Tamil to English Dictionary: inflammation

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
உருவு
uruvu (p. 65) கிறேன், உருவினேன், வேன், உருவ, v. a. To unsheath, draw out of a case or sheath, வாள்முதலியவற்றையுருவ. 2. To draw between the finger and the thumb--as a hair, thread, straw, &c., to free it from oil, moisture, &c.; or a necklace, to remove the beads; or a tamarind twig, to remove the leaves, &c., தழைமுதலிய வுருவ. 3. To draw the hand with pressure down a limb, or any part of the body, to allay pain, inflammation, &c., also down a pole, or other cylindrical body, சுளுக்குமுதலி யவற்றிற்குஉருவ. 4. To loosen or tighten a noose, கயிற்றையுருவ. 5. To pierce through, penetrate, pass through, enter, or transfix, --as an arrow, a needle, &c., ஊடுருவ. உருவினவாளுடனேவந்தான். He came with a drawn sword. நெஞ்சிலம்புபட்டுருவிற்று. The arrow reached the heart and pierced it. மெல்லெனப்பாயுந்தண்ணீர்கல்லையுமுருவப்பாயும். Gently flowing water will wear away even a rock. அவன்மார்பையுருவிப்புறப்பட்டது. (The dart) entered his breast and passed through him. கத்தியையுருவினான். He drew his sword. கீரையையுருவிப்போடு. Strip off the potherbs or greens. ஆற்றையுருவநடக்க. To ford, or wade through a river. உருவக்குத்த, inf. To stab, pierce, transpierce, transfix. உருவத்துளைக்க, inf. To bore through, or into, as with an instrument, or as beetles and other insects. உருவத்தைக்க, inf. To stitch through. 2. To nail through, transfix. 3. To pierce, or pass through--as a thorn, a weapon, a nail, &c.; ex. ஆணியுரு வத்தைத்தது, the nail is gone through. உருவுண்டுபோக, inf. To slip off-as beads from a string, to become loose, or to slip through, or become tight as a noose. உருவுதடம், s. [prov.] A noose, சுருக்கு. உருவொளி, s. Transparency, translucency. 41)
எரி
eri (p. 73) கிறது, ந்தது, யும், எரிய, v. n. To glow, shine, give light, பிரகாசிக்க. 2. To burn, ignite; to be injured, or consumed by fire, to be scorched, to flame, அழல. 3. To burn--as a sore, or fever; to smart, to be inflamed, புண்முதலியவெரிய. 4. To be envious, jealous, to fret, be peevish, பொறா மைகொள்ள. 6. To burn as the stomach with hunger, வயிறெரிய. 7. To suffer pain --as from a heavy load on the head, &c., தலைமுதலியனவெரிய. (c.) அடுப்பெரிகிறது. The fire upon the hearth burns. மந்தமெரிந்துபோனது. The indigestion has ceased, lit. is burnt up. நட்சத்திரமெரிந்துவிழுகின்றது. A star glows and falls. நான்தின்றதெல்லாமெரிந்துபோயிற்று. The food I took has digested. 2. I am so pained by what you said that the food I have eaten seems as nothing. 3. The food I took has digested by means of enchantment, medicines, &c. வயிறெரிகின்றது. My bowels are inflamed for food. 2. I am in distress, yearning, &c. அவன்பட்டதை நினைக்கிறபொழுது என்வயிறெரிகிற து. My bowels are inflamed when I think of what he suffered. கணகணென்றெரிகிறது. It burns with excessive heat. அவனெரிபொரியென்றுவிழுகிறான். He breaks out with rage and fury, lit. saying, Burn him, fry him. எரிகரும்பு, s. Fagots, விறகு. (c.) எரிகுடல், s. A canine appetite, எரிவயிறு. (c.) எரிகுடலன், s. One who is always craving for food, தீபனமுள்ளவன். எரிகுன்மம், s. A stomachic disease, excessive heat, head-ache, &c., ஓர்நோய். எரிகொள்ளி, s. A fire-brand, கொள்ளிக்கட்டை. எரிசினம், s. Burning anger, கடுங் கோபம். எரிநரகம், s. The burning hell, ஓர்நரகம்--in distinction from others. எரிபடுவன், s. A burning ulcer or cancer, பிளவை. எரிபந்தம், s. A burning torch, a flambeau, தீவர்த்தி. 2. A kind of burning sensation all over the system from disease, எரிச்சல். எரிபிடாரி, s. An enraged or furious demoness, எரிதுர்க்கை. 