Tamil to English Dictionary: hornets

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆடு
āṭu (p. 38) s. A goat, sheep, (the word is common to both,) அசம். (c.) 2. The sign Aries of the zodiac, மேடவிராசி. 3. Victory, success, வெற்றி. (p.) ஆடுதின்னாப்பாலை, s. A plant, (lit.) that which the goat will not eat, புழுக்கொல்லி, Aristolochia bracteata, L. See பாலை. ஆடுமாடு, s. Cattle, the mixed multitude of cow and sheep kinds. The varieties are காட்டாடு, a wild sheep; குறும் பாடு, a crump-horned, fleecy sheep; கொடி யாடு, வெள்ளாடு or காராடு, a long legged sheep or goat; செம்மறியாடு, a reddish sheep; பள்ளையாடு, a prolific goat or goat of low size, and வரையாடு, a mountain sheep. ஆட்டிறைச்சி, s. Mutton. ஆட்டுக்கடா, s. A he goat or ram, ஆணாடு. ஆட்டுக்கடாத்தானம், s. The gift of a he goat, with money, to avert or counteract the evil effects of an unpropitious planetary influence--made to a Brahman who is to offer incantations for the party for a certain number of days. ஆட்டுக்கல், s. The bezoar of the sheep, பாஷாணத்தொன்று. ஆட்டுக்கால், s. The அடம்பு creeper. ஆட்டுக்காற்கல், s. Coral stone, கொக்கைக்கல். ஆட்டுக்கிடை, s. A sheep-fold. ஆட்டுக்குட்டி, s. A lamb or kid. ஆட்டுச்செவிப்பதம், s. A certain immature stage in the growth of the kernel of the cocoanut, the maturest state in which the இளநீர் can be eaten, தேங்காய்வழுக்கைப்பருவம். 9)
இரேகை
irēkai (p. 51) s. A line, a stroke in writing, வரி. Wils. p. 79. REKHA. 2. The lines in the palm of the hand, the sole of the foot, the forehead, &c.--as marks in palmistry, கைகால்முதலியவற்றினிரே கை. 3. Letters, writing, எழுத்து. 4. Delineation, outlines of a drawing, sketch, சித்திராகிருதி. 5. A digit of the moon, சந்திர ரேகை; [ex லேக, to write.] 6. Amount of assessment, tax, or tribute, இறை. (Rott.) இந்தவூர்க்கிரேகையென்ன? What is the assessment of this town? கூன்முகத்திங்களோரிரேகைகாண்டலும். At the sight of a digit of the horned moon. இரேகைகட்ட--இரேகைசெலுத்த, inf. To pay a tax or assessment. 10)
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
குளவி
kuḷvi (p. 130) s. A kind of hornet or wasp, வேட்டுவன். 2. The மலைப்பச்சை tree. 3. (Rott.) A shrub, the காட்டுமல்லிகை. குளவிபுழுவைத்தன்னிறமாக்குகிறதுபோல. As the wasp changes the grub, or worm, to its own likeness. குளவிக்கூட்டிலேகல்லுவிட்டெறிகிறதா. Would one stone a hornet's nest? குளவிகொட்டல், v. noun. The stinging of a hornet or wasp. குளவிமண், s. Mud of which the wasp makes its nest. 9)
கொடுக்கு
koṭukku (p. 146) s. The sting of a wasp, hornet, or scorpion, தேள்முதலியவற்றின்கொ டுக்கு. 2. The cloth passed between the legs and tucked up close behind, பின்கோவணம். 3. The claws of a crab, lobster, &c., கவைத் தாள். கொடுக்கன்--கொடுக்கான், s. [prov.] A small kind of scorpion, தேள்; [ex கொ டுக்கு, sting.] கொடுக்காடுபிடித்தல், v. noun. A kind of play with children. கொடுக்குக்கட்ட, inf. To tuck up the cloth closely. கொடுக்குக்கட்டிநிற்க, inf. (fig.) To be firmly resolved on a thing. 2. To be earnestly engaged in an enterprise. கொடுக்காலேகொட்ட, inf. To pierce or strike with a sting. கொடுக்காலிடுக்கிக்கொள்ள, inf. To pinch or take up with the claws. 5)
கொம்பு
