Tamil to English Dictionary: celliym

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதிட்டச்செல்லி
atiṭṭccelli (p. 11) s. See இந்திர பாஷாணம். 8) *
இன்
iṉ (p. 57) adj. Sweet, pleasant, agreeable, இனிமையான. இன்சொல், s. See இனியசொல். இன்சொல்லுவமை, s. [in rhetoric.] A comparison between two things, one of which, though excelling, bears a resemblance to the other, உவமையணியி லொன்று. இன்னலம், s. Delight, merit, virtue, இனியநலம். இன்னிசை, s. Melody, harmony, இன்பமானவோசை. 2. A tune, இராகம். 3. (fig.) A kind of lute with seven strings, ஏழுநரம்புள்ளவீணை. இன்னிசைகாரர், s. Players on the lute, musicians, பாணர். இன்னிசைச்சிந்தியல்வெண்பா, s. The three-lined இன்னிசைவெண்பா, of which the two first have four சீர், the last only three, சிந்தியல்வெண்பாவிரண்டனு ளொன்று. இன்னிசைவெண்பா, s. A species of verse in four lines, of which the first three have each four சீர், and the last line three. இன்னோசை, s. Euphony, இனி யவோசை. 52)
கிறுக்கு
kiṟukku (p. 112) கிறேன், கிறுக்கினேன், வேன், கிறு க்க, v. a. To efface, blot out, obliterate, cancel, கிறுக்கித்தள்ள. 2. To scribble, to write with an iron pen, to grave, எழுத. இதையெழுதினதில்லை கிறுக்கினான். He has not written this well, he has scribbled. ஒருதுண்டுகிறுக்கியனுப்பிவிடும். Drop a line to him; scribble a line to him. கிறுக்கு, v. noun. Blotting, cancelling, obliteration, கிறுக்கித்தள்ளுகை. 2. A letter, character, or writing, எழுத்து. கிறுக்காயிருக்க, inf. To be scribbled over. கிறுக்கில்லாதவெழுத்து. A fair hand without any erasures. கிறுக்கெழுத்து. Letters or writing crossed out; letters or writing in which alterations are made. 29)
செல்லியம்
celliym (p. 205) s. A fowl, கோழி. (M. Dic.). 21)
நிவிர்த்தி
nivirtti (p. 277) s. [com. நிவர்த்தி.] Abolition, expiation, cancelling, பிராயச்சித்தம். 2. Removal, termination, extinction, cessation, ஒழிப்பு. 3. Renunciation of secularities, cessation of action and motion; separation from the world, துறவு; [ex நி, neg.] W. p. 479. NIVRUTTI. பாவநிவிர்த்தி, s. Expiation of sin. நிவிர்த்திசெய்ய--நிவிர்த்திபண்ண, inf. To dispel, remove, expiate, clear away. 174)
பங்கு
pngku (p. 289) s. Share, portion, part, dividend, parcel, பகுதி. 2. Allotment, assignment, appointment, நியமிப்பு. 3. Moiety, half, பாதி. 4. Copartnership, கூட்டு. (c.) நான் உன்பங்கிலிருக்கிறேன். I am on your side. பங்காளன்--பங்காளி, s. A partner, a fellow-sharer, a share-holder, a consociate, a partaker, a participator, கூட் டாளி. பங்கிக்க, inf. [prov.] To sever, cut off, part, separate, divide, பகுக்க. பங்கிட, inf. To divide, parcel out, distribute, apportion. 2. To allot, destine. பங்கிட்டநாள், s. A lunar asterism belonging to two Zodiacal signs. பங்கீடு, v. noun. Dividing, sharing, allotting, parcelling, பங்கிடுகை. 2. Adjustment, settlement of strife, disposal of affairs, திட்டம். 3. Measures, means, உபாயம். (c.) பங்குபங்காகப்பிரிக்க, inf. To divide into portions. பங்குபட்டநாள், s. The moon's continuing in a lunar mansion through parts of two days. பங்குபாகம், s. Share, portion, பங்கு; sometimes பங்குபகிர்ச்சி. பங்குபாகம்பிரித்துக்கொள்ள, inf. To divide an estate, as heirs. See தாயாதி. பங்குபிரிந்தவர்கள், appel. n. Those who have divided an estate, as heirs. பங்குவீதம், s. Equal shares. பங்குள்ளவன், appel. n. [with dative.] Sharer with one. 12) *