2. A peevish, or fretful person-spoken disparagingly, எரிச்சலுடையவள். எரிபுழு, s. A kind of brownish, yellow caterpillar, the sight of which on leaving home, &c., is regarded as propitious, கம்பளப்பூச்சியினோர்வகை. எரிபூச்சி, s. A flying insect which, on contact, emits moisture that causes a burning smart and a discoloring of the skin, ஓர்பூச்சி. எரிமணி, s. Sparkling jewels, bright gems, பிரகாசமுள்ளமணி. எரிமுகி, s. A tree, the milk of whose seeds is pungent and caustic, and being indelible, is used in marking, சேங் கொட்டைமரம், Semicarpus anacardium. எரியவிழிக்க, inf. To look fiercely having the eyes flaming with rage, கோ பத்தோடுபார்க்க. எரிவண்டு, s. The Mylabris or blistering beetle, ஓர்வகைவண்டு. 2. An insect which strikes against the eye-ball inducing severe smarting, கண்ணிலடிக்கும் வண்டு. எரிவந்தம், s. A burning sensation in the body, எரிபந்தம். 2. (Met.) Anger, wrath, எரிச்சல். எரிவனம், s. A burning place for the dead, சுடுகாடு. எரிவரியன், s. A snake of the viper kind. பற்றியெரிய, inf. To take fire. எரிப்பு, v. noun. Burning, ignition, எரிவு. 2. s. Envy, jealousy, peevishness, malice, rancor, பொறாமை. 3. Satiety, nausea, நெஞ்செரிப்பு. எரிப்புக்காரன்--எரிப்புள்ளவன், s. An envious, impatient, peevish, or irritable person, பொறாமையுடையவன். எரிப்பெடுக்க, inf. To be peevish, cynical, querulous, எரிப்புண்டாக. ஓரெரிப்பாயெரிக்க, inf. To keep a fire burning, to heat continually--as in preparing medicines. ஓரெரிப்பாயெரித்துப்போட்டான்... He consumed it at one burning. 2. He has utterly destroyed (the family, town, &c., by injustice, oppression, &c.). எரியல், v. noun. Burning, எரிவு. 2. [prov.] That which is burnt--as food, at the bottom of a vessel in cooking, எரிந்தது. எரிவு, v. noun. Burning, ignition, எரிகை. 2. s. Heat in the system, smarting, pungency, inflammation, உடலெரிவு 3. Envy, jealousy, resentment, பொறாமை. 4. Fretting, displeasure, anger, irritation of body and mind, கோபம். கண்ணெரிவு, s. Burning of the eyes. கையெரிவு, s. Burning of the hands. காலெரிவு, s. Burning of the feet. உடலெரிவு, s. Burning of the whole body. குடலெரிவு, s. Burning of the bowels. 87)
கண்டம்
kaṇṭam (p. 89) s. The throat, the neck, க ழுத்து. 2. A shrub, கள்ளி, Euphorbia, L. Wils. p. 183. KANDA. 3. Sugar-candy, coarse sugar, கண்டசருக்கரை. 4. Section, division, பங்கு. Wils. p. 27. KHANDA. 5. The tenth yoga (regulus) or one of the twentyseven portions of a circle on the plane of the ecliptic, ஓர்யோகம். 6. An elephant's cheek and neck, யானைக்கழுத்து. Wils. p. 278. GANDA. 7. A bell, மணி. Wils. p. 381. GHANDA. 8. A piece cut or broken off, fragment, slice, cutting, chop, parcel, por tion, slip, துண்டு. 9. Jaggary, வெல்லம். 1. A short sword, கைப்பிடிவாள். 11. A small saw, சிறுவாள். 12. A style for writing, எழுத்தாணி. 13. Any of the nine divisions of the known continent, நவகண்டம். They are கீழ்விதேகம். மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வட பரதம், தென்பரதம், மத்திமகண்டம். 14. A curtain, திரைச்சீலை. 15. A country, நாடு. (பிங்.) 16. Boundary, எல்லை. 17. A coat-of mail, கவசம். 18. The root of the குன்றிவேர், Abrus precatorius, L. 19. Factitious cinnabar, சாதிலிங்கம். 2. Disaster, catastrophe, calamity, malignity of evil planets in astrology, as experienced in its effects, in adversity, straits, critical periods in a person's horoscope. fatal days, &c., தத்து. 21. [in astronomy.] The days in a yoga, remaining after subtracting a certain number of mean revolutions, a measure resorted to to shorten the process of calculation. 22. A complete army, அக்குரோணி. (p.) கண்டந்தப்பிப்பிழைத்தல். Outliving the fatal day or period of one's maturity. இந்தக்கண்டத்துக்குத்தப்பித்துக்கொண்டான். He has outlived the calamity. வெட்டொன்று கண்டமிரண்டு. One stroke severs; i. e. plain dealing without mincing matters--speaking with decision. கண்டகோடரி, s. A kind of hatchet carried on the shoulder by a class of ascetics. 