akai (p. 3) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To break as a stick, ஒடிக் க. 2. To break with violence, முரிக்க. 3. To beat, அடிக்க. 4. To cause to go, to drive a carriage, &c. செலுத்த. 5. To inflict suffering, வருத்த. 6. To part or cut asunder, அறுக்க. 7. To elevate, எழுப்ப. (p.) அகைப்பு, v. noun. Breaking, cutting, driving, afflicting, elevating. 22)