பரப்பு
prppu (p. 297) s. Expanse, extension, space, surface, area, superficies, விரிவு. 2. Diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion, over-spreading, வியாபகம். 3. Multiplicity, variety of forms, மிகுதி. 4. Range, compass, extent of a subject, &c., அளவு. 5. A land measure, for rice land, of twelve, குழி, called நெற்பரப்பு; for other lands, eighteen குழி, called நில or நிலைப்பரப்பு. 6. Sea. Ocean, கடல். 7. A ceiling, மேற்பரப்பு. 8. A bed, a couch, படுக்கை --Of compounds expressing these meanings are, இருட்பரப்பு, an expanse of darkness; உலகப்பரப்பு, the wide expanse of the world; தேருட்பரப்பு, the platform of a car; மக்கட்பரப்பு, the vast extent of human beings; மேற்பரப்பு, a celling, &c. 27)
பரி
pari (p. 298) [a Sans, particle.] A sign of intenseness, ubiquity, the highest degree, &c. It is prefixed to Sanscrit but not to Tamil words, as in the following compounds. W. p. 57. PARI. பரிகரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To take away, do away, to remove, expel, dispel, cancel, நீக்க. 2. To remedy, to repair, counteract, மாற்ற. 3. To cure, heal, குணமாக்க. 4. To retract, recant; to amend or correct one's erroneous statements; to revoke, மறுக்க. 5. To expiate, atone for, நிவர்த்திசெய்ய. 6. [prov.] To nurse, to tend a sick person, a lying-in woman; [ex பரிகாரம்.] பரிகரிப்பு, v. noun. Removing, expelling, dispelling. பரிகலம், s. The brass plate or dish of a holy person, உண்கலம். 2. A host, an army, சேனை. 3. [prov.] Army of unseen demons, which is supposed to march through the country and inflict epidemics; also பரிவாரப்பேய். பரிகலமடிப்பாய். Thou shalt perish by the epidemical army; a curse. பரிகலசேஷம், s. The remains on the plate of a spiritual preceptor, Bourges. பரிகாசம்--பரியாசம், s. jest, joke, burlesque, as பகிடி. 2. Raillery, jeer, derision, ridicule, நிந்தனை. 3. Sport, play, விளையாட்டு; [ex ஹாச=ஆசம்.] For the compounds compare சக்கந்தம், கேலி. பரிகாசப்பேச்சு. Badinage. பரிகாசம்போலே. As a joke. பரிகாசப்பட்டன்--பரிகாசி, s. A buffoon. பரிகாரம், s. [com. பரியாரம்.] Entire destruction, abolition, cancelling, expiation, atonement, நீக்குகை. 3. Remedy, antidote, மாற்றுமருந்து. 4. Healing, curing, the art of physic or surgery, வைத்தியம். 5. [prov.] Tending a sick person, beast, &c., பராமரிப்பு. 6. Fostering, cherishing, போஷிப்பு. 7. (சது.) Women's hair, பெண்மயிர். 8. Store--as நடைப்பரிகாரம். [For the compounds compare பண்டிதம், வைத்தியம், நிவர்த்தி.] பரிகாரச்செலவு, s. Doctor's fee. பரிகாரம்பார்த்தல், v. noun. Attending on one as a physician. பரிகாரநிகண்டு--பரிகாரஅகராதி, s. A medical vocabulary. பரிகாரி, s/ A doctor, a medical practitioner, வைத்தியன். 2. A barbersurgeon. 3. A barber. பரிக்காரம், s. Adorning, decoration, improvement, அலங்கரிக்கை; [ex Sa. Pari, ornament.] 2. As பரிஷ்காரம். பரிக்கிரகம், s. Receiving, அங்கீகரிப்பு. 