Tamil to English Dictionary: beetle

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அறு
aṟu (p. 33) num. adj. Contraction of ஆறு, six, used in combination. அறுகால்--அறுபதம், s. A bee or beetle, வண்டு. (p.) அறுகாற்பீடம், s. A pedestal of an altar, or the altar sacred to மீனாட்சி at Madura--of mystic virtues. அறுகுணன், s. God, கடவுள். (p.) அறுகோணம், s. A hexagon, hexangular figure. அறுசரம், s. A sweet sounding lute. (p.) அறுசுவை, s. The six flavors. அறுதொழிலோர், s. Brahmans. See தொழில். (p.) அறுநூறு, s. Six hundred. அறுபது, s. Sixty, six times ten, அறுபான். அறுபத்துநாலடிச்சிந்து, s. The best kind of சிந்து, odes of sixty-four lines. அறுமீன்--அறுவாய், s. The pleiades regarded as six stars being the third lunar constellation of the Hindus, கார்த்திகைநாள். (p.) அறுமீன்காதலன், s. Skanda, கும ரன். அறுமுகன், s. Skanda, குமரன். 54)
அளி
aḷi (p. 33) s. A beetle, வண்டு. 2. Fermented liquor, intoxicating spirits, &c., மது. Wils. p. 74. ALI. (p.) 29)
ஆர்பதம்
ārptm (p. 41) s. A beetle, வண்டு. 2. Shade, நிழல். (இரேவணா.) 67)
இன்னாது
iṉṉātu (p. 57) s. Evil, unpleasantness, தீது; [ex இன்.] (p.) ஈ. The fourth vowel of the Tamil alphabet, நான்காமுயிர். 2. A fly in general, ஈயென்னம்பறவை. 3. A bee, தேனீ. 4. A beetle, வண்டு. 5. A poetic expletive, முன் னிலையசைச்சொல்--as சென்றீபெரும, Proceed great man. This example given in the native grammars appears to be the only one found. ஈச்சோப்பி--ஈயோட்டி, s. A whisk for flies, a fly-flapper. ஈப்பி, s. Nits, eggs or scurf in the hair, ஈர். ஈப்பிவைக்க, inf. To be formed as nits or scurf in the hair. ஈப்புலி, s. An insect, a species of spider, ஈயைக்கொல்லும்பூச்சி. ஈயெச்சத்தோல், s. [prov.] The skin of an animal, or of the palmyra fruit when worm-eaten, or fly-blown; [vul. ஈச்சத்தோல்.] 66)
இறும்பு
iṟumpu (p. 57) s. A thicket, குறுங்காடு. 2. Shrubs, bushes, தூறு. 3. A hill, hillock, சிறுமலை. 4. A mountain, மலை. 5. The lotus flower, தாமரைப்பூ. 6. A beetle, வண்டு. 7. A plant, காந்தள், Gloriosa superba, L. (p.) 29)
உருவு
uruvu (p. 65) கிறேன், உருவினேன், வேன், உருவ, v. a. To unsheath, draw out of a case or sheath, வாள்முதலியவற்றையுருவ. 2. To draw between the finger and the thumb--as a hair, thread, straw, &c., to free it from oil, moisture, &c.; or a necklace, to remove the beads; or a tamarind twig, to remove the leaves, &c., தழைமுதலிய வுருவ. 3. To draw the hand with pressure down a limb, or any part of the body, to allay pain, inflammation, &c., also down a pole, or other cylindrical body, சுளுக்குமுதலி யவற்றிற்குஉருவ. 4. To loosen or tighten a noose, கயிற்றையுருவ. 5. To pierce through, penetrate, pass through, enter, or transfix, --as an arrow, a needle, &c., ஊடுருவ. உருவினவாளுடனேவந்தான். He came with a drawn sword. நெஞ்சிலம்புபட்டுருவிற்று. The arrow reached the heart and pierced it. மெல்லெனப்பாயுந்தண்ணீர்கல்லையுமுருவப்பாயும். Gently flowing water will wear away even a rock. அவன்மார்பையுருவிப்புறப்பட்டது. (The dart) entered his breast and passed through him. கத்தியையுருவினான். He drew his sword. கீரையையுருவிப்போடு. Strip off the potherbs or greens. ஆற்றையுருவநடக்க. To ford, or wade through a river. உருவக்குத்த, inf. To stab, pierce, transpierce, transfix. உருவத்துளைக்க, inf. To bore through, or into, as with an instrument, or as beetles and other insects. உருவத்தைக்க, inf. To stitch through. 2. To nail through, transfix. 3. To pierce, or pass through--as a thorn, a weapon, a nail, &c.; ex. ஆணியுரு வத்தைத்தது, the nail is gone through. உருவுண்டுபோக, inf. To slip off-as beads from a string, to become loose, or to slip through, or become tight as a noose. உருவுதடம், s. [prov.] A noose, சுருக்கு. உருவொளி, s. Transparency, translucency. 41)
