mīṉam (p. 355) s. A fish, மீன். 2. One of the signs of the Zodiac, Pisces, ஓரிராசி. W. p. 662. MEENA. (p.) மீனக்கொடியோன்--மீனகேதனன், s. Kama, மன்மதன். 2. An epithet of the Pandyan kings, from their having a fish-banner, பாண்டியன். (சது.) மீனச்சனி, s. Saturn in the Pisces. See சனி. மீனமாதம், s. The month of March, பங்குனி. மீனராசி--மீனவிராசி, s. As மீனம், 1. மீனாட்சி--மீனாக்ஷி, [lit. fish-eyed.] A daughter of Kuvêra, குபேரன்மகள். (Sa. Meenakshee.) 2. Name of the tutelary goddess at Madura, as அங்கயற்கண்ணி. 3. A Hindu proper name, பெயர். 56)