2. A wife, மனைவி. See கிரகம். என்பரிக்கிரகம். My wife, one received by me. பரிக்கிரகம்பண்ண--பரிக்கிரகிக்க.inf. To accept, receive, அங்கீகரிக்க. பரிசனம், s. Dependants, servants, ஏவல்செய்வோர். 2. Train, retinue, followers, சூழ்வோர். 3. Relationship, affinity, உறவு; [ex பரி, surrounding.] (சது.) பரிசனன், s. Air, wind, காற்று. பரிசன்னியம், s. The mountain Maha Meru. பொன்மலை. (சது.) பரிசாரகம், s. Service, attendance, ministry, especially in a temple, ஏவற் றொழில். பரிசாரகவேலை. Employment or work of a servant, attendant, &c. பரிசாரகன், s. [pl. பரிசாரகர்.] A servant in a temple, &c. பரிசாரகி, s. A hand-maid, தாதி. 2. As the feminine of பரிசாரகன். பரிசாரம், s. Employment of a servant, as பரிசாரகம். 2. Female locks, as பரிகாரம். 3. (R.) Difference concerning etiquette, புரிசாலம். பரிசிரமம், s. Distress, labor, trouble, பிரயாசம். 2. Great suffering, கெடுவருத்தம்; [ex சிரமம்.] பரிசுத்தம், s. Purity, immaculateness, unspottedness, மாசின்மை. 2. Holiness, sanctity, தூய்மை. 3. Innocence, புனிதம். 4. [vul. as adv.] Absolute entire, when used negatively, முழுவதும். பரிசுத்தமாயில்லை--பரிசுத்தத்துக்கில்லை. None at all. பரிசுத்தங்குலைய, inf. To be polluted, defiled. பரிசுத்தமாக்க--பரிசுத்தம்பண்ண, inf. To purify, sanctify. பரிசுத்தர், s. Holy persons. 2. Persons of pure family descent, தூயமர புடையோர். 3. Innocent persons, as சுத்தர். பரிசுத்தவான்--பரிசுத்தன், s. [fem. பரிசுத்தை.] A pure or holy person. பரிசுத்தஆவி, s. [improp. பரிசுத்தாவி.] The Holy Spirit. (Chris. usage.) பரிசுத்தி, s. [vul.] As பரிசுத்தம், 1. 2. [prov.] As பரிசுத்தம். 3. பரிசோதனை, s. Thorough search, strict examination, scrutiny, trial. For the compounds see சோதனை. பரிசோதிக்க, inf. To examine well, &c. See சோதி. பரிச்சயம், s. Acquaintance, Intercourse, intimacy, connexion, familiarity, அறிமுகம்; sometimes பரிசயம், [commonly, பரிச்சை.] W. p. 58. PARICHAYA. 2. One of the tones in which the Vedas or verses of holy writ are chanted, வேதசுரத்தினொன்று. பரிச்சயம்பண்ண, inf. To make acquaintance. பரிச்சிதம், s. Acquaintance; custom, பழக்கம். பரிச்சேதம், s. Cutting off, dissection, division, துண்டிப்பு. 2. Section, chapter, இலக்கியப்பிரிவு. 3. Discrimination, positive ascertainment, பகுத்தறிகை. 5. Limit, boundary, எல்லை. 5. Absoluteness, entireness, முழுவதும். W. p. 58. PARICHCHEDA.--In metaphysics, பரிச்சேதம், modes of finite being are three: 1. காலபரிச் சேதம், certainty of the existence of a thing, quality &c., at one time and not at another; 2. தேசபரிச்சேதம், certainty, as to place. 3. வஸ்துபரிச்சேதம், certainty, as to the thing. From these limitations the Divine Being is free. பரிச்சேதம்அப்படிச்சொல்லவில்லை. Most certainly, I did not say so. பரிச்சேதனம், s. Cutting; section as பரிச்சேதம். பரிஷ்காரம், s. Adorning, decoration; polishing, துவக்கம். பரிஷ்காரமாய்த்தெரிகிறது. It is clearly evident. பரிதபி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To pity, to compassionate, sympathize with, to yearn over, இரங்க. 2. To regret, to sorrow, to be in anguish, துக்கிக்க. 3. To bemoan, lament, சஞ்சலி க்க; [ex பரிதாபம்.] (c.) பரிதாபம், s. Pain of mind, anguish. sorrow, துக்கம். 