Tamil to English Dictionary: வாவி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அரிசி
arici (p. 24) s. Rice obtained from paddy, தண்டுலம். Oryza sativa, L. 2. Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன. 3. Bamboo rice, மூங்கிலரிசி.--Note. The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiricum. அரிசிச்சாதம்--அரிசிச்சோறு, s. Rice not well boiled. 6) *
அருவாவடதலைநாடு
aruvāvṭtlaināṭu (p. 26) s. Another district where the common Tamil is spoken, கொடுந்தமிழ்நாட்டினொன்று. 13)
அலமாரி
almāri (p. 28) s. [improp. அலவாரி.] A covetous man, அவாவுள்ளோன். 7) *
அழை
aẕai (p. 33) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To invite, bid, call, accost respectfully, cite, summon, வாவென்ன. 2. To invoke the deity, &c., to adjure a spirit to take temporary possession of a person, in order to utter an oracle, வேண்டியழைக்க. 3. To lead, conduct, &c., கூட்டிப்போக. 4. To introduce as into an assembly, சபைக் கழைக்க. 5. To call (a snake, evil spirit, &c.,) by incantation, enchantment, &c., மந்திரத்தாலழைக்க. 6. To evoke, charm, invite or draw into union with, எத்தியழைக்க. அருத்தனே யடியேனாதரித்தழைத்தாலதெந்தவேயெ ன்றருளாயே. Oh! divine father, if I reverently invoke three, thou wilt condescened to own me as thine. (திருவாசகம்.) அவனையழைத்துக்கொண்டுவந்தான். He called and brought him. விருந்துக்கழைக்க, inf. To invite to a meal, or an entertainment. அழைக்கை, v. noun. A call, a calling, கூவுகை. அழைப்பு, v. noun. Invitation, request, citation, summons, invocation, விளிக்கை. 12)
அவா
avā (p. 30) s. Desire, eagerness, avididity, greediness, craving, cupidity, ஆசை. 2. Intense or sensual desire, as lust, avarice, great hunger, thirst, &c., ஆசைப்பெருக் கம். 3. Descent, இறங்குகை. (p.) அவாவயின்விதும்பல், v. noun. The longing of a loving and affectionate husband and his wife when separated. அவாவறுக்க, inf. To extirpate the desires arising from the senses, ஆசைநீக்க, [ex அறு.] அவாவின்மை, s. Freedom from desire, exemption from avarice, lust and other sensual appetites, suppression of the passions, விருப்பமின்மை. 13) *
அவாவு
avāvu (p. 30) கிறேன், அவாவினேன், வே ன், அவாவ, v. a. To desire, want, விரும்ப. 2. To desire intensely, crave, covet burn with lust, பேராசைகொள்ள. 3. (fig.) To approach, கிட்ட, 4. v. n. To descend, இறங்க. (p.) அவாய்நிலை, s. An elliptical form, needing some thing to complete the sense. 2. Agreement of words--as of a nominative with a verb. (நன்னூல், and குறள்.) அவாவுதல், v. noun. Descending, இறங்குதல். 2. Desiring, விரும்புதல். 17) *
ஆவிரை
āvirai (p. 43) s. A shrub, including several species, ஓர்செடி, Eared cassia--Cassia auriculata, L. (c.) ஆவிரங்காய், s. The fruit of the above shrub. ஆவிரம்பூ, s. Its flower. நிலாவிரை, s. Senna Cassia, L. (medicinal.) செவ்வாவிரை, s. The peacockflower tree. வெள்ளாவிரை, s. A species with white flowers. பொன்னாவிரை, s. Gold-colored flower tree, Cassia sophera L. 40) *
உலவு
ulvu (p. 66) கிறேன், உலவினேன், வேன், உலவ, v. n. To be modest, reluctant, sparing, parsimonious, கூசிக்குறைக்க 2. [a contraction of உலாவு.] To move about, walk, or ride about for recreation, or exercise. உலவலீரெனவோதுகின்றார்சிலர். Some said, Don't be afraid to eat. (ஸ்காந்.) உலவாவுலவாருமோதம். Waves which undulate without cessation. (அலங்காரம்.) உலவைவைகலுமூசலினீர்மையார். Their daily going and coming resembles the vibrations of a swing. 9)
உலுவா
uluvā (p. 66) --உலுவாவரிசி, s. A spice used in curries, soup, &c., dill, வெந்தயம், Trigonella fonum grocum. 24) *
உவா
uvā (p. 66) s. Fulness, abundance, plenitude, நிறைவு. 2. The full moon, பூரணை. 3. The sea, கடல். 4. An elephant, யானை. 5. The conjunction of the sun and moon, அமாவாசை. (ஞா. 34.) உவாகருமம், s. [com. உபாகருமம்.] Religious duties of brahmans at the time of the new and full moon. உவாமதி, s. The full moon. உவாவறுதி, s. The end of the new or full moon, when the eclipse is supposed to begin and religious duties are to be attended to, அமாவாசைபூரணையின்முடிவு. 91)
எதுகை