2. A kind of battle-axe--the weapon of Parasurama, மழு. கண்டக்கரப்பன், s. A disease, humors in the throat causing irritation, itching, hoarseness, &c., ஓர்கரப்பன். கண்டக்கருவி, s. The throat--as one of the five instruments of musical sound, பஞ்சவாத்தியத்திலொன்று. கண்டக்காறை, s. A golden neck ornament, கழுத்திடுகாறை. கண்டக்கிரந்தி, s. An ulcer in the throat causing hoarseness, கழுத்துக்கிரந்தி. கண்டங்கண்டமாயரிய, inf. To cut in pieces. கண்டசரம், s. A necklace worn by men on festive occasions, கழுத்தணியி லொன்று. கண்டசூலை, s. A glandular disease in the neck, ஓர்சூலை. கண்டதுண்டம், s. Many pieces, carnage, havoc, piece-meal, பலதுண்டம். கண்டதுண்டப்பட, inf. To be shivered, broken in many pieces. கண்டதுண்டப்படுத்த--கண்டதுண் டம்பண்ண, inf. To break to shivers. கண்டத்தலம், s. The neck, கழுத்து. கண்டநாளம், s. The gullet, தொண் டைக்குழி. கண்டஸ்நானம், s. Bathing as high as the neck, or without wetting the head, கழுத்துவரையிற்செய்யும்ஸ்நானம். கண்டபூர்த்தி, s. Much, abundance, satiety, நிறைவு. கண்டபூர்த்தியாகச்சாப்பிட்டான். He ate to satiety, he was satiated. கண்டப்புற்று, s. A disease in the throat, ஓர்நோய். கண்டமாலை, s. A disease appearing in tumors in the neck, inflammation of the glands, scrofula, கழுத்தில்வரும்புண். கண்டாமணி, s. A large bell, பெரு மணி. 2. A bell attached to the neck of an elephant, யானைக்கழுத்திற்கட்டுமணி. 3. A warrior's ankle rings or bells, வீரக்கழல். அமாவாசைக்கண்டம், s. A critical period occurring at the new moon. உப்புக்கண்டம், s. Salted meat. தண்ணீர்க்கண்டம், s. Accident by water. 20)
கறை
kṟai (p. 102) s. Rust, spot, stain, tarnish, blemish, மாசு. 2. Fault, defect, impurity, defilement, pollution, physical, moral or ceremonial, குற்றம். 3. Blackness, darkness, கறுப்பு. (c.) 4. (p.) Blood, இரத்தம். 5. A mortar for pounding, உரல். 6. Ebony, கருங் காலி. (பிங்.) 7. Tribute, poll-tax, குடியிறை. 8. Color, hue, tinge, நிறம். (சது.) கறைதீர்தல், v. noun. Being free from tarnish or pollution. கறைநீக்க, inf. To expel pollution or tarnish, to cleanse, purify. கறைப்பட, inf. To be spotted, stained, polluted, defiled; to contract defilement, to become impure, physically, morally, or ceremonially. கறைப்படுத்த, inf. To stain, taint, tarnish, pollute, defile, soil, blur. கறைப்பட்டமனம், s. A polluted mind. கறைப்பல், s. Discolored teeth. கறைப்பிடிக்க, inf. To become rusty, to form--as rust. 2. To be stained or soiled with rust, verdigris, &c. 3. To collect--as blood in inflammations, &c. கறைமிடற்றிறை--கறைமிடற்றோ ன், s. Siva as black-throated, from taking poison into his throat at the churning of the sea of milk, சிவன். கறையடி, s. An elephant, யானை. கறையாயிருக்க--கறைகறையாயிரு க்க, inf. To be full of spots. இரத்தக்கறை, s. A stain of blood in cloth, &c. 9)
சில்
cil (p. 186) adj. Some, a few, several, diverse, sundry, சில. 2. Small, little, diminutive, சிறிய. சிற்சில, adj. A repeated expression denoting several. See under சில. சிற்பொருட்பரமானபொருள். An insignificant object, and a transcendent object. (பார.) சில்லுண்டி--சில்லொண்டி, s. [vul.] Little children, as சிலுவட்டை. சில்வானம், s. Fractional parts, odds, an overplus in large numbers or reckonings, மேல்மிச்சம். ஆயிரத்துச்சில்வானம். One thousand and odd. சில்விஷம், s. Slight venom--as the poison of inferior reptiles; slight inflammation, slight injury. 82)
நீர்
nīr (p. 277) s. Water, சலம், 2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம். 3. Wateriness, moisture, wetness, humidity, ஈரம். 4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர். 5. Urine, மூத்திரம்; modeste. 6. (p.) The twentieth lunar asterism, பூரா டம். 7. Nature, property, disposition, குணம். 8. State, condition, நிலை.--Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளி நீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண் ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; i. e. relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity. நீரடிமுத்து--நீரெட்டிமுத்து, s. A medicinal nut, Jatropha Montana. (Willd.) நீரடைப்பு, v. noun. Stoppage, or suppression of urine, strangury. நீரத்தி, s. A kind of fig-tree. See கொடியத்தி. நீரரண், s. Security of a fortification surrounded by water. See அரண். நீர்மகளிர், s. Nymphs of the waters, நீரில்வாழுந்தெய்வப்பெண்கள். நீரருகல், v. noun. Passing urine with interruptions, and strangury, சிறுநீரருகி யியிறங்கல். நீரலரி, s. A kind if oleander. See அவரி. நீரழிவு--நீரிழிவு, s. [sometimes நீர்க்க ழிவு.] Diabetes. நீராகாரம், s. Water strained from cold rice kept over night for breakfast. நிராசனம்--நீராஞ்சனம், s. [also நிராஞ் சனம்.] Holding a lighted wick in water in which turmeric and lime are dissolved, and margosa leaves placed; and waving it round the idol, ஓர்ஆலாத்தி. 2. Waving lighted, sacrificial grass around ghee, and casting it into the sacred fire; (some give other definitions), சுத்திக ரிக்குமோர்சடங்கு. நீராடல், v. noun. Bathing, playing in water, ஸ்தானஞ்செய்தல். 2. A ripening cocoa-nut in which the water sounds when shaken; also நீராடற்றேங்காய். 3. One of the ten parts of juvenile poetry of the female class. See பிள்ளைத்தமிழ். நீராடற்பதம், s. That stage in the ripening of a cocoa-nut in which when shaken the water sounds. நீராட்ட, inf. To bathe another, bathe an idol, a beast, a corpse, &c., ஸ்நானஞ் செய்விக்க. நீராணிக்கன், s. One who takes care of the sluice of a public tank; used in the Congu country. நீராமைக்கட்டு, s. [sometimes நீராமம்.] A kind of dropsical disease in the abdomen, ஓர்நோய். நீராமை, s. A sea-turtle. 2. As நீரா மைக்கட்டு. நீராம்பல், s. The water-lily. See ஆம் பல். 2. A kind of dropsy, Anasarca, ஓர்நோய். நீராரம்பம், s. Land dependent on irrigation--oppos. to கரடாரம்பம், wild cultivation. நீராரை--நீருளாரை, s. A water-plant, Marsilea. See ஆரை. நீராவி, s. A tank or well, கேணி. 2. Steam, புகை; [ex ஆவி.] நீராவியந்திரம், s. A steam engine. நீராவிமரக்கலம், s. A steamer. நீராழி, s. The sea, as ஆழி, கடல். நீராழிமண்டபம், s. A choultry in the middle of a tank, குளத்தினடுவேகட்டியமண் டபம். நீராளம், s. [prov.] Liquid food, நீரு டன்கலந்தஉணவு. 2. [used in the south.] Mixed sweet toddy, மயக்கமில்லாதகள். நீராளமாயுருக, inf. To melt freely. 2. To melt, as the heart. நீராளமாய்விட்டுச்சாப்பிட, inf. To eat rice mixing freely liquid curry, curds, broth, &c. நீரிட, inf. To pass urine, as நீர்விட. (R.) நீரிலாநிலம், s. Barren ground, a desert tract, &c., as பாலை. நீரிறங்குதல், v. noun. Passing of urine. 2. Forming as watery humors in any parts of the body except the head. நீருடும்பு, s. A kind of lizard, a newt. நீருமரி, s. A plant, ஓர்பூடு, Tamarix articulata, Vahl. நீருள்ளி, s. An onion, வெண்காயம். நீரூற்று, s. A spring, a fountain. நீரெடுப்பு, v. noun. Flowing tide, current, swelling, நீர்ப்பெருக்கு. நீரெட்டிமுத்து, s. A medicinal nut. See நீரடிமுத்து. நீரெரிப்பு, s. Dysury, as நீர்க்கடுப்பு. நீரெலி, s. [prov.] A water rat. நிரேற்றம், s. Flood, tide, flow, swell, நீர்ப்பெருக்கு. 2. Catarrh, சலதோஷம். 3. A dropsical swelling caused by derangement of the humors, ஓர்நோய். நீரொட்டி, appel. n. [com. நீராரை.] An edible water plant. நீரோசை, s. [prov.] Festivity, joviality. 2. Delight, joy, enjoyment, gratification, மகிழ்ச்சி. (Jaffna.) நீரோடி, appel. n. A gutter, sluice, conduit, மதகு. 2. A timber in a roof forming a channel to carry off water. நீரோடை, s. A water-course. நீரோட்டம், A water-flood, a current, stream, torrent, நீரொழுக்கு. நீரோட்டத்திற்போனான். He went with the current. நீர்கொள்வான்-நீர்கொள்ளுவான், appel. n. Chicken pox, ஸ்போடகம். நீர்கொள்ள--நீர்கோக்க, inf. To be imbibed--as moisture on the surface of the body, causing colds, சீதளிக்க. 2. To imbibe moisture, as sores, causing irritation, &c., நீரைக்கவர. நீர்க்கடம்பு, s. A tree growing near water, ஓர்மரம். See கடம்பு. நீர்க்கடன், s. A ceremony of pouring water mixed with rape seed. See திலோ தகம் under உதகம். நீர்க்கடுப்பு--நீர்ச்சுறுக்கு, v. noun. Strangury or urinary discharges attended with pain. See கடுப்பு. நீர்க்கட்ட, inf. To form, as blisters, கொப்புளமுண்டாக. நீர்க்கட்டு, s. Stoppage of urine. See கட்டு. 