2. Pity, sympathy, solicitude, சஞ்சலம். பரிதாபப்படுதல், v. noun. Sympathizing, yearning. 2. Suffering, being afflicted. பரிதானம், s. Barter, exchange, பண் டமாற்று. (St.) 2. (c.) A bribe, கைக்கூலி. 8. See பரி. பரிதானம்வாங்குகிறவன், appel. n. One who takes bribes. பரித்தியாகம், s. Complete abandonment, desertion, முற்றும்விடுகை. See சருவம். பரித்தியாகசபதம். Relinquishment on oath. பரித்தியாகி, s. A religious devotee, as ascetic, சந்நியாசி. பரிநாமம், s. A great name, கீர்த்தி. 2. (Old Dic.) Prosperity, வாழ்வு. பரிபக்குவம், s. A good opportunity, நற்சமயம். 2. Fitness, propriety as பக்கு வம். பரிபக்குவவேளை. A very good opportunity. பரிபவம், s. Meanness, disgrace, contempt, அவமானம். 2. Baseness, degradation, இழிவு. 3. Insignificance, unimportance; a trifle, அற்பம். 4. A despicable thing, இகழத்தகுபொருள். பரிபவப்படுதல், v. noun. Being disgraced. பரிபாகம், s. Ripening, maturity, digestion, concoction, perfection, பக்குவம். பரிபாகி, s. One who by divine illumination approaches liberation, முத்தியடை யும்பக்குவன். 2. One who is approved, able to hold any situation, தகுந்தவன். பரிபாஷை, s. Technicality, சங்கேதம். 2. A conventional term as குழுஉக்குறி. பரிபாலகன், s. A Protector, saviour, ரட்சகன். பரிபாலனம், s. Protection, preservation, fostering; good government, பாலிக் கை. For the compounds see See இராச்சியம், சிஷ்டர். பரிபாலனம்பண்ண, inf. To protect, to foster, to govern safely, prosperously, &c. --பரிபாலன், s. A patron, a maintainer, காப்பாற்றுவோன். பரிபாலிக்க, inf. As பரிபாலனம்பண் ண. 2. To exert benign compassion, கடா ட்சிக்க. 3. To grant, bestow, அருள. 4. (Old Dic.) To thrive, செழிக்க. பரிபூரணதை, s. (St.) Fulness, as பரி பூரணம். பரிபூரணத்துவம், s. Fulness, completion, entireness, property of being full and all-pervading. See சம்பூரணத்தன்மை. பரிபூரணம், s. Fulness, perfection; abundance, plenty, satisfaction; [used in all the meanings of சம்பூரணம்.] 2. Allpervading, as பரிபூரணத்துவம்.--For the compounds see பூரணம். பரிபூரணமாய்ச்சாப்பிட்டான். He ate to the full. பரிபூரணகிருபை. Abounding grace. பரிபூரணப்படுதல்--பரிபூரணமாகுதல், v. noun. Being satisfied. 2. Being full. பரிபூரணன், s. The Deity as omnipresent, எங்கும்நிறைந்தோன். பரிபூர்த்தி, s. Abundance, fulness. See பூர்த்தி. பரிபூரணி, s. Parvati, பார்வதி. 2. Lukshmi, இலட்சுமி. பரிமளம், s. Odor, fragrance; perfume diffusing itself; an exquisite scent, மிகு மணம்.--The compounds பரிமளக்குழம்பு, பரி மளதிரவியம், பரிமளதைலம், பரிமளவாசனை, See under the primaries. பரிமளகந்தி, s. [in mythol.] The mother of Vyasa, வியாசன்தாய். பரிமளி, க்கிறேன், த்தேன், க்கும், க்க, v. n. To diffuse itself as odor, to be fragrant, மணம்வீச. 2. To be social, convivial as friends at a feast, கூடிக்களிக்க. 3. v. a. [prov.] To conduct a feast pompously, &c., சமாளிக்க. 4. To praise, extol, புகழ. பரிமளிப்பு, v. noun. Spreading as odors; sociality; cheerfulness, animation; praise, &c. It is mostly of jaffna use. பரிமாணம், s. [neg. அபரிமாணம்.] Size, measure, dimension, அளவு. For the compound see