kttlai (p. 92) --கத்தளை, s. A kind of seafish, ஓர்மீன். சோற்றுக்கத்தளை, s. A variety of the same. யானைக்கத்தளை, s. A species of கத்தளை, Johnius aneus. கருங்கத்தளை, s. Another variety, Johnius carutta. குறுங்கத்தளை, s. A smaller species of the same fish. 12)