Tamil to English Dictionary: [sing

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடி
aṭi (p. 7) s. Source, origin, bottom, foundation, beginning, basis, ஆதி. 2. Lower part of a tree, mountain, page, &c., மரமுத லியவற்றினடி. 3. Lineage, ancestry, stock or family, descent, வமிசவழி. 4. Root or primitive of a word, the radical, முதனிலை. 5. A line in poetry, செய்யுளினோருறுப்பு. (See உறுப்பு). 6. A man's foot, கால். 7. A measure, twelve inches the length of a person's foot, also of a pace, step, ஓர்வகையளவு. 8. The print of a foot-step, foot-print, vestige, காற்சுவடு. 9. The sole of a sandal, shoe, &c., மிதியடியினடி. 1. Vicinity, neighborhood, nearness, proximity, சமீபம். 11. Underside, lower part, கீழ். (பஞ். 24.)-Note. There are five kinds of அடி as a metrical line. 1. குறளடி. 2. சிந்தடி. 3. அளவடி, or நேரடி. 4. நெடிலடி. 5. கழிநெடிலடி which see. அடிகொள்ள, inf. To begin, originate, be founded, தொடங்க. அடிகோல, inf. To lay a foundation for any building, அஸ்திவாரம்போட. 2. To take measures, undertake, make preparations, முயற்சிசெய்ய. அடிக்கடி, adv. Frequently, often repeatedly, reiteratedly, பலமுறை. அடிக்குடி, s. Suburbs; ex குடி, village. அடிக்குடில், s. The suburb of a town, 2. A village of the Vedda people. அடிக்குள்ளே. Within a moment, in the same moment, before the next step is taken. அடிச்சால், s. The first furrow in ploughing. அடிச்சீப்பு, s. The first formed and best plantains of the bunch. அடிச்சூடு, s. Heat felt in the sole of the foot when walking. அடிச்சேரி, s. Suburbs. See சேரி. அடிதலை, s. Order, regularity, வர லாறு. 2. Upside down, கீழ்மேல். 3. Beginning and end, ஆதியந்தம். அடிதலைதடுமாற்றம், s. Confusion, derangement, முற்றுந்தடுமாற்றம். அடித்தட்டு, s. The lowermost deck of a ship. அடித்தலம், s. Principal place, மு தலிடம். 2. Lower part, கீழிடம். 3. Foundation of a wall, அஸ்திவாரம். அடித்தழும்பு, s. The print of a footstep, vestige, காற்சுவடு. 2. The mark of a stripe, points of a rod, அடிபட்டதழும்பு. அடித்தளம், s. A ground-floor, தள வரிசைபோட்ட நிலம். 2. Lower part or foundation of a well, அடிப்பார். 3. Lower stratum or laying of a pile, அடிவரிசை. 4. The rear of an army, பின்னணி. அடிநா, s. The root or lower part of the tongue, நாவினடி. அடிபணிய, inf. To fall at one's feet, reverence, submit, obey, நமஸ்காரஞ்செய்ய. அடிபிடிக்க, inf. To get a clue to a thing, மூலத்தைப்பற்ற. 2. To pursue, பின்றொடர. 3. To discover one's footstep, காலடையாளம்பார்க்க. அடிபெயர, inf. To start, take a step, move from the spot where one stands, பேர. அடிப்பட, inf. To be in subjection, கீழ்ப்பட. அடிப்படுத்த, inf. To subdue, subject a country, a foe, bring into possession, கீழ்ப்படுத்த. அடிப்படை, s. The chief division of an army. 2. The first layer in a well, &c. அடிப்பட்டகாந்தி, s. one of the thirty-two kinds of prepared arsenic. அடிப்பட்டசாந்தி, s. Great meekness. அடிப்பட்டசான்றோர், s. Ancient sages. அடிப்பதற, inf. To tremble as the feet, கானடுங்க. 2. (fig.) [prov.] To fail in business, lose a situation, wife or property. 