சந்தேகம். பரிமாணவசூதி, s. A short or long vowel, a technical term in Grammar. பரிமாறு, கிறேன், பரிமாறினேன், வேன், பரிமாற. v. a. To give and take, to exchange, interchange, மாற்றிக்கொள்ள. 2. To deal out food to guests, உணவுபரி மாற. 3. To use, handle, as utensils or furnitures; to do with, கையாட. (c.) 4. (Jaff.) To take food, or drink, உட் கொள்ள. 5. v. n. To frequent as men, beasts, birds, &c., to resort to நடமாட. 6. To prevail as epidemics, பரவ. 7. To circulate, as money, செலாமணியாக. 8. To conduct one's self, to suit one's self, நட க்க. 9. To go about as a convalescent person, உலாவிவர.--It is an irregular compound of Sans. and Tamil. பரிமாறுகிறஉடமை. An article in use. காலத்துக்குத்தக்கதாய்ப்பரிமாறுதல். Suiting one's self as to times or circumstances, &c. பரிமாற்றம், v. noun. [prov.] Going about, prevalence of disease, conduct, &c. 2. Intercourse, familiarity, கலப்பு. 3. Illicit intercourse, புணர்ச்சி. (jaff.) பரிமாற்றக்காரி. An unchaste woman. பரிமாற்றமில்லாதஇடம். An unfrequented place. பரிமாற்றக்குறை--பரிமாற்றத்தாழ்ச்சிபரிமாற்றப்பிழை. s. Bad habits, misconduct. பரிமிதம், s. That which is measured, limited, bounded, மட்டுப்பட்டது. See அபரி மிதம். பரிமிதாகாரம், s. Limited measure of food, மட்டானவுணவு; [ex ஆகாரம்.] பரிமுகம், s. The lunar asterism, அச்சு வினி. 2. Skin of the leg, கணைக்கால். (சது.) பரிமேயம், s. As பரிமிதம். பரிமோகனம், s. Infatuation from love, மிகுமயக்கம். பரியகம், s. Ankle ring, காற்சரி. 2. Arm-ring, கைச்சரி. 3. Ankle ring consisting of little bells, பாதகிண்கிணி. பரியங்கம், s. Bed, bedstead, கட்டில். 2. Sleeping place, any contrivance for the sleeping of human beings, மக்கட் படுக்கை. பரியந்தம், s. [neg. அபரியந்தம்.] Limit, term, boundary, extent of time or place, எல்லை. 2. End-termination, verge, முடி வு. 3. [in combin adverbiality.] Till, until, வரைக்கும். அவன்வந்தபரியந்தம். Till he came. பரியவசானம், s. The final end, முடிவு. பரியவஸ்தை, s. (St.) Opposition, contradiction, எதிரிடை. பரியவம், s. Highway, public road, public thoroughfare, பலர்செல்லுநெறி. பரியாசம், s. Ridicule, &c. See பரி காசம். பரியாயம், s. A synonym, synonymous term, ஒருபொருள்குறித்துபலசொல். 2. Order, variety of arrangement, manner, பலமுறை. 5. A figure in rhetoric. see அலங்காரம். 4. Community, சாமானியம். பரியாயசந்தேகம், s. See சந்தேசம். பரியாயச்சொல்--பரியாயப்பெயர்--ப ரியாயநாமம், s. Synonyms, ஒருபொருட்பல சொல். பரியாரம், s. [com. for பரிகாரம்.] Expiation, treatment. பரியாரி, s. Doctor. See பரிகாரி. பரியாலோசனை, s. Careful counsel, கூர்ந்தாலோசிக்கை. பரியாளம், s. Train, retinue, attendants, பரிவாரம். (சது.) பரிவட்டம், s. Weavers' instrument, நெய்வார்கருவியிலோன்று. 2. Cloth, சீலை. 3. Vestments of an idol, விக்கிரகத்தினுடை. 4. A head-band for mourning, தலையிற் கட்டுஞ்சீலை. 5. Robes given to a person, by the king on his appointment to an office, பட்டத்துநிலையங்கி. பரிவட்டச்சீலை. A fine cloth. (Beschi.) பரிவயம், s. Youth, juvenility, யௌ வனம். 2. Husked rice, அரிசி. பரிவருத்தனை, s. [St. பரிவர்த்தனம்.] Exchange, barter, பண்டமாற்று. 