Tamil to English Dictionary: hillock

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இறும்பு
iṟumpu (p. 57) s. A thicket, குறுங்காடு. 2. Shrubs, bushes, தூறு. 3. A hill, hillock, சிறுமலை. 4. A mountain, மலை. 5. The lotus flower, தாமரைப்பூ. 6. A beetle, வண்டு. 7. A plant, காந்தள், Gloriosa superba, L. (p.) 29)
உயர்
uyr (p. 63) --உயரு, கிறேன், உயர்ந்தேன், வேன், உயர, v. n. To rise, become high, tall, elevated, to grow, or rise high, வளர. 2. To rise as water; to ascend as a paper kite; to rise towards the meridian as a heavenly body, மேலெழ. 3. To become proud, vain, self-conceited, consequential, to be elated, இறுமாக்க. 4. To be excellent, exalted, eminent, dignified, மேன்மையுற. In neuter forms it is found chiefly in the past tense. 5. To be raised or lifted up, உன்ன தப்பட. உயரப்பறந்தாலுமூர்க்குருவிபருந்தாமோ? Though it soars high, will the sparrow become a hawk? ஓதற்றொழிலுரித்துயர்மூவருக்கும். The study of the vedas belongs to the three superior castes. வரம்புயரநீருயருநீருயரநெல்லுயருநெல்லுயரக்குடி யுயருங்குடியுயரமுடியுயரும். As the banks are raised, the water will rise, as the water increases, so will the rice, rice will increase population, and as the population increases, so will the dignity of the crown. உயரநினைப்பவன்தாழ்வான். He who is intent to rise will fall. தானியமுயந்துவிற்கிறது. Grain sells cheap. மாற்றுயர்ந்தபொன். Gold of a superior quality, high standard. உயரஇருந்துவிழ, inf. To fall down from above. உயரக்கட்ட, inf. To build a structure higher. உயரக்கிளம்ப, inf. To rise--as a bird from the ground, &c. உயரப்பார்க்க, inf. To look upward. 2. To seek to rise, aspire, seek dignity, &c. உயரப்போக, inf. To go up. உயரவெறிய, inf. To fling up. உயரவேற, inf. To ascend, rise, to mount up. உயர், rel. part. High, elevated, eminent. உயரில்லறம், s. High domestic virtue. உயர்குலம்--உயர்ந்தகுலம், s. A high caste. உயர்குலத்தோர், s. Persons of high caste or family. உயர்திணை, s. [in grammar.] The superior or rational class. See திணை. உயர்தினம், s. A high day, a festival, பெருநாள். உயர்நிலம், s. High land, a hillock, a hill, மேடு. 2. The world of the inferior gods, தேவலோகம். 3. An upper room or terrace, உப்பரிகை. உயர்நிலத்தோர், s. The gods, the celestials, வானோர். உயர்நிலை, s. Swerga, சுவர்க்கலோ கம். 2. An upper room, மேன்மாடம். உயர்ந்தசரக்கு, s. Valuable commodities, choice articles. 2. [in sarcasm.] A great person--as, அந்தவுயர்ந்த சரக்குவரமாட்டாது, That precious piece of goods (great personage) will not deign to come hither. உயர்ந்ததமிழ், s. High poetic Tamil, above the comprehension of the vulgar. உயர்ந்தகுளச்சி, s. A kind of prepared arsenic, பவளப்புற்றுப்பாஷாணம். உயர்ந்தபாறை, s. A high rock. உயர்ந்தமனுஷன், s. A tall man. 2. A man of high station. உயர்ந்தவயசு, s. A great age, advanced age. உயர்ந்தோர், s. The great, the learned, the renowned, the exalted in piety, virtue, austerities, &c., sages, ascetics, சான்றோர். 2. High caste persons, உயர்குலத்தோர். 3. The celestials, வானோர். 4. Brahmans, பார்ப்பார். உயர்மலை, s. A high mountain. உயர்ச்சி, s. [impr. உயர்த்தி.] Height, elevation, loftiness, altitude, eminence, sublimity, உயர்வு. 2. Excellency, superiority, dignity, moral worth, exaltation, மேன்மை. உயர்த்திதாழ்த்திபார்த்தல். Regarding the hours of one's caste, rank, property, &c., fastidiously. உயர்ச்சிகாட்ட, inf. To show one's superiority. 2. To exhibit one's real dignity. உயர்பு--உயர்வு, s. Height, loftiness, elevation, உயர்ச்சி. 2. Dignity, greatness, excellence, மேன்மை. 3. Increase, விர்த்தி. உயர்விக்க, inf. To elevate the character of any one, to improve the disposition, increase learning, moral worth, to exalt, dignify, promote, உயர்த்த. 2. To raise the price, increase expenditure, numbers, &c., அதிகப்படுத்த. 3. To raise, lift up, elevate, எடுப்பிக்க. 15)