3. To be perplexed in consequence of failure, &c. அடிப்பந்தி, s. Head of the table or row of guests. அடிப்பலம், s. The first benefit or advantage received by a person, முதற்பலன். அடிப்பற்ற, inf. To be scorched-as rice by heat with want of water, &c., சுண்டுபற்ற, 2. To stick to the bottom of a vessel when boiling, அடியிலொட்ட. அடிப்பாடு, s. Path, way, beaten path, பாதை. 2. Usage, custom, பழக்கம். அடிப்பாய, inf. To leap as a child over a mark, play at leap-frog, தாண்ட. அடிப்பாரம், s. Ballast, the first layer of goods in a vessel. அடிப்பார்க்க, inf. To deliberate, think how to act யோசிக்க. 2. To measure time by the shadow, நிழலளந்து பொ ழுதுகுறிக்க. அடிப்பினை, s. Sand mixt with lead, வங்கமணல். அடிப்போட, inf. To begin, undertake, make the first effort, effect an object, தொடங்க. அடிமடக்கு, s. [in prosody.] Repetition of a word or words with different meanings in the beginning of a line, or the repetition of a line in a verse with different meanings, சித்திரக்கவியி லொன்று, as, ஆகங்கண்டகராலற்றவாடவர், ஆகங் கண்டகராலற்றவன்பினர். அடிமடி, s. A secret place in the waistcloth, உள்மடி. அடிமடை, s. The commencement of a water channel, முதல்மடை. அடிமண், s. The earth adhering to one's feet, taken for enchantments against him (வசியம்) or for witchcraft, காலிலொட்டியமண். அடிமயக்கு, s. Transposing the lines of a verse without destroying the sense, அடிமாற்றுகை. 2. A verse so formed, ஓர்பா, as, அங்கண்மதியமரவின்வாய்ப்பட்டென்ப, பூசல்வாயாப்புலம்புமனைகலங்கி. அடிமறிமண்டிலவாசிரியப்பா, s. One of the four kinds of ஆசிரியம், the lines of which are interchangeable at pleasure, the meaning remaining the same, ஓர்வகையாசிரியப்பா. அடிமறிமாற்றுப்பொருள்கோள், s. Construction in which the lines of a stanza are interchangeable, the harmony and meaning remaining the same, or the harmony only slightly affected. See பொருள்கோள், as, சுரையாழவம்மிமிதப்பவரையனை ய, யானைக்குநீத்துமுயற்குநிலையென்ப கானகநாடன் சுனை. அடிமுகனை, s. [vul.] Beginning-as of a story, &c. அடிமுடி, s. Order, regularity, வர லாறு. 2. From beginning to end, ஆதியந் தம். 3. Upside down, கீழ்மேல். 4. Head and foot, காலுந்தலையும். அடிமுரண்டொடை, s. One of the forty-three kinds of rhyme in which the first word of a line has a meaning opposite to that of the next, செய்யுட்டொடை யிலொன்று, as, இருள்பரந்தன்னமாநீர்மருங்கின், நிலவுகுவித்தன்னவெண்மணலொருசிறை, where darkness and moonlight are opposite. அடிமோனைத்தொடை, s. One of the forty-three kinds of rhyme in which each line begins with the same letter, ஓர் வகை மோனைத்தொடை. அடியடியாக, adv. [prov.] In succession, as the descent of title, &c., தலைமுறை தலைமுறையாக. அடியந்தாதி, s. A repetition in verse. See அந்தாதி. அடியளபெடை, s. Prolonging the sounds of long vowels at the beginning of every line, தொடைவிகற்பத்தொன்று. அடியறுக்கி, s. A flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below, மட்கலமறுக்குங்கருவி. அடியனாதி, s. Time immemorial, antiquity, தொன்றுதொட்டுள்ளகாலம். அடியார், s. [sing. அடியான்--அடி யாள்.] Slaves, servants as applied to devotees in reference to their deity, and used by persons of themselves in addressing superiors, to show respect, obedience or submission, தொண்டர். அடியிட, inf. To set on foot, commence an undertaking, a law suit, &c., தொடங்க. 2. To make a beginning in braiding--as the bottom of a basket, the first end of a mat, &c., பாய்முதலியவை முடைதற்கு அடியிட. அடியுரம், s. [prov.] Ancestral property, original stock. 