Tamil to English Dictionary: nibha

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கடி
kṭi (p. 87) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bite, bite off, crop, gnaw, nibble, grasp with, or hold in the mouth, to champ, பல்லாற்கறிக்க. 2. To hurt, pinch, gall --as new shoes, a new ring, &c., செருப்புமு தலியகாலையழுத்த. காதையிந்தக்கடுக்கன்மிகக்கடிக்கிறது. This earring pinches my ear very much. காலைச்செருப்புக்கடித்துப்போட்டது. The sandal has galled my foot. கையைக்கடியாமலிருக்கப்பார்க்கிறார். He takes care that the expense shall not fall on himself. சற்றுப்பல்லைக்கடித்துக்கொண்டிரு. Be patient, hold still a little, lit. bite your teeth and be still. ஒருமனிதனைக்கடித்துப்பிடுங்கலாமோ. Should one fall foul on a person and compel him? முயிறுகடித்துப்பிடித்துக்கொண்டது. The red ant is biting me, has laid fast hold of me. கடிநாய், s. A vicious, snappish dog, கடிக்கிறநாய். 2. (fig.) A surly person, a cynic, துஷ்டன். கடிப்பான், s. Condiment, a sauce, கறி. கடிவாளம், s. A bridle, கலினம். கடிவாளம்போடுதல்--கடிவாளம்மா ட்டுதல், v. noun. Bridling a horse. கடிவாளம்வாங்க--கடிவாளங்கழற்ற, inf. To unbridle. கடிவாளம்வெட்டுதல், v. noun. Slackening and pulling in the reins. கடிவாளவார், s. Reins of a bridle. கடி, v. noun. Biting, கடிக்கை. 2. A bite, கடித்தவடு. கடிபிடி, v. noun. [vul.] Scuffle, snarling, biting, &c. கடிவாய், s. The lips of a wound occasioned by a bite. கடிவாய்வடு, s. The scar remaining after a wound caused by a bite, a cicatrice. காணாக்கடி, s. The bite of an insect, &c., concealed. பொய்க்கடி, s. A bite which does not hurt--as that of a dog in play. 48)
கத்தரி
kttri (p. 92) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cut with a pair of scissors, shears, &c., to clip, snip, shear, nip, to snuff, கத்தரியால்வெட்ட. 2. To gnaw--as insects or vermin, to nibble off, புழுவரிக்க. 3. v. n. To differ--as opinions, எண்ணம்வேறு பட. 4. To flash as priming powder, to go out as a match, &c., an explosion, to miss fire, நெருப்புப்பற்றாமற்போக. எலிபுடவையைக்கத்தரித்துப்போட்டது. The rat has gnawed the cloth. கிளையிரண்டாய்க்கத்தரித்துப்போகின்றது. The branch is becoming forked, growing out forked at the end. கிளிகதிரைக்கத்தரித்துக்கொண்டுபோயிற்று. The parrots have clipped off the ears. நண்டுநெற்பயிரைக்கத்தரித்துப்போட்டது. The crabs have nibbled off the corn shoot. பாணங்கத்தரித்துப்போயிற்று. The rocket has missed fire. வழிகத்தரித்துப்போகிறது. The road diverges. காரியத்தைக்கத்தரிக்க, inf. To frustrate a matter by stratagem. காரியங்கத்தரித்துப்போயிற்று. The affair has become divided by a diversity of opinions. 7) *
கறி
kṟi (p. 101) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bite, nibble, கடிக்க. 2. To eat by biting or nibbling--as biscuits, &c., புசிக்க. (p.) கறித்தல், v. noun. The act of eating, புசித்தல். 2. The act of biting, கடித்தல். 24)
கொந்து
kontu (p. 146) கிறது, கொந்தினது, ம், கொந்த, v. a. To peck, to pick, கொத்த. 2. To injure fruits by pecking, gnawing, &c., பழமுதலியனகொந்த. 3. v. n. To be enraged, furious; to be inflamed as with fury or anger, கோபமூள. கொந்திக்குதறிவிட்டது. The reptiles, &c., injured them. கொந்தல், v. noun. Picking, nibbling, கொந்துதல். 2. s. Fruits injured by birds, reptiles, &c., கொந்தப்பட்டகனி. 3. Anger, fury, கோபம். 4. A sign of anger. கொந்தல்மாங்காய், s. [prov.] Mangoes injured or stinted in their growth. 78)
கொறி
koṟi (p. 147) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To work or force off the husks from grains of rice with the fore-teeth--as persons, or with the beak--as birds; to bite or nibble grain, &c., பல்முதலியவற்றாற் கொறிக்க. 2. (fig.) To pick, eat but little; to piddle, கொஞ்சங்கொஞ்சமாயுண்ண. 3. [prov.] To make a ticking, clucking sound, கட்டுவிட்டொலிக்க. 4. To chirp--as a lizard, &c., பல்லிமுதலிய கொறிக்க. கொறிநெற்பதமாயிற்று. The paddy is grown so ripe that the husk can be easily forced off. அவன் என் தலையைக் கொறிக்கப்பார்க்கிறான். He attempts to nibble my head, i. e. to injure me. ஏன்சும்மாகொறிக்கிறாய்? [prov.] Why do you chatter in vain? கொறித்துப்பார்த்தல், v. noun. Trying rice that has been for husking, by biting, to ascertain whether it is dry enough. 2. Looking staringly with impudence. கொறிப்பு--கொறித்தல், v. noun. The act of nibbling or nipping. 25)
சாடிலி