2. A figure in rhetoric. See அலங்காரம். பரிவாகிதமுகம், s. Turning or rolling the head on one side, through animal excitement, &c., as one of the thirtytwo attitudes, மதத்தாலொருபுறஞ்சாயத்தலையை ச்சுற்றியாட்டல். பரிவாதம், s. Abuse, reproach, scurrility, குற்றச்சாட்டு. பரிவாரம், s. Retinue, attendants, [Sans.] 2. (சது.) Army, body of troops, படை. பரிவராசனம். Train, retinue. பரிவாரதேவதைகள். Attendant gods in the train of a superior god. பரிவிருத்தி, s. Tables used in determining the passage of planets from one sign to another, கிரகசாரவாக்கியம். 2. Revolution of a planet, கிரகச்சுற்று. W. p. 512. PARIVIRITTI. பரிவேடம்--பரிவேஷம், s. Halo, about the sun or moon, as one of the unseen, or seldom seen, phenomena of the heavens. See காணாக்கொள். பரிவேடமிடுதல். Forming as a halo. பரிவேதனம், s. Suffering, anguish, அதி கஉபத்திரவம். 25) *
முகடு
mukṭu (p. 356) s. [gen. முகட்டின்.] The top of a hill or mountain, மலையினுச்சி. (சது.) 2. (c.) The ridge of a house, tவீட்டினுச்சி. 3. A long cross-beam of a house, விட்டம். 4. The zenith, உச்சி. அண்டமுகடு, s. See அண்டம். முகடுகட்ட--முகடுதெற்ற--முகடுமூட, inf. [sometimes முகடுமுறிக்க.] To construct the ridge of an ola-roof, கூரைவீட்டின் முகடுதொடுக்க. முகடுந்தல், v. noun. Overcoming, excelling, மேற்கொள்ளல். (இராமா.) முகடோடி, appel. n. [prov.] A long ridge-beam of a house, to which the rafters are fastened. முகட்டுப்பூச்சி, s. A bug, மூட்டைப் பூச்சி. முகட்டுவளை, s. [also மோட்டுவளை.] A beam as a cross-tie for rafters to keep them at a proper distance. முகட்டோடு, s. A ridge-tile. 6)
வாய்
vāy (p. 385) s. Mouth, வாக்கு. 2. A mouthful, வாய்கொண்டது. 3. Mouth of a cup, a bag, a wound; the muzzle of a gun, &c., பற்றுவாய். 4. Lip, or lips, உதடு. 5. (நல்.) Place, இடம். 6. Manner, mode, ஏழனுருபு. 8. Truth, மெய். 9. A word, சொல். (சது.) அவனுக்குவாயாலும்வயிற்றாலும்போகிறது. He is both passing stools, and vomiting. வாயைமூடு. Hold your tongue. இன்னம்ஒருவாய்சாப்பாடு. Take a mouthful more. எனக்குவாயெழவில்லை. I cannot say a word. இதுகுரைகடல்வாயமுதென்கோ. Shall I call this the nectar of the roaring sea? (p.) குடத்தின்வாயைப்பிடியாதே. Do not take the pot by its mouth. சந்துவாய். The joint, or place of joining boards, &c. தூற்றுவாய். The wind-ward side in winnowing. வாயடிக்க, inf. To chatter, to tergiversate. வாயடைக்க, inf. To put to silence, to confute an adversary, to shut his mouth. 2. To fail in speech as a dying person. வாயலம்ப, inf. To rinse the mouth, before eating, sometimes with appropriate incantations. வாயறியாதுதின்ன, inf. To eat without thought. வாயாங்காரம், s. Arrogance as displayed in one's speech; words of self-conceitedness. வாயாட, inf. [appel. n. வாயாடி.] To speak much and to little purpose, to babble. 