Tamil to English Dictionary: albugo

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஈகம்
īkm (p. 57) s. Sandal tree, சந்தனமரம், Santalum album. (இரேவணா.) (p.) 70)
உலோசிதம்
ulōcitam (p. 66) s. The sandal tree, சந்தனமரம், Santalum album, L. (p.) 42) *
கஞ்சாங்கோரை
kñcāngkōrai (p. 86) s. A kind of wild marjoram used to expel fleas, &c., white basil or Indian tea; ஓர்பூடு, Ocimum album, L. காட்டுக்கஞ்சாங்கோரை, s. A different species, Ocimum fastigiatum. (Rott.) சிறுகஞ்சாங்கோரை, s. Another species, Ocimum ciliare. (Rott.) 27)
கீரை
kīrai (p. 113) s. Pot-herbs, greens, vegetables, இலைக்கறி. கீரைத்தண்டு, s. The stalk of greens. கீரைப்பாம்பு--கீரைப்பூச்சி, s. [prov.] An intestinal worm, நாக்குப்பூச்சி, Lumbrioides. அரிகீரை--அறைக்கீரை, s. Greens which sprout again after being cut, Amaranthus tristis, L. இளங்கீரை, s. Young greens, முளைக் கீரை. எலிச்செவிக்கீரை, s. A species of greens. கலவைக்கீரை, s. Sundry pot-herbs or greens mixed together. குப்பைக்கீரை, s. Amaranthus polystachyus, L. குமட்டிக்கீரை, s. A kind of greens, Celosia nodiflora, L. கோழிக்கீரை, s. A plant, Portulacca, L. சகலாத்துக்கீரை, s. Sorrel. சிறுகீரை, s. Small greens, Amaranthus gangeticus, L. செங்கீரை, s. Red greens. 2. [in பிள் ளைத்தமிழ் poem.] Voluntary exertion of a child to crawl about. See பிள்ளைத்தமிழ். தண்டங்கீரை, s. Species greens with large stalks. துடுப்புக்கீரை, s. Cleome monophylla, L. பருப்புக்கீரை, s. Chenopodium album, L. பறட்டைக்கீரை, s. Justicia madurensis, L. பனங்கீரை, s. [corruption of பண்ணக் கீரை.] A species of greens. பிண்ணாக்குக்கீரை, s. Melochia corchorifolia, L. புளிச்சாக்கீரை--காய்ச்சுரைக்கீரை s. A plant, Hibiscus cannabinus. பெருங்கீரை, s. A species of greens. மான்கீரை, s. Amaranthus augustifolius, L. முடிக்கீரை--முளைக்கீரை, s. Greens, pot-herbs, especially when they are young or tender. முட்கீரை--முள்ளங்கீரை--முள்ளிக் கீரை--முள்ளுக்கீரை, s. Prickly greens, Amaranthus spinosus. வள்ளைக்கீரை, s. A species of greens. விழுதிக்கீரை, s. Cleome fruticosa. அகத்திக்கீரை--ஆரைக்கீரை--குறிஞ் சாக்கீரை--சாரணத்திக்கீரை--சொக்காக்கீரை-தும்பைக்கீரை--தைவேளைக்கீரை--தொய்யி ற்கீரை-நெருஞ்சிக்கீரை--முருங்கைக்கீரை, are varieties of leaves used as vegetable food. கீரைக்காய், s. [local.] A kind of cucumber. கீரைக்குத் தண்ணீரிறைத்தல், v. noun. Swinging a child by the arms and legs, in imitation of throwing water for irrigation, ஓர்விளையாட்டு. கீரைநார்ப்பட்டு, s. [vul.] A kind of silk, sometimes worn during the performance of religious duties,ஓர்பட்டு. 27)
சந்தனம்
cantaṉam (p. 159) s. Sandal--either the tree, its wood, or the fragrant paste or ointment made from it, சந்தனமரம். Santalum album. (c.) W. p. 316. CHANDANA. 