ciṇāṭṭu (p. 182) கிறேன், சிணாட்டினேன், வே ன், சிணாட்ட, v. a. [loc.] To lay hold of, seize, take hold of again, பிடிக்க. நீங்கினவியாதியிவனைச்சிணாட்டிக்கொண்டிருக்கிறது. The disease, which had left him, has returned again. சிணாட்டிப்பார்க்க, inf. To contrive mischief, to attempt a quarrel. (R.) சிணாட்டுதல், v. noun. Relapsing, returning of sickness, வியாதிமக்களித்தல். 3)