ஊது
ūtu (p. 69) கிறேன், ஊதினேன், வேன், ஊத, v. a. To blow--as with the mouth, to blow the fire, to puff and blow--as with hard labor, வாயாலூத. 2. To blow a musical instrument--as a trumpet, துளைக்கருவியி சைக்க. 3. To blow with a bellows, a blowpipe, &c., துருத்திமுதலியவற்றாலூத. 4. To gnaw or bore holes--as a beetle, to injure--as a moth, வண்டுமுதலியவூத. 5. v. n. To be puffed up with wind, to be inflated, வீங்க. 6. To be bloated, swollen--as the belly after eating, to swell or puff up--as a corpse, or carcass in water, &c., சரீரம்வீங்க. 7. To blow softly--as wind, காற்றுநொய்தாய்வீச. 8. To blow--as bees, beetles, &c., in getting out honey from flowers, வண்டிரைய. அவன்முகம்ஊதிக்கொண்டிருக்கிறது. His face is swollen. உடலூதியிருக்கின்றது. The stomach is puffed up with wind. ஊதிடுகொம்பு--ஊதுகொம்பு, s. A horn used as a trumpet. ஊதிப்பார்க்க, inf. To try a windinstrument. 2. To attempt a cure by enchantment consisting in part of blowing into the patient's body. ஊதிப்போக, inf. To be puffed up. ஊதிப்போட--ஊதிவிட, inf. To blow away, blow out, extinguish. ஊதினபொன், s. Refined gold, gold refined in the fire. வண்டூதினபுடைவை, s. A garment injured by insects, moths. வண்டூதினமரம், s. A timber or beam gnawed or pierced by beetles. வண்டூதினவோலை, s. An ola book, &c., eaten by insects. அந்தூதினநெல், s. Insect-eaten rice. ஊதுகட்டி, s. [vul.] Silver of the purest kind, சொக்கவெள்ளி. ஊதுகரப்பன், s. A kind of disease resulting from bad humors in the system and attended with eruptions. ஊதுகாமாலை, s. A kind of jaundice in which the body swells. ஊதுகுழல், s. A pipe, a gold smith's blow-pipe. ஊதுமா, s. A kind of hastypudding. ஊதுமாந்தம், s. A disease of children, ஓர்நோய். ஊதுமுகம், s. A bloated face. ஊதுவழலை, s. A kind of snake. ஊதுவிரியன்--ஊதுபாம்பு, s. A kind of viper, ஓர்பாம்பு. எக்காளமூத, inf. To sound a trumpet. 58)
ஊனகத்தண்டு
ūṉkttṇṭu (p. 72) s. A black kind of beetle, கருவண்டு. 8) *
எரி
eri (p. 73) கிறது, ந்தது, யும், எரிய, v. n. To glow, shine, give light, பிரகாசிக்க. 2. To burn, ignite; to be injured, or consumed by fire, to be scorched, to flame, அழல. 3. To burn--as a sore, or fever; to smart, to be inflamed, புண்முதலியவெரிய. 4. To be envious, jealous, to fret, be peevish, பொறா மைகொள்ள. 6. To burn as the stomach with hunger, வயிறெரிய. 7. To suffer pain --as from a heavy load on the head, &c., தலைமுதலியனவெரிய. (c.) அடுப்பெரிகிறது. The fire upon the hearth burns. மந்தமெரிந்துபோனது. The indigestion has ceased, lit. is burnt up. நட்சத்திரமெரிந்துவிழுகின்றது. A star glows and falls. நான்தின்றதெல்லாமெரிந்துபோயிற்று. The food I took has digested. 2. I am so pained by what you said that the food I have eaten seems as nothing. 