Tamil to English Dictionary: illiterate

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இழி
iẕi (p. 55) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To descend, dismount, sink, fall into, to be involved in, இறங்க. 2. To be degraded, disgraced, to degenerate, to be reduced in character, estimation, rank or circumstances, இழிவுபட. 3. To fall below mediocrity, to be inferior, to be below in comparison, தாழ. இழிகடை, s. [vul.] The meanest, lowest, most degraded, மிகவிழிந்தது. (Abusively.) அவனொரு இழிகடை. He is a low wretch. இழிகண், s. Inflammation of the eyes causing the lids to droop, இழிந்தகண். இழிகுலத்தோர், s. Low caste people, கீழ்மக்கள். இழிசனர், s. Persons of low caste, illiterate or ill-bred people, கீழ்மக்கள். இழிசனர்வார்த்தை, s. The vulgar dialect. இழிசொல், s. Disgraceful or improper language, பழிச்சொல், of which four kinds are enumerated, viz.: 1. கோள் --குறளை, an invidious or injurious report, tale bearing, aspersion, slander, backbiting. 2. பொய்மொழி, lying, falsehood. 3. கடுஞ்சொல், harsh expressions, irritating language, scolding. 4. பயனில்சொல், nonsense, idle talk, vain expressions. 2. A vulgar word, இழிவானசொல். இழிஞர், s. Low caste people, the vulgar, the wretched, the miserable, debased, ignoble persons, சண்டாளர். இழிதகவு, v. noun. Inferiority, baseness, disgrace, degradation, meanness, இழிவு. 2. s. Poverty, destitution, எளிமை. இழிதிணை, s. The inferior class. See திணை. இழிந்தோர், s. The vulgar, the illiterate, low-bred persons, தாழ்ந்தோர். இழிபு, v. noun. Lowness, inferiority, meanness, degradation, baseness, தாழ்வு. 2. A hollow or ditch, any hole or cavity, depressions in land, பள்ளம். வெள்ளைக்கிழிபு, s. The less or minor species of வெண்பா verse. இழிவு, v. noun. Inferiority, lowness in rank or character, meanness, baseness, தாழ்வு. 2. Contempt, disgrace, dishonor, ignominy, abjectness, wretchedness, abasement, நிந்தை. 3. Diminution, decrease, a diminished quantity, deficiency, குறைவு. 4. A hollow or cavity, பள்ளம். 5. Decay, ruin, destruction, கேடு. 6. Fault, blemish, deviation from rule, misdemeanor, குற்றம். இழிவறிந்துண்பான். One who eats knowing the advantages of a spare diet. இழிவுபட, inf. To grow mean, base, vile, to deteriorate, be in disgrace, to be degraded, ஈனப்பட. இழிவுபடுத்த, inf. v. a. To degrade, disgrace, deteriorate, debase, தாழ்வுபடுத்த. இழிவுபண்ண, inf. To treat with contempt, நிந்தைசெய்ய. தனதுமரபினிழிவுயர்ச்சியின்றி. (Choosing a wife) from a family neither above nor below his rank. 34)
கல்
kl (p. 96) கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க. 2. To practise arts, the use of arms, படைக்கலமுதலியபயில. கற்ககசடறக்கற்பவைகற்றபினிற்கவதற்குத்தக. Learn perfectly what thou hast to learn, and when thou hast learned it, act upon and persist in it. (திருவள்.) கல்லாதவன், s. An illiterate, ignorant man, an idiot. கல்லாமை, v. noun. Want of learning, ignorance. கல்லார், s. Unlearned, illiterate men, அறியாதார், 2. Low people, கீழ்மக்கள். கற்போன், s. A scholar, a pupil, மாணாக்கன். கற்றவர்--கற்றார்--கற்றோர், s. The learned, படித்தவர். 2. Poets, புலவர். கற்றறிமூடன், s. A learned fool, one who knows but does not practise (morality, &c.) கற்றறிவு, s. Acquired knowledge, learning. கற்றுக்குட்டி, s. A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judgment; a superficial scholar,சிறிதுகற்றவன். கற்றுக்கொடுக்க, inf. To instruct. கற்றுக்கொள்ள, inf. To learn. கற்றுச்சொல்லி, s. A poet's assistant who learns and sings his verses, துணைக்கவிஞன். கற்றல், v. noun. Learning. கற்றல்கேட்டல்பயிறல். In making an accomplished scholar, study, enquiry or (hearing), intercourse with the learned are necessary. 276)
குருடு