கரு
kru (p. 96) s. F&oe;tus, embryo, pregnancy, கருப்பம். 2. Yolk of an egg, முட்டைக்கரு. 3. Genius, ingenuity, judgment, கருத்து. 4. A brazier's mould, matrice, கம்மியர்கட்டுங்கரு. 5. (p.) The substance or contents of a thing, உட்பொருள். 6. The germ, வித்தின்கரு. 7. Color, tint, tinge, நிறம். 8. Middle, நடு. (சது.) 9. Height, hillock, மேடு. 1. A name of கருப்பொருள். (See பொருள்.) 11. A prong, barb, tooth, tine, spike, ஆயுதத்தின்பல். 12. Ingredients for magical preparations employed to fascinate, injure or destroy a person, viz.: plants, roots, skins, bones, flesh, &c., அட்டகருமக்கரு. 13. Immature egg in a fowl, முட்டை. கருக்கட்ட--கருப்பிடிக்க, inf. To form a mould. கருக்கரைய, inf. To suffer abortion. கருக்காய், s. Young and immature fruit, பிஞ்சுநெல். (குறள்). 2. Thin and immature grains in corn ears, பதர். கருக்குழி, s. The womb, the uterus, கருப்பாசயம். கருக்கூட, inf. To impregnate. கருக்கூடு, s. The ovary, that part of the body in which impregnation is performed. கருக்கூட்ட, inf. To form plans, to scheme, contrive, plan, யோசனைசெய்ய. கருக்கொள்ள--கருப்பற்ற, inf. To conceive, to be impregnated, to fecundate--as brutes of vegetables, to fill-as clouds with water, கருப்பங்கொள்ள. கருக்கொண்டமேகம், s. A teeming cloud. கருத்தங்க, inf. To be conceived, to be formed--as conception, கருப்பந்தங்க. கருத்தரிக்க, inf. To conceive, to be impregnated--as animals in general. கருத்தெரியாதவன், s. An unwise man. கருநூல், s. A treatise on enchantment. கருப்பை, s. The matrix, the womb. கருப்பொருள், s. The second class of பொருள், which treats of the beings, things, &c., peculiar to different countries. They are of fourteen kinds from gods down to the employments of men, அந்தந்தநிலங்களைச்சார்ந்தபொருள். See பொருள். கருமாரி, s. Extremity, difficulty in child-birth, பிரசூதவேதனை. கருமாரிப்பட்டை, s. A bark used medicinally in difficult child-birth. கருவழிக்க, inf. To destroy the f&oe;tus, to cause abortion, கருப்பமழிக்க. கருவழிய, inf. To perish--as the f&oe;tus, to miscarry, to suffer abortion. கருவழிவு, v. noun. miscarriage, abortion, கருப்பஅழிவு. கருவறிய, inf. To come to years of discretion. கருவறிந்தவன்--கருவாளி--கருவு ள்ளவன், s. An ingenious person, a genius, ஊகித்தறிபவன். கருவறுக்க, inf. To exterminate a family, &c., to ruin one's property,அடி யோடுகெடுக்க. கருவாமுப்பு, s. Salt-petre, வெடி யுப்பு. கருவிரிய, inf. To ear, to shoot into ears, கதிர்விரிய. கருவிரிந்தபயிர், s. The earing corn. கருவுயிர்க்க, v. n. To bring forth young either human or brute, ஈன. கருவுளமைப்பு, s. The six things incident to sentient beings on assuming corporeal forms, கருவில்நியமிப்பு, viz.: 1. பெறுதல் or பேறு, getting, gain. 2. இழத்தல் or இழவு, losing or loss. 3. இன் பம், pleasure. 4. பிணி or இடையூறு, disease, affliction, mishap, &c. 5. மூப்பு, old age. 6. சாக்காடு, death. To these some add பிரித்தல், separation, removal to a distance; and பிரிவிலாதிருக்கை, continued association. கருவெடுக்க, inf. To take ingredients for witchcraft, மாந்திரீகத்துக்குக்கருவெ டுக்க. வெள்ளைக்கரு, s. The white of an egg. மஞ்சட்கரு, s. The yolk of an egg. 122)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
குப்பை
