Tamil to English Dictionary: lamina

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசை
acai (p. 7) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To move, stir, tremble, ஆட. 2. To waver, quiver, totter, not being able to support a weight--as a slender waisted woman is poetically described to waver in walking, from the weight of her breasts, தள்ளாட. 3. (p.) To lodge, sojourn, dwell in an appropriate place-- as men in houses, towns, &c. beasts in the forest, fishes in water, &c., சஞ்சரிக்க. 4. (c.) To walk or ride for recreation, be active, be engaged in the performance of works, in distinction from the quiescence of the Gnani, உலாவ. 5. To be indolent, inactive, idle, சோம்ப. 6. To be disturbed, discomposed, agitated, கலங்க. 7. To be weary, exhausted, faint, துவள. 8. To fluctuate, hesitate, be confused by a rebuke, தத்தளிக்க. அசைகை, v. noun. Motion, moving, அசைவு. 2. Conjectural circumstance--as a rustling among leaves may excite conjecture of a snake being there, ஐயம். அசையாநிலை, s. A fixed state, immovableness, steadfastness. அசையாமணி, s. A bell seldom rung; attached to the royal palace to inform the sovereign of any calamity of other extraordinary event, ஆராய்ச்சிமணி. அசையாமை, neg. v. noun. Firmness, fixedness, immovableness. அசைவாட, inf. To hover, move or stir--as wind on the surface of water. அசைவு, v. noun. Shaking, moving, motion, அசைதல். 2. A kind of swinging shelf, ஊசல். 3. Motion, passion, emotion as applicable to the qualities of the mind, மனவெழுச்சி. 4. Stir, bustle, agitation, சஞ்சலம். 5. Weariness, failure, fainting, சோர்வு. 3)
அப
apa (p. 15) prep. A particle--prefixed to Sanscrit words--implying inferiority, privation, separation, contrariety, &c. ஒருப சர்க்கை. Wils. p. 42. APA. அபகரணம், s. Impropriety, illtreatment, injury, தீயொழுக்கம். Wils. p. 42. APAKARANA. அபகாரம், s. Ingratitude, ungrateful acts, நன்றியற்றசெய்கை. 2. Injury, offence, effrontery, insult, mischief, தீமை; opp. to உபகாரம். Wils. p. 42. APAKARA. அபகாரி, s. An ingrate, நன்றி கெட்டவன். 2. A defrauder, cheat, எத்தன். 3. One who does evil to another, an evildoer, துஷ்டன். Wils. p. 42. APAKARIN. அபகீர்த்தி, s. Infamy, disgrace, dishonor, disrepute, கனவீனம். Wils. p. 42. APAKIRTI. அபகீர்த்திபெற்றவன். One who is dishonored. அபக்கியாதி, s. Disrepute, disesteem. See அவக்கியாதி; opp. to பிரக் கியாதி. அபக்கியாதியானகாரியம், s. A shameful, ignominious thing. அபக்கிரோசம், s. Reviling, abusing. Wils. p. 42. APAKROSHA. அபசகுனம், s. A bad omen, துர்க்குறி. அபசத்தம், s. Ungrammatical language, வழூஉமொழி. 2. Vain talk, வீண் பேச்சு. 3. Inauspicious expression, அசு பமொழி. Wils. p. 45. APASHABDA. அபசயம்--அபசெயம், s. Defeat, vanquishment, தோல்வி. அபசயப்பட, inf. To be defeated, தோற்க. See படு, v. அபசரணம், s. Departure, egress, புறப்பாடு. Wils. p. 46. APSARANA. அபசரிதம்--அபசரிதை, s. History of bad transactions, துர்ச்சரித்திரம். 2. Improper conduct, துன்னடை. அபசவ்வியம், s. The right side, வலதுபக்கம். Wils. p. 46. APASAVYA. அபசாரம், s. Incivility, disrespect, affront, irreverence, impropriety, உபசார மின்மை. 2. Non-conformity to the Shasters, wrong conduct, misbehavior, குற் றம்; [ex சர, to move, go.] Wils. p. 42. APACHARA. உபசாரஞ்செய்தவர்க்கபசாரம்பண்ணுகிறது. To return civility with incivility. உமக்கென்னாலென்ன அபசாரம்வந்தது? What injury have I done you? or what reproach have I brought upon you? அபசாரி, s. An impolite man, one who deviates from the Shasters, a bad man, மரியாதையில்லான். Wils. p. 42. APACHARIN. அபச்சாயை--அவச்சாயை, s. A shadowless being, as a deity or celestial being, சாயையற்றது. 