2. A chariot, a car, இரதம். (பா.) W. p. 959. SYANDANA. சந்தனக்கட்டை--சந்தனக்குறடு, s. Sandal logs or blocks. சந்தனக்கல், s. A stone for triturating sandal perfume. சந்தனக்காப்பு--சந்தனாபிஷேகம், s. Anointing an idol with the fragrant sandal paste. சந்தனக்கிண்ணம்--சந்தனக்கும்பா, s. A brass or silver cup, for sandal perfume. சந்தனக்குடம், s. [prov.] A pot of sandal paste, as carried in the religious processions of some Mussulmen. சந்தனக்குழம்பு--சந்தனச்சேறு, s. Macerated sandal. சந்தனக்குறடு, s. A cubical or parallellopiped piece of sandal wood on which are marked the four numbers. 3, 12, 1, 1, one on each side. this is thrown and the number which turns up is looked for in a book. சந்தனக்கூட்டு, v. noun. [prov.] Perfumery ground with sandal. சந்தனஞ்சாத்த, inf. To anoint an idol, a great person, &c., with sandal. சந்தனத்தயிலம், s. Sandal oil. சந்தனத்திரி, s. [prov.] A wick or ஈர்க்கு, coated with sandal or other perfumed paste, for diffusing odour while burning. சந்தனத்திரணை, s. A lump of sandal paste, commonly offered to an idol. சந்தனத்தூள்--சந்தனப்பொடி, s. Sandal wood powder. சந்தனப்பொட்டு, s. A spot of sandal paste--as worn on the forehead. சந்தனமிழைக்க--சந்தனமுரைக்க, inf. To triturate sandal. சந்தனம்பூச, inf. To anoint one's self with sandal. சந்தனவில்லை, s. A small cake of perfumery, impregnated with sandal essence. சந்தனக்கோரை, s. [prov.] A kind of grass, ஓர்புல். சந்தனாதி, s. [prov.] Sandal and other perfumes. 2. A fragrant oil. சந்தனாதித்தயிலம்--சந்தனாதியெண்ணெ ய், s. Medicinal and fragrant oil in which sandal is the chief ingredient. சந்தனாதியுண்டை, s. A medicinal pill, of which sandal paste forms the principal constituent. சந்தனாசலம், s. The பொதியம் or Malaya mountain, called the sandal mountain from its superior sandal trees; [ex அசலம், mountain. (p.) 86) *
சர்க்கரை
crkkrai (p. 169) s. [com. சக்கரை.] Sugar; a moist or clayed sugar, கரும்பின்கட்டி. W. p. 833. S'ARKARA. கண்டசர்க்கரை, s. Sugar-candy. சீனாச்சர்க்கரை, s. White, soft sugar. நாட்டுச்சர்க்கரை, s. Country sugar. சர்க்கரைக்கட்டி, s. A lump of coarse sugar. சர்க்கரைப்பாகு, s. Treacle, molasses of sugar. சர்க்கரைக்கொம்மட்டி, s. The water melon. See கொம்மட்டி. சர்க்கரைநாரத்தை, s. A kind of orange. சர்க்கரைப்பூசுணி, s. Sweet gourd, pumpkin. Cucurbita Pepo, Roxb. சர்க்கரைவள்ளி, s. A sweet potatoe plant. See வள்ளி. சர்க்கரைவர்த்தி, s. A plant, ஓர்பூடு. Chenopodium album. சர்க்கரைக்கஞ்சி, s. [loc.] Sugared gruel. (fig.) sugared words, deceit. சர்க்கரைக்கஞ்சிவார்த்தல், v. noun. Deceiving by sugared words. சர்க்கரைப்பேச்சு, s. Sweet words, flattery. சர்க்கரைப்பொங்கல்--சர்க்கரையமுது, s. One of the சித்திரான்னம், or kinds of boiled rice. சர்க்கரைவழங்க, inf. To bestow presents of sugar--as a token of rejoicing on the birth of a child, &c. (c.) சர்க்கரைப்பூப்பந்தலிலே தேன்மாரி பொழிந்தாற் போல. Like the raining of honey on a pandal of sugar, i. e. highly agreeable oratory, or fluent, pleasant speech. 2)
பருப்பு
pruppu (p. 299) s. Soft or inner kernel of shelled seeds, beans, peas, &c., வித்தினுட் பருப்பு. (c.) 2. See பரு, v. பருப்புக்கஞ்சி, s. Pulse-congy. பருப்புக்கீரை, s. A plant, Chenopodium album. பருப்புச்சாதம், s. Rice mixed with pulse while boiling. பருப்புத்துவையல், s. A kind of groundpulse used with food. பருப்புமண்ணணைத்தல், v. noun. [prov.] Drawing up the earth close around beans, &c., to support them. பருப்புமத்து, s. A stick with a round head to mash boiled pulse. அலகுப்பருப்பு, s. A flat kind of bean. 39)
