Tamil to English Dictionary: abyss;

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகத்தியா
akttiyā (p. 2) s. An immense, unfathomable abyss, எட்டாத ஆழம். 2. The ocean, சமுத்திரம். 7) *
அதலம்
atalam (p. 10) --அதலலோகம், s. The first of the abysses or seven nether worlds, கீழேழுலகத்தொன்று. Wils. p. 15. ATALA. 32)
அரம்
arm (p. 23) s. A file, rasp, ஓர்கருவி. 2. (p.) A cellar, cell, cavern or subterraneous room, கீழறை. 3. The abyss including all the nether worlds, பாதாளம். (திருச்செந்.) அரபொடி, s. Filings, iron filings, இரும்புத்தூள். அரமுறி, s. A kind of herb useful for its root, இரும்புமுறிச்செடி. அரம்பிலம், s. The abyss, infernal worlds. 24) *
ஆழம்
āẕm (p. 43) s. Depth, profundity, great depth, abyss, குட்டம். 2. Mature thought, learning, discrimination, comprehensiveness of mind, ஆழ்ந்தகருத்து. That which cannot be easily understood, அறிதற்கரியது. (c.) ஆழஞ்சோதிக்க, inf. To prove, examine, examine one`s depth of knowledge, &c. ஆழமானகருத்து, s. Abstruse idea, profundity of meaning, deep or profound wisdom, sense. ஆழமுடைத்தாதல், Comprehensiveness of language--being one of the ten beauties of composition, நூலழகுபத்தி னொன்று. ஆழம்பார்க்க, inf. To sound the depth of any place. 2. To sound or sift one. ஆழியன், s. An impostor, deceiver, one who conceals his opinion. 46)
உக்கு
ukku (p. 59) கிறது, உக்கினது, உக்கும், உக்க, v. n. To rot, decay, moulder, perish, உக் கிப்போக. 2. To dread, fear, பயப்பட. உக்கதலமணியுரகரரசற்கென்றால். If the king of serpents which inhabits the abyss be shocked-துக்கத்தினாலுக்கிப்போனான். He is wasted with grief, he is pining away. உக்கினமரம், s. A worm-eaten tree, or rotten timber. உக்கல், s. [vul.] Rottenness, putridity, பதனழிவு. 2. Any thing rotten or perished, உளுத்தது. 25)
சகரன்
cakaraṉ (p. 153) s. A celebrated sovereign of Oude, one of the seven liberal kings of the first order, முதலேழுவள்ளலிலொருவன். W. p. 879. SAGARA. சகரர், s. The sixty thousand sons of Sagara, (சகரன்) by his wife Sumati. It is said that they dug into the earth to search for a horse that had escaped from them, when the water sprang up from the abyss and formed the ocean. whence the name சாகரம், for ocean. (நைட.) 29)
சத்தம்
cattam (p. 159) s. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA. சத்தகன்னிகை--சத்தமாதர்கள், s. The seven famous goddess, or Saktis. See மாதர். (c.) சத்தகம், s. A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம். சத்தகுலாசலம், s. The seven distinguished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas. சத்தசாகரம்--சத்தசமுத்திரம், s. The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abundantly, (lit.) As it were the seven seas. சத்தசுரம், s. The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம். சத்ததாது, s. The seven constituent parts of the body. See தாது. சத்ததாரணை, s. One of the தாரணை. See தாரணை. சத்ததாளம், s. The seven modes of beating drums. See தாளம். சத்ததீர்த்தம், s. The seven sacred rivers. See நதி. சத்ததீவு, s. The seven circumambient Dwipas. See தீவு. சத்ததேவத்திரவியானுமானம், s. [R. Catholic usage.] The seven sacraments. சத்தநரகம், s. The seven hells. See நரகம். சத்தபாதாளம், s. The seven patalas or abysses, fabled to be the abodes of Titans, Nagas, and Rakshas.Note. These are different from the Puranic hells. See பாதாளம். சத்தபுரி, s. The seven sacred cities. See புரி. சத்தமண்டலம், s. The seven regions or worlds. See மண்டலம். சத்தமருத்துக்கள், s. The seven kinds of winds. See மருத்துக்கள். சத்தமி, s. The seventh day after the new or full moon, ஓர்திதி. சத்தமேகம், s. The seven kinds of clouds. See மேகம். சத்தராசிகம், s. Rule of seven, a compound rule of proportion in which seven terms are employed, ஓரெண்வகை. (Modern.) சத்தரிஷிகள்--சத்தவிருடிகள், s. The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர். சத்தலோகம், s. The seven metals. See உலோகம். சத்தவருக்கம், s. The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம். சத்தவாரம், s. The seven days of the week. See வாரம். சத்தாவத்தை, s. The seven stages of the soul, from ignorance and self-delusion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.) 46) *
சாகரம்