kompu (p. 146) s. The horn of a beast, விலங்கின்கொம்பு. 2. A branch, மரக்கொம்பு. 3. The foot-stalk or stem of a flower, பூங் கொம்பு. (p.) 4. A narrow stick; a staff, pole, கோல். 5. A musical instrument; a cornet, horn, ஊதுகொம்பு. 6. A tusk of an elephant or hog, யானைமுதலியவற்றின்தந்தம். 7. The curllike symbol in certain compound characters--as in நெ, பொ, &c., அக்கரத்தின்கோடு. 8. The bent front pole of a palankeen, சிவி கையின்கொம்பு. 9. (fig.) Eminence, greatness, மேன்மை. 1. (loc.) The outlet of a tank, ஏரிக்கோடி. பறக்குங்குருவிக்கு இருக்குங்கொம்புதெரியாது, பரதே சிக்குத்தங்குமிடந்தெரியாது. The migrating bird knows not the branch on which it may roost; and the pilgrim known not his halting place. பழுத்தபழங்கொம்பிலிராது. The ripe fruit remains not on the branch; i. e., at the appointed time, the event will happen. பிடித்தகொம்புமொடிந்துமிதித்தகொம்புமுறிந்தாற்போ லானேன். I was like a man in whose hands and under whose feet the branches had given way; i. e. I was without support. கொம்புசுற்றிக்காற்றடிக்கிறது. The wind blows and whirls around every branch. ஏதுகொம்புமுளைத்துவிட்டதோ. Have his horns grown? used when a person shows pride,insubordination, &c. கொம்படிக்க, inf. To butt--as oxen, buffaloes, rams, goats, &c. 2. (fig.) To assume authority, to be supercilious. கொம்பனையாள்--கொம்பனாள், s. She whose waist is as tender and narrow as the stem of flower. (p.) கொம்பன், s. A tusked elephant or other beast. 2. A kind of cholera or small-pox. கொம்பன்சுறா, s. The sword fish, (lit.) the horned shark. கொம்பாள், s. [loc.] A man looking out from a tree. Sometimes கொம்பத்தாள். கொம்புத்தேன், s. [prov கொப்பாந் தேன்.] Honey formed by bees on branches. கொம்புப்பயறு, s. A kind of pulse. கொம்புப்பாகல்--கொம்பன்பாகல். A kind of winding பாகல் creeper. கொம்பாடவிடான். He suffers no one else to take the lead; assumes too much. கொம்பேறிமூர்க்கன்-கொம்பேறிமூக்கன், s. [loc.] A long dangerous snake living in trees. அசைக்கொம்பு--ஆடுகொம்பு--தோற் கொம்பு, s. A moveable horn fixed in the skin. கடைக்கொம்பு--உளிக்கொம்பு, s. Stump of a horn. கவர்க்கொம்பு--கவட்டைக்கொம்பு-கிளைக்கொம்பு, s. A branched horn. திருகுகொம்பு--முறுக்குக்கொம்பு, s. Winding or tortuous horn. மட்டைக்கொம்பு--விரிகொம்பு, s. Horns extended on both sides. முகக்கொம்பு--முன்கொம்பு, s. Horns setting down towards the ground. மோழைக்கொம்பு, s. Horns hindered from growing by being burnt. உச்சிக்கொம்பன், s. A beast with perpendicular horns near together. ஏந்துகொம்பன், s. An elephant with curved tusks. 2. An ox with horns rising abruptly and projecting forward at the points. ஒற்றைக்கொம்பன், s. An elephant with one tusk, the other being broken. 2. Ganésa. See ஒற்றை. கணைக்கொம்பன், s. An ox with stunted horns. கிளிக்கொம்பன், s. See under கிளி. கூடுகொம்பன், s. An ox whose horns come near together at the points. கூர்ங்கொம்பன், s. Sharp-horned ox. கூழைக்கொம்பன், s. An ox with stubbed horns. நாரைக்கொம்பன், s. [prov.] An ox with long white horns. பவளக்கொம்பன், s. An elephant whose tusks resemble coral in color. பிடிக்கொம்பன், s. Short-horned beast. மாடைக்கொம்பன், s. A bullock with horns bent backwards. முத்துக்கொம்பன், s. An elephant whose tusks, in color, resemble pearl. விரிகொம்பன், s. An ox with spreading horns. கொம்புக்காரன், s. [prov. கொம்பூதி.] A horn blower. கொம்புக்கால், s. The ெ with ா--as ெ-ா, with க--making கொ. கொம்புகாலி, s. [prov.] A palankeen bearer; a term of reproach. கொம்புப்பிறை, s. A கொம்பு with a பிறை--as ெ and with ன making னொ. கொம்பூத--கொம்புபிடிக்க, inf. To blow a horn. கொம்புமுளைத்தவன்--கொம்பாபிள்ளை, s. [ironically.] A man of rank, wealth. 94)
செங்குளவி
cengkuḷvi (p. 202) s. The bright yellow hornet-oppos, to கருங்குளவி, (c.) 55)
தன்