kuppai (p. 122) s. A collection, a heap, குவி யல். 2. A clump, a group, கூட்டம். 3. A hillock, மேடு. 4. Sweepings, rubbish, fragments, கூளம். 5. A dunghill, a hillock of sweepings and other refuse, குப்பைமேடு. 6. Dung; excrement, human dung--in decent language, கஷ்டம். பணக்குப்பை, s. Abundance of money. குப்பைமேடு, s. A heap or hillock of sweepings or rubbish. குப்பையாகவிருக்க, inf. To be in confusion--as goods, &c. 2. To be crowded, or thick--as herbage. 3. To be abundant, plentiful--as money, &c. குப்பைபோட--குப்பைவைக்க, inf. To cast peel, parings, refuse, &c., on the floor. 2. To manure with sweepings, rubbish, &c. குப்பைகிளைக்க--குப்பைசீக்க, inf. To tear or scratch up a dunghill, a heap of sweepings, &c--as a hen. குப்்பைகூட்ட--குப்பைபெருக்க, inf. To sweep up rubbish. குப்பைக்காரன், s. (fem. குப்பைக்காரி.) A sweeper of the streets, a scavenger. குப்பைவாரி, s. A garden-rake, வாரு கோல். See குப்பைக்காரன். குப்பைக்கீரை, s. A kind of weed. See under கீரை. குப்பைப்பருத்தி, s. A plant, ஓர்பருத் தி. See under பருத்தி. குப்பையன், s. (fem. குப்பைச்சி.) A sloven, in contempt, அழுக்கடைந்தவன். 6)
கும்பம்
kumpam (p. 123) s. An earthen pot, a water-pot, கலசம். 2. A large sacrificial pot filled with water, used on sacred occasions; also, a sacred pot painted with mystic diagrams, adorned with leaves, flowers, &c., and sometimes carried in procession, காகம். 3. A zodiacal sign, Aquarius, கும்பராசி. 4. The frontal globe od an elephant's forehead, which swells during the rutting season, யானைமத்தகம். Wils. p. 231. KUMBHA. 5. The forehead, நெற்றி. 6. [prov.] The top of the back about the nape, பிடரிக்கும்பம். 7. [prov.] Round, prominant back of ht shoulders, தோட்கும்பம். 8. A heap--as of rice, sand, &c., குவியல். 9. Rott. As கும் பஞ்சான். 1. A kind of arsenic, பலண்டுறு கம். 11. A kind of native arsenic, தா லம்பம். கும்பகலசம், s. A small pot of water, wound round with thread and otherwise ornamented, placed on heaps of grain, deified temporarily by incantations, and worshipped as the representative of a deity--as many pots being set as there are deities invoked on the occasion, மந் திரகும்பம். கும்பசலம், s. The water in the sacred pot, afterwards sprinkled on the people, or sipped by them, as possessing mystic virtue to cure disease, to expiate sin, &c., மந்திரகும்பநீர். கும்பவஸ்திரம், s. The cloth with which the sacrificial pot is adorned. கும்பஸ்தாபனம், s. Setting up sacred pots for worship, religious ceremonies, &c. கும்பதக்கணை-கும்பதட்சிணை, s. Money for the sacrificial pot as an offering to the gods, and taken by the officiating priest. கும்பாபிஷேகம், s. The consecration of an idol, a king, &c., by pouring water from the sacrificial pots with appropriate ceremonies, &c., கும்பநீரபிஷேகம். கும்பமெடுக்க, inf. To carry in procession the sacred pot with appropriate ceremonies. கும்பம்நிறுத்த--கும்பம்வைக்க--கும்பம் ஸ்்தாபிக்க, inf. To set up a sacrificial pot for worship. கும்பம்போட--கும்பங்்கொட்ட, inf. To perform a ceremony to the goddess Durga, after recovery from small-pox; also sometimes in fulfilment of a vew. கும்பகாரன், s. A potter, குயவன். Wils. p. 231. KUMBHAKARA. கும்பசம்பவன்--கும்பசன், s. A name of Agastya, அகஸ்தியன். Wils. p. 231. KUMBHASAMBHAVA. 2. A name of Dron'a, a priest, celebrated in Bharata, துரோணா சாரியன்; [ex கும்பம், a pot, et சன், born, the pot-born.] கும்பமுனி, s. Agastya, அகஸ்தியன். See கும்பயோனி. கும்பயோனி, s. A name of Agastya, அகஸ்தியன். 2. A name of Vasisht'a, வசிட் டன். 3. A name of Dron'a, துரோணாசாரியன். Wils. p. 231. KUMBHAYONI. [ex கும்பம், pot, et. யோனி, birth, the pot-born.] கும்பச்சுரை, s. A species of gourd. கும்பஞ்சரிய--கும்பஞ்சாய inf. [prov.] To hang or droop--as the கும்பம் and head of a person while near death. கும்பஞ்செய்ய, inf. To make a hillock over a grave, சமாதியின்மேல்மண்குவிக்க. 2. To inter the dead, especially such as died of cholera. கும்பப்பிளவை, s. A cancerous disease on the top of the back, ஓர்பிளவை. கும்பவாதம், s. One of the eight disorders of flatulence. (M. Dic.) கும்பாரம், s. [prov. vul. prop.] கும்பா சாரம்.] A large heap, a pile, &c., அம்பாரம். 29)
