Tamil to English Dictionary: nymphs

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அரக்கு
arkku (p. 22) s. Redness, சிவப்பு. 2. Lac, stick-lac, gum-lac, &c., from which a red color is extracted by boiling, ஓர்வகை மெழுகு. 3. Sealing wax, இலாக்கிரிமெழுகு. (p.) 4. (For.) Arrack, சாராயம். (See the poem of பத்திலகிரி, and போகர்பூசைவிதி.) 5. Honey, தேன். அரக்காம்பல், s. A water plant-the red nymph&ae;a, செவ்வல்லி, Nymph&ae;a rubra, L. அரக்குக்காந்தம், s. A kind of loadstone used in medicine, one of the one hundred and twenty kinds of ore. அரக்குமஞ்சள், s. The saffron of a deep yellow, Curcuma longa, L. கொம்பரக்கு, s. Stick-lac, as from the tree; [ex கொம்பு.] அவலரக்கு, s. A coarse kind of lac, in from of a wafer; [ex அவல்.] 37)
இசை
icai (p. 45) s. A sound, noise, ஒலி. 2. Praise, புகழ். 3. A word, சொல். 4. A tune, melody, மிடற்றாற்பிறக்குமிசை. 5. Instrumental music, நரம்பிற்பிறக்குமிசை. 6. Sound, harmony in music, a harmonious or musical sound, tone, note, &c., இசைப்பாட்டு. Also a term common to the different parts in music. (p.) (சது.)--The seven principal sounds or notes in the vocal and instrumental music of the Hindus are called, சுரம், in singing, and நரம்பு, on stringed instruments; they are, 1. குரல், the guttural sound, the sound coming from the throat, மிடற்றாற்குரல். 2. துத்தம், the second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்றுத்தம். 3. கைக்கிளை, the sound caused by the palate, அண்ணத்தாற்கைக்கிளை. 4. உழை, the cerebral, or the sound coming from the head, சிரத்தாலுழை. 5. இளி, that which proceeds from the forehead, நெற்றியாலிளி. 6. விளரி, the pectoral, or that which proceeds from the breast, நெஞ்சால்விளரி. 7. தாரம், that from the nose, or nasal, மூக் காற்றாரம்.--These sounds, they compare: 1. With those of animals--as that of a peacock, a bull, a sheep, &c. 2. With the different tastes of milk, honey, &c. 3. With the different scents of jasmin, nymph&oe;a, &c.--The letters (அட்சரம்.) by which they express these notes are as follow: 1. ஆஅ. 2. ஈஇ. 3. ஊஉ. 4. ஏஎ. 5. ஐஇ. 6. ஓஒ. 7. ஔஉ.--The time or measure, (மாத்திரை,) of these notes is as follows:The 1st note குரல் contains 4 measures நான்கு குரல். 2d துத்தம் contains 4 measures நான்குதுத்தம். 3d கைக்கிளை ,, 2 ,, இரண்டுகைக்கிளை. 4th உழை ,, 3 ,, மூன்றுழை. 5th இளி ,, 4 ,, நான்கிளி. 6th விளரி ,, 3 ,, மூன்றுவிளரி. 7th தாரம் ,, 2 ,, இரண்டுதாரம். From the combinations of these notes or sounds, are formed seven different kinds of airs or tunes; (பாலை) viz.: 1. செம்பாலை, or the air in which the first note is doubled, குரலேகுரல். 2. படுமலைப் பாலை, the air in which the second and first notes are compounded, துத்தமேகுரல். 3. செவ்வழிப்பாலை, the air in which the third and the first notes are compounded, கைக்கிளையேகுரல். 4. அரும்பாலை, the air in which the fourth and the first notes are compounded, உழையேகுரல். 5. கொடி ப்பாலை, the air in which the fifth and first notes are compounded, இளியேகுரல். 6. விளரிப்பாலை, the air in which the sixth and first notes are compouned, விளரியே குரல். 7. மேற்செம்பாலை, the air in which the seventh and first notes are compounded, தாரமேகுரல்.--The differences of these tunes are as follow; viz.: 1. கொ டிப்பாலை, a tune higher than செம்பாலை. 2. விளரிப்பாலை and மேற்செம்பாலை, tunes higher than கொடிச்செம்பாலை.--The three different parts in music are: 1. மந்தவிசை, bass, or the lowest pitch--also called, மந்தரம் or காகுளி. 2. மத்திமலிசை, tenor or medium--also called, மதுரம் or சமன். 3. தாரவிசை, treble or the highest pitch-also called, உச்சம் or வல்லிசை.