Tamil to English Dictionary: irascible

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
கோபம்
kōpam (p. 150) s. [com. கோவம்.] Anger, wrath, rage, fury, சினம். 2. Displeasure, pique, umbrage, dudgeon, வெறுப்பு. 3. Irritation, exasperation, irascibility, waspishness, கோபக்குணம். (c.) 4. Morbid irritation, or exacerbation of any of the three humors of the body, உடம்பெரிச்சல். W. p. 251. KOPA. 5. The cochineal and other insects of the coccus class, இந்திரகோபம். 6. A kind of prepared arsenic, துத்தபாஷாணம். கோபமுங்குறையும். Displeasure and offence. கோபம்பாவம். Anger is sin. கோபக்காரன், s. An irritable, passionate man. கோபங்காட்ட, inf. To be angry, to manifest resentment, to appear displeased. 2. To give place to anger before superiors. 3. To be indolent. கோபங்கொள்ள, inf. To be displeased, to take umbrage at. 2. (fig. prov.) To be inflamed, irritated--as a sore, a wound, &c., to become aggravated--as a disease; to rage--as the sea. கோபஞ்சாதிக்க, inf. To harbor resentment. கோபதாபம், s. Great anger, choler, rage. (c.) கோபமுகம், s. An angry countenance, angry looks. கோபமூள, inf. To be excited, inflamed with anger. 2. To be enraged. கோபமெழுப்ப--கோபமூட்ட, inf. To provoke, to enrage, to incense, to exasperate. கோபம்பாராட்ட, inf. To yield to, or indulge in anger. கோபாக்கினி, s. Hold displeasure, fury, indignation; [ex அக்கினி, fire.] கோபி, s. A passionate, irritable person, one easily enraged; a surly, waspish person, கோபமுடையவன். See கோபிசந்தனம். கோபிஷ்டன், s. A passionate man. தீராக்கோபம், s. Implacable hatred. முன்கோபம், s. Sudden anger from a slight cause, pettishness. 2. Cherished malice. முன்கோபம்பின்னிரக்கம். Soon angry and soon relenting. 61) *
சங்கினி
cangkiṉi (p. 156) s. The third and the most libidinous and irascible class of women described in erotics; the lowest but one, மூன்றாஞ்சாதிப்பெண். W. p. 826. S'ANKHINEE. 2. One of the ten tubular vessels or arteries of the body,--said to rise from சுழி முனை in the region of the heart, and terminate in genitalibus et ano, ஓர்நாடி. (தத்து வக்). 18)
பெண்
peṇ (p. 332) s. [gen. பெண்ணின்.] A female in general, பெண்பொது. 2. A female of the human species, a woman. a girl, &c., ஆட வள். 3. A bride, a wife, விவாகப்பெண். 4. The feminine gender in the animal and vegetable kingdom, விலங்குமுதலியவற்றின்பெண். (c.) பெண்ணென்றால்பேயுமிரங்கும். Even a fiend will pity a woman. பெண்கரு, s. Female embryo. பெ பெண்கலை, s. The latter half of a verse, called வண்ணம். பெண்கள்சிகாமணி, s. A jewel-like woman. (in admiration.) பெண்கள்நாயகம், s. An excellent woman, a lady. பெண்குறி, s. Pudendum muliebre. பெண்கேட்க, inf. To solicit a girl of her friends, in marriage. பெண்கொடி, s. A lady; (lit.) a female vine. (p.) பெண்கொடுக்க, inf. To give a girl in marriage. பெண்கொடுத்தமாமன், s. A father-inlaw, as distinguished from தாய்மாமன். பெண்கொள்ள--பெண்ணெடுக்க, inf. To take a wife, to take a woman in marriage, to marry. பெண்கோலம்--பெண்வேஷம், s. Female attire or costume. பெண்சகோதரம், s. A sister, உடன்பி றந்தாள். (Colloq.) பெண்சாதி, s. A wife, மனைவி. (usage.) பெண்சோடினை, s. Adorning a bride for marriage. 