புட்பம்
puṭpam (p. 323) --புஷ்பம், s. A flower, a blossom, பூ. 2. The menses, சூதகம். 3. Specks on the eyes, albugo. See பூ. W. p. 546. PUSHPA. For சலபுஷ்பம், see in its place. புஷ்பகீடம், s. A bee, an insect, which takes honey from flowers, தேன்வண்டு. புஷ்பகேது, s. Kama, the Hindu cupid, whose banner is of flowers, மன்மதன். (சது.) புஷ்பசயனம், s. A bed of flowers. புஷ்பசரன்--புஷ்பசரானன்--புஷ்ப சாபன்--புஷ்பதனுவன், appel. n Kama, the Hindu cupid, மன்மதன். புஷ்பசாதிகள், s. Different kinds of flowers. புஷ்பசாரம்--புஷ்பரசம், s. The honey of flowers, பூந்தேன். புஷ்பஞ்சாத்த, inf. To put single flowers on the head, or other parts, of an idol. புஷ்பஞ்சொரிதல், v. noun. Casting flowers in worship, or respect. புஷ்பதடாகம்--புஷ்பவாவி, s. A tank with flowers. புஷ்பந்தொடுத்தல், v. noun. Making a garland of flowers. புஷ்பத்திரவம்--புஷ்பத்திராவகம், s. Saccharine matter exuding from flowers, பூந்தேன். 2. Infusion or distillation of flowers, பூவில்வடிநீர். புஷ்பமஞ்சரி, s. A cluster of flowers, பூங்கொத்து. புஷ்பமழை-புஷ்பமாரி-புஷ்பவருஷம், s. Showers of blossoms, as strewed in respect or worship. புஷ்பமாலை, s. A flower garland. புஷ்பமெடுக்க, inf. To pluck flowers, especially for a temple, as பூவெடுக்க. புஷ்பரதம், s. As புஷ்பவிமானம். 2. The nectar or honey of a flower, பூந்தேன். புஷ்பரேணு, s. The pollen of a flower, பூஞ்சுண்ணம்; [ex இரேணு.] புஷ்பலாவன்--புஷ்பலாவகன், s. One born of a brahman mother by a weaver; whose employment is to gather flowers, and make and sell garlands, மாலைவிற் போன். W. p. 546. PUSHPALAVA. புஷ்பவனம், s. A flower-garden, as நந்தனவனம். புஷ்பவிமானம், s. A vehicle adorned with flowers, commonly for an idol at a ceremony, பூந்தேர். புஷ்பாசனன், s. Brahma, as seated on a lotus, பிரமன்; [ex ஆசனம்.] புஷ்பாசனி, s. Lukshmi, இலக்குமி. 2. Sarasvati, சரஸ்வதி. புஷ்பாஞ்சலி, s. Worship of an idol after placing flowers before it, பூச்சொ ரிந்துவந்திக்கை; [ex. அஞ்சலி.] புஷ்பாஸ்திரன், s. Kama, the Hindu cupid, as bearer of the flowery arrows, மன்மதன்; [ex அஸ்திரம்.] புஷ்பிதை, s. A girl grown marriageable, இருதுவானவள். 7) *
பூ
pū (p. 329) s. A flower, a blossom, மலர். 2. A leaf, இலை. 3. Beauty, fairness, அழகு. 4. Extent, expanse, greatness, dimension, பொலிவு. 5. Sharpness, keenness, point, கூர்மை. 6. Web, film or cataract on the eye, albugo, கண்ணில்விழும்பூ. See புஷ்பம். 7. The roughness on the wiry edge of a tool after grinding, ஆயுதப்பொருக்கு. 8. Fire spark, electrical spark, தீப்பொறி. 9. Flakes of scraped cocoa-nut, தேங்காய்ப்பூ. 1. Sparks from fireworks, வாணத்தில்விழும்பூ. 11. Concretions of fine powder or dust, நுண் பொடி. 12. Menstruation, catamenia, as in பூப்பகம். 