2. Crop of a past year reserved for the sustenance of the following. 3. Manure put on the soil round a tree, &c., எரு. 4. Strength from food, power of wealth, &c.; ex உரம், strength. அடியெடுத்துவைக்க, inf. To begin to walk as children. அடியெதுகைத்தொடை, s. One of the forty-three kinds of rhymes in which the second letters of each line are of the same class, ஓரெதுகைத்தொடை. அடியேன், s. I your slave, your humble servant. அடியோடுகெட, inf. To be destroyed utterly, extirpated. அடியோட்டி, s. A triangular instrument with spikes, which, however placed, has one spike upward to pierce the feet of men or cattle; used in war, &c., a caltrop. அடிவயிறு, s. The lower part of the belly, the abdomen, கீழ்வயிறு. அடிவரலாறு, s. Source, principle, cause, காரணம். 2. Beginning, origin, bottom of a thing, தொடக்கம். 3. Ancient lines of ancestry, வமிசவரலாறு. அடிவரலாறாகத்தெரிதல். Understanding from the first. அடிவருட, inf. To chafe, stroke, or shampoo the legs of another. அடிவாரம், s. The foot of a hill, சாரல். அடிவானம், s. Horizon, திகாந்தம். அடிவிட--அடிவிரிய--அடிவிள்ள, inf. [prov.] To be cracked as the bottom of a chatty, &c. by use, அடியுடைய. அடிவைக்க, inf. To step, set a step, காலடிவைக்க. 2. To begin to walk as a child, நடக்கத்தொடங்க. 3. To intrude one's self into an affair, தலையிட. 4. To begin a work, ஆரம்பிக்க. மலையடிப்பட்டி, s. A village at the foot of a hill. சிற்றடி, s. A small or delicate foot.
சுரன்
curaṉ (p. 196) s. [sing.] A celestial or demigod. See சுரர். 5) *
தொட்டியம்
toṭṭiym (p. 262) s. A treatise on magie. witcheraft or legerdemain, ஓர்வித்தை. 2. The name of a country in the Coimbatore district, ஓர்தேயம். தொட்டியக்கரு--தொட்டியவித்தைக்க ரு, s. Articles used in witcheraft. தொட்டியர், s. [sing தொட்டியன், fem. தொட்டியச்சி--தொட்டிச்சி.] A class of people form the west of India, who stroll about practising witchcraft and magic. தொட்டியவித்தை, s. The art of witchcraft, as taught in the தொட்டியம். 55)
தொம்பம்
tompm (p. 262) s. Pole dancing. See கம் பம், கழைக்கூத்து. தொம்பர், s. [sing. தொம்பன்.] Pole dancers. See டொம்பர். 84)
தொறு
toṟu (p. 263) s. Crowd, multitude, collection, assembly, கூட்டம். 2. Herd or flock, cattle, பசுக்கூட்டம். 3. Abandance, copiousness, plenty, பொலிவு. 4. Praticed, trained to work, தொழிலிற்பழகுதல். 5. Slave, menial servant, அடிமை. (சது.) தொறுத்தி, s. As தொறுவி, (R.). தொறுவர், s. (pl.) Herdsmen, இடையர். தொறுவியர், s. [sing. தொறுவி.] Females of the தொறுவர், caste, ஆய்ச்சியர். 15)
நட்டு
nṭṭu (p. 268) s. One who beats the cymbal and directs the dancing, நட்டுவன். 2. A dancer, நாட்டியக்காரன். 3. [prov.] Lowness, baseness, inferiority, கீழ்மை. நட்டுக்கதை, s. Scoff, sarcastic, scornful remark. நட்டுமுட்டு, s. Music and dancing. (c.) நட்டுமுட்டுக்காரர், s. (plu.) Dancing masters, drummers, &c. நட்டுமுட்டுநாடகசாலை, s. Performer, instruments and figurantes. (R.) நட்டுவம், s. The office of one who trains dancing girls and directs their dancing, நட்டுவர்செய்கை. நட்டுவர், s. [sing. நட்டுவன்.] Dancing and music masters. (c.)