2. See சோடினை. பெண்டகர்--பெண்டர், s. [pl.] Hermaphrodites, eunuchs, அலிகள். (சது.) பெண்டகை--பெண்டகைமை, s. Womanhood, feminine properties, excellencies; [ex தகை, nature.] (p.) பெண்ணரசி, s. A reigning female, a queen. 2. An opulent lady, செல்வமுடை யாள். பெண்ணரசு, s. Female government. 2. A superior woman. 3. [met.] Domination of a woman. பெண்ணரசுநாடு, s. A country governed by a woman. பெண்ணலம், s. Female excellency; [ex நலம்.] 2. Enjoyment with a woman, பெண்ணின்பம். பெண்ணன், s. A timid, effeminate, cowardly man, வீரமற்றவன். பெண்ணாசை, s. Desire for a woman. See ஆசை. பெண்ணாய்ப்பிறந்தவள், appel. n. A female, a woman; (lit.) one born a female. பெண்ணாய்ப்பிறந்தவள் வீட்டிலிருக்கவேண்டும். A woman should keep at home. பெண்ணாள், s. [in astrol.] The female division of the lunar asterism; [ex நாள்.] பெண்ணீலி, s. A very atrocious, wicked woman. 2. A female demon; [ex நீலி.] பெண்ணுடம்பு, s. The body of a woman. 2. [modeste.] Verenda mulieris. (Beschi.) பெண்ணுறுப்பு, s. Symmetry of a woman, female form, பெண்வடிவு. 2. As பெண்குறி. பெண்ணெழுத்து, s. Long vowels, நெட்டெழுத்து. பெண்தண்டு, s. See தண்டு. பெண்பருவம், s. The different stages of life in the female. See பருவம். பெண்பழி--பெண்பாவம், s. The guilt of forcing a woman. பெண்பனை, s. The female palmyra, useful for fruit and timber. See பனை. பெண்பாடு, s. Women's work or affair. பெண்பால், s. [in gram.] Feminine gender. See பால். பெண்பிள்ளை, s. A female infant, a girl, பெண்குழந்தை. 2. A woman, in general. 3. A bride, மணப்பெண். பெண்பிறப்பு, s. Female birth, commonly regarded as a misfortune. பெண்புத்தி--பெண்மதி, s. Female indiscretion; woman's wit. [in contempt.] பெண்புத்திபின்புத்தி. Female advice will result in disappointment. பெண்பேதை, s. A female, as being weak and indiscreet. பெண்போகம், s. Enjoyment with a woman. 2. One of the thirty-two acts of charity, and of the eight enjoyments. See அறம், and போகம். பெண்மகள், s. A woman, a lady, பெண். பெண்மயக்கம்--பெண்மயல், s. Fascination from love-sickness. பெண்மயிர், s. Female locks, அளகம். பெண்மரம், s. A female tree or plant, &c. 2. (சது.) A tree, the outside of which is harder than the inside, புறவயிர முள்ளமரம். பெண்மாயம், s. Fascinations of a women. பெண்மாறி. See பெட்டைமாறி. பெண்மை, s. Womanliness, nature of women, பெண்டன்மை. 2. Household dignity, domestic excellence, மனைமாட் சிமை. (சது.) பெண்மைச்சினைப்பெயர், s. [in gram.] Nouns feminine, from any member, or part, as முடத்தி, a female cripple-- also applied to the lower animals. பெண்மைச்சினைமுதற்பெயர், s. Nouns feminine from a member but including the whole body, as முடக்கொற்றி, the lame Kotty, though lame only in a limb. பெண்மைமுதற்பெயர், s. Nouns feminine being the name of a person, as கொற்றி, a woman. பெண்வகை, 4. Four classes of women: 1. பதுமினி, the highest class, possessing excellence of form, and sweetness of disposition; 2. சித்திருணி or சித்தினி, a class addicted to love; 3. சங்கினி, a mediocre class, irascible and passionate; 4. அத்தினி, the lowest class libidinous and furious. பெண்வழி, s. Family descent in the female line.