13. The gills of a fish. (Beschi.) --Some of its compounds are as of புஷ்பம், which see. பூ, 4. Four kinds of flowers. They are: 1. கொடிப்பூ, flowers of runners, creepers; 2. கோட்டுப்பூ, flowers of branches, i. e. trees; 3. நீர்ப்பூ, water-flowers; 4. புதற்பூ, flowers of grasses and herbs. பூக்கஞ்சா, s. A species of narcotic. See கஞ்சா. பூக்கட்ட, inf. To make garlands. பூக்கந்தகம், s. Flowers of sulphur; sublimate of sulphur, புடமிட்டகந்தகம். பூக்காரர், s. [pl.] Flower-gatherers, garland-makers. பூக்காலம், s. The season of flowering. பூங்குஞ்சு--பூங்குஞ்சு, s. An unfledged chicken, pigeon, &c. பூக்குடலை, s. [prov. பூக்குட்டான்.] A flower-basket. See குடலை. பூக்குறடு, s. A raised place for garland-makers. (p.) பூக்கொய்ய, inf. To crop flowers, as girls for pastime. 2. As பூவெடுக்க. பூங்கதிர், s. Beautiful or great brightness. பூங்கரும்பு, s. A tender and red kind of sugar cane. பூங்கா--பூங்காவனம்--பூஞ்சோலை, s. A flower-garden, a pleasure-ground. பூங்காரை, s. A shrub. See காரை. பூங்காவி, s. A rose-like tings in cloth. See காவி. பூங்குறுநல்--பூங்குறுநொய்--பூநொய், s. Very fine grits. பூங்கொடி, s. A very young tendril. 2. (fig.) A woman. பூங்கொத்து, s. A bunch or cluster of flowers. பூங்கோரை, s. A grass, Cyperus geminatus. See கோரை. பூச்சட்டை, s. A garment of fine flowered muslin. 2. Ears of corn in blossom, குடலைக்கதிர். பூச்சல்லா, s. Fine flowered muslin. பூச்சாத்த, inf. To adorn an idol with flowers. பூச்சாரம், s. The essence of flowers, பூவினிரசம். 2. See பூ, Sa. பூ பூச்செண்டு--பூஞ்செண்டு, s. A nosegay of flowers strung together. See செண்டு. பூச்சேலை, s. A woman's cloth with flowers printed, or wrought, throughout. பூச்சொக்கா, s. A long jacket of fine flowered muslin. பூச்சட்டி--பூஞ்சட்டி, s. A flower-pot. பூஞ்சணற்பு, s. A thrifty kind of Indian hemp. பூஞ்சாட்டி, s. See சாட்டி. பூஞ்சாயம், s. Ruddy, dark color. பூஞ்சிட்டு, s. A kind of little bird. See சிட்டு. பூஞ்சுண்ணம், s. Farina of flowers, as பூந்தாது. பூஞ்சிறகு, s. Down of young birds. பூத்தட்டுதல், v. noun. Reducing melted wax to flakes by pouring it into water, in the process of whitening it, மெ ழுகைத்தகடாக்கல். (Jaff.) பூத்திரி--பூவர்த்தி, s. A kind of fireworks or rocket, held in the hand while discharged, from which flowers drop, ஓர்வகைவாணம். பூத்தொடுக்க, inf. To string flowers, commonly by tying them together, in making garlands. 2. [fig.] To put up things very loosely so as to make an appearance of bulkiness. 3. To fabricate, to make a false story. பூநீலம், s. A fine kind of Indigo, ஓர்நீலம். பூநொய், s. Fine grits. பூந்தட்டம்--பூந்தட்டு, s. A flowersalver. See தட்டு. பூந்தாது, s. Farina of flowers. 