tṉ (p. 231) (oblique of தான். His, hers, its. தனது. (sing. gen. of தான்.) His, hers, its. தன்காரியம், s. One's pursuits, self-interest. தன்காரியப்புலி. One who cares only for himself, a self-interested person. தன்காலம், s. Its own appropriate season, time of a person's power, or prosperity; or the period when a thing prevails, as rain in the monsoon, தன் னுடையகாலம். தன்குலம்வெட்டி, appel. n. Destroyer of his own family, தனதுவமிசத்தைக்கெடுக் கிறவன். 2. (fig. as a riddle.) The handle of an axe, கோடரிக்காம்பு. தன்கொண்டி, s. Self-will, one's pleasure, without consulting subordinates. தன்படுவன், s. [prov.] Natural formation, as of salt, in distinction from artificial, விளையுப்பு. தன்பாடு, v. noun. Attending to one's own business, going on in one's own way. . He is going on quietly, without interfering with others. தன்பால், s. (com. தனிப்பால்.) Pure milk. 2. See பால். தன்பிடி, s. One's opinion, religious or other. 2. Religious confidence. தன்பொருட்டனுமானம், s. [in log.] Inference from experience or observation applied to one's benefit, as opposed to பிறர்பொருட்டனுமானம். தன்பொறுப்பு, v. noun. Personal responsibility. தன்மயம், s. His own nature, தற்சுபா வம். (P.) தன்மனம், s. Uncontrolled, at liberty. 2. Self-will--as தன்கொண்டி. தன்மூப்பு, v. noun. Youthful arrogance, forwardness, self-will, இறுமாப்பு. 2. His own master, தன்னிஷ்டம். தன்மூப்பானவன்--தன்மூப்பாய்நடக் கிறவன், appel. n. An assuming, arrogant youth; an upstart. 2. One who acts on his own responsibility. தன்மூப்புச்செலுத்த--தன்மூப்புப்பண் ண, inf. To act on one's own responsibility. தன்மேம்பாடு, v. noun. One's abilities, greatness, influence, தன்பெருமை. தன்மேம்பாட்டுரை, s. [a figure in rhetoric.] Declaration of one's greatness, abilities &c., ஓரலங்காரம், அஃது தற்பு கழ்ச்சி. தன்வசம், s. In one's power. (c.) தன்வசப்படுத்த, inf. To take under charge, to appropriate a thing to one's own use. தன்வயத்தனாதல், v. noun. Independence or self-existence--one of the eight attributes of God, கடவுளெண்கு ணத்தொன்று. (p.) தன்வழி, s. One's parentage, or ancestry, one's relations, தன்மரபோர். தன்வழிப்படுத்த, inf. To bring to one's party, interest or religion; to proselyte. 2. To connect another family with one's own, by marriage. தன்விருத்தி, s. One's own employment. 2. One's daily occupation. தன்வினை, s. One's innate depravity, தன்னிருதயத்தின்கேடு. 2. Evil actions as resulting in future sufferings, ஊழ்வினை. 3. [in gram.] The intransitive or neuter verb, as பிறவினை is active. தன்வினைதன்னைச்சுடும். One's own devices prove his ruin. தன்வேதனை, s. Self-experience, selfperception, self-knowledge, சுயபரீட்சை. (p.) தன்வேதனைக்காட்சி, s. Perception by experience, &c. See காட்சி. தன்னடக்கம், s. Modesty, in regard to learning, wealth, &c. 2. Self-restraint, self-denial. 3. Self-possession, self-command. 4. Self-abasement. தன்னயம், s. Self-interest, one's own benefit, profit, self-indulgence. 2. Selfishness. தன்னரசு, s. Want of just administration of government, a state of anarchy. தன்னரசுநாடு, s. A country whose government is democratic or republican. தன்னரண்காத்தல், v. noun. One of the eight kinds of victory. See வெற்றி. தன்னவன், s. One nearly related or of the same party. தன்னறிவு, s. Consciousness, self-knowledge, சுயவறிவு. 2. Sobriety, recollection, self-possession, தன்னினைவு. 3. One's own knowledge, தனக்குரியவுணர்ச்சி. தன்னாணை, s. An oath upon one's self, person, life or soul. தன்னாரவாரம், s. One's own pleasure, free choice, preference. தன்னாலேதான்கெட, inf. To be ruined by one's own folly. தன்னிச்சை--தன்னிஷ்டம், s. Free will, one's own choice, எதேச்சை. 2. Self-will, independence, தன்கொண்டி. 3. Freedom, liberation from slavery, ஆளப் படாமை. தன்னிரைமீட்டல், v. noun. One of the eight kinds of victory. See வெற்றி. தன்னிலை, s. One's proper standing, nature, or state, சுபாவநிலை. 