cūtāṉam (p. 200) s. [prop. சுஸ்தானம்.] Caution, care, circumspection, எச்சரிப்பு. (c.) சூதானத்துக்கழிவில்லை. There is no detriment from cautiousness. சூதானப்படுத்த--சூதானம்பண்ண, inf. To deposit in a safe place, to take care. சூதானமான இடம், s. A safe place. 14) *