2. An unlucky shadow, ஓர்மரணக்குறி. 3. Deduction according to the time of the year from the length of the person's shadow, cast by the sun or moon, in calculating the hour of the day or night, தள்ளுபடிநிழல்; [ex சாயா, shadow.] (p.) Wils. p. 42. APACHCHAYA. அபதேசம், s. Evasion, prevarication, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [ex திச, to show.] (p.) Wils. p. 43. APDESHA. அபமிருத்து, s. Sudden death, dying of some casualty, not of sickness or decay, அகாலமரணம். Wils. p. 43. APAMRITYU. அபரூபம், s. Deformity, ugliness அவலட்சணம். (p.) Wils. p. 45. APARUPA. 2. Scarceness, அருமை. (c.) அபவருக்கம், s. Final beatitude, deliverance from births, exemption from farther transmigration, முத்தி; [ex வரு, to leave.] Wils. p. 45. APAVARGA. அபவாகம், s. Inference, deduction, அருத்தாபத்தி. Wils. p. 45. APAVAHA. அபவாதம், s. Censure, abuse, reproach, பழிச்சொல். 2. Defamation, slander, scandal, பொய்ச்சாட்டு. 3. Contradiction, opposition, ஒவ்வாப்பேச்சு. Wils. p. 45. APAVADA. 4. Defence, (in law) replication, பிரதிவாதம்; [ex வாத, speech.] 5. Comprehending fully without mistake, உள்ளபடியறிகை. புலி மனிதனை யடித்துத்தின்கிறதென்று லோகா பவாதம். It is a common saying that tigers kill and eat people. (பஞ். 31.) அபவாரணம், s. Concealment, disappearance, மறைவு. Wils. p. 45. APAVARANA. அபாகரணம், s. Liquidation of a debt, கடனிறுக்கை. Wils. p. 46. APAKARANA. அபாங்கம், s. The outer corner of the eye, கடைக்கண். Wils. p. 47. APANGA. 2. A side glance, கடைக்கண்பார்வை. அபாதானம், s. The meaning of the fifth case denoting removal, ஐந்தாம் வேற்றுமையினெல்லைப்பொருள். Wils. p. 47. APADANA. அபாமார்க்கம், s. The plant நாயு ருவி, Achyranthes, L. Wils. p. 47. APAMARGA. அபாயம், s. Loss, injury, நஷ்டம். 2. Disaster, mishap, calamity, dilemma, இடையூறு. Wils p. 47. APAYA. 3. An unforeseen danger, jeopardy, an unexpected evil, சடுதியாய்வருமாபத்து. 4. A trick, stratagem, scheme, mischievous device, சதியோசனை. அபாயதந்திரம், s. Artifice, trick. அபாயம்பண்ண, inf. To deceive, defraud, act treacherously. அபாயோபாயம், s. Expedient, shift, what is done by hook or by crook, by any means direct or indirect. அபானம், s. The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [ex அந, to breathe.] Wils. p. 47. APANA. அபானவாயு--அபானன், s. Wind from the anus. 17) *
அபத்தம்
apttm (p. 16) s. [prov.] Disaster, accident, calamity, மோசம். 6) *
அப்பிரகம்
appirakam (p. 18) s. Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'HRAKA. Of this are five kinds:- 1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica. அப்பிரகசிந்தூரம், s. Red oxide of tale. அப்பிரகத்தகடு, s. A plate or lamina of mica. அப்பிரகநவநீதம், s. Mica made into an ointment. அப்பிரகபற்பம், s. Oxide of talc. அப்பிரகபாஷாணம், s. One of the thirty-two kinds of arsenic in its natural state. 25) *
ஆதங்கம்
ātangkam (p. 38) s. Mishap, calamity, affliction, distress, ஆபத்து. 2. Sound of a drum, பறையினோசை. Wils p. 18. ATANKA. (p.) 31) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆபதம்
āpatam (p. 38) s. Straits, calamity, adversity, exigence, peril, ஆபத்து. Wils. p. 114. APADAM. (p.) ஆபதோத்தாரணன், s. One who disperses calamity. 2. A name of Bhairavan, வைரவன்; [ex உத்தாரணம்.] (p.) 101) *
ஆபத்து