2. To quarrel, to argue frivolously, வாதாட. வாயாடிப்பெட்டிமகன். An impertinent good-for-nothing-man. வாயார, With open mouth, See ஆர், v. வாயாவி, s. The breath of the mouth as distinct. from. மூச்சு. வாயாவிபோக்க, inf. To yawn. 2. [met.] To speak vainly. வாயிலெடுக்க, inf. To vomit. வாயிலேபோட்டுக்கொள்ள, inf. To injure one, (lit.) to put in the mouth. (abusively.) வாயில்வந்தபடி. As it flowed from his mouth, at random. அவன்வாயில்வந்தபடிதிட்டினான். He abused as much as his mouth could! வாயில்லாச்சீவன்--வாய்விடாச்சீவன், s. Dumb animals. வாயிழந்துகேட்க, inf. To ask a favor of an inferior, or of an equal. வாயுதவி--வாயுபகாரம், s. Help or aid by word of mouth. வாயுபசாரம், s. Empty compliments. வாயுறைவாழ்த்து, s. An admonition to young people who behave ill, from their seniors; painful, but useful, ஓர்பிரபந்தம். வாயூற, inf. To water, to form or collect as saliva. 2. To flow from the mouth as spittle, to slaver, எச்சிலொழுக. 3. To water in the mouth for something nice to eat, வாயினீரூற. 4. To long for wealth, fame, office, or learning, அவாவ. வாயெடுக்க, inf. To begin to speak, (lit.) to take mouth. வாயெடுக்கவொட்டாமலடிக்கிறது. Refuting one so that he cannot open his mouth. வாய்கட்ட, inf. [v. noun. வாய்க்கட்டு.] To silence one. 2. To charm a snake or beast so as to prevent its biting. 3. To abstain from improper food when dieting. வாய்கனக்க, inf. [prov.] To articulate indistinctly, as when having the mouth filled with food. வாய்கிறுது, s. Arrogant speech. வாய்கிறதுபேசினாலுதைவரும். If one speak arogantly a kick will follow. வாய்குளிற, inf. To bawl, to vociferate, இரைய. 2. As வாய்வெருவ. வாய்கொடுக்க, inf. To kindle a quarrel. வாய்கொடாமலிருக்கிறது. Being silent. 2. Being unfriendly. வாய்க்கட்டை, s. A gag for a mouth, in abuse. 2. [in cant.] Bribery. வாய்க்கணக்கு, s. Mental arithmetic. 2. Account kept in the memory. வாய்க்கரிசி, s. A ceremony of putting rice into the mouth of a corpse before burning. கூத்தரிசிகுற்றுகிறவீட்டிலேவாய்க்கரிசிக்குவழியி ல்லை. In a rice-pounding-house, there is not a handful for a corpse; those who have abundance have nothing to give. வாய்க்காசு, s. The money cast with rice upon a corpse. 2. Money given to a witness. வாய்க்காடிவார்த்துக்கொண்டிருக்கிறது. Being very sorrowful, (lit.) having vinegar poured into the mouth. வாய்க்கால், s. Water-course, நீரோடுங் கால். 2. (p.) The tenth lunar mansion, மகநாள். (சது.) வாய்காலுக்குப்போகிறது. Going to ease nature. வாய்க்குவழங்காமலிருக்கிறது. Being unpalatable. வாய்க்குள்ளேபேச, inf. To mumble, in mutter. வாய்க்குற்றம், s. A verbal mistake or error. வாய்க்கூடை--வாய்ப்புட்டில்--வாய்ப் பெட்டி, s. A small basket for muzzling a calf. வாய்க்கூலி, s. A bribe. வாய்க்கொழுப்பு, v. noun. Arrogance, insolence. வாய்க்கொழுப்புசீலையாலேவடிந்ததுபோலே. As one's insolence forced him to carry hot rice in a napkin. (Prov.) வாய்சலிக்கத்திட்ட, inf. To abuse till the mouth aches. வாய்ச்சம்பிரதாயம், s. Skilfulness in speaking, sometimes in reproach. 2. Oral tradition. See சம்பிரதாயம். வாய்ச்சாலகம், s. [improp. for வாசால கம்.] Talkativeness. வாய்ச்சொலவு, s. Prediction, augury. 2. An ominous speech. வாய்தடுமாற, inf. To make a verbal mistake. வாய்தாரை, s. Edge of a knife or other instrument, keenness of the edge, ஆயுதங்களின்கூர்மை. வாய்த்தவிடும்போதல். Even the bran is gone; i. e. nothing is left to eat. (பஞ்ச). வாய்த்தலை, s. A Channel of stone for conveying water. வாய்நீர், s. [com. வாணி.] Saliva, spittle. வாய்நீரூற, inf. To slaver. வாய்நீரொழுக, inf. To drivel, to drop sanva from the mouth. வாய்பாடு, v. noun. [in gram.] A model, a specimen; a symbolic term, for all roots of verbs, as செய். 