2. Equilibrium of the proper state of the numerous parts of the system, சமனாய்நிற்கை. தன்னிறமாக்கி, appel. n. A kind of hornet or wasp hat changes a grub to its own likeness. தன்னிறம், s. The color of red ochre, கற்காவி. தன்னீங்கல், v. noun. Liberty. 2. Independence, தன்னிஷ்டம். 3. Unconnectedness, சேராமை. தன்னுடையவன், appel. n. A client, a friend, a relation. தன்னெடுப்பு, v. noun. [prov.] Arrogance, self-importance, அத்தை. 2. Determined perseverance in a thing undertaken for credit's sake, தன்முயற்சி. தன்னைக்கட்ட, inf. [vul. தன்னக்கட்ட.] To be just sufficient for one's support. 2. v. a. To defend one's self by incantations, while going in the dark, in danger of wild beasts, &c. See கட்டு, v. செலவுக்குத்தன்னைக்கட்டும். It will be just sufficient for his expenses. தன்னைக்கட்டிநடக்கிறவன், appel. n. A frugal person, one who keeps within his income. தன்னைத்தாழ்த்த, inf. To humble or to abase one's self. தன்னைப்புகழ்தல், v. noun. Praising one's self. தன்னைப்புகழ்தலுந்தகும்புலவோர்க்கே. It becomes a poet to praise himself. தன்னையறிதல், v. noun. A girl becoming marriageable, பருவம்வாய்புறல். 2. Knowing one's self; i. e. knowing the power of the soul--as the ascetic, ஆ ன்மநிலையையுணர்தல். தன்னையறியாதசன்னதமில்லை. There is no want of self-possession; spoken of one supposed to be possessed by an evil spirit, yet retaining his conning. தன்னையறிந்தவன்தலைவனைஅறிவான். He who knows himself will know God. தன்னைமறந்தவன், appel. n. A selfrenouncing person, as an ascetic or a ஞானி. தன்னைமறுத்தல், v. noun. Self-denial. தன்னைவாட்டுதல்--தன்னையொறுத்தல், v. noun. Mortifying one's self. தன்னைவியக்க, inf. To admire one's self. தன்னொழுக்கம், s. Conduct suitable to one's age, rank, caste, religion, தன்னிலைக் குத்தக்கநடை. 51)
திரி
tiri (p. 239) --திரீ, s. A woman, wife. See ஸ்திரீ. திரிகடகசங்கலிதம், s. The summation of சங்கலிதம், சங்கலிதசங்கலிதம், and வர்க்க சங்கலிதம். திரிகடுகம்--திரிகடுகு, s. The three special stimulants. (See கடுகம்.) 2. A poem in which each verse has three things for its theme, முச்சொல்லலங்காரம்-as ஆறுநேராகிவூரும் அரசனோடேறுமாறானகுடியும் புருஷனோடுதாறுமாறானமனைவியும்இம்மூன்றும்நீறுநீறா கிவிடும், a town near a river, subjects in rebellion against their king, a wife disobedient to her husband; these three will go to ashes. திரிகண்டகம், s. A three thorned plant, நெஞ்சில், Tribulus, L. திரிகத்தம், s. A country, in the northwest of India, apparently part of Lahore, ஓர்தேயம். (Sa. Trigartta.) திரிகந்தம், s. The three aromatics. See கந்தம். திரிகரணம், s. The three constituent parts of a person, as employed in divine worship. See முப்பொறி. திரிகாலசந்தி, s. The three daily seasons or worship. See காலசந்தி. திரிகாலச்சக்கரம், s. A chronology. (R.) திரிகாலம், s. The past, present and future. See காலம். திரிகாலோசிதம், s. The Kusa grass, தர்ப்பை; [ex உசிதம்.] திரிகுணம், s. The three qualities or principles in nature. See முக்குணம், under குணம். திரிகூடம், s. A sacred mountain, ஓர் மலை. திரிகோணமலை, s. (com. திருக்கோணா மலை.) Trincomalic. திரிகோணம், s. A triangle. See under கோணம். திரிகோணமிதி, s. Trigonometry; [ex மிதி, measure, knowledge.] திரிசங்கு, s. The name of a king, ஓரர சன். திரிசங்குமண்டலம், s. The constellation named after திரிசங்கு, the father of அரிச்சந்திரன், being the southern cross. திரிசா, s. Tabular radius. (Sa. Trijya.) திரிசாரம், s. The three kinds of salt, viz.: 1. Solder, நவக்ஷாரம். 2. Alkaline salt, எவக்ஷாரம். 