Tamil to English Dictionary: pittala

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கபித்தம்
kapittam (p. 94) s. The wood apple, விளா மரம், Feronia elephantum. Wils. p. 188. KAPITTHA. (p.) 10) *
பித்தம்
pittam (p. 315) Bile, gall, bilious humor, முப்பிணியிலொன்று W. p. 356. PITTA. 2. Aberration of the senses, bewilderment, delirium, மயக்கம். 3. A variety of dance, கூத்தின்விகற்பம்.-- Of bile are அருசிப்பித்தம், aversion to food, &c.; இரத்தபித்தம், that which causes the spitting of blood; வறட் சிப்பித்தம், dryness of humors; கரும்பித்தம், black bile. பித்தஉபரி, s. As பித்தாதிகாரம்; used in the south. பித்தகாங்கை--பித்தகாரகம்--பித்தச்சூடு, s. Heat caused by bile. பித்தகாசம், s. A kind of bilious disease, causing great irritation. See காசம். பித்தகாமாலை, s. Jaundice from excess of bile. பித்தகாலம், s. The middle stage of life, when the bilious humor is supposed to be predominant from the age of 33 1/3 to 66 2/3. 2. The second and third of the twelve hours, both by day and night. பித்தகுணம், s. Delirium, slight derangement. பித்தகுன்மம், s. Dispepsia, disease in the stomach from excess of bile. See குன்மம். பித்தக்காய்ச்சல், s. As பித்தசுரம். பித்தக்கிராணி--பித்தகிராணி, s. A looseness of the bowels. See under கிரணி. பித்தக்கிறுகிறுப்பு--பித்தகிறுகிறுப்பு. v. noun. Giddiness in the head, from bilious affections. பித்தக்கொதி, s. [prov.] Feverish state of the system from derangement of the bilious humor. பித்தசரீரம், s. An emaciated body from excess of bile, a bilious temperament. See சரீரம். பித்தசிலேட்டுமம்--பித்தசிலேற்பனம், s. A temperament of body in which bilious and phlegmatic humors prevail. பித்தசுரம், s. Bilious fever. பித்தசூலை, s. Arthritic diseases from bilious humors. See சூலை. பித்தசோகை, s. A bilious heat, Leucophlegmatis, a kind of jaundice. பித்தச்சுழற்சி, s. As பித்தக்கிறுகிறுப்பு. பித்தச்சூடு, s. As பித்தகாங்கை. பித்ததிகாரம்--பித்தாதிகாரம்-பித்தாதிக் கம், s. Preponderance of bile in the system, பித்தஅதிகரிப்பு. பித்தத்தின்வீடு, s. The stomach. (R.) பித்தநாடி, s. The bilious pulse, as felt by the middle finger. See நாடி. பித்தநீர், s. Bilious humor. பித்தபாண்டு--பித்தபாண்டுரு, s. A sallow kind of jaundice, inducing great languor. பித்தமயக்கம், s. Delirium. 2. Giddiness, dizziness. பித்தமிறக்க, inf. [intrans. பித்தமிறங்க.] To reduce bile in the system. See இறக்கு. பித்தமெடுக்க, inf. To cast up bile. பித்தம்பிடித்தவன், appel. n. A deranged person, as பித்தன். பித்தரோகம், s. Bilious disease. பித்தவாயு, s. Wind in the body from heat. பித்தவெடிப்பு, v. noun. A chapping of the hands and feet. பித்தவெறி, s. Intoxication, phrensy. பித்தன், s. [fem. பித்தி, pl. பித்தர், பித்தர்கள்.] a crazy man, a mad man, an idiot. See திரவியம். 2. Siva, as eating intoxicating drugs and dancing with devils, சிவன். 3. Bhairava, வயிரவன். 4. A thief, rogue, robber, கள்ளன். (சது.) பித்தனுக்குத்தன்குணநூலிலுஞ்செம்மை. Even to the mad man, his own wisdom is straighter than a line. பித்தாதிசாரம், s. Vomiting and purging; [ex அதிகாரம்.] 49) *
பித்தலாட்டம்
pittalāṭṭam (p. 315) s. [prov. திப்பிலாட்ட ம்.] A trick, a fraud. See பித்தளையாடகம். (c.) பித்தலாட்டக்காரன், s. A man of tricks. 50)
பித்தளை
pittaḷai (p. 315) s. Brass, a compound of copper and zinc, செம்பு துத்தநாகமிவற்றின்கலப்பு. W. p. 536. PITTALA. (c.) பித்தளைமணி, s. Beads or tags of brass. பித்தளைமலை, s. A mountain containing copper, காளிக்கம். பித்தளையாடகம், s. [com. பித்தலாடகம் or பித்தலாட்டம்.] s. Trick, fraud, circumvention--as passing brass for gold, சூது. 52) *
பித்தை
pittai (p. 315) s. A man's lock of hair, ஆண்மயிர். (சது.) 58) *
முந்திரி
muntiri (p. 357) s. [sometimes முந்திரிகை, முந்தி ரை.] The 32th part of a whole, being of two parts, கீழ்முந்திரி, and மேல்முந்திரி, ஓர்சிற்றி லக்கம். [Compare இம்மி.] 2. [for முந்திரிகை.] Grape-vine. முந்திரிமேற்காணிமிகுவதேற்கீழ்தன்னையிந்திரனாவெ ண்ணிவிடும். When a poor man adds a fraction to his pittance he is ready to think that he shall become Indra. (நாலடி.) 35)
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17223
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7489
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26191
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11390
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22786
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8155
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8200
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41423
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24577
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close