முன்
muṉ (p. 360) [adj. and adv.] Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --oppos. to பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.) முற்காலம், s. Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illustrious of former days. முற்குளம், s. The twentieth lunar mansion. See பூராடம். (சது.) முற்குறிப்பு, s. Prefiguration, prototype. முற்கூரை--முன்கூரை, s. Front-slope of a roof. முற்கூறு, s. Former part, the beginning. முற்கொழுங்கோல், s. The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.) முற்கோபம்--முன்கோபம், s. Sudden anger from a slight cause. See கோபம். முற்கோபி--முற்கோபக்காரன்--முன் கோபி, s An irascible person, one who is easily provoked. முற்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (சது.) முற்பகல், s. The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon. முற்பக்கம்--முன்பக்கம், s. The front part. முற்பட, inf. To precede, go before. 2. To come in front, to meet. முற்பவம், s. The former or first birth. 2. Evils done in a former birth. முற்பழி, s. Sin committed in a former birth. முற்பாதி, s. The first half of any thing. முற்பிறப்பு--முன்பிறப்பு, s. The former birth. முன்கட்டு, s. The hands pinioned before. 2. The front rooms or buildings in a house. 3. As கைகட்டு, 2. முன்குடுமி, s. Men's hair-lock tied in front. முன்கை, s. [com. முன்னங்கை.] The arm below the elbow. See நீளு. முன்கைவளை, s. A bracelet worn by females. முன்கொம்பு, s. The pole attached to the front of a palanquin. முன்சந்து, s. The forepart of the hump of a beast. See சந்து. முன்சொல், s. Old sayings. (p.) முன்தட்டு, s. Front beams across the head of a dhoney. முன்தண்டு-முற்படை, s. The van of an army. முன்பனி--முற்பணி, s. The season of evening dew, December and January. See பருவகாலம். முன்பன், s. He who is the first, the chief, முதல்வன்; [ex முன்பு.] (p.) முன்பிறந்தாள், appel. n. The elder sister, அக்காள், (சது.) முன்பின், adv. Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing. முன்பு, s. Antiquity, பழமை. 2. Greatness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.) முன்புருவம், s. [in anat.] Anterior bicipetal ridge. முன்போக, முன்னுக்குப்போக, inf. To go before, to advance. முன்போல--முன்போலே--முன்னைய ப்போலே, As formerly. முன்மடி, s. A tuck or fold in the cloth for a pocket. முன்மறம், s. Precipitate anger, as முற்கோபம். (p.) முன்மறக்க, inf. [improp. for மும்மரிக் க.] To grow vehement or passionate, உக்கிரங்கொள்ள. (R.) முன்மறத்தினாற்பேசுகிறான். He speaks with vehement anger. முன்மாதிரி, s. Precedent, example. முன்முகப்பு, s. The front or fore-part. See முகப்பு. முன்முடுகுவெண்பா, s. A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு. முன்மொழி, s. An antecedent. 2. An old saying, மூதுரை. முன்மொழிந்துகோடல், v. noun. An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி. முன்வளம், s. [prov.] The front, forepart. 2. As அணியம். முன்வாய், s. The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய். முன்வாய்ப்பல், s. [com. முன்னம்பல்.] Foreteeth, cutters, incisors. முன்றளை, s. Fastening for a beast's fore-leg; [ex தளை.] முன்றாதை, s. A grand-father, பாட் டன்; [ex தாதை.] (சது.) முன்றானை, s. [improp. முந்தாணி.] The skirt of a person's cloth; [ex தானை.] அடிமுன்றானை. The border of a woman's cloth worn inside. மேல்முன்றானை. The edge of it worn upon her shoulders. முன்றானைபோட--முன்றானைவிரிக்க, inf. To spread the skirts, lay open the skirts, as the wife to her husband. முன்றில், s. [com. முற்றம்.] The front yard, or court yard; [ex இல்.] (p.) முன்றூதன், s. A fore-runner; [ex தூ தன்.] (Colloq.) முன்றோன்றல், s. An elder brother, தமையன்; [ex தோன்றல்.] (சது.) முன்னங்கால், s. The fore-feet of a quadruped. 