2. A kind of dropsy, as நீரேற்றம். (Beschi.) நீர்க்கணம், s. One of the eight classes in poetry. See அட்டகணம் under கணம். நீர்க்கமல்லி, s. A water plant as அல்லி. (R.) நீர்க்கரை, s. The water's edge, bank of a river, tank, &c. நீர்க்காகம்--நீர்க்காக்கை, s. [vul. நீர்க் காக்காய்.] A kind of diving water-bird. See காக்காய். நீர்க்காசம், s. Asthma, phthisic, humoral asthma aggravated by cold. நீர்க்கால், s. A water-channel. நீர்க்காவி, s. A kind of reddish color in cloth, பூங்காவி. See காவி. 2. A water plant, கருங்குவளை. நீர்க்கிராம்பு, s. A water plant, Jussiena repens, L. நீர்க்கீரை, s. Any eatable water plant. நீர்க்கீழ், s. [in astrol.] The fourth from the rising sign as நீர்த்தானம். நிர்க்குடம், s. A pot full of water with other things, one of the ensigns of royalty. See இராசசின்னம். நீர்க்குடி, s. [prov.] Drink, drinking, குடிக்குநீர். நீர்க்குஷ்டம்--நீர்க்குட்டம், s. A kind of leprosy. நீர்க்குண்டி, s. A shrub, வெண்ணொச்சி. நீர்க்குமிழி, s. A water bubble as குமிழி. நீர்க்குழிபோலநிலையற்றஉடம்பு. The body as transient as a bubble. நீர்க்குளிரி, s. A water plant. See குளிரி. நீர்க்குறிஞ்சா, s. A plant, Asclepias asthmatica, Willd. நீர்க்கூலி, s. The price of fresh water. (R.) நீர்க்கொதி--நீர்க்கொதிப்பு, s. [prov.] Hot and painful urinary discharges. நீர்க்கைக்கதவு, s. A sluice, மதகு. (R.) நீர்க்கொப்பரை, s. A large vessel for water. நீர்க்கொழுந்து, s. Head or flow of a current or stream, head of a tide, நீர்முகம், (p.) நிர்க்கொழும்பு, s. A town in Ceylon, Negumbo, ஓரூர். நீர்க்கொள்ள, inf. As நீர்கொள்ள. நீர்க்கோத்தை, s. [prov.] A water-snake, ஓர்வகைத்தண்ணீர்ப்பாம்பு. நீர்க்கோவை, s. Dropsy, tymphany. நீர்க்கோழி, s. A kind of water bird. நீர்ச்சங்கு, s. A plant as சங்கு, Monetia, L. நீர்ச்சலவை, s. Bleaching cloth, &c. See சலவை. நீர்ச்சாணை, s. A kind of hone. See சாணை. நீர்ச்சாரை, s. A rat-snake. See தண் ணீர்ச்சாரை. நீர்ச்சால், s. A large pot for washermen, or for drink for travellers, &c., தண்ணீர்ச்சால். 2. A bucket as சால். நீர்ச்சாவி, s. Grain blighted from excess of water. See சாவி. நீர்ச்சிக்கு, s. Strangury as நீரடைப்பு. நீர்ச்சிரங்கு, s. [prov. com. சேற்றுப்புண்.] Soreness between the toes, caused by walking on muddy ground. நீர்ச்சின்னி, s. A plant, Urtica glomerata, L. நீர்ச்சிறுப்பு, v. noun. Scanty discharge of urine, நீரருகல். நீர்ச்சீலை, s. A piece of cloth for covering the privities in bathing. நீர்ச்சுண்டி, s. One of the class of sensitive plants. See சுண்டி. நீர்ச்சுழல்--நீர்ச்சுழி, s. Eddy, whirlpool, vortex, gulph. நீர்ச்சுனை, s. Water-pools, natural wells, holes made for getting water. நீர்ச்சூலை, s. Hydrocele, commonly அண்டவாயு. நீர்ச்செம்பை, s. A tree, Coronilla aculiata, L. See செம்பை. நீர்ச்செறிவு, s. A collection, expanse or sheet of water as நீர்ப்பாப்பு. நீர்ச்சேம்பு, s. A plant. See சேம்பு. நீர்ச்சோறு, s. [also பழஞ்சோறு.] Boiled rice mixed with water and kept over night to be eaten in the morning. நீர்தூவுந்துருத்தி, s. [also நீர்சிதறுந்துருத் தி.] A squirt-gun, or instrument for throwing water. நீர்த்தாகம், s. Thirst, as தண்ணீர்த்தா கம். நீர்த்தாரை, s. Jet or spout of water, a conduit, &c., as சலதாரை. 2. Rainy streaks in the clouds, or from the sun after setting. See மழைத்தாரை. 3. [modeste.] membrum virile. நீர்த்தானம், s. The fourth from the rising sign, உதயத்திற்குநாலாமிடம். நீர்த்திவலை--நீர்த்துளி, s. A water drop, globule of water. நீர்த்துறை, s. [also தண்ணீர்த்துறை.] The entrance to a tank, river, &c., See துறை. நீர்த்தூம்பு, s. A spout, மதகு. நீர்நாய், s. The sea-dog. See நாய். நீர்நாள், s. The twentieth lunar asterism, பூராடம். (p.) நீர்நிலை, s. A tank, குளம். (சது.) 