--The different parts are not sung together, but one after another in succession--மந்த விசை, takes its pitch in the key note of the bass--the மத்திமவிசை, in the fifth-and the உச்சம், in the octave. The term is also applied to the several notes or sounds of the octave--also called சுரம்-as the first சுரம், the second சுரம், &c., and the whole are called the சரளி or gamut. இசைகேடு, s. Dissonance, discord, want of harmony, சுரபேதம். 2. Dishonor, disgrace, ill-fame, அவகீர்த்தி. 3. Want of opportunity, inconvenience, inauspiciousness--as of a day, ஒத்துக்கொள் ளாமை. 4. [prov.] Reduced state, emaciated state, இடைந்துபோனநிலைமை. இசைகொள்ள, inf. To be renowned, கீர்த்திபெற. இசைக்குழல், s. A musical windinstrument, ஊதுகுழல். இசைத்தமிழ், s. One of the three kinds of Tamil odes, or other poetry adapted to song--also the various changes made to accommodate language to music, முத்தமிழினொன்று. இசைத்திரிபு, s. A change of tune by mistake, ஓசைப்பிறழ்வு. 2. Variation in music, இசைமாறுகை. 3. A different enunciation of the same terms, according to the different senses they are intended to convey, இசையறுத்துக்கூறுகை-as செம்பொன்பதின்கழஞ்சு, may be செம்பு ஒன் பதின்கழஞ்சு, the copper is nine கழஞ்சு--or செம்பொன் பதின்கழஞ்சு, the fine gold is ten கழஞ்சு. So குறும்பரம்பு may be குறும்பர் அம்பு, the army of territorial chiefs-or குறும் பரம்பு, a short board used for smoothing ploughed fields. இசைநாள், s. The twenty-fifth, also the twenty-sixth lunar mansions, பூரட்டாதி and உத்திரட்டாதி. இசைநிறை, s. [in poetry.] The use of a letter, or word to fill the measure-an expletive, ஓரிடைச்சொல்; as ஏஎ யிவ ளொருத்திபேடி. Heh! This is a hermaphrodite. இசைநூல், s. The science of music. இசைப்பாட்டு, s. A melody, tune, song, காந்தாரம். இசைமடந்தை, s. Sarasvati, the wife of Brahma; the goddess of speech, of music, fame, praise, &c., சரச்சுவதி. (p.) இசையுள்ளான், s. A man of fame or praise. இசையெச்சம், s. [in grammar.] Ellipsis or omission of a word, சொல் லெச்சம். இசையெடுக்க, inf. To pitch or begin a tune. இசைவல்லோர்--இசைவாணர். s. Proficients in music, சங்கீதபாடகர். 2. Heavenly choristers, கந்தருவர். 39)
காடு
kāṭu (p. 103) s. An uncultivated tract of land covered with forest-trees, thick, impenetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Excessiveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land. காடாய்க்கிடக்க, inf. To be covered with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated. கடாய்ப்போக, inf. To become waste, to grow woody. காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam. காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய. காடுகாட்ட, inf. To deceive, disappoint, lit. to show the place of burning the dead. காடுபடுதிரவியம், s. The productions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம். காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட. காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe. காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares. காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support. காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம். காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man. காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica. காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.) காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ. காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன். காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன். காட்டிலேபோக, inf. To be lost, to waste. காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Melastoma aspera) or Indian current