Tamil to English Dictionary: limners

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எழுத்து
eẕuttu (p. 75) s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, painting, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Written accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Registry, entry, enrolment, அட்டவணை. எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the onehundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.) எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம். எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி. எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி. எழுத்தறப்படிக்க, inf. To pronounce with distinctness, read or sing distinctly. எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி. எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyncus sarmentosus, L. மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens. எழுத்தாளர், s. Men of letters, learned men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர். எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று. எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம். எழுத்திலாவோசை, s. Inarticulate sounds. எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A painter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன். எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன். எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம். எழுத்துக்குற்றம், s. Orthographical errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு. எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters. எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently. எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி. எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used. எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி. எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether printed or embroidered, சித்திரவஸ்திரம். எழுத்துத்திரிதல், v. noun. Permutation of letters--the change of one letter for another according to grammatical rules, for the purposes of euphony, மூவிகாரத்தொன்று. எழுத்துநடை, s. Easy and fluent reading. எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand. எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing. எழுத்துப்பதிய, inf. To be indented--as writing, engraving. 2. To be entered, written. எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling. எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are superstitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை. எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய். எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி. எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை. எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcribing, copying, எழுதுந்தொழில். எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter. நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly. கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written. கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c. நீர்மேலெழுத்து, s. An inscription on the water--a simile expressive of that which is evanescent. கல்மேலேழுத்து, s. An inscription on a stone expressive of that which is stable and enduring. நல்லோரொருவர்க்குச்செய்தவுபகாரங் கன்மேலெழுத்துப்போற்காணுமே--அல்லாத ஈரமிலாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம் நீர்மேலெழுத்திற்குநேர். The valued favors the deserving gain, Like sculptures in eternal rock remain; Of virtue's tribute charity is sure: But kind attentions to the worthless shown, Who debts and duties evermore disown, Like letters written in the wave endure. முதுவெழுத்து--தேறியவெழுத்து, s. Matured well-formed writing. நிலவெழுத்து, s. Letters written on sand. இளவெழுத்து, s. An immature hand not yet formed. சுட்டெழுத்து, s. A demonstrative letter. நெட்டெழுத்து, s. A long sounding letter. சார்பெழுத்து, s. Depending letters of which there are ten kinds, viz.: 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். முதலெழுத்து, s. The twelve vowels and the eighteen consonants. வல்லெழுத்து, s. The six hardsounding letters--as க், ச், ட், த், ப், ற். மெல்்லெழுத்து, s. The six softsounding letters--as ங், ஞ், ண், ந், ம், ன். இடையெழுத்து, s. The six middlesounding letters, ய், ர், ல், வ், ழ், ள். வினாவெழுத்து, s. An interrogative letter. குற்றெழுத்து, s. A short-sounding letter. 15)
சித்திரகன்
cittirakaṉ (p. 183) s. A painter, sculptor, limner, carver, இயவனன். (p.) W. p. 325. CHITRAKA. 2) *
சித்திரம்
cittiram (p. 183) s. A picture; any variegated printing, ornamental writing or carved work; an image, சித்திரித்தவடிவம். 2. Nicety, fineness, neatness or minuteness of a work; elegance, சிறப்பு. 3. Beauty, great beauty, பேரழகு. 4. Ornament, decoration, embellishment, அலங்காரம். 5. Ornamental or forcible language, நாகரீகமானபேச்சு. 6. Facetious, playful conversation; jesting, conundrums, riddles; deceitful discourse to secure an object, &c., மெய்போற்பொய்கூறல். 7. One of the four classes of poems or கவி. See மிறைக்கவி. 8. Wonder, surprise, அதிச யம். 9. The castor-plant, ஆமணக்கு. 1. Romantic, fanciful description; imagery, exaggeration, hyperbole, (commonly in poetry, வருணீயம்.) 