etukai (p. 73) s. Initial rhyme, commonly occurring in the second letter of every line in the stanza. (See தொடை.) 2. [vul.] (fig.) Agreement, union, consonance, similarity, பொருத்தம். (p.) தலையாகெதுகை, s. In rhyme, similarity of the first class in which all the letters except the initial of the first foot in each line through the stanza are the same--as சொற்போர்புரிவர்நான்மறை யாறங்கமுணர்ந்ததொழுகுலத்தோர், விற்போர்புரிவர் நெடியசிலையிராமனனையவிறல்வேந்தர், பொற்போர் புரிவர் பிறர்பொருளுந்தம்போற் பேணிப்புரிவணிகர், நெற்போர்புரிவரந்நகரில்வேளாண்குலத்து நெறியி னரே. இடையாகெதுகை, s. Consonance of a medial kind in which the second letter only ryhmes--as அகரமுதலவெழுத் தெல்லாமாதி, பகவன்முதற்றேயுலகு. கடையாகெதுகை, s. Consonance of an inferior order including every kind except the two given above. ஆசெதுகை, s. An exception to the general rule of எதுகை; i. e. when the second letter of the first line is ய, ர, ல, or ழ, it may be omitted in the following lines when necessary. வழியெதுகை, s. The agreement of the second and third letters in the first, second, and sometimes the third feet in every line through the stanza. நெடிலெதுகை, s. The rhyming of the long consonants in a poem--as ஆவாவென்றேயஞ்சினராழ்ந்தாரொருசாரார், கூகூ வென்றேகூவிளிகொண்டாரொருசாரார், மாமாவென் றேமாய்ந்தனர்நீந்தாரொருசாரார், ஏகீர்நாகீரென்செய் துமென்றாரொருசாரார். இனவெதுகை, s. The rhyming of the same class of consonants in a poem. It consists of three kinds: 1. வல்லின வெதுகை, the consonance which occurs when the second letter of each line of a stanza is any one of the வல்லினம் consonants, உ-ம். தக்கார்தகவிலரென்பதவரவ ரெச்சத்தாற்காணப்படும். 2. மெல்லினவெதுகை, the consonance which occurs when the second letter of each line of a stanza is any one of the மெல்லினம் consonants, உ-ம். அன்பீனுமார்வமுடைமையதுவீனுநண்பென் னுநாடாச்சிறப்பு. 3. இடையினவெதுகை, the consonance which occurs when the second letter of each line of a stanza is any one of the இடையினம் consonants, உ-ம். எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யாவிளக்கேவிளக்கு. 51) *
எந்திரம்
entirm (p. 73) s. Engine, machine in general, சூத்திரம். 2. A hand-mill, திரிகை. 3. Sugar-cane press, ஆலை. 4. A kind of machine for separating the seeds from cotton, பஞ்சுகொட்டுமெந்திரம். 5. Sticks for producing fire by attrition, தீக்கடைகோல். 6. A potter's wheel, குலாலச்சக்கரம். 7. A car, carriage, chariot, தேர். 8. A conveyance artificially managed, ஊர்தி. 9. A mystical diagram in magic or astrology, written on metal or ola and worn on the arm or other part of the body--as a charm or amulet, மந்திரசக்கரம். 1. Engines, or other contrivances connected with a fortification to repel or exclude an enemy, மதிலுறுப்பு. See இயந்திரம் and யந்திரம். எந்திரகாரன், s. A machinist, சூத் திரகாரன். எந்திரமெழுதிக்கட்ட, inf. To write or engrave a diagram and fasten it on. எந்திரவாவி, s. A machine for drawing water, இலவந்திகை. 61)
ஏல்வை
ēlvai (p. 79) s. Time, காலம். 2. Day of twenty-four hours, நாள். 3. A tank, வாவி. (p.)--Note. in the first two meanings, ஏல்வை is used as a synonyme of எல்வை; which see. 63)
காகாபிசாசு
kākāpicācu (p. 103) --காகாவிரிச்சி, s. [prov.] A kind of vampire of black color and dishevelled hair, இரத்தமுண்ணும்வாவற்ப றவை. 17)
காடு
kāṭu (p. 103) s. An uncultivated tract of land covered with forest-trees, thick, impenetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Excessiveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land. காடாய்க்கிடக்க, inf. To be covered with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated. கடாய்ப்போக, inf. To become waste, to grow woody. காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam. காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய. காடுகாட்ட, inf. To deceive, disappoint, lit. to show the place of burning the dead. காடுபடுதிரவியம், s. The productions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம். காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட. காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe. காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares. காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support. காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம். காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man. காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica. காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.) காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ. காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன். காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன். காட்டிலேபோக, inf. To be lost, to waste. காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Melastoma aspera) or Indian current