bush. (Mat. Ind.) காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல். காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together. காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia anthelmintica. காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி. காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock. காட்டுத்தகரை, s. The wild தகரை plant. காட்டுத்தனம், s. Rusticity, uncultivated manners. காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா. காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி. காட்டுத்தினை, s. Wild millet. காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி. காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora. காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see. காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து. காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis. காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர். காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth. காட்டுப்பன்றி, s. A wild hog. காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல். காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch.. காட்டுப்பீ, s. First black excrement of a new-born child, or calf, meconium. கட்டுப்புத்தி, s. Stupidity, senseless conduct, மூடபுத்தி. காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus cannabinus. காட்டுப்புறா, s. A dove, a turtledove, கபோதம். காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை. காட்டுமந்தாரை, s. A tree, ஓர்மரம், Bauhinia acuminata. L. காட்டுமரம், s. Any wild or useless tree, plant, &c. காட்டுமரி, s. A shrub, ஓர்பூடு. See உமரி. காட்டுமருக்கொழுந்து, s. A wild species of மருக்கொழுந்து, not fragrant. காட்டுமல்லிகை, s. A kind of wild jasmine, with red blossoms, வனமல்லிகை. 2. Narrow-leaved jasmine, Jasminum angustifolium. காட்டுமனுஷன், s. A wild man. 2. An uncivilized man. காட்டுமா, s. The wild mango, வன மாமரம், Carbera manghos. 2. Another wild, mango, Spondias mangifera. காட்டுமாமரம், s. The wild mango tree. காட்டுமாவிரை, s. The same as சாரப்பருப்பு. காட்டுமிருகம், s. A wild beast, வனமிருகம். 2. A wild horse, கானக்குதிரை. காட்டுமிருகாண்டி, s. [vul. காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன். காட்டுமுருக்கு, s. A thorny wild tree, Erythrina Indica. See முருக்கு. காட்டுமுருங்கை, s. A senna-leaved shrub, வனமுருங்கை, Ormicarpum sennoides. (M. Dic.) காட்டுமுன்னை, s. A shrub, Croton repandum. (Rott.) See முன்னை. காட்டுவள்ளி, s. A plant with a bulbous root, Discorea bulbifera. See வள்ளி. காட்டுவாகை, s. A Mimosa tree. See வாகை. காட்டெருமை, s. A wild buffalo. காட்டெருமைப்பால், Its milk. 2. The milky juice of the Asclepias gigantea, or gigantic swallow-wort, எருக்கம்பா ல். 3. The same as கள்ளிப்பால், the milky juice of the Euphorbia tirucalli. 4. The same as கூகைநீறு, the flour of the root of the Curcuma angustifolia, அங்குசரோசனம். காட்டேரி--இரத்தக்காட்டேரி s. [prop. காடேறி.] A jungle imp, a sylvan nymph, a demoness. புகைக்காடு, s. A great smoke. குடிக்காடு, s. Many houses together, a village, town. பிணக்காடு, s. A field covered with corpses. பருத்திக்காடு, s. A cotton field. நெருப்புக்காடு, s. A large fire. புன்செய்க்காடு, s. High dry land. புல்லுக்காடு, s. Pasture land. வெள்ளக்காடு, s. A general flood. பெருங்காடு, s. Large jungle. பனங்காடு, s. A thick palmyra grove. இடுகாடு--சுடுகாடு s. A place for burying, burning the dead. சுடுகாட்டுக்குப்போனபிணந்திரும்புமோ. Will the corpse which has been carried to the cemetery ever come back again? சுடகாட்டுவைராக்கியம். A good resolution formed on the occasion of a funeral is soon forgotten. சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A wild dove. 2. A kind of bird. சிறுகாடு, s. A low jungle. கப்பற்காடு, s. A large number of ships, a fleet. வயற்காடு, s. Paddy field. 78)
