kuṭṭam (p. 117) --குஷ்டம், s. Leprosy in general, embracing many kinds, தொழு நோய். Wils. p. 236. KUSHT'A. குட்டக்கரப்பன், s. A white scabby eruption or scurf spreading over the whole surface of the body. *குட்டநாசனம், s. White mustard, வெ ண்கடுகு. Wils. p. 236. KHSHT'ANASANA. குட்டம்பிடிக்க, inf. To come on--as the leprosy; to be afflicted with leprosy. 2. To be covered with a scabby eruption. குட்டம்பிடித்தவன்--குட்டரோகி--குட் டன், s. A leper. நீர்க்குட்டம், s. Watery leprosy. வெண்குட்டம், s. The white leprosy. 20) *