cākaram (p. 174) s. Ocean, sea, any of the seven annular seas named after Sagara, whose sixty thousand sons are fabled to have brought up the waters from the abyss, in digging for a horse, சாகரர்தொட்டகடல். (நைட தம்.) W. p. 915. SAGARA. 2. A number, ten quadrillions, பதினாயிரங்கோடி. 3. W. p. 346. JAGARA. Watchfulness, துயிலொழிகை. துக்கசாகரம், s. (fig.) The sea of grief. 21) *
திக்கு
tikku (p. 237) s. (Sa. Dik.) Region, quarter, point of the compass, direction, திசை. 2. Protection, shelter, aid, ஆதரவு. (c.) எனக்குத்திக்குமில்லைத்திசையுமில்லை. I have no support whatever. திக்குத்திசைதெரியாதஇருட்டு. Darkness so great that one knows not the points of compass or which way to go. திக்குநோக்கித்தெண்டனிடல். Making obeisance toward the place where a person is-a term of respect or reverence used in epistolary writings. திக்கெல்லாம்வெடிபடப்பேசுகிறான். He speaks loud enough to disturb all the points of compass. அஷ்டதிக்கு, s. The eight points of the compass are: 1. கிழக்கு, East. 2. தென் கிழக்கு, South-east. 3. தெற்கு, South. 4. தென்மேற்கு. South-west. 5. மேற்கு, West 6. வடமேற்கு, North-west. 7. வடக்கு, North. 8. வடகிழக்கு, North-east. Some add two others விசும்பு, the heavens or etherial regions, and பாதாளம், the abyss. தசதிக்கு--தசதிசை, s. The ten points for astrological purposes especially in choosing spots for building houses, &c., are named after certain animals. 1. கிழக்கு. கருடதிசை. 2. தென்கிழக்கு. பூனை த்திசை. 3. தெற்கு. சிங்கத்திசை. 4. தென்மேற்கு. கனகதிசை. 5. மேற்கு. நாகதிசை. 6. வடமே ற்கு, எலித்திசை. 7. வடக்கு. யானைத்திசை. 8. வடகிழக்கு. முயற்றிசை. 9. விசும்புத்திசை. 1. பாதாளத்திசை, which see.--Note The animals of the opposite points are natural foes to each other, the one being pursuer, and the other, the pursued. திக்கடைப்பு--திக்கெல்லை, s. [prov.] Boundaries of land, as mentioned in title deeds. திக்கற்றவன், appel. n. A forlorn, destitute, forsaken person. திக்காக, inf. [adverbiality.] In the direction of, toward. கிழக்குத்திக்காகப்போ. Go directly east. திக்காதிக்கு--திக்காலுக்கு, [prov.] In various directions, here and there, பலதிசையிலும். திக்காலுக்கொருத்தராய்ப்போய்விட்டார்கள். They are gone, are scattered in various directions. திக்கியானை, s. The elephants of the eight cardinal points, male and female supporters of the earth are:-1. East Male ஐராவதம். Female அப்பிரமை. 2. S. E. ,, புண்டரீகம். ,, கபிலை. 3. South. ,, வாமனம். ,, பிங்களை. 4. S-W. ,, குமுதம். ,, அனுபமை. 5. West. ,, அஞ்சனம். ,, தாமிரகருணி. 6. N. W. ,, புட்பதந்தம். ,, சுதந்தி. 7. North. ,, சாருவபூமம். ,, அஞ்சனை. 8. N. E. ,, சுப்பிரதீபம். ,, அஞ்சனாவதி. திக்குக்கட்ட--திசைகட்ட, inf. To bind or fortify the cardinal points by turning to each point, repeating the incantation, as இந்திராயநம, and prostrating in worship, to the regent whose protection is sought; then turning to the next point. திக்குக்கட்டு--திக்குப்பந்தனம், v. noun. Fortifying one's self on all sides by incantations, invoking the protection of the regents of the cardinal points. திக்குநோக்க, inf. To look in any direction, as expecting a friend, &c. 2. To direct one's course to any point. திக்குப்பாலகர்--திசாபாலகர், s. The regents of the eight cardinal points, as protectors of the earth, situated beyond the seventh circumambient sea, and invoked in the daily worship, &c. 1. இந்திரன், Indra, regent of the south-east, whose sign is இடி, the thunderbolt. 2. அக்கினி, Agni, regent of the south, east whose sign is புகை, smoke. 3. இயமன், Yama, regent of the south, whose sign is சிங்கம், lion. 4. நிருதி, Niruti, regent of the south-west, whose sign is நாய், a dog. 5. வருணன், Varuna, god of the waters, regent of the west, whose sign is இடபம், a bull. 6. வாயு, Vayu, god of the wind, regent of the north-west. whose sign is கழுதை, an ass. 7. குபேரன், Kuvera, god of riches, regent of the north, whose sign is யானை, an elephant. 8. ஈசானன், Isanan, regent of the northeast, whose sign காகம், a crow. திக்குப்பலி--திக்குப்பூசை, s. Performing puja. around a temple, toward the eight points, to obtain the protection of their regents. திக்குப்பல்லி, s. The chirping of a lizard, as indicating good or ill, according to the direction on which it is heard. திக்குமாறாட்டம், v. noun. Confusion concerning the points of compass, as திசைமயக்கு. திக்குவிசயம், s. Conquering all regions. திக்குவிசயம்பண்ண, inf. To conquer hostile powers. திக்குளார், s. Owners of boundary lands. 27)
