Tamil to English Dictionary: comparing

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகப்பாட்டுறுப்பு
akppāṭṭuṟuppu (p. 2) s. The twelve members of அகப்பொருள் or அகத்திணை, viz. 1. இயல்பகத்திணை. Method of defining a thing or showing its nature, quality, &c. 2. வகையகத்திணை. Amplification, or detailing at large what has been said briefly. 3. பொதுவகத்திணை. The rule for summing up or recapitulating. 4. சிறப்பகத்திணை. The rule for discriminating, or explaining the difference of things. 5. உவமவகத்திணை. The rule for illustrating a subject by metaphors, comparisons, &c. 6. புறநிலையகத்திணை. The rule for exemplifying a subject by examples. 7. எதிர்நிலையகத்திணை. The rule for elucidating a circumstance by its opposite. 8. காரண or கருவியகத்திணை. Showing the condition or quality of a thing by its orginal cause. 9. காரியவகத்திணை. Proving a thing by its effects. 1. காரகவகத்திணை. The rule for relating an action, event, &c., to which belong the following:-- 1. செய்பவன், who. 2. செய்தொழில், what. 3. கருவிகள், by what helps. 4. பயன், why. 5. இடம் or நிலம், where. 6. காலம், when. 7. திறன், in what manner or how. 11. முன்னவையகத்திணை. The rule for foretelling events from signs. 12. பின்னவையகத்திணை. The rule for foretelling the consequences of any action. (p.) 17)
அடைமானம்
aṭaimāṉm (p. 8) s. Means, method, வழிவகை. 2. Pledge, pawn, ஈடு. 3. An equivalent, பிரதி. 4. Resemblance, comparison, உவமானம். (c.) 26)
அடைவு
aṭaivu (p. 8) s. Manner, fitness, order, propriety, succession, வழி. 2. Pledge, equivalent, ஈடு. 3. Resemblance, comparison, உவமானம். 4. All, the whole, எல்லாம். (p.) 5. v. noun. [ex அடை.] Resorting, attaining, &c., including all the meanings of அடை, அடைதல். நாளடைவிலேதருமஞ்செய், Practise acts of benevolence daily. (நாலடியுரை.) 28) *
அனுபமை
aṉupamai (p. 33) s. [priv. அந், et உப மை, comparison.] Incomparableness, excellence, மேன்மை. 2. Female of the elephant at the south-west point, தென்மேற்றி சையானையின்பெண்யானை. See திக்கியானை. Wils. p. 33. ANUPAMA. (p.) 116) *
அற்புதம்
aṟputam (p. 33) s. Miracle, what excites wonder or astonishment, அதிசயம். Wils. p. 2. ADB'HUTA. 2. A hundred millions, ஓரெண். Wils. p. 72. ARBBUDA. 3. (p.) Beauty, அழகு. 4. Wisdom, ஞானம். அற்புதமூர்த்தி, s. The Deity or performer of miracles, the wonder-working or wisdom-embodied God. அற்புதர், s. Wise men, sages. 2. Smiths, artificers, mechanics of five kinds. அற்புதவாதம், s. A convulsive disease by which the body is distorted, ஓர்வாதநோய். அற்புதவுருவகம், s. A kind of mixed metaphor. அற்புதவுவமை, s. [in rhetoric.] A species of simile, a comparison of what cannot take place. அற்புதன், s. The Supreme Being, God the wonderful. 2. Vishnu. 3. Siva. 4. An artificer. அற்புதாகமம், s. The apocalypse. (Besch.) 72)
அளவை