2. The skin or fore-part of the leg. முன்னங்கை, s. The elbow, as முன்கை. முன்னடந்தகாரியம், s. An act of former times. முன்னடி, s. The first part; an entrancehall in a house; [ex அடி.] அதுமுன்னடியிலேயிருக்கிறது. It is at the entrance, not very far. முன்னடியார், s. [pl.] Ancestors. முன்னடியான், s. An image or statue in front of a fane, by which its tutelar god, or goddess, may be known. சுவாமிவரங்கொடுத்தாலும்முன்னடியான்வரங்கொ டான். Though the king may be liberal, the proter will not be [prov.] முன்னடைப்பன், appel. n. An obstruction which prevents chewing the cud. முன்னடையாளம், s. A prognostic, a typical prefiguration--(R.) அடையாளம். முன்னணி, s. The van of an army. முன்னணியிலேவந்தான். He came in the van of the army. முன்னணை, s. Crib, மாட்டுத்தொட்டி. 2. A first-born child, முதற்பிள்ளை. See பின்னணை. முன்னதாக, Before, as முன்னமே. முன்னந்தம், s. The front-view. முன்னந்தொடை, s. A fore-shoulder, or quarter of mutton, &c. See தொடை. 2.The front of the thigh. முன்னமே, adv. Before, afore-time. as முன்னே. நான்முன்னமேவந்திருக்கிறேன்......I came some time ago. ஏன்முன்னமேசொல்லவில்லை. Why did you not say [this] before? முன்னம், s. Before. 2. The fore-part --as முன்னங்கால். 3. Sign, mark, குறிப்பு. முன்னர். Before, முன். 2. s. The beginning, துவக்கம். 3. A place, இடம். (p.) முன்னர்விலக்கு, s. A rhetorical or poetical figure. See அலங்காரம். முன்னவள், s. An elder sister, அக் காள். (p.) முன்னவன், s. An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us? முன்னவையகத்திணை, s. The rule for prognostication. See அகத்திணை. (p.) முன்னற--முன்னுற, inf. [as adv.] Previously, before-hand, already. முன்னறச்சொல்லியிருக்கிறேன். I have told [him.] beforehand. முன்னாக, inf. To precede, முந்த. [used adverbially.] முன்னாகவைத்தல், v. noun. Placing before; setting before the public. முன்னாடி, As முன்னற. (Colloq.) முன்னாலே, s. Formerly, before. முன்னாள், s. Yesterday, former days; the former birth; [ex நாள்.] 2. As முன் பிறந்தாள். முன்னாளையமனிதன். An ancient man. முன்னாளையிற்பேச்சு. s. Old saying. 2. A talk of yesterday. (R.)
மூலம்
mūlam (p. 361) s. A root or bulb, the root of a tree, &c., வேர். 2. Origin, commencement, ஆதி. 3. Cause, foundation, instrumentality, காரணம். 4. The nineteenth lunar asterism, containing four stars of the scorpion's tail, மூலநாள். 5. Text of a book, உரையில்லாப்பாடம். W. p. 668. MOOLA. 6. A disease, the piles, hemorrhoids. மூலநோய். 7. The first region of the human body. See மூலாதாரம்.--Note. Of the piles are, இரத்தமூலம், bleeding piles; உள்மூலம். Tenesmus; சீமூலம், piles attended with discharge of matter; புறமூலம்--வெளிமூலம், external hemorrhoid; வறள்மூலம், costiveness. அவன்மூலமாய். By his means. இவனேயதுக்குமூலம். He is the cause of it. பணமேயகங்காரமூலம். Money is the root of pride. அஷ்டமூலம். The eight different medicinal roots, viz.: 1. சுக்கு, dry ginger; 2. அரத்தை, of two kinds, சிற்றரத்தை. Alpinia Galanga minor, பேரரத்தை, Alpinia Galanga major; 3. செவ்வியம், Piper nigrum; 4. சித்திரமூலம், Plumbago Zeylanica; 5. கண்டுபாரங்கி, சிறுதேக்கு, a kind of medicinal root; 6. கோரைக்கிழங்கு, Cyperus juncifolius; 7. நன்னாரிவேர், Indian Sarsaparilla; 8. காஞ்சொறிவேர், Tragia involucrata. தசமூலம், Ten kinds of medicinal roots used in a tonic medicament: 1. வாகை, Mimosa flexuosa; 2. முல்லை, Jasminum angustifol, 3. பாதிரி, Bignonia chelenoides; 4. நெருஞ்சி, Tribulus terrestris; 5. பேரா முட்டி, Pavonia odorata; 6. கூவிளை, Crat&ae;va religiosa; 7. சிற்றாமுட்டி, Pavonia Zeylanica; 8. சிறுவழுதுணை, Solanum Indicum; 9. கண்டங்கத்தரி, Solanum Jaquini; 1. குமிழ், Gmelina Asiatica. (R.) பஞ்சமூலம், Five kinds of medicinal plants, called together, தசமூலம், in two classes. 