நரகம்
narakam (p. 270) s. Hell, the infernal regions, including 28 millions of places of torture of various description, பாதலம். (c.) 2. Abyss of the seven nether worlds, நிரயம். W. p. 455. NARAKA.--The seven chief hells, are: 1. அள்ளல், a hell of mud. 2. இரௌரவம், a horrible hell. 3. கும்பிபாகம், a hell where person are baked as pots. 4. கூடசாலம். 5. செந்துஸ்தானம், a hell of torture by worms. 6. பூதி. 7. மாபூதி. நரகத்திலேவிழுவான். He will fall into hell. நரகப்பிராப்தியானான். He is suffering the pains of hell. நரககதி, s. One of the four races of begins, that of the nether worlds. நரகக்குழி, s. The pit of hell. (c.) நரகச்சுற்று, s. As நரகவட்டம். நரகபாதாளம், s Hell as an abyss, ஆழ்நரகம். நரகப்பிறப்பு, s As நரககதி. (c.). நரகர், s. (plu.) Inhabitants of the nether world. நரகவட்டம், s The ranges of the seven different hells, each composed of a distinct element, 1. தமப்பிரபை, region of a pervading and an intense cold. 3. தூமப்பிரபை, region of thick smoke. 4. வாலுகப்பிரபை, region of sand, or sandbaths. 5. சாகரப்பிரபை, region of perpetual wakefulness. 6. இரத்தப்பிரபை, region of blood. 7. அழற்பிரபை, region of fire. நரகவாசிகள், appel. n. The inhabitants of hell. நரகவாய், s. The mouth of hell, நிரய வாய். 2. [for நரகல்வாய்.] The anus, குதம். நரகவேதனை, s. The pains of hell. (c.) நரகன், s. An inhabitant of hell, நர கத்திலுள்ளோன். W. p. 455. NARAKA. 62)
பாதலம்
pātalam (p. 311) s. [com. பாதாளம்.] The abyss, the infernal regions. (p.) 4) *
பாதாளம்
pātāḷam (p. 311) s. The infernal regions under the earth, the supposed abode of Nagas, கீழுலகம். 2. A deep hole, pit, chasm, gulf, an abyss, பிலம். 3. Any of the nether worlds, especially, the lowest, கீழேழுலகத் தொன்று. 4. Hell, நரகம். 5. [in astron.] The fourth sign from that in which the sun is present. W. p. 524. PATALA. பாதாளத்திற்கொண்டுபோய்ப்பதுக்கிவிட்டான். . . He has hid it in a very secret place. பாதாளகங்கை, s. As பாதாளவாகினி. பாதாளகிரகணம், s. An eclipse partly visible and partly invisible. 2. As காணாக் கிரகணம். See under கிரகணம். பாதாளநிலயம்--பாதாளபூமி, s. The lower regions, the abyss, கீழுலகம். பாதாளப்பணிக்கன், s. A deep, profound person. See பணிக்கன். பாதாளமூலம்--பாதாளமூலி, s. A variety of the cyperus grass; (lit.) whose root descends to the abyss, ஓர்புல்; the சீந்தில் creeper. 2. A kind of white ant, ஓர்கறையான். பாதாளலோகம், s. Any of the nether worlds. See உலகம். 2. The lowest of the nether worlds. பாதாளவஞ்சனம், s. A kind of magic. by which things deep in the earth, are discovered; [ex அஞ்சனம்.] பாதாளவயிரவன், s. Bhairava of the abyss, in reference to whom rice is boiled and sacrifice offered, in digging wells, and discovering hidden treasure, under ground. பாதாளவழி, s. Subteraneous passage to the abyss. பாதாளவாகினி, s. The ganges of the abyss. பாதாளவாசிகள், s. [pl.] Inhabitants of the nether-worlds. பாதாளவினையன், s. [alsoவினையளந்த பாதாளம்.] A deep scheming crafty man, மிகுசூதன். கிடுகிடுபாதாளம், s. Very deep, மிகு ஆழம். 7)
பிலம்
pilam (p. 317) s. The nether regions, the abyss, பாதலம். 2. A deep well, a subterraneous room or passage, a cave. a cavern, குகை. 3. Hole of a rat or snake, வளை. W. p. 782. VILA. பிலஞ்சுலோபம், s. An ant or emmet as inhabiting a hole, எறும்பு. (சது.) பிலத்துவாரம், s. A passage through the earth to the nether regions, கீழுலகத் துக்குப்போம்வழி. 2. A mine, a pit, the abyss, நிலவறை. 104) *
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5502
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21202
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13668
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7679
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7703
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14409
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24367

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close