āpattu (p. 38) s. Straits, calamity, adversity, exigency, extremity, உபத்திரவம். Wils. p. 114. APAD. 2. Agony, anguish, peril, வியாகுலம். ஆபத்சன்னியாசம், s. Taking the degree of ascetic when at the point of death--as Brahmans, &c., மரிக்குங்காற்பெ றுந்துறவு. (p.) ஆபத்துசம்பத்து, s. Loss and gain; adversity and prosperity; sometimes death and matrimony, வாழ்வுதாழ்வு. (c.) 103) *
ஆற்று
āṟṟu (p. 43) கிறேன், ஆற்றினேன், வேன், ஆற்ற, v. a. To cool, refresh, குளிரச்செய்ய. 2. To assuage, appease, alleviate, soothe, console, compose, lull, mitigate, தணிக்க. 3. To slack, loosen what is tied or twisted, முறுக்குத்தளர்த்த. (c.) 4. (p.) To do, act, perform a duty, செய்ய. 5. To bear a weight, தாங்க. 6. To carry, or sustain a burden or calamity, பொறுக்க.--Note. This verb is sometimes used impersonally--as இந்த வழியென்னாலேயாற்றாது. I cannot get along this road. ஆற்ற, inf. [used adverbially.] Greatly, exceedingly, மிகுதியாய். அமிழ்தினுமாற்றவினிதே. Sweeter than nectar. (குறள்.) கணவராற்றமுனிந்தே. The husbands greatly resenting. ஆற்றாக்கேடு, s. Extreme poverty, indigence exigence, great necessity. ஆற்றாச்சண்டி, s. One who perversely persists in application for aid through poverty, one past shame, an insatiable wretch. ஆற்றாத்தனம், s. Insatiableness. ஆற்றாப்பட்சம், s. What cannot be borne, intolerableness--as ஆற்றாமை. ஆற்றாமை, neg. v. noun. Inability to bear--as excessive hunger, pain, &c., சகிக்கக்கூடாமை. 2. Impatience, பொறா மை. 3. Voracity, voraciousness, insatiableness, திருத்தியின்மை. ஆற்றார், s. Foes, opponents, rivals, those who envy one, பகைவர். 2. The poor, the afflicted, தரித்திரர். (p.) ஆற்றிக்கொடுக்க, inf. To cool and give. 2. To help or relieve one at work. ஆற்றித்தேற்ற, inf. To soothe and console. ஆற்றிப்போற்றிக்கொள்ள, inf. To treat guests with civility, விருந்தினரை யுபசரிக்க. 2. To render aid--as to a sick person, to help one in distress, துன்புற்றோ ரைக்காக்க. 3. To console, ஆற்ற. ஆற்றுவிக்க, inf. [causal.] To console, cherish, afford consolation, தணி யச்செய்ய. 2. To inspire with courage, வலிதர. 3. To enable to bear, or endure, உறுதிசெய்ய. ஆற்றல், v. noun. Cooling, assuaging, consoling, &c. 2. Enduring, bearing patiently. 3. Bearing a load.
இக்கிடைஞ்சல்
ikkiṭaiñcl (p. 45) s. [prov.] Difficulties, straits, obstacles, impediments, calamity. [prop. இடுக்கண் and இடைதல்.] 19)
இடடடை
iṭṭṭai (p. 45) s. [prop. இட்டிடை.] Poverty, misery, calamity, துன்பம். 109) *
இடர்
iṭr (p. 45) s. Affliction, distress, pain, calamity, sorrow, misery, துன்பம். இடர்பட--இடர்ப்பட, inf. To suffer, be in a state of sorrow, affliction, &c. 70)
இடறு
iṭṟu (p. 45) s. Frustration, obstacle, or check, hinderance, counteraction, impediment, தடை. 2. Misfortune, calamity, ஆப த்து. 75)
இடும்பை
iṭumpai (p. 45) s. Suffering, affliction, distress, calamity, துன்பம். 2. Evil, தீமை. 3. Fear, அச்சம். 4. Poverty, வறுமை. 5. Pride--as one of the eight evil dispositions, விகாரமெட்டிலொன்று. வேண்டுதல்வேண்டாமையிலானடி சேர்ந்தார்க்கியா ண்டுமிடும்பையில. To those who have adored, at the feet of him who is without desire or aversion, there shall be no suffering for eternity. 101) *
இடைஞ்சல்
iṭaiñcl (p. 45) s. Narrowness, இடு க்கு. 2. Closeness, நெருக்கம். 3. Oppression, tyranny, persecution, உபத்திரவம். 4. Obstruction, தடை. (c.) எனக்கிடைஞ்சலாயிருக்கிறது. I am driven to straits, I am obstructed in the way. அதற்கிடைஞ்சலாய்நின்றேன். I was a hinderance to it. இடைஞ்சற்பட, inf. To suffer oppression, persecution, calamity. இடைஞ்சற்பண்ண, inf. To molest, frustrate, obstruct, retard, oppose. 106)
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11335
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close