Tamil to English Dictionary: வெட்பாலை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
அரிசி
arici (p. 24) s. Rice obtained from paddy, தண்டுலம். Oryza sativa, L. 2. Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன. 3. Bamboo rice, மூங்கிலரிசி.--Note. The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiricum. அரிசிச்சாதம்--அரிசிச்சோறு, s. Rice not well boiled. 6) *
இந்திரபம்
intirpm (p. 46) s. A tree, வெட்பாலை, Wrightia antidysentirica. 13)
கலிங்கம்
kalingkam (p. 96) s. The name of a country and its language--one of the eighteen, supposed to extend from below Cuttack to the vicinity of Madras. ஓர்தேசம். Wils. p. 22. KALINGA. 2. A sparrow, ஊர்க்குருவி. 3. A lark, வானம்பாடி. 4. A horse, குதிரை. 5. Cloth, சீலை. 6. A plant, வெட்பாலை, Wrightia antidysenterica. L. (p.) 244)
கிரி
kiri (p. 109) s. A hill, a mountain, மலை. Wils. p. 289. GIRI. The eight special mountains (அஷ்டகிரி), in Jambu Dwipa are Kailasa, கைலை or வெள்ளிமலை; Himalaya, இமயம், or பனிமலை; Mandara, மந்தரம் or கடலைக்கடைந்த மலை; Vindhya, விந்தம் or ஆரியதேசத் தென்புறத் தெல்லைமலை; Nishada, நிடதம், or நிடதநாட்டுமலை; Hémakúda, ஏமகூடம் or பொன்மலை; Nilagiri, நீலகிரி or அஸ்தமிக்குமலை; Gand'hamadan, கந்தமா தனம் or மேருவின்கீழ்பாலுள்ளமலை. (Rott. Other authorities say Malyavan on the east; Gand'hamadan on the west; Nishatha, Hémakúda and Himalaya on the south; Nila, Sveda and Sringa on the north of Méru (காந்.) These are the girdles and supporters of the earth. 2. A hog, பன்றி. 3. A wild hog, மருட்பன்றி. Wils. p. 222. KIRI. கிரிசரம், s. A mountain elephant, மலை யிற்பிறந்தயானை. கிரிசன், s. Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289. GIRISA. கிரிசை, s. Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி. கிரிமல்லிகை, s. A mountain jasmin, மலைமல்லிகை, Echites dysenterica. 2. A plant, வெட்பாலை, Nerium. (சது.) கிரிவாணம், s. Antimony, நீலாஞ்சனக் கல். கிரீசன், s. Siva--as the lord of mount கைலாசம். Wils. p. 289. GIREESA. நீலகிரி, s. The blue mountains, the Nilagiri, (com. Neilgherries. 104)
பாலை
pālai (p. 313) s. The iron-wood tree, Mimusops hexandrus, ஓர்மரம். 2. Arid, desert tracts, one of the five species of land. See திணை. 3. [in love poetry.] Temporary separation of lovers. See திணை. 4. A kind of poem. See பிரபந்தம். 5. Sea, ocean, கடல். 6. The fifth lunar asterism, மிருகசீரிடம். 7. The seventh lunar asterism, புநர்பூசம். 8. Air, tune, melody, in music. See under இசை. 9. [in combin.] A class of plants. 1. As பாலைக்கு ருவி-- Note. The principal பாலை plants, and trees, are ஊசிப்பாலை, a plant, Periploca esculenta; 2. ஏழிலைம்பாலை. ஏழிலைப்பாலை, a tree, Echites scholaris, of which the Tamil and Sanscrit names are derived, from its having seven leaves around the stem; 3. காக்காய்ப் பாலை, a tree, Gelonium bifarium; 4. குட சப்பாலை--கொடிப்பாலை--கறிப்பாலை, a creeping plant, Asclepias volubilis; 5.வெட்பாலை, a plant, Nerium antidysentericum; also ஆடுதின்னாப்பாலை, திருநாமப்பாலை, நிலப்பாலை, பூப் பாலை, விழுப்பாலை, which see in their places. --The seven classes of airs are: செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொ டிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை, which see. பாலைக்கருப்பொருள், s. Men, beasts, things, &c., the adjuncts of arid tracts. They are. 1. பாலைத்தெய்வம், the goddess, Durga, துர்க்கை. 