நாடு
nāṭu (p. 273) s. [Gen. நாட்டின்.] Country, kingdom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated country or district, as distinguished from forest tracts, தேசம். (c.) 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as distinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --Note. The five principal countries of SouthernIndia, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pandia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrection. (Avv.) திருநாடு, s. A name of Vaikuntha the paradise of Vishnu. நாடுசார்நிலம், s. Ground adapted to the growth of rice. நாடுபடிதல், v. noun. Obeying, submitting as a country to its rulers, நாட் டார்வசப்படுதல். நாடுபடுதிரவியம், s. Country productions. See திரவியம். நாடோடி, appel. n. A vagrant, a vagabond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common. நாடோடிச்சொல்--நாடோடிப்பேச்சு, s. Words common in the country, provincial dialect, வழக்கச்சொல். நாடோடிப்பாஷை, s. The vernacular tongue, நாகரீகமற்றபாஷை. நாட்டமைதி, s. The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things promoting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.) நாட்டவத்தனம், s. [prov.] Clownishness, rusticity, நாட்டுப்பாங்கு. நாட்டவன்--நாட்டான், s. A countryman, a clown. நாட்டாண்மை, s. [vul. நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை. நாட்டாண்மைக்காரன், s. Chief of a country or village; a Natamagar. நாட்டாண்மைக்காரி, s. Wife of a Natamagar. 2. A proud forward woman. நாட்டாண்மைப்பண்ண, inf. To manage the office of a Natamagar. நாட்டார், s. [sing. நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste. நாட்டாள், s. [com. காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent? நாட்டுக்கணக்கன், s. A village accountant. நாட்டுக்குற்றம், s. Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.) நாட்டுச்சந்தம்--நாட்டுப்பாங்கு, s. Slovenly or rustic habits of dress, behavior or talk. நாட்டுச்சார்பு, s. Agricultural tracts, மருதநிலம். நாட்டுச்சிறப்பு, s. The excellencies, natural or artificial of a country, ஊர் வளம். நாட்டுப்புறம், s. Country parts. நாட்டுப்புறத்தார், s. [pl.] Rustics, unpolished persons. நாட்டுப்பெண், s. A daughter-in-law, மருமகள். (Tanjore usage.) நாட்டுப்போங்கு--நாட்டுவழக்கம், s. The style, fashion, and manners of a country, ஊர்க்கடுத்தவிதம். 2. Rusticity, coarseness, அவிவேகவாடிக்கை. நாட்டுமட்டம், s. A country pony not from Pegu. நாட்டுவர்த்தமானம், s. The news of the Mofussil. நாட்டுவளப்பம்--நாட்டுவளம், s. Fertility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabitants, the animals, &c. நாட்டுவெள்ளரி, s. The wild Cucumber, of native or spontaneous growth. 66)
நிசா
nicā (p. 276) s. Night, இரவு. W. p. 479. NISA.--Note. This retains its Sans. pronunciation in the compounds. நிசாகரன்--நிசாபதி, s. The moon, சந் திரன்; [ex கரன், maker, பதி, lord.] நிசாசரர், s. [sing. நிசாசரன். fem. நிசா சரி.] Asuras, அசுரர். 2. Rakshasas, இராக் கதர்; [ex சரர், who go.] நிசாசரி, s. An owl, as the night-bird, கூகை. (சது.) 2. See நிசாசரர். நிசாந்தம், s. Break of day, விடியற் காலம்; [ex அந்தம்.] 2. House, abode, வீடு. நிசாபுஷ்பம், s. As வெள்ளாம்பல். நிசாமணி, s. The moon as the gem of night, சந்திரன். See தினமணி. 2. A fire-fly, or glow-worm, மின்மினி. நிசாமானம், s. Night-time, period of night, இராத்திரிகாவளவு. நிசார்த்தம், s. [also தினார்த்தம்.] Half the night, பாதிராத்திரி; [ex அர்த்தம், half.] 37) *
நுளை