2. A symbolic expression in any art or science, as barbara, celarent, &c. in Logic; spondee dactyl, &c. in Poetry. வாய்பிதற்ற--வாய்பினற்ற, inf. To speak without sense, or incoherently. வாய்புதைக்க--வாய்பொத்த, inf. To shut the mouth with the palm of the hand, as children in fear or wonder. வாய்பூச, inf. To wash the mouth. 2. To flatter, to speak smooth things. 3. TO bribe a superior. (Colloq.) வாய்போட, inf. To interrupt another when talking, or to interfere with others, by words. வாய்ப்பட்டி, s. A chattering woman. வாய்ப்பாடம், s. A lesson learnt by heart. வாய்ப்பானை, s. A babbling fellow. (R.) வாய்ப்பிரசங்கம், s. Oratory, extempore discourse. வாய்ப்பிறப்பு, s. A saying, a declaration. அவன்வாய்ப்பிறப்பைக்கேள். Hear his deposition. வாய்ப்புண்--வாய்க்கிரந்தி, s. Sore on the tongue or lips; an ulcered mouth. வாய்ப்பூட்டு, s. A lock for the mouth, a gag, used by anchorites. வாய்மட்டம், s. Level to the brim, even to the surface. 2. A process in making golden heads. வாய்மதம், s. Arrogant speech. வாய்மூட, inf. To shut one's mouth. See ஊர்வாய்மூட, under உலைமூடி. வாய்மூடு. Shut your mouth, stop speaking. வாய்மூத்தகுடி, s. A family excelling in talk. வாய்மூத்தவன், appel. n. A chief speaker. வாய்மோசம், s. A mistake, inadvertence in speech. வாய்வட்டம், s. A rope or halter to put round a horse's mouth, குதிரைவாய்க்க யிறு. (சது). வாய்வழங்க, inf. To eat, to use the mouth, உண்ண. 2. To speak, பேச. 3. To promise. பேசவாய்வழங்கவில்லை. The mouth, [tongue.] fails to speak--said of a dying man. வாய்விசேஷம், s. Speech, oral communication. 2. Report, செய்தி. வாய்விசேஷமாய்ச்சொன்னேன். I told him by word of mouth. வாய்விட, inf. To speak plainly. 2. To divulge a secret. அவன்வாய்விட்டழுதான். He wailed, cried aloud, like a child. அவள்வாய்விட்டதினாலேமோசமாயிற்று. Mischief came through her divulging the secret. வாய்விடல், v. noun. Yawning. (R.) வாய்விளங்கம், s. A medicinal seed. See வாயுவிளங்கம். வாய்விளிம்பு, s. The margin, or edge of a thing. வாய்வெட்ட, inf. To silence another. வாய்வெட்டுவெட்டுகிறவன். One who overcomes in argument. வாய்வெருவ, inf. [improp. வாய்பெரு வ.] To cry out in sleep from fear, night-mare, &c., as வாய்பினற்ற. வாய்வைக்க, inf. To bite as a snake, கடிக்க. 2. To eat, as a horse, &c., தின்ன. 9)
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14897
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14302
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37001
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32447
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13476
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16080
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82325
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6638
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9199
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13330

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close