Tamil to English Dictionary: futurity

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உத்தரம்
uttaram (p. 60) s. Answer, reply, rejoinder, response, எதிர்மொழி. 2. (p.) The north, வடக்கு. 3. Subsequence, posteriority, futurity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141. UTTARA. 5. The final deluge of fire, ஊழித்தீ. உத்தரகாலம், s. The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned. உத்தரகிராந்தம், s. The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.] உத்தரகுரு--உத்தரகுருவம், s. One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU. உத்தரகோளார்த்தம், s. Northern hemisphere, கோளத்தின்வடபாதி. உத்தரகிரியை, s. Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA. உத்தரதுருவம், s. The north pole, வடதுருவம். உத்தரதேசம், s. The northern countries, வடதேசம். உத்தரபாகம், s. The latter part or section. உத்தரபூமி, s. The north part or division of the central continent, வடபூமி. உத்தரபோசனம், s. A second meal immediately after eating and washing, deemed wrong by the shasters, புசித்துக் கையலம்பினபின்னுண்கை. உத்தரமத்திமபூமி, s. North temperate zone, சீதளோஷ்ணசமத்துவபூமி; [ex மத்திமபூமி, temperate zone.] உத்தரமந்தோச்சம், s. Aphelion, கிரகங்கள்சூரியனுக்குத்தூரத்திற்செல்லுமெல்லை. உத்தரமீமாஞ்சை, s. One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று. உத்தரவாதம், s. Defence, replication, rejoinder, பிரதிவாதம். 2. (fig.) Responsibility, obligation, security, பிணை. 3. Indemnification, satisfaction, expiation, atonement, compensation, ஈடு. உத்தரவாதம்பண்ண, inf. To answer in law, பிரதிவாதஞ்செய்ய. 2. To guarantee, warrant, உத்தரிக்க. 3. To indemnify, make satisfaction, to atone for ஈடுபண்ண. உத்தரவாதி, s. A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bondsman, பிணையாளி. உத்தராசங்கம், s. A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA. உத்தராசாடம்--உத்தராஷாடம், s. The twenty-first lunar asterism, உத்திரா டம்; [ex ஆஷாடம், constellation.] Wils. p. 142. UTTARASHAD'HA.. உத்தராட்சம், s. North latitude, பூ கோளத்தின்வடபாகம். உத்தராதி, s. (Tel. உத்தராி.) North, வடக்கு. உத்தராயணம், s. The northern solstice. See அயனம். Wils. p. 142. UTTARAYAN'A. உத்தரோத்தரம், [a reduplication of உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. s. A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA. பிரதியுத்தரம்--மறுவுத்தரம்--மாறுத் தரம், s. An answer. 33)
தூரம்
tūram (p. 254) s. Remoteness, distance, சேய் மை, W. p. 419. DURA. 2. (fig.) Remoteness to consanguinity, உதிரக்கலப்பில் லாமை. 3. Difference, distinction, discrepancy, disparity, வித்தியாசம். (c.) தூரத்துத்தண்ணீர்ஆபத்துக்குதவாது. Water at a distance will not avail in emergency. தூரநில். Stand off. தூரவிலகு. Go away, get away. அதற்குமிதற்கும்வெகுதூரம். That is very remote from this. 2. There is much difference between them. அவர் மனம் தூரத்திலேகிடக்கிறது. His thoughts are very far from the thing in hand. தூரத்திலேதெரிகிறது. It appears at a distance. உனக்குமெனக்குந்தூரம். We differ much. தூரகாரி--தூரதரிசி, s. One capable of understanding futurity or prognosticating, வருகாரியமறிவோன். (பாரதம், போர். 14.) தூரகாரியம், s. Remoteness from the subject. 2. [in Rhetoric.] Effect from a distant cause. தூரசூலை, s. Obstruction of the menses. See சூலை. தூரதிட்டி--தூரதிஷ்டி--தூரதிருஷ்டி, s. Distant sight, being far-sighted, சேய் மைப்பார்வை. 2. Foresight, view of things future, முன்னுணர்ச்சி. 3. A far-sighted man, a seer a prophet, தீர்க்கதரிசி. தூரதிருஷ்டிக்கண்ணாடி, s. A telescope. See கண்ணாடி. தூரதேசம், s. A distant country. தூரத்தார், s. (Sing. தூரத்தான்.) Persons living at a distance. 2. Distant relations. தூரஸ்திரீ, s. A menstruous woman removed for the time from domestic concerns, வீட்டுக்குத்தூரமாயிருக்கிறவள். தூரத்திலேபோட, inf. To put at a distance. 2. To destine or appoint one to a distant station. தூரத்திலேயெறிய, inf. To throw to a distance. 2. To reject one's advices. 3. To abandon one to forsake one. தூரந்தொலை, s. A great distance, a long way, as தொலைதூரம். தூரத்துறவு--தூரஉறவு, s. Distant relations; [ex தூரம், et உறவு.] தூரப்பயணம்--தூரப்பிரயாணம், s. Journey to a distant place. தூரமாயிருக்க, inf. To be distant, remote, &c. 2. To be far removed 3. To be very different. 4. To be menstruous; (lit.) distant. See தூரஸ்திரி. தூரமானஎண்ணம், s. Aspiring thoughts, ambition. 2. Anxious thoughts as to futurity, &c. 3. Absence of mind, thinking of other things. 4. Thoughts abstracted from the world, and aspiring after the deity. தூரர்க்குத்தூரன், s. God, as being far from those who are far from him. தூரவைக்க, inf. To treat one coldly, to keep one at a distance, to be reserved in intercourse with one. கொஞ்சத்தூரம்--கொஞ்சதூரம்--சில தூரம். To some distance. நெடுந்தூரம், To a great distance. 2. To a great length, extent, &c. தூராதூரம், s. Various distances. 2. A very great distance, மிகுதூரம். 25)
பவிடியம்
paviṭiyam (p. 302) --பவிஷியம், s. Wealth, prosperity, felicity opulence, வாழ்வு. 2. Time to come, futurity, எதிர்காலம். 3. The prophetic Purana, பவிக்ஷியபுராணம். W. p. 615. B'HAVISHYA. 45) *
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
Random Fonts
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215928
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18689
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16006

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close