aḷvai (p. 33) s. Measure, a definite quantity, அளவு. 2. Bound, limit, எல்லை. 3. A measure, or thing to measure with, அளவுக்கருவி. 4. A medium of knowledge, காட்சிமுதலியபிரமாணங்கள். 5. The name of a logical work, அளவைநூல். 6. Day, நாள். There are eight ways of obtaining the true knowledge of a thing or occurrence; viz.: 1. காட்சி, by the senses, especially the sight--by experiments, பிரத்தியட்சப்பிர மாணம். 2. அனுமானம், by inference, by drawing conclusions from what has been admitted or is supposed true--as நெருப்பிற்கு வியாப்பியம் புகையென்றறிதல், where smoke is, there is fire. 3. ஆகமம், by the testimony or assertions of great men, either orally or in writing, பெரியோர்வாய்ச்சொல். 4. அரு த்தாபத்தி, by deduction established from premises, அந்நியதாவநுபபத்தி--as இரவிலுணவி ல்லாமற் பகலுண்ணாதவனுக்குப் பருத்தல்கூடாதென் னுமுணர்ச்சி. 5. உவமானம், by similarity or likeness, comparison, மரை பசுப்போலென்னுமு ணர்ச்சி. 6. அபாவம், proof of non-existence-as முன்னில்லை, பின்னில்லை, முழுதுமில்லை, ஒன்றி ன்மற்றொன்றில்லை. 7. ஐதீகம், by traditional testimony--as இம்மாத்திற்பேயுளதென்பது, this tree is haunted by the devil. 8. சம்பவம், proof of co-existence--as ஆயிரத்தினூறுண்டெ னல், where a thousand is, there is a hundred. (p.) அளவையாகுபெயர், s. A metonymy in reference to measure, weight, number, &c. In Nannool, four kinds are given, எண்ணலளவையாகுபெயர், எடுத்தல ளவையாகுபெயர், முகத்தலளவையாகுபெயர், and நீட்டலளவையாகுபெயர். 15) *
ஆங்கு
āngku (p. 36) . There, in that place, அவ் விடம். 2. A particle of comparison or similitude, expressing as, so, like, thus, &c., உவமையுருபிடைச்சொல்; as பறந்தாங்குவாம்பரி. A horse running as swiftly is if flying. 3. A poetic expletive, அசைநிலை; as விருந்தொக்க றானென்றாங்கு. The guests, kindred, and self. (p.) 26)
ஆணி
āṇi (p. 38) s. Nail, spike, pin, peg, கீ லகம். Wils. p. 18. AN'I. 2. A piece of gold, used as a standard, for comparing the quality of other gold, உரையாணி. 3. (p.) Style for writing, எழுத்தாணி. ஆணிகடாவ, inf. To drive nails, to nail. ஆணிக்கோவை, s. A string of goldpins for testing the quality of gold. திருகாணி, s. A screw. வரிச்சாணி--வரிச்சலாணி--வலிச் சலாணி, s. A nail for ledgers, reapers. கட்டாணி, s. A pin for ear-rings. பட்டாணி, s. [prov.] A clasp, a clamp, a clamp-iron, a clincher. வேம்பாணி, s. A little nail. மார்பாணி, s. A capital or principal nail. கையாணி, s. A nail used in joining the spars of a roof. கடையாணி, s. The axle or linchpin. 2. The fastening of a neck-lace or other ornaments. குடையாணி--சடையாணி--குமி ழாணி, s. A nail with the head. உரையாணி, s. A golden pin, or test, used by goldsmiths in assaying gold. கூராணி, s. A pick. காலாணி, s. Pegs fixed for supporting the roof of Indian houses. மரவாணி, s. A plug, wooden pin. சுள்ளாணி, s. A very small nail. 21)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆம்
ām (p. 39) s. One of the poetic expletives, சாரியை. 2. An expletive, அசைநிலை. 3. A termination of the first person plural, in verbs of both classes, தன்மைப்பன்மைவி குதி. 4. A termination of the plural of verbs embracing the first and second person, உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. 5. A contraction of ஆகும், used to denote a quotation--as பெரியவனாம், it is said 'he is great.' 6. A contraction of the future of ஆ, in the third person neuter. 7. A particle of assent, yes; it is often doubled --as ஆம் ஆம், written, ஆமாம், and contracted to ஆமா. 8. A particle of comparison, ஓர் உவமவுருபு--as அல்லாங்குழலாள், a woman whose hair is black as darkness. (p.) வந்தாம். We came. பணியுமாமென்றும் பெருமை. Greatness is always humble. நானும் நீயுஞ்சென்றாம். I and you went. ஆங்காலம், s. The season when fortune favors and all things prove successful. ஆந்தனையும்--ஆமளவும். As much as possible. ஆமாறு, s. The proper manner of doing a thing, ஆகுமுறை. (p.) ஆமானவன், s. A worthy, competent respectable person, சிறந்தவன். (c.) ஆம்படி. In the manner which is agreeable to, or sufficient for. ஆம்புத்தி, s. Good or suitable advice, discrimination, cleverness, skill. ஆம்போலே. Agreeably to, possibly, perhaps. மண்ணாங்கட்டி, s. A clod. 10)