kuruṭu (p. 126) s. Blindness, பார்வையில்லா மை. 2. Dimness (in gems); opacity, obscurity, காந்தியில்லாமை. 3. The worst side of a thing, cloth, &c., the unpolished, undressed, unfinished side, குருட்டுப்பக்கம். 4. A blind or ignorant fellow (in contempt), புத்தியீனன். குருட்டுநாட்டுக்கொள்ளி. A fire-brand in a country of blind people; i. e. a light among the illiterate. குருட்டுப்பூனைவிட்டத்திற்பாய்ந்தாற்போல. As a blind cat attempted to jump at the beam. குருட்டுமாட்டைத்தெய்வங்காக்கிறது--மேய்க்கிறது. The deity tends the blind cow. கோல்எடுத்தபிள்ளைகுருட்டுப்பிள்ளை. That child playing with the sticks is a blind child; i. e. is likely to hurt itself. குருடன், s. A blind person. 2. A name of Venus; lit. the squint-eyed, சுக்கிரன். (சது.) 3. Dhrutarashtra--as congenitally blind, திருதராட்டிரன். குருடன்பெண்டிரைஅடித்தாற்போல. Like the blind man striking his wife; i. e. attempting, but hitting another object. குருடாக்க, inf. To blind; to stupefy. குருடி, s. A blind female, கண்ணில் லாள். குருட்டுக்கண், s. Blind eye. 2. Blindness of the sight. பிறவிக்குருடன், s. A person born blind. மனக்குருடு, s. Mental blindness; ignorance, illusion. குருட்டாட்டம்--குருட்டுத்தனம், s.. Blindness; absence of mind, infatuation. குருட்டாட்டமாடுகிறான். He plays blindman's buff. குருட்டாட்டமாய்ப்பேசுகிறான். He speaks foolishly, without understanding. குருட்டுத்தீர்ப்பு, s. Foolish judgment; judgment passed by an ignorant man. குருட்டுநியாயம், s. Wrong reasoning; wrong judgment. குருட்டுப்பத்தி, s. Superstition, blind zeal, bigotry. குருட்டுமுத்து, s. A dim, defective pearl. குருட்டுக்கல்லு, s. A turbid, dim gem. குருட்டுச்சாயம், s. Faint colors, in dying, மங்கற்சாயம். குருட்டுப்பக்கம், s. [prov.] Blind side, the wrong side of a printed cloth, &c. குருட்டுமைப்பட--குருட்டுமையாக, inf. To be dim or obscure--as the writing on olas, by wiping the coloring off before it is dry. 2. To become obscure--as writing to an aged person. குருடுதடவ, inf. To grope, to search and be unable to find, as if blind (said in reproach). குருட்டடி, s. Success, attained at random; a blind hit. குருட்டடியாய்ச்சொல்லிப்போட்டான். He spoke rightly at random. குருட்டடியடிக்க, inf. To speak at random, yet, commonly, to the point. குருட்டுவாக்கு, s. Acting at random --as a blind man; rashness, temerity, thoughtlessness; random success, a fortuitous hit, &c. குருட்டெழுத்து, s. Dimness of writing, &c., to an aged person. குருட்டுக்கொக்கு, s. A kind of stork; a bird of passage, that allows persons to come very near. குருட்டுவவ்வால், s. The common bat. குருட்டுப்பனங்காய், s. [prov.] A palmyra fruit injured on the tree. குருட்டீ, s. Gad-fly. குருட்டுநாள், s. [in astrol.] A dark, dismal asterism, or nacshatra, in certain positions from the moon or the sun; opposed to திருட்டிநாள். 6)
சுமடு
cumṭu (p. 194) s. Ignorance, stupidity, அறிவின் மை. 2. A pad for carrying burdens on the head, சும்மாடு. (சது.) 3. (p.) A burden, a load, சுமை. சுமடன், s. (fem. சுமடி. plu. சுமடர்.) A base, vulgar man, கீழ்மகன். 2. An ignorant, illiterate person, அறிவீனன். (p.) 44)
தேர்
tēr (p. 259) கிறேன், ந்தேன், வேன், தேர, v. a. [sometimes தேரு.] To examine, investigate, inquire into, ஆராய. 2. To discriminate, to know, அறிய. 3. To say, tell, சொல்ல. 4. To consider, deliberate, ponder, எண்ண. 5. To ascertain, to form a conclusion or opinion, நிச்சயிக்க. 6. (c.) To be thoroughly acquainted with; to be versed, practised or proficient in, பயில. Compare தீர். தேரலர், s. The ignorant, அறிவீனர். 2. (fig.) Foes, enemies, பகைவர். தேரார், s. (plu.) Foes, as தேரலா. 2. The low, the base, the vulgar, கீழ்மக்கள். 3. The illiterate, கல்லாதார். (p.) தேர்ந்தபுத்தி, s. Mature understanding, deliberate judgement, discretion. தேர்ந்தவன், appel. n. A learned man. தேர்ந்துசெய்ய, inf. To act with due consideration. தேர்ந்துபார்க்க, inf. To examine in the mind, to deliberate. தேர்ந்தெடுக்க inf. To accept after due deliberation, investigation, &c. தேர்ச்சி, v. noun. Examination, investigtion, ஆராய்ச்சி. 2. Information, inteligence, learning, கல்வி. 3. Discernment, genius, acuteness, நுழைந்தறிகை. 4. Deliberation, counsel, எண்ணல். 5. Ascertainment, தெளிவு. தேர்ச்சித்துணைவர், s. (plu.) Ministers of a state, king's counsellors, statemen, மந்திரிகள். (சது.) தேர்வு, v. noun. Thorough acquaintance, proficiency, mature practice, பயி ற்சி. 2. As தேர்ச்சி, 1, 2, 3. 15)