கார்த்திகை
kārttikai (p. 104) s. The eighth Hindu month, being part of November and December, ஓர்மாதம்.--Note. The Saivas consider it more sacred than other months, and may abstain from animal food during the month, who at other times use it; and keep it as a season of fast in honor of the canonized pleiades, and their foster son Skanda. Wils. p. 214. KARTTIKA. 2. The third lunar asterism; the pleiades, regarded as six stars, கிருத்்திகைநட்சத்திரம். 3. The third nacshatra. 4. The day or rather the duration of time during which the moon is in the கார்த்திகை nacshatra, கார்த்தி கைநாள். 5. The November-flower plant, காந்தன், Gloriosa superba, L. 6. (சது.) Durga, துர்க்கை. கார்த்திகேயன், s. A name of the god Skanda (கந்தன்), as nursed by the pleiades in the form of nymphs; he assuming the forms of six infants, the bodies being afterwards united into one. Wils. p. 214. KARTIKEYA.. கார்த்திகைக்கிழங்கு, s. The root of the கார்த்திகை plant which is poisonous. It is sometimes eaten by mistake for the அல்லிக்கிழங்கு. கார்த்திகைக்கொடி, s. The Novemberflower plant, தோன்றி. கார்த்திகைக்கொள்ளி, s. [prov.] A brand waved by children in play on the evening of திருக்கார்த்திகை festival. கார்த்திகைசோமவாரம், s. The Mondays in கார்த்திகை regarded as fastdays, on which religious duties are more meritorious than in other months. கார்த்திகைதேவிமார், s. Pleiades, the goddesses. கார்த்திகைப்பூ, s. The November-flower, காந்தள்மலர். கார்த்திகைவிரதம், s. The November fast, kept in honor of Skanda, கிருத்திகைஉப வாசம். கார்த்திகைவிளக்கு, s. The November lamp-lighting on the evening of the திரு க்கார்த்திகை, when lights are placed at the door and other parts of the house, in the cow-stall, at the well, in the growing corn. &c.; commonly called விளக்கிடல் or விளக்கீடு. திருக்கார்த்திகை. The day in கார்த்திகை in which the moon enters the third nacshatra, considered a very sacred day. 145)
சூர்
cūr (p. 200) s. Suffering, affliction, துன்பம். 2. Disease, distemper, நோய். 3. Fear, அச் சம். 4. Malignant demons, Sylvan gods, nymphs, வனதேவதை. 5. Any female deity, தெய்வப்பெண். 6. God, தெய்வம். (சது.) 7. (a contracted form of சூரன்.) An Asura. 8. Pepper, மிளகு. 9. Cubebs, Piper cubeba, வால்மிளகு. சூர்ப்பகை--சூர்ப்பகைவன், s. Skanda, as the foe and destroyer of சூரன், முருகன். சூர்மகள், s. A female fiend. See யோ கினி. 49)
சேம்பு
cēmpu (p. 208) --சேம்பை, s. A kind of garden plant with esculent leaves and roots, ஓர்செடி, Caladium nymph&ae;ifolium, L. சேப்பங்கிழங்கு, s. The root of the சேம்பு. சேப்பங்கீரை, s. The large leaves of the சேம்பு. சேப்பந்தண்டு--சேப்பமட்டை, s. The stalk of சேம்பு. (M. Dic.) கல்லடிச்சேம்பு, s. An edible vegetable, an inferior kind of சேம்பு. நீர்ச்சேம்பு, s. A water plant, Sagittaria obtusifolia, L. வறட்சேம்பு, s. A garden plant, the dry சேம்பு. 20)
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8048
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8378
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11303
Agni Bangla Font
Agni
Download
View Count : 15096
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13073
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17057
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7867
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24796
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7113
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9588

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close