3. Another kind of salt, சத்திசாரம். திருசிரபுரம்--திரிசிராப்பள்ளி, s. Trichinopoly, so called, it is said, from a Rakshasa who first dwelt in the place, and had three heads. திரிசூலம், s. The trident, முத்தலைவேல். See பினாகம். திருச்சிரமம், s. The three daily devotional exercises, முக்காலானுட்டானம். திரிதண்டம்--திரிதண்டு, s. Three staves in one, carried by a Vaishnuva mendicant. திரிதண்டசந்நியாசி, s. See சன்னியாசி. திரிதண்டி, s. As திரிதண்டசந்நியாசி. appel. n. An ascetic who has acquired the command over his mind, body and speech, கரணமூன்றுமடக்கினோன். திரிதிகை--திரிதியை, s. The third day of the moon, either in its increase or decrease, மூன்றாந்திதி. திரிதீர்க்கம், s. One of the ten points in the horoscope of the bride and the bridegroom. See தசப்பொருத்தம். திரிதேகம், s. Three kinds of bodies. See சரீரத்திரயம். திரிதோஷம், s. The three humors of the body, முப்பிணி. 2. Vitiation of the three humors, as the cause of diseases, ஓர்நோய். திரிதோஷசன்னி, s. A fit from the above disease. திரித்துவம்--திரியத்துவம், s. (Chris. usage.) The Trinity. திரிநேத்திரன், s. Siva, the three-eyed, சிவன். Compare முக்கண்ணன். திரிபங்கி, s. A curiously wrought poem, one of the மிறைக்கவி, a stanza which may be turned into three others, and give three different meanings. See சித் திரகவி. திரிபதார்த்தம், s. The three eternal unoriginated things in the universe. as treated of in the சித்தாந்தம் philosophy, viz.: 1. பசு, soul; 2. பதி, deity; 3. பாசம், natural or moral evil. Among Vedantists சித்து, அசித்து, ஈச்சுரன். திரிபதகை, s. The Ganges, fancied to run through three worlds கங்கை. திரிபதாகி, s. One of the மிறைக்கவி, or curious poems. திரிபதாகை, s. A mode of using the hands in dancing. See காலட்சணம். திரிபலம்--திரிபலை, s. The three Myrobalan or medicinal fruits, often used in Indian medicines, 1. கடுக்காய், gallnuts, Terminalia chebula; 2. நெல்லிக் காய், Phyllanthus emblica; 3. தான்றிக்காய், Terminalia bellerica. திரிபலையேனாதி, s. An electuary compounded of the three fruits and other ingredients. திரிபழுகம், s. The three delicacies, milk, பால்; clarified butter, நெய்; and honey, தேன். திரிபாகி, s. One of the மிறைக்கவி, a curious poem in which a word of three letters when taken regularity gives one meaning, and when the first, second or third letter is taken away will give in each case a different meaning. திரிபுசம், s. Triangle. (Sa. Tribhaja.) திரிபுடி, s. The three qualities, 1. ஞாதுரு, soul, ஆன்மா; 2. ஞானம், wisdom. knowledge, அறிவு; 3. ஞேயம், that which is known, அறியப்படுபொருள். திரிபுடை--திரிபுடைதாளம், s. A mode of beating time, &c. திரிபுண்டரம், s. The three lined mark of the Saiva sect, three streaks of ashes on the forehead, நெற்றியில்விபூதி. திரிபுரம், s. [in mythol.] The three cities, or castles, severally of iron, silver, and gold, floating in the sky one above another; destroyed by Siva for embracing the Jaina tenets, முப்புரம். The chiefs of the castles were, கமலன், கமலாட் சன், and விச்சுவமாலி. திரிபுரசுந்தரி, s. Parvati, பார்வதி. திரிபுரதகனன், s. (St.) Siva, சிவன்; [ex தகனன், who burnt.] திரிபுரமல்லிகை, s. (St.) A medicinal plant, apparently a kind of jasmine. திரிபுரமெரித்தான், appel. n. Siva, who burnt and destroyed திரிபுரம், சிவன். 2. A tree, நொச்சி, Vitex. 