bush. (Mat. Ind.) காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல். காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together. காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia anthelmintica. காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி. காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock. காட்டுத்தகரை, s. The wild தகரை plant. காட்டுத்தனம், s. Rusticity, uncultivated manners. காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா. காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி. காட்டுத்தினை, s. Wild millet. காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி. காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora. காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see. காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து. காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis. காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர். காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth. காட்டுப்பன்றி, s. A wild hog. காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல். காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch.. காட்டுப்பீ, s. First black excrement of a new-born child, or calf, meconium. கட்டுப்புத்தி, s. Stupidity, senseless conduct, மூடபுத்தி. காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus cannabinus. காட்டுப்புறா, s. A dove, a turtledove, கபோதம். காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை. காட்டுமந்தாரை, s. A tree, ஓர்மரம், Bauhinia acuminata. L. காட்டுமரம், s. Any wild or useless tree, plant, &c. காட்டுமரி, s. A shrub, ஓர்பூடு. See உமரி. காட்டுமருக்கொழுந்து, s. A wild species of மருக்கொழுந்து, not fragrant. காட்டுமல்லிகை, s. A kind of wild jasmine, with red blossoms, வனமல்லிகை. 2. Narrow-leaved jasmine, Jasminum angustifolium. காட்டுமனுஷன், s. A wild man. 2. An uncivilized man. காட்டுமா, s. The wild mango, வன மாமரம், Carbera manghos. 2. Another wild, mango, Spondias mangifera. காட்டுமாமரம், s. The wild mango tree. காட்டுமாவிரை, s. The same as சாரப்பருப்பு. காட்டுமிருகம், s. A wild beast, வனமிருகம். 2. A wild horse, கானக்குதிரை. காட்டுமிருகாண்டி, s. [vul. காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன். காட்டுமுருக்கு, s. A thorny wild tree, Erythrina Indica. See முருக்கு. காட்டுமுருங்கை, s. A senna-leaved shrub, வனமுருங்கை, Ormicarpum sennoides. (M. Dic.) காட்டுமுன்னை, s. A shrub, Croton repandum. (Rott.) See முன்னை. காட்டுவள்ளி, s. A plant with a bulbous root, Discorea bulbifera. See வள்ளி. காட்டுவாகை, s. A Mimosa tree. See வாகை. காட்டெருமை, s. A wild buffalo. காட்டெருமைப்பால், Its milk. 2. The milky juice of the Asclepias gigantea, or gigantic swallow-wort, எருக்கம்பா ல். 3. The same as கள்ளிப்பால், the milky juice of the Euphorbia tirucalli. 4. The same as கூகைநீறு, the flour of the root of the Curcuma angustifolia, அங்குசரோசனம். காட்டேரி--இரத்தக்காட்டேரி s. [prop. காடேறி.] A jungle imp, a sylvan nymph, a demoness. புகைக்காடு, s. A great smoke. குடிக்காடு, s. Many houses together, a village, town. பிணக்காடு, s. A field covered with corpses. பருத்திக்காடு, s. A cotton field. நெருப்புக்காடு, s. A large fire. புன்செய்க்காடு, s. High dry land. புல்லுக்காடு, s. Pasture land. வெள்ளக்காடு, s. A general flood. பெருங்காடு, s. Large jungle. பனங்காடு, s. A thick palmyra grove. இடுகாடு--சுடுகாடு s. A place for burying, burning the dead. சுடுகாட்டுக்குப்போனபிணந்திரும்புமோ. Will the corpse which has been carried to the cemetery ever come back again? சுடகாட்டுவைராக்கியம். A good resolution formed on the occasion of a funeral is soon forgotten. சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A wild dove. 2. A kind of bird. சிறுகாடு, s. A low jungle. கப்பற்காடு, s. A large number of ships, a fleet. வயற்காடு, s. Paddy field. 78)
Random Fonts
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16125
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22714
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14126
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9084
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20873
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17084
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11281
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7081
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12757

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close