Tamil to English Dictionary: musk-deer

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கத்தூரி
kattūri (p. 92) --கஸ்தூரி, s. The muskdeer, கஸ்தூரிமிருகம். 2. Musk, நானம். Wils. p. 25. KASTURI. கஸ்தூரிச்சேறு, s. Jellied musk used in perfumery. கத்தூரிப்பொட்டு, s. A spot of musk stuck on the forehead, கத்துரித்திலதம். கத்தூரிமிருகம்--கத்தூரிப்பிள்ளை, s. The musk-deer, ஓர்மிருகம். காட்டுக்கஸ்தூரி, s. A plant, பொ ட்டகத்துத்தி, Hibiscus abelmoschus, L. போசனகஸ்தூரி, s. The orangetree, நாரத்தை, Citrus aurantium. 25)
நானம்
nāṉm (p. 275) s. Fragrance, வாசனை. 2. The bos-grunniens. See கவரிமா. (சது.) 3. Musk, கஸ்தூரி. 4. The musk-deer, கஸ்தூரிமிருகம். நானமா, s. As நானம், 4; [ex மா.] 51) *
நாவி
nāvi (p. 275) s. A vegetable poison, as நாபி. 2. W. p. 461. NAB'HI. The musk-deer. கஸ்தூரிமிருகம். 3. [com.] Civet cat, புழுகுப்பூனை. நாவிச்சட்டம், s. The scrotum of the musk-deer whence the perfume, கஸ்தூரிச் சட்டம். 2. See புழுகுச்சட்டம். நாவிநெய், s. A juice like musk, that exudes from the scrotum of the civet cat. நாவிப்பிள்ளை, s. AS நாவி, 2. (சது.) நாவிப்புழுகு, s. [prov.] Civet. 24) *
மிருகம்
mirukam (p. 354) s. A deer, an antelope, மான். 2. An animal in general, விலங்கின்பொது. 3. A beast, a brute. W. p. 669. MRUGA. 4. A pig, a hog, பன்றி. மிருககீரம்--மிருகக்ஷீரம், s. The milk of a doe, மான்பால்; [ex கீரம், க்ஷீரம்.] மிருககுணம்--மிருகத்தனம், s. A brutish disposition, beastliness. மிருகசஞ்சாரம், s. A place frequented and infested by beasts. 2. Bestiality; beastliness in sexual intercourse; gross indecency, நாணமில்லாப்புணர்ச்சி. மிருகசண்டாளம், s. Extreme atrocity; gross sinfulness. See சண்டாளம். மிருகசாதி, s. The brute creation. 2. Brutish tribe of people. மிருகசாலிகை, s. A net or snare by which deers are entrapped, மான்வலை. மிருகசிரம், s. A mode of using the hands in dancing. See கரலட்சணம். மிருகசீரிடம்--மிருகசீரிஷம், s. [also மார்கழி.] The fifth lunar mansion containing three stars in Orion, and figured by an antelope's head, whence its name, ஓர்நட்சத்திரம்; [ex சீர்ஷம், சிரஸ், the head.] மிருகசீவனன்--மிருகத்தியு, s. A fowler, hunter, வேட்டைக்காரன். மிருகசைடகம், s. A pole-cat, wild cat, ஆண்பூனை. (Sa. Mrugachaidaka.) மிருகதஞ்சகன், s. A dog, நாய்; [ex Sa. Damsaka, who bites.] மிருகதந்தம், s. Horns, or teeth of hogs, பன்றிமருப்பு. மிருகதரன், s. Moon, சந்திரன்; [ex தரம்.] See மான்களங்கம். மிருகதூர்த்தகன், s. Fox, நரி; [ex தூர்த் தகன், a cheat.] மிருகநாபி, s. Musk-bag, கஸ்தூரி. 2. The musk-deer [cat], கஸ்தூரிப்பூனை; [ex நாபி, the navel, the musk being formed in a bag near the navel.] மிருகநாபிசம், s. Musk, கஸ்தூரி; [ex சம், produced.] மிருகபதி--மிருகேந்திரன், s. A lion, சிங் கம்; [ex பதி, இந்திரன், lord.] (சது.) மிருகபந்தினி, s. Nets to ensnare muskdeers, மான்வலை; [ex பந்தனம்.] மிருகபயம், s. Fear or danger of wild beasts. மிருகபாலிகை, s. Musk-cat, கஸ்தூரிப் பூனை; [ex பாலி, to preserve.] மிருகமதம், s. Musk, கஸ்தூரி; [ex மதம், the secretion being considered analogous to that from the temples of elephants in rut.] (சது.) மிருகராசன், s. A lion, சிங்கம். (சது.) 2. A species of tiger, வேங்கைப்புலி. மிருகவாகனன், s. God of the wind, the wind, வாயு. மிருகவ்வியம், s. Hunting, fowling, வேட்டை. மிருகாங்கம், s. Wind, காற்று. 2. Moon, சந்திரன்; [ex அங்கம்.] மிருகாங்கன், s. The moon, சந்திரன். 2. Siva, as holding a deer, சிவன். (சது.) மிருகாண்டி, s. [in combin. com. மிரா ண்டி, vul. முறாண்டி.] As காட்டுமிருகாண்டி. மிருகாதனம், s. A lion, சிங்கம். 2. A hy&ae;na, புலி. 3. A leopard, சிவிங்கி; [ex Sa. Adana, eating.] மிருகாதி, s. A tiger, புலி. (Sa. Mrugad.) மிருகாயினம், s. The skin of a deer, மான்றோல். மிருகாரசிங்கி, s. A kind of arsenic, ஓர் பாஷாணம். மிருகாரி, s. A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. A dog, a hound, நாய்; [ex அரி, enemy.] 5) *
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12696
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29649
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5764
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17747
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11238

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close