nuḷai (p. 278) s. Inferiority, baseness, meanness, ஈனம். 2. [vul. for நொள்ளை.] Blindness. (Beschi.) நுளைப்புழுக்கையன், s. A base or mean person, a shave. (R.) நுளையர், s. [sing. நுளையன், fem. நு ளைச்சி.] A low tribe or fishermen, நெய்த னிலமாக்கள். 2. [in contempt.] Mean ones, as நுளையாஅப்புறம்போ. கடல்மீனுக்குநுளையனிட்டதேசட்டம்.....The name given by a fisherman to fish must be the name; i. e. the meanest knows his own trade. நுளைமுண்டை, s. A dirty fellow, (lit.) a mean widow. 23)
பகை
pkai (p. 287) s. Hatred, enmity, dislike, repugnance, abhorrence, வெறுப்பு. 2. A foe, an enemy, an opponent, a rival, a competitor, பகைஞன். 3. Disagreement, counteraction, heterogeneousness, contrariety, as of light to darkness, or of medicine to the disease, விரோதம். 5. One of the five situations of a planet. See கிரகநிலை. (c.) முப்பகை, s. The three enemies are: பைசாசு, the devil; 2. உலகு, the world; 3. உடல், the body or flesh. (சது.) உட்பகை, 6, s. The six internal foes attached to the soul: காமம், lust; 2. குரோதம், anger; 3. உலோபம், avarice; 4. மோகம், sensuality; 5. மதம், pride; 6. மாச்சரியம், envy or malice. பகைமுன்னெதிரேறல். Facing an enemy. பகைமேற்செல்லல். Going against an enemy. முற்பகைசெய்யிற்பிற்பகைவிளையும். He who hates will be hated in return. (Avv.) இருளுக்குசூரியன்பகை. The sun is the foe of darkness. பகைசாதிக்க, inf. To gratify one's anger. See சாதி, v. பகைஞர், s. [sing. பகைஞன்.] Enemies. foes. (சது.) பகைத்தானம், s. One of the five situations of a planet. See தானம். பகைத்திறந்தெரிதல், v. noun. Knowing an enemy's strength. (குற.) பகைத்தொடை, s. [in gram.] The composition of words of opposite meaning, as முரண்டொடை. பகைப்படல், v. noun. Being displeased with, being at variance. பகைமன்னர், s. [pl.] Hostile kings. பகையகம், s. Battle-field, போர்க்களம்; [ex அகம், place.] (சது.) பகையாளி, s. A foe, an enemy. (c.) பகையாளிக்குடியைஉறவாடிக்கெடுக்கிறது. Destroying the habitation of an enemy by feigning friendship. பகைவர், s. [sing. பகைவன்.] Enemies. பகைவர்அரண்வளைத்தல். Besieging an enemy's fort. 27)
பட்டணம்
paṭṭaṇam (p. 291) s. Town, city, a large town, நகரம். W. p. 496. PAT'T'ANA. (c.) --Note. The Sanscrit does not warrant the distinction which makes பட்டணம் a large and பட்டினம் a small city; but it is Tamil usage. பட்டணக்கரை, s. The town and its vicinity taken collectively. (colloq.) பட்டணசுவாமி, s. A devotee-poet of Caveripumpatnam, Who was a rich merchant, but renounced the world, and wrote many small poems; also பட்டணத்துப் பிள்ளை. 2. An arbitrator in a town. பட்டணத்தார், s. [sing. பட்டணத்தா ன்.] Inhabitants of a town, citizens. பட்டணப்பழக்கம், s. City manners. பட்டணப்பிரவேசம், s. Entrance into a town. 2. Parading through a town in state, turning to the right. பட்டணவாசம், s. Residence in a town, a settlement, a town. பட்டணவாசி, s. Inhabitant of a town. 123)
பண்ணவர்
pṇṇvr (p. 292) s. [pl.] Superior gods, objects of worship--as Siva, Vishnu, &c., முதற்கடவுளர். 2. Devas, supernals, as the gods of Swerga, &c., வானவர். 3. Munis, sages, முனிவர். 4. [sing. பண்ணவன்.] Singers, lyrists, பாடகர்; [ex பண்.] 47)
பரதர்
prtr (p. 297) s. [sing. பரதன், fem. பரத்தி.] Inhabitants of maritime districts being fishers. See பரதவர். 2. The mercantile tribe, chetties, செட்டிகள். 3. See பரதன். 2)
பள்