2. The filament of a flower. பூந்தார், s. Flower garlands, மலர்மாலை. பூந்துகள்--பூந்தூள், s. Pollen of flowers. பூந்துணர், s. A cluster of flowers, பூங் கொத்து. (p.) பூந்துளிர், s. Tender shoots. பூந்தேர், s. A car made of flowers. See புஷ்பவிமானம். பூந்தேன், s. Honey gathered from flowers. பூந்தோடு, s. Petal of a flower, மலரி தழ், மலரின்புறவிதழ். பூந்தோட்டம், s. A flower-garden. பூப்படர, inf. To spread, as a cataract in the eye. பூப்பந்தல், s. [poet. பூப்பந்தர்.] A shed adorned with flowers. பூப்பறக்க, inf. To fly, as fire-sparks. பூப்பறிக்க, inf. To pluck flowers, as பூக்கொய்ய, 1. பூப்பலகை, s. A tree, ஓர்மரம், Sassafras. பூப்போட, inf. To place flowers before an idol, or attach them to a garment. பூப்பொட்டணம், s. A bundle of flowers. பூமடல், s. Sheath or spathe of the plantain, areca, &c. பூமடி, s. A soft udder of a cow. பூமடிய, inf. To become wiry edged, as a razor. பூமடை, s. [with காய்மடை.] Offerings of flowers. பூமழை, s. Flowers strewed down, as said, by the gods. See புஷ்பமாரி. பூமாதளை, s. The male pomegranate, fruitless. பூமாலை, s. A flower-garland. பூமிசைநடந்தோன்--புஷ்பத்தின்மேல் நடந்தோன், appel. n. Argha. 2. Buddha. பூமுறிக்க, inf. To break the plantain blossom, that the fruit may grow larger. பூமுறை, s. The season of flowering, in a tree, &c., பூக்காலம். பூமொட்டு, s. A flower-bud. பூம்பட்டாடை, s. A fine silk-vestment. பூம்பட்டு, s. Fine soft silk. பூம்பந்து, s. [com. பூப்பந்து.] A ball of flowers. பூம்பனை, s. The male paln yra, which yields nothing but flowers, ஆண்பனை. பூம்பாளை, s. Tender spatha. பூம்பிஞ்சு, s. [com. பூப்பிஞ்சு.] Young fruit resembling a flower. பூம்பிடா, s. A flower basket, as பூக் குடலை. (Jaff.) பூம்புகை, s. Smelling smoke, as நறும் புகை. பூராசி, s. An abundance of flowers. பூவணை--பூவமளி, s. A bed or a cot on which flowers are thickly spread for a nuptial couch, as one of the eight sensual enjoyments. See போகம். பூவந்தி, s. [com. பூந்தி.] The நெய்க் கொட்டான் tree, notch-leaved soap-nut, Sapindus emarginatus. (Ains.) பூவம்பன், s. Kama as armed with flowers as his arrows, காமன்; [ex அம்பு.] பூவரசு, s. The portia or tulip tree. See அரசு. பூவாணம், s. A kind of rocket, that throws out flowers. பூவாழை, s. A plant, Canna Indica. (R.) பூவாளி, s. Kama, the Hindu cupid, மன்மதன். 2. One of the arrows of Kama, மன்மதபாணம்; [ex வாளி, arrow.] பூவிதழ், s. Flower-petals, மலரேடு. பூவில், s. The bow of Kama as adorned with flowers, மன்மதன்வில். பூவிழுதல், also பூவுதிர்தல், v. n. Clearing off, as roughness on an edge. 2. Forming of a speck in the eye. 3. Falling, in fire-works, like flowers. பூவுதிராப்பிஞ்சு, s. Very young fruit, to which the flower still adheres. பூவெடுக்க, inf. To crop flowers for the temple. பூவெண்ணெய், s. A scented oil, an ointment, ஓர்நறுந்தைலம். 3) *
மேகம்
mēkam (p. 364) s. A urinary disease. W. p. 674. MEHA. 2. Venereal disease, ஓர்நோய். மேககாங்கை--மேககாரகம்-மேககாந்தி, Gonorrh&oe;a. venereal heat. மேகக்காய்ச்சல், v. noun. Fever from the prevalence of venereal humors. மேககிரந்தி, s. A venereal ulcer. See கிரந்தி. மேகக்கிராணி, s. A kind of diarrh&oe;a. See கிராணி. மேகசூலை, s. Lues venerea. See சூலை. மேகநீர், s. Humors from urinary diseases, virus of venereal and other eruptions. மேகபடலம், s. A spreading venereal sore. 2. Disease of the eye. 3. See மே கம், cloud. மேகப்புண்--மேகரணம், s. A venereal sore. மேகப்புற்று, s. A venereal eruption. மேகவாயு, s. Flatulency in the body, said to be caused by venereal heat. மேகவியாதி, s. Venereal disease. மேகவூரல், v. noun. Circulation of bad humors in the body; [ex ஊரல்.] மேகவெட்டை, s. The whites, fluor albus. 6) *