cāṭili (p. 174) s. An eater of flesh, a cannibal, தசைதின்போன். (சது.) Compare சாட்குலி. 63)
நன்னு
nṉṉu (p. 272) கிறேன், நன்னினேன், வேன், நன்ன, v. a. [prov.] To nibble, as rats, or squirrels, நடித்துநறுக்க. 2. To bite or nibble off any thing, to bite the nails, பல்லாற்கடிக்க. 25)
நரன்
naraṉ (p. 270) s. A man, a human being, மனி தன். [plu. நரர், நரர்கள்.] 2. Arjuna, அருச்சுனன். W. p. 455. NARA. நரகரி, s. Vishnu. See நரவரி. நரசிங்கம்--நரசிங்கமூர்த்தி, s. Vishnu in his fourth incarnation as man-lion or Narasingha. See திருமாலவதாரம். நரசிங்கராச்சியம், s. The Narasingha country, whose capital was Vijayanagaram of Bisnagur. நரசீவன், s. A human being. (c.) நரசீவதயாபரர்--நரதயாபரர், s. The benevolent God, as gracious to men. நரதுதி--நரஸ்துதி, s. Adulation of great men, மானிடப்புகழ்ச்சி. நரதேவன்--நரேந்திரன், s. A king, a sovereign. அரசன். W. p. 455. NARADEVA. நரத்துவம், s. Human nature, மனுஷீ கம். நரநாராயணர், s. [Hon.] A name of Vishnu, in his incarnation as two sages, நரன் and நாராயணன், afterwards as Vishnu and Arjuna. நரபதி, s. A king as lord of men. 2. (R.) A title of the king of Bisnagur. நரபலி, s. A human sacrifice, regarded as peculiarly acceptable to Kali and other ferocious deities, மனிதபலி. நரபாலன், s. A king, அரசன்; [ex பா லன், protector.] நரப்பிரதிஷ்டை, s. One of the three species of consecration, that performed by men, மனிதர்செய்யும்பிரதிஷ்டை. See பிர திஷ்டை. நரமடங்கல், s. Vishnu, as நரசிங்கம்; [ex மடங்கல், lion.] நரமாமிசம், s. Human flesh. நரமாமிசபட்சணம், s. Cannibalism. நரமேதம், s. (St.) A human sacrifice; [ex மேதம்.] நரவரி, s. (St.நரஹரி.) Vishnu, as நரசிங்கம்; [ex அரி, lion.] நரவாகனம், s. A palankeen as supported by men, சிவிகை. 2. A man as the vehicle of Kuvera, குபேரனைச்சுமப் போன். நரவாகனன், s. Kuvera, as borne by a man, குபேரன். நராதிபன், s. A king, அரசன்; [ex அதி பன்.] நராயணன், s. Vishnu, விஷ்ணு. See நாராயணன். நராவதாரம், s. Incarnation in human form. நரேசன்--நரேசுரன், s. A lord of men, a king, இராமன். நரேந்திரன், s. A king in general. See நரதேவன். 2. A particular king. 76)
நிண்டு
niṇṭu (p. 277) கிறேன், நிண்டினேன், வேன், நிண்ட, v. a. [vul.] To nibble as worms, to work one's way in a crowd, to dig in the ground, as a hog, கிண்ட. சும்மாநிண்டிக்கொண்டேயிருக்கிறான். He nibbles at (teazes) me. 8) *
பட்சி
pṭci (p. 291) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To eat in large quantities or in haste, to gobble, to glut, to munch; to devour as cannibals or voracious animals, மிக உண்ண. 2. To consume, as fire, அழிக்க. (c.) பட்சித்தாலும்அவர்சித்தம்--ரட்சித்தாலும்அவர்சித்தம். Though he destroy or save,--his will [be done.] பட்சிப்பு, v. noun. Eating, consuming, devouring. 119)
மனுசன்
maṉucaṉ (p. 347) --மனுஷன்--மனுடன், s. [also மானுஷன்.] Man, மனிதன்; [fem. மனுஷி.] W. p. 641. MANUJA, MANUSHYA. (c.) 2. [in metaph.]--The sentient soul, ஆத்துமா. மனுஷரைப்பிடித்துத்தின்கிறவர்கள். Cannibals. மனுஷசங்காத்தம், s. Intercourse with men. மனுஷசுபாவம், s. Human nature. மனுஷமகன், s. An honest man. See மனுமகன். மனுஷர்சந்தடி, s. Bustle of men. மனுஷனாக, inf. To attain the age of a man. 2. To become illustrious. மனுஷாவதாரம், s. As மனுஅவதாரம். மனுஷீகம், s. [also மானுஷீயம்.] Manhood, human nature. 2)
வன்னி
vaṉṉi (p. 381) s. Fire, நெருப்பு. 2. The sums tree, Prosopis spicigera. See சமிதை. W. p. 745. VAHNI. 3. A parrot, கிள்ளை. 4. Brahmachari, the first of the four orders, பிரமசாரித்துவம். (சது.) 5. The name of a general in Rama's army, மூலபலத்தலைவன். வன்னிகர்ப்பம், s. The bambu, மூங்கில். [Sa. Vahnigarbha.] வன்னிகர்ப்பன், s. Subramanya, முரு கன். வன்னிபோக்கியம், s. Ghee, நெய். [Sa. Vahnib'hogya.] வன்னிமாரகம், s. Water, as extinguishing fire; நீர்; [ex மாரகம்.] வன்னிமித்திரன், s. Wind, as favoring fire, காற்று, [ex மித்திரம்.] 18)
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13596
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10898
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11469
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12663
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85522
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10803
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9273
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79290
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close