புல்
pul (p. 327) s. A grass, any gramineous plant, as புல்லு. (c.) 2. Small in quantity, number, or value, அற்பம். 3. Meanness, lowness, baseness, இழிவு. 4. A tiger, புலி. 5. A palmyra tree, பனை. 6. The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)--Note. The different kinds of grass are: அளத் துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Panicum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட் டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Isch&oe;mum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan sch&oe;nanthus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடை ப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ramosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக் குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப் புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப் புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cynosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற் புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நா ணற்புல், all which see in their places if the botanical name be not found here. புல்லங்குழல், s. [also பில்லாங்குழல்.] A red-pipe. புல்லணர், s. The beard, தாடி. (p.) புல்லணை, s. A layer or bed of grass. புல்லரி, s. A handful of grass. புல்லரிசி, s. A kind of wild rice, the seed of a grass, eaten in time of scarcity, Cynosurus Egyptius. புல்லர், s. [pl.] The low, the base, கீழ் மக்கள். 2. Tribes that live by the chase, savages, வேடர். (சது.) புல்லறிவாண்மை, s. Stupidity, doltishness, மூடத்தனம். 2. Ignorance, destitution of moral cultivation, அறிவின்மை. புல்லறிவாளர், s. The ignorant, illiterate, the immoral, the vicious, அறி வீனர். (நாலடி.) புல்லறிவு, s. Ignorance, stupidity, மட மை. 2. Illiterateness, want of caltivation, அறிவின்மை. 3. Bad principle, perverted intellect, viciousness, தீமையான அறிவு. புல்லறுக்க, inf. To cut grass. புல்லன், s. An ignorant, base or vile man, அறிவீனன். 2. An incapable, useless man, பயன்படாதவன். 3. An unmannerly, uncleanly, clownish man, ஒழுக்கமில்லான். புல்லாங்கழி--புல்லாங்குழல்--புள்ளாங் குழல், s. A reed-pipe, as புல்லங்குழல். புல்லாமணக்கு, s. A plant, Melanthium Indicum. See ஆமணக்கு. புல்லாமொய்ச்சி, s. [vul. பில்லாம்பிச்சி.] A grassy place. புல்லுருவி--புல்லூரி, s. A parasitic plant. Loranthus pentandrus. புல்லுருவிபாய்கிறது. The parasite is spreading over the tree; i. e. injury is being done to families by hangers on. புல்லுருவிபடர்தல், v. noun. The spreading or running of the above. See under ஆல். புல்வாய், s. A kind of deer, கலைமான். (சது.) புல்விரியன், s. A grass-adder. புல்வீடு, s. A thatched house. புற்கட்டி, s. Pieces of turf or sod. புற்கட்டு, s. A bundle of hay. புற்கட்டை, s. A short grass, good for cattle. புற்குருவி, s. A kind of quail. (R.) புற்கை, s. A pap, of grass-seed meal, or a slender meal. 2. A kind of ricepap. 3. Boiled rice offered to idols. புற்கோரை, s. A grass, Cyperus juncifolius, ஓர்கோரை. புற்சாமை, s. A species of சாமை, grain. புற்பதி, s. The palmyra-tree, as the prince of the புல், tribes, பனை; [ex பதி.] புற்பறி, s. A grass-basket, ஓர்கூடை. புற்பாய், s. Mat made of grass of rushes, புல்லினாற்செய்தபாய். புற்பொழி, s. A turf, a sod, புற்பற்றை. புற்றாளி, s. The palmyra tree, பனை மரம். 2. The seventeenth lunar asterism. புற்றிரள், s. Tuft of grass, புற்கற்றை. புன்னகை, s. A smile. See புன். 18)
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13918
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8564
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close