வெட்டை
veṭṭai (p. 399) s. Heat in the system, உட் டணம். (சது.) 2. [Tel. வஎட்ட.] The whites, fluor albus; also gonorrh&oe;a, மேகவெட்டை. 3. [prov.] Wild land without vegetation, கட்டாந்தரை. 4. Emptiness, வெறுமை. 5. (R.) Heat of the ground, நிலக்கொதி. 6. Excessive hardness of metals, &c., கடினம். வீடுவெட்டவெளியாய்ப்போயிற்று. The goods are all gone from the house. 35)
வெள்ளை
veḷḷai (p. 401) s. Whiteness, வெண்மை. 2. (fig.) Plain-heartedness, transparency, apparentness, தெளிவு. 3. Chunam, சுண்ணாம்பு. 4. Fluor albus, the whites, வெட்டை. 5. Clothes washed by a dobie, வண்ணான்வெ ள்ளை. 6. Conch or chank, சங்கு. 7. A goat, வெள்ளாடு. 8. A kid, வெள்ளாட்டுக்குட் டி. 9. Silver, வெள்ளி. 1. White lead. 11. A kind of stanza, as வெண்பா; [ex வெள்.] இதுதுய்யவெள்ளயைாயிருக்கிறது. It is pure white. வெள்ளைக்கில்லைகள்ளச்சிந்தை. A pure person is without fraud. [prov.] வண்ணான்வெள்ளைகொண்டுவரவில்லை. The washerman did not bring the clothes clean. அவளுக்குவெள்ளைசாய்க்கிறது. She has flux of the whites. வீடுவெள்ளையடித்திருக்கிறது..... The house is white-washed. பாட்டுவெள்ளையாயிருக்கவேணும். The poetical composition must be plain. வெள்ளைகொடுக்கவினைதீரும்...... By giving chunam, sins will be propitiated. [prov.] வெள்ளைக்கரடி, s. A white bear. வெள்ளைக்கரு, s. White of an egg. See கரு. வெள்ளைக்கர்ப்பூரம், s. Crude camphor. வெள்ளைக்கவி, s. A eulogist who gets another to begin his poem. 2. An ode thus composed. வெள்ளைக்காகிதம், s. Blank paper. வெள்ளைக்காக்கணம்--காக்குறட்டை, s. A variety of the காக்கட்டான் shrub. வெள்ளைக்காரர், s. White-men, Europeans. வெள்ளைக்கிளி, s. A white kind of parrot, the Cockatoo. வெள்ளைக்கீரி, s. A sort of mungoose. வெள்ளைக்குங்கிலியம், s. White resin. வெள்ளைக்குதிரை, s. A white horse, &c. See under குதிரை. வெள்ளைக்குப்போட, inf. To give clothes to be washed by the washerman. வெள்ளைக்குன்றி, s. See வெண்குன்றி. வெள்ளைச்சாரணை, s. A variety of Trianthema monogyna. See சாரணை. வெள்ளைச்செவ்வந்தி, s. A flowering plant. See செவ்வந்தி. வெள்ளைச்சொல், s. A common word. வெள்ளைச்சோளம், s. White maize. வெள்ளைத்தமிழ், s. Plain Tamil. வெள்ளைத்தினை, s. White millet. See தினை. வெள்ளைநிறத்தாள்--வெள்ளைமெய்யாள், appel. n. An epithet of Sarasvati, as white. சரஸ்வதி. வெள்ளைபூண, inf. [com. வெள்ளைகட்ட.] To put on white garments. (p.) வெள்ளைப்பசளை, s. A variety of the பசளை creeper. வெள்ளைப்பஸ்பம், s. Calcined powder of metals. வெள்ளைப்பாஷாணம், s. Rat's bane, or white oxide of arsenic, as எலிப்பாஷாணம். வெள்ளைப்பூண்டு, s. Garlic, as வெள் ளுள்ளி, Allium sativum. வெள்ளைப்போளம், s. Myrrh. See போளம். வெள்ளைப்பொன்னாவிரை, s. A plant. See ஆவிரை. வெள்ளைமந்தாரை, s. A variety of the Bauhinia tree. See மந்தாரை. வெள்ளைமாதளை, s. A pomegranate whose fruit has white