3. The food I took has digested by means of enchantment, medicines, &c. வயிறெரிகின்றது. My bowels are inflamed for food. 2. I am in distress, yearning, &c. அவன்பட்டதை நினைக்கிறபொழுது என்வயிறெரிகிற து. My bowels are inflamed when I think of what he suffered. கணகணென்றெரிகிறது. It burns with excessive heat. அவனெரிபொரியென்றுவிழுகிறான். He breaks out with rage and fury, lit. saying, Burn him, fry him. எரிகரும்பு, s. Fagots, விறகு. (c.) எரிகுடல், s. A canine appetite, எரிவயிறு. (c.) எரிகுடலன், s. One who is always craving for food, தீபனமுள்ளவன். எரிகுன்மம், s. A stomachic disease, excessive heat, head-ache, &c., ஓர்நோய். எரிகொள்ளி, s. A fire-brand, கொள்ளிக்கட்டை. எரிசினம், s. Burning anger, கடுங் கோபம். எரிநரகம், s. The burning hell, ஓர்நரகம்--in distinction from others. எரிபடுவன், s. A burning ulcer or cancer, பிளவை. எரிபந்தம், s. A burning torch, a flambeau, தீவர்த்தி. 2. A kind of burning sensation all over the system from disease, எரிச்சல். எரிபிடாரி, s. An enraged or furious demoness, எரிதுர்க்கை. 2. A peevish, or fretful person-spoken disparagingly, எரிச்சலுடையவள். எரிபுழு, s. A kind of brownish, yellow caterpillar, the sight of which on leaving home, &c., is regarded as propitious, கம்பளப்பூச்சியினோர்வகை. எரிபூச்சி, s. A flying insect which, on contact, emits moisture that causes a burning smart and a discoloring of the skin, ஓர்பூச்சி. எரிமணி, s. Sparkling jewels, bright gems, பிரகாசமுள்ளமணி. எரிமுகி, s. A tree, the milk of whose seeds is pungent and caustic, and being indelible, is used in marking, சேங் கொட்டைமரம், Semicarpus anacardium. எரியவிழிக்க, inf. To look fiercely having the eyes flaming with rage, கோ பத்தோடுபார்க்க. எரிவண்டு, s. The Mylabris or blistering beetle, ஓர்வகைவண்டு. 2. An insect which strikes against the eye-ball inducing severe smarting, கண்ணிலடிக்கும் வண்டு. எரிவந்தம், s. A burning sensation in the body, எரிபந்தம். 2. (Met.) Anger, wrath, எரிச்சல். எரிவனம், s. A burning place for the dead, சுடுகாடு. எரிவரியன், s. A snake of the viper kind. பற்றியெரிய, inf. To take fire. எரிப்பு, v. noun. Burning, ignition, எரிவு. 2. s. Envy, jealousy, peevishness, malice, rancor, பொறாமை. 3. Satiety, nausea, நெஞ்செரிப்பு. எரிப்புக்காரன்--எரிப்புள்ளவன், s. An envious, impatient, peevish, or irritable person, பொறாமையுடையவன். எரிப்பெடுக்க, inf. To be peevish, cynical, querulous, எரிப்புண்டாக. ஓரெரிப்பாயெரிக்க, inf. To keep a fire burning, to heat continually--as in preparing medicines. ஓரெரிப்பாயெரித்துப்போட்டான்... He consumed it at one burning. 2. He has utterly destroyed (the family, town, &c., by injustice, oppression, &c.). எரியல், v. noun. Burning, எரிவு. 2. [prov.] That which is burnt--as food, at the bottom of a vessel in cooking, எரிந்தது. எரிவு, v. noun. Burning, ignition, எரிகை. 2. s. Heat in the system, smarting, pungency, inflammation, உடலெரிவு 3. Envy, jealousy, resentment, பொறாமை. 4. Fretting, displeasure, anger, irritation of body and mind, கோபம். கண்ணெரிவு, s. Burning of the eyes. கையெரிவு, s. Burning of the hands. காலெரிவு, s. Burning of the feet. உடலெரிவு, s. Burning of the whole body. குடலெரிவு, s. Burning of the bowels. 87)
ஐந்து
aintu (p. 80) adj. or noun. Five, ஓரெண். ஐங்கணை, s. Five flowers feigned to be the arrows of Hindu cupid. (p.) ஐங்கணைக்கிழவன், Kama, the Hindu cupid, lit. lord of the five arrows, மன்மதன். (p.) ஐங்கரன், s. Ganesa, the five-handed. He is represented with an elephant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். (p.) ஐங்கரற்கிளையோன், s. A name of Skanda, முருகன். 2. Verapattra, வீரபத் திரன். (p.) ஐங்கலம், s. Sixty marcals. ஐங்காதம், s. Five leagues. ஐங்காயம், s. The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, viz.: 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், cardamom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida. ஐங்காயத்தூள்--ஐங்காயவுண்டை, s. Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து. ஐங்குரவர், s. The five superiors, ஐம்பெரியோர், viz.: King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா. ஐங்குழு, s. The five confidential servants of a king, அரசர்க்குக்குழு, viz.: 1. மந்தியர், ministers. 2. புரோகிதர், priests. 3. சேனாபதியர், generals. 4. தூதர், ambassadors. 5. சாரணர், spies. ஐங்கோணம், s. A pentagon, quinquangular figure, பஞ்சகோணம். ஐஞ்ஞூறு, s. Five-hundred, ஐந் நூறு. ஐந்தரு, s. The five trees in the world of Indra, பஞ்சதாரு, viz.: 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம். ஐந்தருநாதன், s. Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். (p.) ஐந்தலைநாகம், s. A fabulous fiveheaded cobra, of which each head is supposed to contain a very precious gem. It is said to be found in mountainous districts and to have the power of flying. ஐந்தவித்தல், s. The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the celestials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.) ஐந்தனுருபு, s. The fifth case (இன்) --one of the ablatives denoting procession, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning. ஐந்தாங்கால், s. The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால். ஐந்தானம், s. The fifth lunar asterism, மிருகசீரிடம். (p.) ஐந்திணை, s. The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். (p.) ஐந்திணைச்செய்யுள், s. A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். (p.) ஐந்துருவாணி, s. A shaft connecting the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி. ஐந்துறுப்படக்கி, s. The tortoise, ஆமை. (p.) ஐந்தொகைவினா, s. [in arithmetic.] The rule of five or double rule of three, ஓர்வகையெண்வினா. ஐந்தொழில், s. The five divine operations, பஞ்சகிருத்தியம், viz.: 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, preservation. 3. சங்காரம், destruction, reduction of things to their primitive elements. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for purposes of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ignorance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and consequent transmigrations. See கிருத்தியம். ஐமீன், s. The thirteenth lunar asterism, அத்தநாள். (p.) ஐமுகன்--ஐயானனன், s. Siva, the five-faced, சிவன். (p.) ஐமுகாஸ்திரம், s. A five-pointed arrow, பஞ்சமுகாஸ்திரம். (p.) ஐம்பது, s. Fifty. ஐம்பத்தொன்று, s. Fifty-one. ஐம்பால், s. [in grammar.] The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். (p.) ஐம்புலம்--ஐம்புலன், s. The five senses, பஞ்சவிஷயம். ஐம்புலத்தடங்கான், s. He who is not comprehensible by the five senses-God, கடவுள். (p.) ஐம்புலம்வென்றோர், s. Ascetics, holy persons, முனிவர். (p.) ஐம்புலனடக்கல். Subjugation of the five senses. ஐம்புலனுகர்ச்சியினிறப்பன, s. The five kinds of creatures which perish by means of the senses, viz.: 1. சுவையரல்--மீன், fish, by the taste in catching at the bait. 2. நாற்றத்தால்-வண்டு, beetles, by the smell. 3. ஊற்றினால்-யானை, elephants, by copulation. 4. ஓசையால்-அசுணம், a species of bird by harsh sounds. 