2. Depth of water, நீரளவு. நீர்நொச்சி, s. A species of the நொச்சி plants Vitex trifolia, L. See நொச்சி. நீர்பெய்கலன், s. A water vessel used by asceties, கமண்டலம். (p.) நீர்ப்பகண்டை, s. A species of the ப கண்டை plant, Stemodia aquatica. Willd. நீர்ப்பஞ்சு, s. A sponge, கடற்காளான். நீர்ப்படுவன், appel. n. A kind of disease, as நீர்ப்பாடு. நீர்ப்பரப்பு, v. noun. An expanse or sheet of water, நீர்விரிவு. நீர்ப்பறவை, s. Any kind of water-bird. நீர்ப்பனை, s. A kind of plant, புல்லா மணக்கு, Melanthium Indica. நீர்ப்பாக்கு, s. Areca-nut steeped in water. See ஊறற்பாக்கு. நீர்ப்பாடு, v. noun. Violent diarrh&oe;a, sudden and often fatal, விஷக்கிராணி. 2. Diabetes, especially of women, நீரழிவு. 3. Drought, want of rain, நீர்க்குறைவு. (Beschi.) நீர்ப்பாடுமெய்யானாற்கௌபீனந்தாங்குமோ. If a man has a violent diarrh&oe;a, can be keep on his flap-cloth? i. e. can the weak contend with the mighty? நீர்ப்பாடானபயிர், s. Vegetables injured by drought. நீர்ப்பாட்டுச்சன்னி, s. A fit in the நீர்ப் பாடு disease. நீர்ப்பாம்பு, s. A water-snake. See தண்ணீர்ப்பாம்பு. நீர்ப்பாய்ச்சல், s. A flow of water, a stream, current, torrent. 2. Discharge of serum from a sore or of water from the eyes, mucus from the nose, &c., சீப்பாய்தல். நீர்ப்பாய்ச்சலானநாடு. A country abounding with mountain streams, rivers, rivulets, &c. நீர்ப்பாய்ச்சுமானியம், s. Land held free of tax, in whole or in part, irrigated from a public reservoir. [ Gov. usage.] நீர்ப்பிடி-நீர்ப்பிடிப்பு, v. noun. Quantity of water. 2. Watery humors in the body, juiciness of some kinds of fruit or vegetables. See தண்ணீர்ப்பிடி. நீர்ப்பிரமியம், s. Strangury, especially of men. See நீர்ப்பாடு. நீர்ப்பிளவை, s. A kind of ulcer. See பிளவை. நீர்ப்பீனசம், s. A kind of inflammation in the head, with offensive discharges of mucus. See பீனசம். நீர்ப்படையன், s. A poisonous kind of water-snake, ஓர்பாம்பு. நீர்ப்பூ, s. One of the four kinds of flowers, a water-flower, நால்வகைபபூவி னொன்று. நீர்ப்பூலா--நீர்ப்பூல், s. A kind of shrub, a species of the பூல், Phyllanthus multiflorus. Willd. நீர்ப்பெருக்கு, v. noun Flow of tide, சலப்பெருக்கு. நீர்மட்டம், s. Water-level. நீர்மறிப்பு, v. noun. Stoppage of urine, நீரடைப்பு. நீர்மாங்காய், s. Managoes soaked in water, and dried, forming a kind of pickle, மாங்காயடைகாய். நீர்மீட்டான்--நீர்விட்டான், appel. n. A kind of medicinal creeper. See தண்ணீர் விட்டான். நீர்முகம், s. A ford, a place in a river for bathing, getting water, &c., இறங்கு துறை. 2. Head of the tide or current at the mouth of a river, where it flows into the sea, நீர்ப்பெருக்கின்முனை. (p.) நீர்முட்ட, inf. To make water (urine) சிறுநீர்முட்ட. (School usage.) 2. To be short of water. நீர்முட்டுகிறகண்கள். Watery eyes. நீர்முள்ளி, s. One of the முள்ளி plants, Barleria longifolia. L. நீர்மேலெழுத்து, s. An inscription on the water. See எழுத்து. நீர்மேல்நெருப்பு, s. A kind of herb, cool to the touch, but causing blisters afterwards, கல்லுருவி, Ammonia debilis, also used figuratively to persons. நீர்மோர், s. Thin watery butter-milk, with other ingredients, used as a beverage. நீர்வஞ்சி, s. A kind of ratan, ஓர்வகை ப்பிரம்பு. நீர்வண்டு, s. A water-fly. நீர்வல்லி, s. The betel-creeper, வெற் றிலைக்கொடி. நீர்வழுக்கை, s. A kind of water-plant, ஓர்நீர்ப்பூடு, Myriophyllum foliosum, L. நீர்வளம், s. Abundance of water, நீர் நிறைவு. நீர்வள்ளி, s. A medicinal creeper, தண் நீர்மீட்டான். 2. As நீர்வல்லி. நீர்வற்ற, inf. To dry up, as water, &c. நீர்வற்றம், v. noun. Ebb of tide. நீர்வற்றல், s. Any thing in which the juice is evaporated by drying, சாரம்வற்றி யது. நீர்வாத்து, s. A kind of fen-duck, or water-bird, ஓர்தாரா, Anas boschos. நீர்வாரம், s. Rice that grows by tanks or in marshy ground, குளநெல். Compare நீவாரம். நீர்வாழுஞ்சாதி, s. Aquatic creatures, நீர்வாழ்வன. 2. Fishermen, those who live by the sea, நெய்தனிலமாக்கள். நீர்வாழ்வன, appel. n. [pl.] Creatures that live in water, aquatics. நீர்விட்டான், s. See நீர்மீட்டான். நீர்விட்டுப்போக, inf. To become watery, thin, &c., by keeping too long, by fermentation, as honey, நீர்த்துப்போக. நீர்விழ, inf. To exist as water in a gem, giving it lustre; shade of color, ரத்னகாந்திதளம்ப. நீர்விளையாட, inf. To play in water. நீர்வேட்கை, v. noun. Thirst, நீர்த்தாகம். 266)