3. The மாவிலிங்கு tree. திரிபுராந்தகன், s. Siva, as destroyer of the three cities, சிவன்; [ex அந்தகன்.] திரிபுரி, s. A plant. See சாரணை. (R.) திரிபுரை, s. Parvati, பார்வதி; [ex புரம், town. திரிபுவனம், s. The three worlds. See திரிலோகம். திரிமஞ்சள், s. The three kinds of மஞ் சள், 1. Turmeric, மஞ்சள்; 2. Amomum, கஸ்தூரிமஞ்சள்; 3. A medicinal wood, மர மஞ்சள். திரிமனம், s. The three faculties of the soul. 1. நினைவு, thought; 2. புத்தி, understanding; 3. அறிவு, knowledge. திரிமூர்த்தி, s. The Indian triad, Brahma, Vishnu and Siva. திரிமூலம், s. Three kinds of medicinal roots, 1. திப்பிலிமூலம், of long-pepper; 2. சித்திரமூலம், of plumbago; 3. கண்டு மூலம், of a medicinal plant. திரியத்துவம்--திரியேகத்துவம்--திரியே கம். s. (Chris. usage.) Triune, trinity. திரியம்பகன், s. Siva, as the threeeyed, சிவன்; sometimes Vishnu; [ex அம் பகம், eye.] திரியவத்தை--திரியாவஸ்தை, The Three states of the mind. See அவத்தை. திரியாங்கம், s. A calendar embracing three parts or members, out of the five given in the native calendars; viz.: திதி, வாரம், நட்சத்திரம். See பஞ்சாங்கம். திருயேககடவுள்--திரியேகன், s. (Chris. usage.) God the Father, the son, and the Holy Ghost, which three are one. திரிலிங்கம், s. A mode of using the hands in dancing. (See காலட்சணம்.) 2. [in gram.] The three genders, 1. புல்லிங் கம், the masculine; 2. ஸ்திரீலிங்கம், the feminine; 3. நபுஞ்சலிங்கம், the neuter. திரிலோகம், s. The three worlds--the earth, the etherial regions, and the world of the gods, பூமி, அந்தரம், சுவர்க்கம். 2. Three metals--gold, பொன், silver, வெள்ளி, and copper, செம்பு. திரிலோகசிந்தூரம், s. A chemical preparation of three metals--of load-stone, iron and copper; or gold, silver and copper, ஓர்மருந்து. திரிலோகாதிபதி, s. Indra, இந்திரன். திரிலோகி, s. A plant, விஷ்ணுகரந்தை. (R.) திரிவிக்கிரமன், s. Vishnu, as striding over two worlds at two steps, and crushing the giant Bali to the nether regions by the third, விஷ்ணு. W. p. 391. TRIVIKRAMA. திரிவிதகரணம், s. See கரணம். திரிவிதசரீரம், s. The three kinds of body, ஸ்தூலம், சூட்சுமம் and கரணம். திரிவேணி--திரிவேணிசங்கமம், s. The confluence of three sacred rivers near Benares, a place of great resort for bathing, &c., கங்கை, யமுனை, சரசுவதி; என்னு மூன்றாறுகளுங்கூடுமிடம். See சங்கமம். 39)
பசை
pcai (p. 289) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be compassionate, kind, affectionate, அன்பு கொள்ள. 2. To be liberal, beneficent, benevolent, சாரமுள்ளதாக. 3. [prov.] To become glutinous, viscous, tempered--as clay, &c., இளகு. 4. v. a. To temper clay so as to make it viscous--as done by potters, white-ants, or hornets; kneading dough, பிசைய. 5. To fill cracks in iron by beating, ஒட்ட. பசைந்தார், appel. n. [pl.] Friends, சினேகிதர். (சது.) பசைமட்டை, s. [prov.] A piece of palmyra stalk used by blacksmiths in tempering the heat of fire the by water, இரும்பைப் பசையுமட்டை. பசைவு, v. noun. Compassion, kindness, affection, attachment, அன்பு. 50)
மண்
mṇ (p. 341) s. The earth, the world, பூமி. 2. Lime-mortar, சுட்டசாந்து. 3. Hill, mountain, மலை. 4. Atom, particle, grain, அணு. 5. Soil, ground, dirt, land, நிலம். 6. Greatness, superiority, excellency, மாட்சிமை. 7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust--an imprecation. மட்கடி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To damage, destroy, lose money by negligence. (Beschi.) மட்கலம்--மட்பாண்டம்--மட்பாத்திரம்-மண்பாண்டம்--மண்பாத்திரம், s. An earthen vessel. 2. (fig.) The body, உடல். மட்கு, கிறது, மட்கினது, ம், மட்க, v. n. [as மக்கு.] To grow dim, be deprived of lustre, glory, brilliance, மழுங்க. 2. To be fouled, to become dirty, அழுக்காக. மட்குகை, v. noun. Becoming mouldy; damaged. 2. As மண்குகை. மட்சுவர்--மண்சுவர், s. A mud-wall. மண்கட்ட, inf. To form earth--as white ants, புற்றுக்கட்ட. 2. To make moulds of earth for casting metals, as கருக்கட்ட. மண்கட்டை, s. [prov.] The base of a rocket formed of clay. 2. The body, spoken diminutively, உடம்பு. மண்கணை, s. An earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு. 2. Any drum, வாச்சியம். (சது.) மண்கண்டம்--மட்கண்டம், s. Stratum of earth, in sinking wells. மண்கிடங்கு, s. A pit for getting earth. 