seeds. வெள்ளையடிக்க, inf. To white-wash with chunam, சுண்ணாம்படிக்க. வெள்ளையவிழ்க்க, inf. To loosen a canopy or cloth spread over a room. வெள்ளையானை, s. A white elephant. வெள்ளையானையூர்தி--வெள்ளைவாரணன், appel, n. An epithet of Indra and A yenar, as conveyed on a white elephant, இந்திரன், ஐயனார். வெள்ளையுஞ்சொள்ளையும், White apparel --used in burlesque. வெள்ளைவண்ணாத்தை, s. A dull greyish insect flying by night as well as by day, ஓர்பூச்சி. வெள்ளைவீச, inf. To make signals, with a white flag to a vessel, &c. வெள்ளைவெளேர், Exceedingly white. வெள்ளைவெளேரென்றிருக்கிறது....... It is exceedingly white. வெள்ளைவைக்க--வெள்ளைபூச, inf. To mix slaked lime with coarse plaster, before polishing. 33)
ஸ்கந்தம்
skantam (p. 92) --கந்தம், s. Esculent roots in general, கிழங்குப்பொது. 2. A kind of yam, கருணைக்கிழங்கு, Dracontium pobyphyllum. Wils. p. 186. KANDA. 3. The bottom of the neck below the nape, கழுத்தடி. 4. Part, portion, section of a book, நூற்பங்கு. 5. Any of the five senses, இந்திரியம். 6. The sense of smell, ஐம்புலனிலொன்று. 7. A collection of atoms or particles, அணுத்திரள். Wils. p. 947. SKANTHA. 8. The mount பொதியம். 9. Scent, odor, fragrance, perfumery, any fragrant matter, வாசனை. Wils. p. 28. GANTHA. 1. Certain aromatic vegetable substances, வாசனைப்பூடு. 11. Sandal wood, சந்தனம், Santalum album. (p.) கந்தன்மாத்திரை, s. The sense of smelling. கந்தப்பொடி, s. Sweet scented powders and perfumes. கந்தமூலபலாதிகள், s. Roots, leaves, and fruits or berries--as the food of Rishis or those who retire to the desert from religious motives. கந்தமூலபலாதிகளைப்பட்சித்தல். Feeding on roots and fruits. கந்தம்பூச, inf. To besmear with any fragrant substance. கந்தம்வீச, inf. To emit or diffuse odors. 2. To emanate or spread, as odors. கந்தவகம், s. Smelling, வாசனை யுறல்; [ex வக, to convey.] Wils. p. 281. GAND'HAVAHA. 2. The nose, மூக்கு. (p.) கந்தவகன்--கந்தவாகன், s. Wind, air, personified or regarded as a deity, காற்று. Wils. p. 282. GAND'HAVAHA. கந்தவருக்கம், s. Various kinds of odoriferous substances, perfumes, &c., வாசனைத்திரவியங்கள். கந்திக்க, inf. To yield a fragrant smell. பஞ்சகந்தம், s. The five perfumes are, 1. இலவங்கம், Caryophyllus aromaticus or alve urra sans. 2. ஏலம், cardamom. 3. கருப்பூரம், camphor. 4. சாதிக்காய், nutmeg. 5. தக்கோலம், takkola. திரிகந்தம், s. The three aromatic substances, viz.: கிராம்பு, நாவற்பூ and சண் பகப்பூ, also சந்தனம், செஞ்சந்தனம் and அகில். இருகந்தம், s. Good and bad smell, நற்கந்ததுர்க்கந்தம். 33)
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27999
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16564
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6010
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10182
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20073
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8449
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9054
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close