குவடு
kuvṭu (p. 127) s. Roundness, rotundity; any thing round--as குலவு, திரட்சி. 2. A mountain or hill, மலை. 3. A mound, a hillock, குன்று. 4. The top of a hill, a peak, மலை யுச்சி. 5. (சது.) A branch--as கவடு, மரக்கொப்பு. 6. A kind of arsenic, சங்கபாஷாணம். (M. Dic.) குவட்டுக்கல், s. Bezoar, found in sheep, feeding upon mountains, ஆட்டுரோசனை. குவட்டிலுதித்தோன்--குவட்டுநுண்மு லைச்சி, s. A mineral by which gold is dissolved, சொர்ணபேதி. குவட்டிற்புளிதம், s. A kind of arsenic, சங்கபாஷாணம். குவட்டினீயம், s. Sulphuret of antimony, நீலாஞ்சனக்கல். குவட்டுக்கூர்மை, s. A kind of native arsenic, தொட்டிப்பாஷாணம். 64)
குவவு
kuvvu (p. 128) adj. Conical, குவிந்த. 2. Round, globular, திரண்ட. 3. (சது.) Large, great, பெரிய. 4. s. Assemblage, collection, clump, group, கூட்டம். 5. The earth, பூமி. 6. A heap, a hillock, மேடு. 3)
குவால
kuvāl (p. 128) s. A collection, a group, கூட் டம். 2. A heap, a pile, குவியல். 3. A hillock, மேடு. (சது.) Compare குவவு. 9)
குவி
kuvi (p. 128) கிறது, ந்தது, யும், ய, v. n. To become conical; to be heaped, or formed in heaps--as sand, gram, &c., கும்பமாக. 3. To contract; to collapse; to close--as flowers by night; to be closed--as an umbrella, கூம்ப. 4. To be joined conically--as the hands for worship or reverence, கைகுவிய. 5. To be thickly crowded; to be close, thick, clustered, &c.--as people, நெருங்கி மொய்க்க. 6. To become globular, திரள. 7. To be accumulated, stored up--as treasure, to be hoarded up, திரவியங்குவிய. 8. To converge, to tend to a focus--as rays of light, ஒளிகதிர்குவிய. 9. To assume a circular configuration--as the lips in kissing or in pronouncing the vowels, உ, ஊ, ஒ, ஓ, ஔ, இதழ்குவிய. 1. To be drawn in, closed up, &c.--as the rays of the setting sun, கிரண குவிய. 11. (fig.) To be engrossed in mind by some absorbing object; to be shut up from worldly things to spiritual contemplations, மணங்குவிய. குவிந்தவடிவு, s. A cone; a conical figure. குவிகை, v. noun. Convexity. குவியல், v. noun. A heap, a pile, அம் பாரம். குவிந்தமனம்--குவிமனம், s. A mind, disencumbered from worldly things and set on divine objects. குவிவு, s. [v. noun] A heap, a conical pile, accumulation, குவிந்தது. 2. Any thing conical in shape, coniform, கும்பவடிவானது. 3. Joining the hands conically, கைகூப்பு கை. 4. Conicalness, மொட்டு. 5. The state of being closed, drawn in--as the rays of the setting sun, கிரணங்குவிகை. குவை, s. A heap, a conical pile; a dunghill, குப்பை. 2. A collection, accumulation; crowd, shoal, கூட்டம். 3. A cone, any thing conical, குவிவு. 4. A hillock, மேடு. 10)
சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
சுவல்
cuvl (p. 197) s. A hillock, மேடு. 2. the back, முதுகு. 3. The upper part of the shoulder, தோண்மேல். 4. Nape, பிடரி. 5. Horse's mane, குதிரைக்கழுத்தின்மயிர். (சது.) 41)
திடல்
tiṭl (p. 237) --திடர், s. Rising ground, high land; any little rise or elevation, as a heap or bank in a path, way or passage, &c., மேடு. 2. (சது.) A mount, hill, or hillock, மலை. 3. A sand bank, rising above water, or not; a flat shoal, dry place in a river, மணற்குன்று. 4. Prominence, protuberance, புடைப்பு. (c.) திட்டுந்திடலுமானவழி. A rough, rugged, uneven road. திடர்ச்சுண்டி--திடற்சுண்டி, s. A shrub or plant, வறட்சுண்டி, Mimosa triquetra, L. (R.) 37) *
திப்பை
tippai (p. 238) s. (Tel.) A hillock, மேடு. 83) *
படர்
pṭr (p. 291) s. Passing, proceeding, செல்லு கை. 2. Way, road, வழி. 3. Thought, reflection, cogitation, நினைவு. 4. Sorrow, affliction, distress, துக்கம். 5. Pain, disease, நோவு. 6. Hostility, animosity, enmity, hatred, பகை. 7. Rise, elevation, mount, hillock, மேடு. 8. See படன். (சது.) 43)
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close