5. ஒளியால்-விட்டில், a species of insect, attracted by the light. ஐம்புலன்விழையான், s. An ascetic, முனிவன். (p.) ஐம்புலாதி, s. [prov.] Anxiousness, being full of cares. ஐம்பூதம், s. The five elements, பஞ்சபூதம். ஐம்பொறி, s. The five organs of sense, பஞ்சேந்திரியம். ஐம்பொறிநுகர்ச்சி, s. Enjoyment of the senses, பொறிபுலனைக்கொள்ளுகை. ஐம்பொன், s. The five kinds of metals, பஞ்சலோகம். ஐயாயிரம், s. Five-thousand, ஐந்தா யிரம். ஐயைந்து, s. Five times five. ஐவகைப்பொழுது, s. Five divisions of the day, சிறுபொழுது, viz.: மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல். ஐவகைப்பொன், s. See பஞ்ச லோகம். ஐவகைமயிர்முடி, s. The five methods of dressing women's hair. See ஐம்பால். ஐவகைவினா, s. Five modes of interrogation for the solution of doubtful subjects. See வினா. ஐவர், s. The five பாண்டவர், or sons of பாண்டு, viz.: 1. தருமன். 2. வீ மன். 3. அருச்சுனன். 4. நகுலன். 5. சகாதே வன். 2. (fig.) The five senses in the language of ascetics, ஐம்புலன். ஐவரையடக்கி. Subjugating. the five senses-- ஐவருக்குந்தேவி, s. Dropada the wife of the Pandavas, துரோபதை. ஐவாய்மான், s. A cow, பசு. (திரு விளை.) (p.) ஐவாய்மிருகம், s. A bear--so called from the prehensile power of his four feet and mouth, கரடி. (p.) ஐவிரலி, s. [commonly ஐவேலி.] A creeping plant whose leaf is supposed to resemble the fingers, a pentadactyle, ஓர்கொடி, Bryonia laciniosa, L.-Note. In this plant the god Siva is said to have concealed himself when pursued by பஸ்மாசுரன், who had, by penance, obtained from him, as a boon, power to destroy all on whose head he should place his hand. ஐவிரல், s. The thirteenth lunar mansion, அத்தநாள். (p.) ஐவேலி, s. A place sacred to Siva, ஓர்சிவஸ்தலம். 2. A creeper. See ஐவிரலி. ஐவைந்து, s. Five of each, &c., ஐந்தைந்து. 11)
ஒரு
oru (p. 83) adj. [changed from ஒன்று, which is the root.] Before vowels and sometimes before consonants, the உ often is dropped and the ஒ lengthened--as ஓரிலை, a leaf. In some connexions and with appropriate emphasis, it means sameness, singularity, peculiarity, specialness, celebrity, &c. ஒருகூடுமுடைந்தவனொன்பதுகூடுமுடைவான். . . . . He who has fabricated one bird's cage may fabricate nine. [prov.] ஒருகண்டசீராக, adv. In one uninterrupted course, monotonously, invariably, constantly. ஒருகண்டசீராகமழைபெய்கிறது. It rains without intermission. ஒருகண்டசீராகக்கூப்பிடுகிறான். He continues calling. ஒருகண்டசீராய்நடக்க. To continue unchanged. ஒருகண்ணுக்குறங்க, inf. To enjoy a short nap. ஒருகண்மூடியொருகண்விழித்தல். Partiality, especially to children. ஒருகாரியம், s. [prov.] One thing, something, a term used in calling or diverting attention, or in stating a reason, &c., in discussion. ஒருகால், s. A foot or one foot, ஒற்றைக்கால். 2. adv. [improp. ஒருக்கால்.] Once, sometime or other, for once, sometimes, ஒருமுறை. ஒருகாலிலேநிற்கிறான். He insists on (going, having, &c.), he is firmly resolved. ஒருகாலும். Never. ஒருகாலுஞ்செய்யான். He never does it, he never will do it, he never can do it. ஒருகாலுமில்லை. Never, at no time, not once. ஒருகாலுமுன்னைக்கைவிடேன். I will never forsake thee. ஒருகாலும்பொய்சொல்லான். He will never tell a lie. ஒருகாலே, adv. In great abundance, greatly. 2. Once, at once, continuously. ஒருகாலேகூட்டமாய்ப்போக. To go together in one continuous company. ஒருகாலே தேடிக் குவித்துக்கொண்டான். He has laid up a vast quantity. ஒருகாலேபேசுகிறானொன்றும்விளங்கவில்லை. He speaks a great deal, but nothing is understood. ஒருகாலேயுறுக்கிக்கொண்டுவருகிறார். He is scolding much. ஒருகாலேயெல்லாங்கொடுக்கிறது. To give all at once. ஒருகாலேயெல்லாஞ்செய்ய. To do all at once, to finish the whole. ஒருகாலேயெல்லாம்வாங்க. To receive altogether. ஒருகாற்கண்டசீராயிருக்க. To be unchangeable. ஒருகாற்செய்தவனிருகாற்செய்வான். He