pḷ (p. 303) s. The பள்ளர் caste, as பள்ளு-In. Jaffna it is used with its grammatical change, as பட்குடி, &c. பள்ளக்குடி, s. A family of the பள் ளர் caste. பள்ளப்பயல், s. A பள்ளன். 2. [in contempt.] A slave, a fellow. பள்ளப்பாட்டுபாடுதல், v. noun Abusing, or calling one a . பள்ளப்பிள்ளை, s. A man or woman of the பள் caste. பள்ளர், s. [sing. பள்ளன், fem. பள்ளி, பள்ளச்சி, பள்ளத்தி.] A low dependant caste employed in husbandry, &c., under their feudal lords, a peasant tribe dwelling in the south, supposed to be a change of மள்ளர். பள்ளர்சேரி--பள்ளச்சேரி, s. A village of the பள்ளர் caste. 22)
பிதிர்
pitir (p. 315) s. Paternal ancestors, தந்தை வழியினுள்ளார். 2. Manes, chiefly paternal. பிதிர்கள். W. p. 535. PITRU. 3. One of the five யாகம். 4. A tale of war and battles, போர்க்கதை. (இராமா.) 5. A moment of time, காலநுட்பம். 6. A drop of water, தி வலை. 7. A snap of the fingers, நொடி. 8. Pollen of a flower, பராகம்; sometimes used for பிதா. பிதிராசாரம், s. Proper observance of the ceremonial and other rules of one's ancestors. பிதிரார்ச்சனை--பிதிரார்ச்சிதம், s. Patrimony. பிதிருலகம், s. The world of the manes, situated in the mid-heaven, or in the region of the moon, தென்புலம். பிதிரெக்கியம்--பிதிர்மேதம்--பிதிர்யா கம், s. Sacrifices offered to the manes, by pouring out water mixed with sesamum seed, சிரார்த்தம். பிதிர்கருமம்--பிதிர்காரியம்--பிதிர்கிரி யை, s. Duties, as oblations to the manes, obsequies. பிதிர்காதகம், s. Parricide or murder of a father, பிதாவைக்கொல்லுகை. பிதிர்காலம், s. Time most acceptable to the manes, for presenting oblations for their benefit, being from the eighteenth to the twenty-fourth Indian hour of the day, சிரார்த்தகாலம். பிதர்சனம், s. Ancestors by the father's side, தந்தைவழி. பிதிர்சிரார்த்தம்--பிதிர்திதி, s. Annual sacrifices to the manes of a deceased father. பிதிர்தருப்பணம், s. Pouring water, with sacrificial grass, to the manes, நிர்க் கடன்முடிக்கை. பிதிர்தானம், s. Offering to the manes, on an appropriate day. பிதிர்தீர்த்தம், s. A river in Northern India sacred to the manes,ஓர்நதி. பிதிர்தேவர், s. [sing. பிதிர்தேவதை.] Three deified Beings, residing in the world of Yama; they receive the souls of the departed and are honored by certain rites, தென்புலத்தார். பிதிர்தேவதைகள்--பிதிர்தேவர்கள், s. [pl.] As பிதிர்தேவர். பிதிர்த்துரோகம், s. Patricide; heinous sin against father, mother or other progenitor, as neglect to perform obsequies. பிதிர்நாள்--பிதிர்தினம், s. Day of the new-moon sacred to obsequies for the manes, அமாவாசை. 2. The anniversary of one's death by lunar reckoning. 3. The tenth lunar asterism, as the day when the daities of the manes were born, மகம். (சது.) பிதிர்பதம், s. The world of departed spirits supposed to be in the south, தெ ன்புலம்; [ex பதம், place.] பிதிர்பதி, s. Yama, god of death, இயமன். (சது.) 2. As பிதிர்பதம். பிதிர்பாந்தவன், s. A relative in the paternal line, பிதாவழிச்சுற்றத்தான். பிதிர்பிண்டம், s. Rice offered to the manes, as பிண்டம். பிதிர்பூசை, s. Offerings and ceremonies for one's ancestors. பிதிர்வழி, s. Genealogy of ancestors, chiefly paternal. பிதிர்வனம், s. Burning place of the dead, மயானம். (சது.) பிதிர்வாக்கியம்--பிதிர்வசனம், s. The words of a deceased father which should be strictly observed, தந்தைசொல். பிதிர்விரதம், s. Fasting on the days sacred to the manes. 42)
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32413
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8358

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close