1. சிறுபஞ்சமூலம், the minor kind; 1. கண்டங்கத்தரிவேர், Solanum jacquini; 2. சிறுவழுதுணைவேர், Solanum Indicum; 3. சிறுமல்லிவேர், Jasminum angustifol; 4. பெருமல்லிவேர், Jasminum undulatum; 5. நெருஞ்சிவேர், Tribulus terrestris. II. பெரும்பஞ்சமூலம், The major kinds: 1. வில்வவேர், Crat&ae;va religiosa; 2. பெருங் குமிழ், Gmelina tomentosa; 3. தழுதாழை, Celerodendron phlomoides; 4. பாதிரிவேர், Bignonia chelenoides; 5. வாகை, Mimosa flexuosa. (சது.)--Note. For five other medicinal roots, see பஞ்சமூலகஷாயம் under கஷாயம். மூலகந்தம், s. A grass, Andropogan muricatum, வெட்டிவேர்; [ex கந்தம், fragrance.] 2. The roots of trees and plants. மூலகம், s. A root, கிழங்கு. 2. The radish--as முள்ளங்கி. (Sa. Moolaka.) மூலகாரியம், s. The first, prominent, principal thing. மூலகுணம், s. An irascible disposition. மூலக்கடுப்பு, v. noun. Pain from piles. See கடுப்பு. மூலக்கரப்பன், s. A spreading eruption. மூலக்காரன், s. One who has the piles. 2. [com. மூலகுணக்காரன்.] A hasty tempered man. மூலக்கிரந்தி, s. A kind of disease from morbid humors in the body. மூலக்கூறு, s. The radical parts of any substance; or its essential nature. மூலக்கிராணி, s. Hemorrhoids or piles with flux. See கிராணி. மூலக்கொதி, s. A kind of disease or pain from the piles, said to cause peevishness, and anger. மூலசம், s. All the vegetable productions which have roots or a bulb; [ex சம்.] மூலச்சூடு, s. As மூலக்கொதி. மூலச்சோதி, s. The original or primeval light, i. e. God, கடவுள். மூலதனம்--மூலத்திரவியம், s. Capital or stock, முதற்பணம். 2. A treasure accumulated by ancestors, பிதிரார்ச்சிதம். மூலத்தம்பம், s. A Sanscrit treatise on Architecture, ஓர்சிற்பநூல். மூலத்தன்மை, s. Principle, பிரகிருதி. மூலத்தானம்--மூலஸ்தானம், s. The interior of a temple. See கர்ப்பக்கிரகம். 2. A king's residence, அரசிருக்கை. மூலத்துருவம், s. Epoch-longitude of a planet. See துருவம். மூலநாள், s. The nineteenth lunar mansion, as மூலம். மூலநோக்காடு-மூலநோய்-மூலவியாதி, s. The piles. மூலபஞ்சாட்சரம், s. The five mysterious letters, நமசிவாய, a Saiva formule. மூலபதம், s. The root of a word. See பிண்டம். மூலபலம்--மூலப்படை, s. The main body of an army. மூலபலாதிகள், s. Roots, fruits, &c., eaten by ascetics in forests; [ex பலம், fruits et ஆதி, first.] மூலபாடம், s. An original text without a commentary. மூலபாடை--மூலபாஷை, s. The original language--said by Buddhists to be the Pali. மூலப்பகுதி--மூலப்பிரகிருதி, s. Maya as the cause of visible creation. மூலப்பொருள், s. The original or first cause, God, கடவுள். (p.) மூலமந்திரம், s. The chief mantra of each sect, as distinguished from the Gayatri common to all, especially to the brahmans. மூலமலம், s. The original principle of good and evil, causing successive births. See ஆணவம். மூலமுளை, s. A hemorrhoidal shoot. மூலவாயு, s. Wind in the intestines. மூலவாயுவையெழுப்புதல், v. noun. Driving upwards the internal wind. மூலவிக்கிரகம், s. The chief or stationary idol in a temple, usually of unwrought black granite--oppos. to எழுந் தருளுநாயகர். மூலவிருள், s. The original darkness of the soul. See மாயை. மூலவேர், s. The first or principal root of a tree, or its stem. மூலாக்கிரம், s. The root and the top. See ஆமூலாக்கிரம். மூலாக்கினி, s. The warmth of the stomach, as உதராக்கினி. 