11. A work on architecture, ஓர்சிற்பநூல். W. p. 325. CHITRA. சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம். The art of painting is but the habit or practice of the hand, and that of language is but the practice of the tongue. சித்திரம்பேசேல். Make no fanciful exaggerations. (Avv.) சித்திரகரணம், s. One of the five கரணம். See கரணம். சித்திரகவி, s. A curiously wrought poem. See திரிபங்கி. There are different kinds as-இரதபந்தம். A poem in the figure of a car. கோமூத்திரி. One written in the form of inter-linked curves. சதுரங்கபந்தம். One in the form of squares. சுழிகுளம். Verses written in a winding manner. நாகபந்தம். A poem in the form of intertwined snakes, &c. சித்திரக்காரன், s. A carver, painter. சித்திரகூடம், s. An ornamented or painted room, or hall with pictures, --as சித்திரசாலை.--Note. This term is applied to the temple at Chillumbram, and a mountain in Bundelcund where Rama abode in his exile. சித்திரக்குள்ளன், s. A cunning or shrewd dwarfish person. (c.) சித்திரங்கொத்த--சித்திரம்வெட்ட, inf. To carve, sculpture, grave, &c., on a plain surface. சித்திரசொரூபம், s. An image, an idol, a carved statue, a picture. சித்திரதீபம், s. A painted candle or taper. சித்திரதீபம்போலிருந்து தியானிக்கிறான். He sits meditating, motionless as a painted taper. சித்திரத்தையல், s. Fancy needle work. 2. As சித்திரப்பாவை. சித்திரத்தேர், s. An ornamented car. சித்திரந்தீர--சித்திரந்தீட்ட, inf. To carve or engrave any figures on wood or stone. சித்திரப்படம், s. A picture. 2. (p.) Variegated, painted or printed cloth, எழுத் துப்புடவை. சித்திரப்படாம், s. Veriegated, painted cloth. 2. A book of pictures, folds of paintings for amusement. (p.) சித்திரப்பதிமை--சித்திரப்பதுமை, s. A doll, statue, a puppet. சித்திரப்பா, s. As சித்திரகவி. சித்திரப்பாவை, s. A portrait or picture of a person or persons, real or imaginary, a carved figure. (நன்.) சித்திரப்பிரதிமை, s. A picture, a portrait. சித்திரப்பூம்பட்டாடை, s. Flowered silk cloth. (c.) சித்திரப்பேச்சு, s. Artful speech, cunning, jesting shrewdness. சித்திரமண்டபம்--சித்திரச்சாலை, s. A painted chamber or hall. சித்திரமெழுத, inf. To draw a picture, to paint, to sketch. (c.) சித்திரவெழுத்து, s. Elegant, nice, beautiful writing; caligraphy. 2. Variegated or fancy painting. 3. An anagram, as ஞிமிறு for மிஞிறு. சித்திரரேகை, s. Ornamental lines drawn on the body of a person. 2. One of the lines in the hand. 3. The wife of Kuvéra, குபேரன்மனைவி. சித்திரர்--சித்திரக்காரர், s. Fancy painters, portrait painters, limners, embroiderers. 2. Artizans, carvers, sculptors, engravers, சிற்பர். 3. Carpenters, தச்சர். சித்திரவதை--சித்திராக்கினை, s. Cutting and slashing in battle, prolonged butchery, cutting off member after member. 2. Ingenious and varied torture in inflicting death. (c.) சித்திரவித்தாரன், s. One artful, clever, or dexterous; one fluent in speech. (p.) சித்திரவித்தை, s. The art of fancypainting, sculpture, carving, engraving, &c. சித்திரவேலைக்காரர், s. Any fancyworkers, imitators of nature--as flower makers, artizans, sculptors, engravers. 2. Fancy-painters. (c.) சித்திரவேளாகொல்லி, s. A mode of music, a fine melody, கொல்லித்திறத்தினொ ன்று. (p.) சித்திரோடாவி, s. [prov.] An artizan who carves images, statues, &c.,சித்திர கன்; [ex சித்திரம் et ஓடாவி.] 17) *
சிற்பம்
ciṟpam (p. 189) s. Architecture, சிற்பவிலக்க ணம். 2. The manual or mechanical arts; any fine or curious art, சிற்பத்தொழில். 3. The shastras which treat on architecture, சிற்பசாத்திரம். சிற்பசாத்திரம்--சிற்பசாஸ்திரம்--சிற்ப நூல், s. The shastras which teach architecture and other mechanical arts.-Note. These consist of thirty-two books, viz.: 1. விச்சுவதருமம். 2. விச்சுவே சம். 3. விச்சுவசாரம். 4. விருத்தம். 5. தா வட்டம். 6. நளம். 7. மயம். 8. அனுமான். 9. பானு. 1. கற்பாரியம். 11. சிருட்டம். 12. மானசாரம். 13. வத்துவித்தியாபதி. 14. பாராசாரியம். 15. அரிடிகம். 16. சயித்தகம். 17. வாத்துபோதம். 18. வித்தாரம். 19. ஐந்திரம். 2. வச்சிரம். 21. சௌமம். 22. விச்சுபகாசி பம். 23. மகதந்திரம். 24. விசாலம். 25. சித்திரம். 26. காபிலகாலயூபம். 27. நாமசங்கி தை. 28. சாத்திகம். 29. விச்சுவபோதம். 3. ஆதிசாரம். 31. வெகுச்சுருதம். 32. மானபோதம். சிற்பசாலை, s. A goldsmith's shop, தட்டார்வேலைசெய்யுமிடம். (Colloq.) சிற்பத்தொழில், s. Architecture, masonry. சிற்பத்தொழிற்குறுப்பு, s. Materials, or requisites for a building, being ten. viz.: 1. கல், stone. 2. உலோகம், metal. 3. செங்கல், brick. 4. மரம், timber. 5. மண், mud or clay. 6. சுதை, lime-mortar. 7. தந்தம், ivory. 8. வண்ணம், paint. 9. கண்டசர்க்கரை, jaggery. 1. மெழுகு, wax. சிற்பர், s. Masons, stone-cutters, mechanics, artizans, limners, artificers, கம்மியர். சிற்பாசாரியர்--சிற்பசாஸ்திரிகள், s. Architects, head-masons, &c., சிற்பர். சிற்பியர், s. Smiths, கம்மியர். 2. Mechanics, artisans, சிற்பர். See சிப்பியர். 66)
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31023
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6322
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9585
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17882
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20631
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10598
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8736
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16852
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22820
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21273

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close