Tamil to English Dictionary: விச்சுவபோதம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

சிற்பம்
ciṟpam (p. 189) s. Architecture, சிற்பவிலக்க ணம். 2. The manual or mechanical arts; any fine or curious art, சிற்பத்தொழில். 3. The shastras which treat on architecture, சிற்பசாத்திரம். சிற்பசாத்திரம்--சிற்பசாஸ்திரம்--சிற்ப நூல், s. The shastras which teach architecture and other mechanical arts.-Note. These consist of thirty-two books, viz.: 1. விச்சுவதருமம். 2. விச்சுவே சம். 3. விச்சுவசாரம். 4. விருத்தம். 5. தா வட்டம். 6. நளம். 7. மயம். 8. அனுமான். 9. பானு. 1. கற்பாரியம். 11. சிருட்டம். 12. மானசாரம். 13. வத்துவித்தியாபதி. 14. பாராசாரியம். 15. அரிடிகம். 16. சயித்தகம். 17. வாத்துபோதம். 18. வித்தாரம். 19. ஐந்திரம். 2. வச்சிரம். 21. சௌமம். 22. விச்சுபகாசி பம். 23. மகதந்திரம். 24. விசாலம். 25. சித்திரம். 26. காபிலகாலயூபம். 27. நாமசங்கி தை. 28. சாத்திகம். 29. விச்சுவபோதம். 3. ஆதிசாரம். 31. வெகுச்சுருதம். 32. மானபோதம். சிற்பசாலை, s. A goldsmith's shop, தட்டார்வேலைசெய்யுமிடம். (Colloq.) சிற்பத்தொழில், s. Architecture, masonry. சிற்பத்தொழிற்குறுப்பு, s. Materials, or requisites for a building, being ten. viz.: 1. கல், stone. 2. உலோகம், metal. 3. செங்கல், brick. 4. மரம், timber. 5. மண், mud or clay. 6. சுதை, lime-mortar. 7. தந்தம், ivory. 8. வண்ணம், paint. 9. கண்டசர்க்கரை, jaggery. 1. மெழுகு, wax. சிற்பர், s. Masons, stone-cutters, mechanics, artizans, limners, artificers, கம்மியர். சிற்பாசாரியர்--சிற்பசாஸ்திரிகள், s. Architects, head-masons, &c., சிற்பர். சிற்பியர், s. Smiths, கம்மியர். 2. Mechanics, artisans, சிற்பர். See சிப்பியர். 66)
விச்சுவம்
viccuvam (p. 390) s. The universe, &c. See விசுவம். விச்சுவகாசிபம்--விச்சுவசாரம்--விச்சுவ தருமம்--விச்சுவபோதம், s. Different systems of architecture. See சிற்பநூல். விச்சுவரேகை, s. Celestial equator, வானவரை. விச்சுவர், s. A class of celestials, வா னோரிலோர்வகுப்பர். 2. Artizans, artists, mechanics, workmen, சிற்பர். (சது.) விச்சுவேசம், s. A system of architecture. See சிற்பநூல். 26)
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20632
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16479
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440835
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10432
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30803
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39716
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8591
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16099
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9064
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6700

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close