இகல
ikl (p. 45) A particle of comparison, ஒருவமையுருபு. See under இகல், v. 6)
இகல்
ikl (p. 45) --இகலு, கிறேன், இகன்றேன், வேன், இகல, v. a. To hate, oppose, to be inimical to, பகைக்க. 2. To oppose in war, to fight, பொர. 3. To vie with, be rival to, compete with, எதிர்க்க. 4. To dispute, contend, வாக்குவாதஞ்செய்ய. Note.--The infinitive and some other parts of this verb are used as particles of comparison--as குலியமோடிகலியவங்கை, hands resembling vermilion. வரையிகலவளர்தோள். Shoulders grown so large as to vie with mountains. இரண்டுகுருவிகளிகலிப்பாடுகின்றன. Two birds are vieing with each other in song. 8)
இணை
iṇai (p. 45) s. Union, conjunction, communion, fellowship, இசைவு. 2. Comparison, parallel, similitude, resemblance, ஒப்பு. 3. (p.) Two things of a kind, a pair, couple, brace, துணை. 4. A companion, associate, partner, escort, protector, துணைவன். 5. Desire, இச்சை. 6. Women's hair, கூந்தல். இணையினெஞ்சமே. O! mind, debased beyond comparison. (வைராக்.) இறைகழலிணைமேவியவிமலர். Holy men who unite themselves to the feet of the Supreme Being. இணைக்கயல், s. A couple of carpfish, figures of which in gold, silver, &c., form one of the eight auspicious articles placed on special occasions as good omens, also as pleasing to the gods, அட் டமங்கலத்தொன்று. 2. One of the emblems of royalty, அரசசின்னத்தொன்று. இணைக்கல்லை, s. Two leaf-plates --as set before a religious mendicant or pandarum, while feeding him. இணைக்குப்போக, inf. [prop. இணை யாகப்போக.] To walk with another, to walk abreast. இணைக்குறளாசிரியப்பா, s. A kind of ஆசிரியப்பா, some of whose middle lines are shorter than the first or last line. இணைமணிமாலை, s. A poem consisting either of the kind of verses called வெண்பா and அகவல், or வெண்பா and கலித்துறை, in hundred verses and composed in accordance with the rule of அந்தாதி--one of the பிரபந்தம். இணைமுரண்டொடை, s. [in poetry.] A kind of ryhme where the first two feet in a line are opposed to each other either in word or meaning, ஓர்தொடை-as சீறடிப்பேரகலல்குல். இணைமோனைத்தொடை, s. A species of rhyme in which the first letters of each of the first two feet are the same. See தொடை. இணையசை, s. A compound metrical syllable, நிரையசை. இணையடி or கழலிணை, s. The two feet. இணையடிசூட, inf. To adorn, crown one's self with the feet (of the deity or guru) regarding them as flowers.--Note. To place the feet of another on one's head, is a figurative form for expressing great reverence, devotedness, respect, &c. இணையளபெடைத்தொடை, s. A verse in which the first letter of the first two feet is protracted. இணையிட்டுப்பார்க்க, inf. To compare one thing with another. இணையியைபுத்தொடை, s. The repetition of the same letter in the last two feet of any line. See தொடை. இணையெதுகைத்தொடை, s. [in poetry.] The rhyming of the second letters of the first two feet in each line. இணையெழுத்து, s. A substituted letter, போலியெழுத்து. இணைவிழைச்சு, s. Unchastity, unchaste desire, கற்பில்லாமை. (நீதிநெறி.) 2. Sexual desires, காமம். (p.) கண்ணினை, s. A pair of eyes. 138)
