mtil (p. 342) --மதிள், s. A wall, a wall round a fort, a fortification, எயில். (c.) மதிலுண்மேடை, s. A rampart within the parapet. மதிலுறுப்பு, s. Bastions of a wall. மதிலெடுக்க, inf. To put up a wall. மதில்காத்தல்--மதில்வளைத்தல், v. noun. Arts of war. See வெற்றி. மதிற்சுற்று, s. [com. சுற்றுமதில்.] A surrounding wall. 19) *