2. [prov.] A grave, கல்லறை. மண்கிணறு, s. An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு. மண்குகை, s. A cave in the earth, நில வறை. 2. A hornet's or chafer's nest, குளவிக்கூடு. 3. A crucible for calcining medicines or metals, மண்மூசை. மண்குளிக்க, inf. To roll and besmear itself with dirt--as a child, beast or fowl. மண்கொழுத்தல், v. noun. Land becoming rich. மண்சீலை, s. [com. சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round medicines to be calcined. மண்டலம், s. The earth, world, பூமி; [ex தலம்.] 2. A province, region, district, country, empire, தேசம். compare மண்டலம், a circle, &c. மண்டைலம்--மண்தைலம், s. Rockoil, bitumen, petrolium; [ex தைலம்.] மண்ணப்புதல், v. noun. Besmearing with mud or clay; [ex அப்பு, v.] மண்ணரிநார், s. A potter's string for cutting clay. (சது.) மண்ணரியாளன்--மண்ணரிவான்--மட் பகைஞன்--மட்பகைவன், s. A potter, குசவன். (சது.) மண்ணரைத்தல், v. noun. [prov. vul.] Being lazy, lounging, சோம்பியிருத்தல். மண்ணவர்--மண்ணுள்ளார்--மண்ணோர், s. [pl.] Men, human beings, மனிதர். மண்ணன்--மண்ணி, s. [prov.] A clown, clod-hopper, dullard; a stupid man, மூடன், மந்தன். மண்ணாங்கட்டி--மண்கட்டி, s. A clod of earth. 2. [fig.] An unimportant thing, பயனற்றது. மண்ணாங் கட்டிமாப்பிளைக்கு எருமுட்டைபணியா ரம். For a clod-like bridegroom, a cake of dried dung. மண்ணாசை, s. Desire of land, power, &c. See ஆசை. மண்ணிட--மண்பூச, inf. To plaster with clay. மண்ணிலம்--மண்ணுலகு, s. The earth, பூமி. (சது.) மண்ணிலவேந்தன், s. The முடிதும்பை shrub. மண்ணீடு, s. A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு. மண்ணீட்டாளர், s. [pl.] Masons, architects, சிற்பாசாரியர். (சது.) மண்ணீரல், s. The spleen, milt, பிளி கை. மண்ணுடையான்--மண்ணுக்குடையவன், appel. n. A potter, குயவன். (சது.) 2. A king, அரசன். மண்ணுணி, appel. n. A small venomous snake, said to feed on earth; also மண்ணுணிப்பாம்பு. 2. [vul. மங்கிணி.] A mean, worthless person; (lit.) a dirteater, பயனில்லாதவன். மண்ணுலகு, s. The earth, பூமி--oppos. to விண்ணுலகு. (சது.) மண்ணுளிப்பாம்பு, s. A harmless kind of snake. மண்ணுள்ளார், appel. n. [pl.] Men. See மண்ணவர். மண்ணூற்று, s. A spring in an earthy soil. மண்ணெடுக்க, inf. To raise up earth, as rats and white ants. 2. To toss up earth--as cows, with their horns. 3. To lower a field by excavation. மண்ணேறிவிடுதல், v. noun. Becoming marred--as land by a flood of water running over it, and depositing sand. 2. Becoming foul, as water, by dirt washing into it. 3. Working of dirt into a sore. மண்ணொட்டர், s. [pl.] Well-diggers, &c. See ஒட்டர். மண்தாங்கி--மண்டாங்கி--மண்தாங்கிப் பலகை, s. A board which supports the wall over a door, window, &c. (Beschi.) மண்பவளம், s. An earthen-imitation of red coral, for necklaces and bracelets. மண்பார், s. [in well-digging.] A strata of hard earth under a rocky strata. மண்புளித்தல், v. noun. Fermenting, becoming well-seasoned or thick, as mortar mixed and pounded on the preceding day. 2. Land becoming soft, by continued rain. மண்பூச, inf. To plaster with clay. மண்பொதுத்தந்தை, s. Brahma--as creator, or evolver, of all worlds, பிரமன். மண்போட, inf. To put earth on one's mouth for his burial. 2. To cast earth into the air and curse one, as wishing his death. மண்மகள், s. The goddess earth, பூமி தேவி. மண்மகள்புதல்வர், s. [pl.] Vellalas, the caste; (lit.) the offspring of the goddess earth. (சது.) மண்மக்கள், s. [pl.] The servile caste, சூத்திரர். மண்மழை--மண்மாரி, s. A shower of sand or dust. மண்மாரிமழைமாரிபொழிதல்...... Pouring showers of sand and dust. 2. Casting weapons in showers. 3. Pouring forth vollies of reasons, arguments or rebukes. மண்மேடு, s. A hillock. மண்வாரி, appel. n. A great wind drifting the dust. மண்வாரியிறைத்தல், v. noun. Drifting of dust by the wind. 2. Casting earth --as an elephant, on itself. 3. Casting earth into the air, as a victor in games. மண்விளையாட்டு. Playing with dirt, as children. மண்வெட்டி, appel. n. A hoe, a mattock. மண்வேலை, s. Work in mud, earth, or clay, 2. Work in the fields, as clearing out, levelling, filling up. 26)