பக்கம்
pakkam (p. 288) --பக்ஷம்--பட்சம், s. Side, புறம். (See அக்கம்.) 2. Contiguity, nearness, அருகு. 3. Place, இடம். 4. Faction, interest, party, பிரிவு. 5. Affection, friendship, kindness, attachment, நட்பு. 6. The half of a lunar month for fortnight. See அபரபக்ஷம், பூர்வபக்ஷம். 7. An argument, thesis, proposition advanced, கோட்பாடு. 8. The wing or feather, புட்சிறகு. W. p. 49. PAKSHA.--Note. பக்கம், [in logic.] A twofold relation:--1. புறப்பக்கம், or புறுத்துப்பக்கம், an inference regarding exterior or secular matters; 2. உட்பக்கம், or அகப்பக்கம், connected with mental or religious truths. Each of these is applicable to two species of comparison; 1. நிகர்பக்கம், துல்லியபக்கம், ஒப்பாம்பக் கம், or சபக்கம், proper comparison, or deduction from analogy; thus for புறப்பக்கம், there is smoke, therefore there is fire; and for உட்பக்கம், regarding moral actions, originated in the mind; analogy refers them to maya, மாயை, as their basis. The agreement between this doctrine and the experience of a person, is ground of rational deduction. 2. நிகராப்பக்கம், ஒவ்வாதபக் கம், or விபக்கம், improper comparison, involving incongruity, absurdity, impossibility; thus for புறப்பக்கம், to say 'there is fire in water' is an absurdity in affairs of common life; for உட்பக்கம், to say that the basis of Siva's knowledge is மாயை, is an absurdity. In spiritual things the mental faculties, as well as the senses, are referred to மா யை, as their basis, and medium of acquiring knowledge. The சூக்கும body, the immediate source of consciousness, is referred to the same principle; and when the soul is liberated from births these are resolved into their original principles. பக்கத்திலேவாங்கிக்கொள்ளுதல். Borrowing in the neighborhood, or of others besides the persons in question. அவர்பக்கத்துக்காரியகாரன். He is his agent. எனக்குப்பக்கத்திலேஇரு. Sit be me. பக்கக்கிரகணம், s. Eclipse of the sun and moon, or the contrary, in succeeding changes of the moon. பக்கக்குடுமி, s. [loc. சிலுப்பா.] Men's hair-locks left growing over the ears, and tied behind. பக்கசூலை, s. A pain in the side, inflammation of the liver. See சூலை. பக்கச்செடில், s. A self torture, by running iron sticks, through the sides, See செடில். பக்கச்சொல், s. A word in one's favor. பக்கச்சொல்லாளி, s. A spokesman, a puffer, an advocate. பக்கத்துக்கிளி, s. [prov.] The one who passes in கிளித்தட்டு play. See கிளி. பக்கத்துணை, s. An aid, a companion, a supporter. பக்கத்தெலும்பு, s. A side-bone. பக்கபாதம், s. Partisanship, &c. See பட்சபாதம். பக்கப்பவுந்திரம், s. A fistula on either side of the privities. See பகந்திரம். பக்கப்பிளவை, s. A cancer or carbuncle in the side. பக்கவளை, s. A beam in the side of a bungalow or house, &c. See வளை. பக்கவாட்டு, s. That which is aside, or beside, as an irrelevant question, or subject. 2. Sidelong. பக்கவாதம், s. Partial or lateral palay. See வாதம். 2. As பக்கபாதம். பக்கவாயு, s. Sarcocele, with swelling in the side. பக்கவெட்டுப்போட, inf. To tickle one in the side. பக்கவேர், s. Side root of a tree, not shooting downward. 2)
பனசை
paṉacai (p. 304) s. A pustular and phlegmonous inflammation of the skin, a dangerous kind of small pox, ஓர்விதக்கொப்பு ளஅம்மை. W. p. 51. PANASA. 2. a venomous kind of snake, ஓர்விஷப்பாம்பு. 13)
வீங்கு