who has done so once, may do it again. இன்னமொருகால். Again, once more. மாற்றானுமொருகாலிதஞ்சொல்லுகிறான். Even one's foe may sometimes speak to one's advantage. ஒருகிடை, v. noun. Being bedridden; confinement by sickness or grief to a recumbent posture, கிடந்தகிடை. ஒருகிடையாகக்கிடத்தல். Lying still, unable or unwilling to rise. ஒருகுடி, s. The relations of one family. ஒருகுடித்தமர், s. Persons of the same family, near relatives--commonly on the paternal side, தாயத்தார். ஒருகூட்டு, s. Close union, combination between two persons, taking another's part, ஒருசேர்க்கை. ஒருகை, s. (fig.) Party, union, conjunction, combination, ஒருவகுப்பு, lit. one hand. அவர்களொருகையாயிருக்கிறார்கள். They are in combination, united in a conspiracy. அவர்களொருகை இவர்களொருகை. They are opposite parties. ஒருகைபரிமாறுதல், v. noun. Dealing out one course at table. ஒருகைபார்த்தல், v. noun. Coping with, striving for the mastery, &c., யார்வெல்வோமென்றுபார்த்தல். 2. Wrestling in combat, &c., once round as rivals. ஒருகைபார்த்துவிடுவோம். Let us fight one round. 2. Let us try for once. ஒருகைவிளையாடுதல், v. noun. Playing a game once round. ஒருகொள்ளை, s. A great deal, a great many. ஒருசந்தி, s. A partial fast during which one meal only is taken in the day, on Sunday in reference to the sun, by persons with diseased eyes; on Monday to Siva to cure diseases generally, &c., ஒருபொழுதுண்டல். ஒருசந்திப்பானையைநாயறியுமா. Can a dog distinguish a sacred vessel? ஒருசந்தியிருக்க, inf. To make but one meal a day. ஒருசாயல், s. Being alike, ஒருவி தம். 2. Singularity, அபூர்வம். ஒருசாயலாயிருக்க, inf. To be of the same likeness. ஒருசாய்வு, v. noun. A leaning, of one party, ஒருபட்சம். 2. [prov.] At once, altogether, ஒருமிக்க. 3. Without intermisson, continuously, இடைவிடாமை. ஒருசார்--ஒருசார்பு, s. One party. ஒருசிறை, s. One side, ஒருபக்கம். 2. adv. Partly, in some respects, to some extent, ஒருசார். ஒருசேர, adv. Altogether, at once, once, ஒருங்கு. (p.) ஒருசொன்னீர்மை, s. A compound word expressing a simple idea--as போய் விட்டான், he is gone. ஒருதரம், s. Once, ஒருமுறை. 2. One and the same kind, sort, &c., ஒருவி தம். ஒருதலை, s. Absoluteness, positiveness, indispensableness, by all means, நிச்சயம். 2. One side of a case or question, favor to one party where two are concerned, ஒருசார்வு. ஒருதலையாகச்சொல்லுதல். Speaking positively. 2. Giving partial judgment. ஒருதலையாய்ச்சேருதல். All holding to one point steadfastly. இவ்விகாரமொருதலையன்று. This grammatical change is not absolute. ஒருதலைக்காமம், s. Love on one side not yet reciprocated, love-intrigue, கைக்கிளை. ஒருதலைதுணிதல், v. noun. [in literature.] An author's choice or decision between two different sentiments found in the writings of others, 32--உத்தியி லொன்று. ஒருதலைநோவு--ஒருதலைவலி, s. Pain on one side of the head. ஒருதலைப்பாக்கு, s. [prov.] An imperfect arecanut, defective on one side. ஒருதலைவழக்கு--ஒருதலைநியாயம், s. Partiality in giving judgment, statements, descriptions, &c., leaning to one side or party, an ex-party statement. ஒருதலைவழக்குநூலினுஞ்செம்மை. The statement made by only one party in a suit is straighter than a line; i. e. one tale is good till another is told. ஒருதன்மை, s. Being of one and the same kind, ஒருவிதம். 2. Incomparableness, ஒப்பற்றதன்மை. 