மீன்
mīṉ (p. 355) s. [a contrac. of மீனம்.] A fish, மச்சம், commonly மீனு. [fig. சலபுட்பம், சலவாழைக் காய்.] 2. A sea-monster, a shark, சுறாமீன். 3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.) மீனங்கம், s. Fish-bone, as மீன்முள்; [ex அங்கம்.] மீனஞ்சு, s. [com. மீன்கொல்லிப்பூடு.] A plant that kills fish, Crotalaria paniculat; [ex நஞ்சு, poison.] மீனம்பர், s. Ambergris, செம்மீன்வயி ரம்; [ex அம்பர்.] மீனவன், s. Pandya, as மீனக்கொடி யோன். (சது.) மீனாய், s. [com. நீர்நாய்.] Beaver. See நாய். மீனாலயம், s. [lit. abode of fishes.] The ocean, the sea, கடல்; [ex ஆலயம்.] மீனேறு, s. A sea-monster, probably, the horned shark, மகரமீன். (சது.) மீன்கண்டம்--மீன்துண்டம், s. A piece of a fish. மீன்காரன், s. [fem. மீன்காரி.] One who sells fish. 2. A man of the fisher caste. மீன்குஞ்சு, s. A very young fish, a minnow. See நிச்சுப்பழக்க. மீன்குத்தி--மீன்கொத்தி, appel. n. [poet. மீனெறி.] Kingfisher. மீன்குழம்பு, s. [sometimes மீனாணம்.] A fish-sauce. மீன்கூடு, s. A fishing enclosure. மீன்கொடியோன், s. Pandya, as மீனக் கொடியோன். மீன்கொல்லி--மீன்கொல்லிப்பூடு--மீன் கொள்ளி, appel. n. As மீனஞ்சு. மீன்சிதள், s. Fish-scales, as மீன்செகிள். மீன்சிறகு, s. Fish-fins. மீன்சினை, s. Fish-spawn. மீன்செகிள்--மீன்செதில்--மீன்செதிள், மீன்செலு, s. [sometimes மீன்பிரால், மீன்பிலால்.] Fish-scales. மீன்படுதல், v. noun. [prov. மீன்பாடு.] Fishes being caught. See படு. மீன்பறி, s. See பறி. மீன்பிடிகாரர், appel. n. Fishers. மீன்பீலி, s. A fish-shaped jewel. See கெண்டைப்பீலி. மீன்புலால்--மீனாற்றம், s. Bad smell of fish. மீன்முள்--மீனெலும்பு, s. Fish-bone. மீன்வேட்டை, s. Fishing. மீன்வேட்டையாடுகிறது. Fishing or angling.
மூத்திரம்
mūttiram (p. 361) s. Urine, சிறுநீர். W. p. 667. MOOTRA. எனக்குமூத்திரம்வருகிறது. I feel urgency to urine. மூத்திரக்கிருச்சம், s. Strangury, நீர்க் கட்டு; [ex கிருச்சம், pain.] மூத்திரக்குடுக்கை, s. A vessel of urine; said of one incontinent of urine. மூத்திரக்குளவி, s. A kind of hornet said to sip urine. மூத்திரங்கழிய, inf. To urine involuntarily. மூத்திரசங்கம், s. Flux of urine, diabetes, நீரழிவு. மூத்திரபுடம், s. The abdomen, the lower part of the belly, அடிவயிறு. மூத்திரமார்க்கம், s. [in anat.] The urethra. மூத்திரம்பெய்ய, inf. [com. மூத்திரம் பேய்.] To make water. மூத்திரவிசர்ச்சனி, s. [in anat.] A urinary muscle, Accelerator urine. மூத்திராசயம்--மூத்திரப்பை, s. The urinary vessel of bladder; [ex ஆசயம்.] 56)
வேட்டுவன்
vēṭṭuvṉ (p. 402) s. A kind of hornet, குளவி. 2. The tenth lunar mansion, மகநாள். 3. A hunter, வேடன். (சது.) 9)
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23438
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234430
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19793
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10103
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14532
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19720
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10173
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11388
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32459

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close