இதரம்
itaram (p. 45) s. That which is different or foreign, another, அன்னியம். 2. Vileness, lowness, ஈனம். Wils. p. 13. ITARA. 3. Ruin, evil, injury, தீங்கு. (பாரதம்.) 4. Quicksilver, பாதரசம். இதரபதார்த்தம், s. Other things, other objects, வேறுவஸ்துகள். இதரபதார்த்தானவச்சின்னவான்மா, s. The soul undetached, universal spirit undivided by union with a body, தேகப் பிணிப்பில்லாதவாத்துமா. இதரர், s. Strangers, foreigners, aliens, அன்னியர். 2. Inferiors, persons of no worth or character, ஈனர். இதரவிதரம்--இதரேதரம்--இதரேதர வுவமை, s. [in rhetoric.] A reciprocal comparison--as களிக்குங்கயல்போலுநின்கணி ன்கண்போற்களிக்குங்கயலும். Your eyes resemble the carp-fish, and the carp resembles your eyes. [தண்டியலங்காரம்.] 148)
இந்திரியம்
intiriyam (p. 46) s. [contracted into இந்தியம்.] An organ of sense, or organ of the body, பொறி; [ex இந்திர, the soul or self, or what is with difficulty restrained by the soul.] There are three kinds of இந்திரியம், or sensual organs; viz.: those of perception, those of action and the intellectual organs. Wils. p. 133. INDRYA. I. ஞானேந்திரியம், the organs of sense or perception are five; viz.: 1. சக்கு, சட்சு or கண், the eye, the organ of sight having உருவம் or visible forms as its object. 2. சோத்திரம் or செவி, the ear, the organ of hearing, having சத்தம், (sound) as its object. 3. ஆக்கிராணம் or மூக்கு, the nose, the organ of smelling, having கந்தம், (odors) as its object. 4. சிங்குவை or நா, the tongue, the organ of tasting, having இரசம், (flavors) as its object. 5. தொக்கு or துவக்கு or உடம்பு, the surface of the body, the organ of feeling, having பரிசம், (touch or contact) as its object. II. கன்மேந்திரியம், or organs of actions are five; viz.: 1. வாக்கு, the mouth or organ of speech. 2. பாதம், the feet. 3. பாணி, the hands. 4. பாயுரு, the anus. 5. உபஸ்தம், the genitals. III. அந்தக்கரணம் or அந்தரிந்திரியம், the intellectual powers are four; viz.: 1. மனம், the organ of thought or perception, emotion. 2. புத்தி, understanding, conception, reason, intellect--the organs of examination, investigation, reflection, comparison, device, experiment. 3. ஆங்காரம், emotion, self-importance, inflation, presumption, energy, impulse, the organ of excitement, resolution, effort, &c. 4. சித்தம், volition, will, purpose, determination, that power of the mind which leads to the accomplishment of objects. 2. The sperm, seed of men, விந்து. இந்திரியகோசரம், s. Perceptibleness, capability of being determined by the senses, இந்திரியத்துக்குவிஷயமாகுகை. Wils. p. 132. INDRYAGOCHARA. இந்திரியக்காட்சி--இந்திரியப்பிரத் தியட்சம், s. Evidence of the senses. இந்திரியத்துவாரம், s. The inlets or avenues of the senses--as means of perception. இந்திரியநிக்கிரகம், s. The subjugation of the passions, இந்திரியமடக்குகை. இந்திரியநுகர்ச்சி, s. Enjoyment of sense, இந்திரியானுபவம். இந்திரியாசங்கம், s. Stoicism, detachment from sensual objects, விஷயவெ றுப்பு; [ex ஆசங்கை, doubt.] 18) *
Random Fonts
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41848
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close