3. Unchangeableness, மாறாமை. ஒருதாரை, s. One edge. 2. adv. [prov.] At once, altogether, without interruption, ஒருமிக்க. ஒருதாரைக்கத்தி, s. One edged sword. ஒருத்தன், s. (fem. ஒருத்தி.) One person, one man, one only, denoting speciality, either good or bad. ஒருத்தருமில்லை. There is nobody. ஒருத்தரும்வரவில்லை. No one is come. ஒருத்தரொருத்தராய். One person at a time, singly. ஒருத்தரோடொருத்தர். One with another. ஒருத்தனுமப்படிச்செய்யான். No one will ever do so. தேவரீரொருத்தரேகருத்தர். Thou only art the Lord. அவனொருத்தன்வந்தான். He only is come. 2. That fellow is come. ஒருநெல்லுப்பெருவெள்ளை, s. [prov.] A kind of rice, ஓர்வகைநெல். ஒருநேரம், s. An unseasonable time. இவனிராத்திரியொருநேரத்தில்என்வீட்டுக்குவந் தான். He came last night to my house at an unseasonable hour. ஒருபடி, adv. Tolerably, ordinarily, ஒருவாறு. 2. In some degree, to some extent, ஒருவிதம். ஒருபடிசெய்துமுடித்தார்கள். They have done it, finished it, &c. with great labor. 2. They have done it defectively, exceptionably, not thoroughly. ஒருபடித்தாய். So and so, tolerably. ஒருபடியாக, inf. [used as an adverb.] In some sense, manner, degree, partly. 2. Tolerably, passably, in some way or other. 3. With great pains, with difficulty--as in escaping, &c. ஒருபவம், s. [as ஒருபிறப்பு.] One birth. ஒருபார்வை, s. Steadfast look, directing the eyes to one object, ஒருநோ க்கம். ஒருபாவொருபஃது. s. A பிரபந்தம் or poem of ten verses. ஒருபிடி, s. Firm determination, உறுதி. 2. Firm trust or dependence, ஒரேபற்று. 3. Stubbornness, persistence or perseverance, பிடிவாதம். ஒருபிரகாரம், adv. After a fashion, in a certain degree, to some extent. உன்முகமொருபிரகாரமாகத்தோன்றுகிறது. Your countenance appears strange. அவனொருபிரகாரமானவன். He is a singular kind of man. ஒருபுடை, s. In some respects, partly, to some extent. ஒருபுடைசெல்லல்--ஒருபுடைசே றல், v. noun. Going on one side, ஒருபக்க மாய்ப்போதல். ஒருபுடையொப்புமை, v. noun. Having an imperfect analogy. ஒருபொருட்டீவகம், [in rhetoric.] An ellipsis by which one word qualifies, or is qualified by a succession of dependent words, ஓரலங்காரம். ஒருபொருட்பன்மொழி, s. [in grammar.] An allowed tautology, மீமி சை--as நாகிளவண்டு, a young beetle; புனிற் றிளங்கன்று, a young calf. ஒருபொருள், s. One substance or being, i. e. God, கடவுள். ஒருபொழுது, s. One time, ஒரு காலம். 2. Eating once a day, ஒருசந்தி. ஒருபொழுதிப்படி ஒருபொழுதப்படி. In one view it is thus, in another it is not so. ஒருபொழுதுசாப்பிடுதல். Taking but one meal a day. ஒருபோகு, s. [in prosody.] A member of a certain verse, கொச்சகக்கலிப்பாவி னுளொன்று. ஒருபோக்கு, s. The same manner, ஒருவிதம். 2. v. noun. Going at one time, ஒருமுறைபோகுதல். ஒருபோக்காய்ப்போக, inf. To be gone forever--an imprecation. ஒருப்பட, inf. To become one, to unite, combine, coalesoe, ஒருங்குபட. 2. To be unanimous, to consent, மனமொக்க. 3. To have the mind fixed on the deity, be abstracted from outward objects, ஒரு நினைவாக. 4. To be closely engaged in an object or pursuit, கருத்தொன்றுபட. ஒருப்படுத்த, inf. To cause to consent, agree, &c. 2. To fix the mind on divine things, to concentrate the powers of the mind on the deity. 3. To fix the mind closely on an object. 4. To collect, to bring together, cause to coalesce. ஒருப்பாடு, s. Mutual and full consent, unanimity, concord, ஒருமைப்படு கை. 