2. பாலைக்குடிமகன், inhabitants, the வேடர், or hunter caste; 3. பாலைத்தலைவன் the chief, as காளை, 4. பா லைநிலத்தூர், the village, as குறும்பு; 5. பாலைநீர், well-water; 6. பாலைப்பண், the melody, as பஞ்சுரம்; 7. பாலைப்பறை, a small drum as துடி; 8. பாலைப்புள், the birds, as the dove, புறா; kite பருந்து; and eagle, கழுகு; 9. பாலைப்பூ, the flowers, as of பூளை, பாலை, and கள்ளி plants; 1. பாலைமரம், the trees as குரா, and மரா; 11. பாலைநிலமாக்கள் தொழில், occupation of the inhabitants-mostly plundering. கொள்ளையாடல்; 12. பாலைமாக்களூண், the food, plunder--on which they principally subsist; 13. பாலைவிலங்கு, the animals, a wild dog that chases tigers; 14. பாலையாழ், a lute of desert tracts. பாலைக்காடு, s. Paulghat district. பாலைக்காட்டுச்சோனை, s. An incessant rain, of four months in Paulghat. See சோனை. பாலைக்கிழத்தி, s. Durga. துர்க்கை. பாலைக்குருவி, s. A species of bird. பாலைநிலம்--பாலைவனம், s. A barren soil as பாலை, 2. பாலைப்பழம், s. The fruit of the பாலை tree. பாலைப்பாணி, s. Sweet juice of the பாலை fruit. 16) *
வெள்
veḷ (p. 401) adj. White; the root of வெண் மை, and வெள்ளை. வெட்பாடம், s. [prov.] A lesson learnt merely by rote, as வாய்ப்பாடம். வெட்பாலை, s. A plant. See பாலை. வெட்பாவட்டை, s. A species of பாவ ட்டை plant. வெள்வரி, s. Cowries, small shells, பலகறை. (சது.) வெள்வெடி, s. Blank cartridge, சத்த வெடி. வெள்வெங்காயம்--வெள்ளைவெங்காயம், s. As வெள்ளுள்ளி. வெள்வெட்சி, s. A plant. See வெட்சி. வெள்வேலன்--வெள்வேலோன், s. A king, he who bears the bright lance; [ex வேல், a spear.] வெள்வேல், s. A species of வேல் tree, Acacia leucophl&ae;a, Roxb. வெள்ளடி, s. Any thing plain. 2. Simplicity. வெள்ளடிச்சேவல், s. A fighting cock with spurs uncut. வெள்ளலரி, s. The white oleander. See அலரி. வெள்ளல்லி, s. The white water lily. See அல்லி. வெள்ளறிவு, s. Superficial knowledge, simplicity, கொஞ்சஅறிவு. வெள்ளறிவன், s. A person of little wit. (பஞ்.) வெள்ளறுகு, s. A plant, Exacum hyssopifolium. [ex அறுக.] வெள்ளாடு, s. A goat. See ஆடு. வெள்ளாட்டுக்கடா, s. A he-goat. வெள்ளாட்டுக்குட்டி, s. A kid. வெள்ளாந்தை, s. A large kind of snake, ஓர்மலைப்பாம்பு. (old. Dic.) வெள்ளாமை, s. The white sea-turtle. See பறையாமை. வெள்ளாம்பல், s. The white waterlily. See ஆம்பல். வெள்ளாவி, s. Steam used for cleansing or bleaching clothes. (c.) வெள்ளாவிகட்ட--வெள்ளாவிவைக்க, inf. To put clothes in or over a pot for steaming or boiling. வெள்ளாவிரை, s. A kind of ஆவிரை shrub. வெள்ளிடி, s. Any evil coming suddenly like the thunder-bolt of summer clouds. வெள்ளிடை, s. An open place or field, வெளி. (சது.) வெள்ளிலை, s. The betel-leaf, வெற்றிலை. வெள்ளிறா--வெள்ளிறாமீன், s. A fish. See நெய்மீன். வெள்ளீயம், s. Pewter, கல்லீயம். வெள்ளீரல், s. The lungs, வெள்ளையீரல். வெள்ளுப்பு, s. White salt. வெள்ளுருட்டு, v. noun. Mere frightening, threatening. வெள்ளுழவு, s. Ploughing for sowing while the land is not too dry or wet. வெள்ளுழவுப்பயிர், s. Young grain in land that was properly moist when the seed was sown, so that the furrows are visible. வெள்ளுள்ளி, s. Garlic. Allium sativum. வெள்ளூமத்தை, s. A kind of datura. See ஊமத்தை. வெள்ளெருக்கு, s. A white species of milky shrub. See under எருக்கு. வெள்ளெருது, s. A white ox on which Siva rides. See நந்தி. வெள்ளெலி, s. A white kind of rat. வெள்ளெலும்பு, s. A blanched bone. வெள்ளெழுத்து, s. Purblindness. See சாலேசரம். 20)
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14100
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158202
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12483
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6483
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11424
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13263
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36261
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37429
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7815
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close