட்டுரை versification, describing the illustrious descent, and famous actions of a hero. See பிரபந்தம். மெய்க்கொள்ள, inf. [com. மெய்யென்று கொள்ள.] To believe, take to be true. மெய்க்கோள், s. Earnest-money. (R.) மெய்க்கோளாய்வாங்கினேன். I got money in advance. மெய்ஞ்ஞானம்-மெஞ்ஞானநிட்டை, s. True wisdom, the state of the most exalted ascetic. மெய்ஞ்ஞானி, s. The true sage. மெய்நலம், s. [sometimes மெய்ந்நலம்.] Strength, வலி. (சது.) மெய்ந்நூல், s. [com. மின்னூல்.] Ancient writings, commonly divine. மெய்நூலன், s. An epithet of Dronacharya, துரோணாசாரியன். (சது.) மெய்புகுகருவி, s. A vestment, as மெ ய்க்கவசம். (p.) மெய்ப்படாம்,s. A mantle or cloak, covering the whole body, நிலையங்கி; [ex படாம், a cloth.] (p.) மெய்ப்படுத்த, inf. [intrans. மெய்ப் பட.] To prove substantial. மெய்ப்பரிசம், 8. Eight sensations of the body; 1. ஊன்றல், from placing; 2. கட்டல், binding; 3. குத்தல், stabbing; 4. தடவல், stroking; 5. தட்டல், patting; 6. தீண்டல், touching; 7. பற்றல், seizing; 8. வெட்டல், cutting--also called, அஷ்டமெய் ப்பரிசம். மெய்ப்பாடு, v. noun. Indication of passion or sentiment, by gesture, or any other signs--as tears for sorrow, the erection of the hairs of the body from love, joy, transport. 2. Experience of truth. மெய்ப்பை, s. A tight garment fitted to the body, சட்டை. (சது.) மெய்ப்பொருள், s. Sound doctrine. 2. The truth, an epithet of God, கடவுள். 3. Knowledge, அறிவு. Compare கைப்பொ ருள். மெய்ப்பொறி, s. The body as the organ of touch. மெய்மதம், s. True religion. மெய்மயக்கம், s. [in gram.] Consonants occurring together in a word, as ண் and ட in கண்டம்; க்க, in பக்கம். See மயக்கம். மெய்மலம்--மெய்மாசு, s. Human dung, நரகல். 2. As மேலழுக்கு. (p.) மெய்மறதி--மெய்மறத்தல், v. noun. Swooning, losing one's senses by delirium, becoming unconscious. (c.) நான்மெய்மறந்துபோனேன். I had quite forgotten [to bring, &c.] மெய்மெய்யாய், Very truly, evidently, in the very act. மெய்மை, s. A truth, fact. 2. Thought, intention, நினைவு. மெய்மைகூறல், v. noun. Acknowledging the truth. மெய்யர், appel. n. Brahmans, அந்த ணர். 2. Rishis, sages, ரிஷிகள். மெய்யன், appel. n. A true man, an honest person; a trust-worthy, upright man--oppos. to பொய்யன். 2. (p.) A son, மகன். மெய்யுணர்தல், v. noun. Understanding and feeling the truth. மெய்யுரைத்தல், v. noun. Explaining a text; a commentary. மெய்யெழுத்து, s. A consonant, a bodyletter, to which a vowel gives life. மெய்யென்றிருக்கிறது. Taking for a truth. மெய்வருக்கை, s. The class of consonants. See வருக்கை. மெய்விரதன், s. An epithet of Yudhist'hira, உதிட்டிரன். 2. An epithet of Bîshma, வீடுமன். (p.) மெய்விவாகம், s. True matrimony, marriage according to law.
வனப்பு
vṉppu (p. 381) s. Beauty, fairness, grace, comeliness, excellence, elegance, embellishment, அழகு. (Ell. 164, 171, 262.) 2. [in rhet.] Beauty of composition, ornament in style, அலங்காரம்.--The eight ornaments are அம்மை, அழகு, தொன்மை, தோல், இயைபு, இழை, புலன், விருந்து, which see. 8) *
வாடு
vāṭu (p. 383) கிறேன், வாடினேன், வேன், வாட, v. n. To wither, to fade, to die--as a plant, சோம்ப. 2. To be emaciated, to become weak, இளைக்க. 3. To shrink, desicate, grow dry, வதங்க. 4. [fig.] To pine away. அவன்முகம்வாடவில்லை.......His face is not turned pale. சேவகர்க்குவாடாதவன்கண்வனப்பு. Soldiers are adorned by unshrinking bravery. (Ell. 292.) பீடைவரினும்வாடாதிரு. Though affliction betide thee, pine not. (Avv.) வாடாக்குறிஞ்சி, s. A plant. See குரவ கம். வாடாமஞ்சள், s. The unfading saffronshrub. வாடாமல்லிகை, s. An amaranth, Gomphrena globosa; [ex மல்லிகை.] வாடல், v. noun. Withering, dying, becoming lean, fading. வாடல்வெற்றிலை, s. A dried betel-leaf. 40)
விருந்து
viruntu (p. 398) s. A feast, a banquet, அதிதியர்க் கிடுமுணவு. 2. A guest, அதிதி. (c.) 3. A novelty, புதுமை. (சது.) 4. One of the eight beauties of composition. See வனப்பு. என்வீட்டுக்குவந்தவிருந்தைஅயல்வீட்டுக்குப்போவெ ன்னலாமா. Is it to send a guest to a neighbour's house? விருந்தர்--விருந்தினர், s. New comers, புதியர். (சது.) 2. Guests, அதிதியர். (p.) விருந்தாட--விருந்துண்ண, inf. To feast. விருந்தாடி--விருந்தாளி, s. A guest. விருந்திட--விருந்துவைக்க, inf. [poet. விருந்தோம்ப,.] To give a feast, to show hospitability. விருந்துசொல்ல--விருந்துக்கழைக்க, inf. To invite to a feast. விருந்துபுறந்தர, inf. To feel indisposed to be hospitable to guests. (p.) விருந்தோம்பல், v. noun. Hospitality. (குறள்.) 25) *
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26431
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6283
Amma Bangla Font
Amma
Download
View Count : 53085
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11402
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16070
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959738
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16866
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43130
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12682
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close