2. Close application, concentration of the mental powers, மனமொன்றுபடுகை. ஒருமட்டம்--ஒருமட்டு, s. Equality in size, qualifications, &c., ஓரளபு. ஒருமரம், s. One tree. 2. (p.) The அழிஞ்சில் tree. (திவா.) ஒருமனப்பட, inf. To be united, unanimous, harmonious, ஏகமனமாக. 2. To apply the mind intensely, to be deeply engaged in the pursuit of an object, மனதையொன்றிலேசெலுத்த. 3. To have the senses under restraint--as in fasting, &c., ஐம்புலனடக்க. ஒருமனப்பாடு, v. noun. Unanimity, concord, இணக்கம். 2. Close or undivided application to an object, மனதை யொன்றிற்செலுத்துகை. 2. Mental restraint. ஒருமாதிரி, s. Being of one kind, ஒருவிதம். 2. Singularity, peculiarity. ஒருமுகம், s. In one direction. 2. Union, harmony. எல்லாருமொருமுகமாயிருந்தார்கள். They were all unanimous in their sentiments. குரங்கெல்லாமொருமுகம். All monkies side together; i. e. persons of the same creed or family form a party. ஒருமுகமாய்ப்பேச, inf. To speak unanimously. ஒருமுகமாய்ப்போக, inf. To proceed in one direction. ஒருமுறை, s. One form, method. 2. One time, once. ஒருலாகை--ஒருவகை--ஒருவிதம், s. One kind. ஒருவகையாயிருக்கிறான். He is dispirited, dejected. 2. He is indisposed, out of health. ஒருவகையாய்ப்பேசுகிறான். He speaks in a peculiar way, unseemly or unfriendly, out of the way. ஒருவிதமாயிருக்க, inf. To be indifferent. ஒருவந்தம், s. Intentness of mind on an object, inclination, concentration of the powers of the soul, ஒற்றுமை. 2. A place of retirement or seclusion, தனித் திருக்குமிடம். 3. Connection, unity, relation, combination, சம்பந்தம். ஊக்கமொருவந்தங்கைத்துடையார். They who are intensely energetic. (குறள்.) ஒருவயிற்போலியுவமை, s. [in rhetoric.] உவமையணியிலொன்று. ஒருவழிப்படுதல், v. noun. Having the mind constantly directed to one point, மனமொருநெறிப்படல். 2. Being unanimous, united in the same object or pursuit, especially in divine things, ஒன் றுபடல். ஒருவன், s. One person, one man, ஒருத்தன். ஒருவர்க்காகவொருவர். One for, or in behalf of another. ஒருவர்க்கொருவர். One with another. ஒருவிசை, s. One time, once. ஒருவியாழவட்டம், s. A revolution of Jupiter round the sun; i. e. twelve years. ஒருவினைச்சிலேஷை, [in rhetoric.] A figure in which the verb conveys two different meanings, சிலேஷையணியிலொன் று--as அம்பொற்பணைமுகத்துத் திண்கோட்டணி நாகம்--வம்புற்றவோடைமலர்ந்திலங்க, உம்பர்-நவம்புரியுமாநதியுநாண்மதியுநண்ணத்--தவம்புரி வார்க்கின்பந்தரும். ஒருவேலைக்கிருவேலை, s. Double work, taking double trouble with a thing. ஒருவேளை, adv. Once, ஒருமுறை. 2. Sometimes, ஒருசமயம். 3. Perhaps. ஒரே, adj. Only. ஒரேகுமாரன்--ஒரேயொருபிள்ளை, s. An only son, an only child. ஒரோவொன்று, s. One, one in multiplication, one by one, one of each individually. ஒவ்வொரு, adj. Each. ஒவ்வொருகாரியம், s. One thing at a time. ஒவ்வொருமாதம், s. Every month, monthly. ஒவ்வொருவன், s. Each man. ஒவ்வொருவராய் வருகிறார்கள். They come one by one. ஒவ்வொருவேளைகளில், adv. Sometimes, occasionally. ஒவ்வொன்று, s. Each. ஒவ்வொன்றாய், adv. One by one. ஒவ்வொன்றாய்ப்பார்க்க, inf. To examine one by one. 11)
கதண்டு
ktṇṭu (p. 90) s. A black beetle, கருவ ண்டு. 30)
கனை
kṉai (p. 102) s. Sound, roar, resonance, acclamation, ஒலி. 2. Closeness, thickness, செ றிவு. 3. Fulness, intensity, நிறைவு. (சது.) (p.) கனைகதிர்ச்செல்வன், s. The prince of thick-set rays--the sun, சூரியன். (கா சிகா.) கனையிருள், s. Thick darkness. (நன்னூலுரை.) கனைவரிவண்டு, s. A large humming beetle. 63)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
கறிப்புடல்
kṟippuṭl (p. 101) s. A kind of beetle, சாதவண்டு. (Rott.) 25)
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12626
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close