2. A technical term of Saiva-yogis. எனக்குமூலாக்கினியாயிருக்கிறது. I feel very hungry. மூலாக்கினிகிளம்பிவிட்டால்தெரியும். If I am exasperated it will appear. மூலாக்கினியைமுடுக்குகிறது. Urging the internal heat towards the head. மூலாசனம், s. The eating of roots; [ex அசனம்.] மூலாட்சரம், s. [poet. மூலாக்கரம்.] The primitive letter from which all the letters of the alphabet are derived. மூலாதாரம், s. The first region of the human body, the posteriors including the hip. See ஆதாரம். மூலி, s. Any plant. 2. A tree as having roots, வேருள்ளது. (Sa. Moolin.) 3. A medicinal root, as மூலிகை. மூலிகம்--மூலிகை--மூலிக்கை, s. The root of a tree, also respectively roots of trees and shrubs for medicine. வனமூலிகை, s. Roots of the open fields. See வனம். 71) *
வாக்கு
vākku (p. 382) s. Word, speech, வார்த்தை. 2. The mouth, as one of the five organs of the body. See இந்திரியம். [ex Sa. Vach.] வாக்கு, 4. Four different sounds; 1. சூக்குமை, the sound from the navel--the supposed source of the air, or wind which gives intonation; 2. பைசந்தி, sound from the breast or lungs; 3. மத்திமை, sound from the throat or epiglottis; 4. வைகரி, articulate sound, from the tongue or mouth. அவருடையதுநல்லவாக்கு. His poetical composition is good. அவன்வாக்கிலேகேட்டேன். I heard it from his mouth. அமிர்தவாக்கு, s. A sweet word, a word of good omen--oppos. to விஷவாக்கு. வாக்காட, inf. To say, to speak. 2. To quarrel, as வாயாட. வாக்காள், s. Sarasvati, as வரகேசுரி. வாக்குக்குற்றம், s. A mistake, or fault, in speech, as வாய்க்குற்றம். வாக்குக்கெட்டாதது, appel. n. That which is unspeakable. வாக்கிட, inf. To promise. (p.) வாக்குச்சகாயம்பண்ண, inf. To aid by words, to recommend. வாக்குச்சித்தி, s. Success from words. See under சித்தி. வாக்குச்சொல்ல--வாக்குக்கொடுக்க-வாக்குப்பண்ண, inf. To promise, declare, pledge one's word. வாக்குத்தத்தம், s. A promise. See தத்தம். வாக்குத்தம்பம், s. The art of fascinating the mouth. See கலைஞானம். வாக்குத்தானம், s. See தானம், 15. வாக்குத்தானச்சனி, s. As இரண்டாமி டத்துச்சனி, under சனி. (R.) வாக்குத்தீட்சை--வாசகதீட்சை, s. Oral instruction--one of the modes of enlightening the mind of a disciple. See தீட்சை. வாக்குநாணயம், s. Fidelity to one's word, unfailing fulfilment of promises. வாக்குப்பிசக, inf. To slip, in words or utterance, as the tongue in pronunciation. 2. See பிசகு. வாக்குப்புரள--வாக்குமாற, inf. To fail in a promise, to break one's words. வாக்குப்புறப்படுதல், v. noun. The coming out of words from the mouth. வாக்குமூலம், s. A deposition in which the statements of complainants, defendants, and witnesses, are taken with their signatures. 2. [as adv. also வாக்கு முகாந்தரம்.] By word of mouth; upon one's assertion. வாக்குமூலம்வாங்குகிறது. Getting one's deposition as a magistrate. (Govt. usage.) வாக்குரோசம்--வாக்குரோஷம், s. Irritation from insulting words, irascibility. வாக்குவசீகரம், s. Cajoling, wheedling, இன்சொல். வாக்குவல்லபம், s. Emphatic and powerful language, oratorial speech. வாக்குவாதம், s. A disputation, a quarrel. வாக்குவிசேஷம், s. An effective speech. வாக்குவிற்க, inf. To give a binding promise, (lit.) to sell one's words (colloq.) நானவனுக்குவாக்குவிற்றிருக்கிறேன், தவறக்கூடா து. I cannot fail, for I have promised him firmly. 18)
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close