vīngku (p. 398) கிறேன், வீங்கினேன், வேன், வீங்க, v. n. To increase in size, as by dropsy, to swell, as from inflammation, தடிக்க. 2. To be copious, to exceed mediocrity, to be full, மிக. 3. To desire greatly, with dative of the thing, ஆசைப்பட. 4. To sleep, நித்திரைசெய்ய. 5. To pine away, மெலிய. சோற்றுக்குவீங்கிப்போனான்..... He longs for food. வீங்கல், v. noun. Swelling. 2. Sleeping. 3. Longing after a thing. வீங்கி, appel. n. [in combin.] One overanxious for a thing--as பொன்னுக்குவீங்கி, சோற்றுக்குவீங்கி, &c. 2. [fig.] the marking nut. See சேங்கோட்டை. 188) *
வெண்
veṇ (p. 399) adj. White, pure, bright; [ex வெண்மை.] வெண்கடம்பு, s. See கடம்பு. வெண்கடுகு, s. White mustard. See கடுகு. வெண்கண், s. A fish. See வெங்கண். வெண்கதிரோன்--வெண்சுடர், s. Moon, the silver-beamed, சந்திரன். (p.) வெண்கலி--வெண்கலிப்பா, s. A kind of verse. See கலிப்பா. வெண்கல், s. Marble, (lit.) white stone. வெண்காந்தள், s. The white காந்தள் flower. வெண்காயம், s. Onion, as வெங்காயம். வெண்காயப்பல், s. The tooth-like bulb in the onion. வெண்காரம், s. [com. வெங்காரம்.] Borax. வெண்கிடை--வெண்கிடைச்சி, s. White cork tree, a shrub which grows in water. See கிடை. வெண்குட்டம், s. White leprosy. வெண்குன்றி, s. The wild licorice, resembling Glycyrrhiza glabra. See அதி மதுரம். 2. See குன்றி. வெண்கூதாளம், s. A species of கூதா ளம் shrub. வெண்கோஷ்டம், s. The white கோஷ் டம் plant. வெண்சலசமுற்றாள்--வெண்டாமரை யாள், appel. n. Sarasvati, as sitting upon the white lotus, சரஸ்வதி. (சது.) வெண்சாமரம்--வெண்சாமரை, s. [improp. வெண்சாய்மரை.] A whisk, chowrah. See சாமரம். வெண்சீர், s. A metrical foot. See சீர். வெண்சுக்கான்கல், s. One of the onehundred and twenty kinds of natural bodies, ஓர்உபாசம். வெண்டகரை, s. The white flowered cassia. See தகரை. வெண்டலை, s. Scull, தலையோடு. (சது.) வெண்டளை, s. Connexion of வெண்பா verse. See தளை. வெண்டாது, s. Silver, வெள்ளி; [ex தாது. (சது.) வெண்டாமரை, s. A white lotus. See தாமரை. வெண்டாழிசை, s. A kind of verse. See தாழிசை. வெண்டாழை, s. A variety of Pandanus odoratissimus with white flowers; [ex தாழை.] வெண்டுகில், s. A white cloth. (p.) வெண்டுறை, s. One of the divisions of verse. See பா. வெண்டேர், s. Mirage. See கானல். வெண்டோன்றி, s. The white தோன்றி flower. வெண்ணாயுருவி, s. A species of நாயு ருவி plant. வெண்ணாரை, s. A white cormorant. See நாரை. வெண்ணிலம், s. Bare ground. வெண்ணிலவு--வெண்டிங்கள்--வெண் மதி, s. The moon, as வெண்கதிரோன். வெண்ணிலை--வெண்ணிலைக்கடன், s. A debt without security. வெண்ணிலைப்பத்திரம், s. Note of hand without security. வெண்ணெய், s. [vul. வெண்ணை.] Butter, (lit.) white ghee. வெண்ணெய்ச்சுறா, s. A species of சுறா fish. வெண்ணெய்தல், s. A white waterflower. See நெய்தல். வெண்ணெய்நல்லூர், s. A town near Madura, where வெண்ணைநல்லூர்ச்சடை யன், patron of கம்பன், lived வெண்ணெய்யெடுக்க, inf. To make butter. வெண்ணொச்சி, s. A species of நொச்சி plant. வெண்ணோ, s. [com. வெக்கடுப்பு.] Sore-eyes unattended with inflammation. வெண்ணோக்காடு, s. False labor-pains. வெண்பதம், s. Underboiled, &c., இளம்பதம். வெண்பலி, s. Ashes, சாம்பல். (சது.) வெண்பா, s. A species of verse of different kinds. See பா.--The most important are குறள்வெண்பா, சிந்தியல்வெ ண்பா, நேரிசைவெண்பா, இன்னிசைவெண்பா, பஃறொடைவெண்பா. வெண்பாப்புலி, s. The name of a distinguished poet, ஓர்புலவர். வெண்புணர்ச்சிமாலை, s. A poem of three-hundred stanzas of the வெண்பா versification. வெண்புழுக்கல், s. [prov.] Underboiling, இனம்புழுக்கல். வெண்பொன், s. Silver. (சது.) வெண்மட்டம், s. Shallowness, superficialness, மேலெழுந்தவாரி. வெண்மட்டக்கருத்து, s. Superficial judgment. வெண்மட்டவேலை, s. Indifferent work. வெண்மணல், s. White sand. வெண்மணி, s. Pearl, முத்து. (p.) 2. [prov.] One of the three circles about the pupil of the eye. வெண்மயிர், s. Gray hairs, நரைமயிர். 2. (சது.) Chowrah, as சாமரம். வெண்மலை, s. The feigned residence of Siva, (lit.) the silver mountain. See கைலை. (சது.) வெண்மொந்தன், s. A kind of plantain, ஓர்வாழை. 37)
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close