Tamil to English Dictionary: notorious

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உரூடி
urūṭi (p. 65) s. The Sanscrit name for words whose etymology is unknown; simple or primitive names of things, இடுகுறி. (in நன்னூலுரை by சங்கரநமச்சிவாயர்.) 2. What is famous or notorious, பிரசித்தமானது. Wils. p. 78. RUD'HI. 48) *
கசம்
kacam (p. 85) s. [also கயம்.] An elephant, யானை. 2. A measure of length, two cubits or a yard, இரண்டுமுழஅளவு. 3. Consumption, கயரோகம். 4. A spring, நீரூற்று. 5. Hair, மயிர். (p.) ஒருகசமாழந்தோண்டுகிறது. To dig one yard deep. கசகன்னம், s. The power or art of moving or waving the ears in imitation of an elephant, ஓர்வித்தை. கசத்தொனி, s. The roaring of an elephant. கசபரிட்சை, s. Examining of elephants--one of the sixty-four arts. See கலைஞானம். கசபுடம், s. A fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; also the cavity made for the fire, ஆயிரமெருமுட்டைவைத்தெ ரிக்கும்புடம். Wils. p. 276. GAJAPUTA. கசப்புளுகன், s. A notorious liar, பெரும்பொய்யன். 2. A great boaster, exaggerator, &c., தன்னைப்புகழ்வோன். கசமடையன், s. A great fool, a very dolt, மிகுமூடன். கசரிபு, s. A lion, சிங்கம்; [ex ரிபு, enemy.] கசரோகம்--கயரோகம்--கசவியாதி, s. Consumption. கசவிருள், s. Great darkness. கசாக்கிரம், s. The end of a hair. 2. A minute part of long measure. கசாசனம்--கசாசனை, s. The religious fig tree, அரசமரம், Ficus religiosa, L. Wils. p. 277. GAJASHANA. கசேந்திரன், s. An elephant of the largest and best species, ஓர்யானை. Wils. p. 277. GAJENDRA. கசேந்திரஐசுவரியம், s. The felicity arising from the possession of an elephant. 42)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
குறி
kuṟi (p. 132) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To design, intend; to contemplate, consider, think, கருத. 2. To imagine, to conceive, மதிக்க. 3. To appoint, determine, decree, விதிக்க. 4. To note down; to make the first draught in writing; to sketch an outline in painting, to trace, குறித்துக்கொள்ள. 5. To refer to, to denote, suggest, specify. சுட்டிக்காட்ட. 6. To designate, to characterize, to denominate, to name, பெயர் குறிக்க. 7. To address one's self--as in prayer; to have reference to--as a procuring cause, நோக்க. 8. To foretell, to presage, to prognosticate by astrology, palmistry, augury, &c., முன்னறிவிக்க. 9. To blow--as a chank, &c., ஊத. செவிடன்காதிலேசங்குகுறித்தாற்போல. Like blowing a chank to a deaf man--it being useless. அதைக்கனவிலுங்குறிக்கவில்லை. I did not even dream of it. இதிலேஅவர்குறிக்கிறதென்ன. What does he mean by it? குறிக்குங்கால். If we consider. (வைரா.) குறித்துக்கொள்ள--குறித்துவைக்க, inf. To note down. எழுதுகோலாலேகுறித்துக்கொண்டான். He formed with a graving tool. Rott. குறித்தகள்வன், s. A notorious thief. குறித்தகாரியம், s. The particular thing. 2. The business in hand. குறித்தகாலம், s. The appointed time. 2. The proper season. குறித்ததொகை, s. The sum specified. குறித்தபோகங்கள், s. Destined enjoyments. 2. The proper harvests. குறித்தழைக்க, inf. To invoke a deity by name to appear. 2. To call or beckon one out of an assembly, &c. 3. To call upon one for protection. குறித்துச்சொல்ல, inf. To tell particularly; to define, specify, discribe, suggest. குறித்துப்பார்க்க--குறிப்பாய்ப்பார்க்க, inf. To look steadfastly, intently, significantly. உத்தியோகங்குறிக்க, inf. To confer an office on one. குறித்து, [gerund of. குறி.] Concerning, about, touching, respecting, for the sake of, with regard to, &c. உம்மைக்குறித்து. Concerning you. பிரமனைக்குறித்துத்தபசுபண்ணி. Performing austerities in reference to Brahma to obtain a boon, &c. புண்ணியத்தைக்குறித்து. With regard to virtue. போர்செய்யக்குறித்துவந்தவர்கள். Those who came to fight. குறிப்பிக்க, inf. [causative of குறி.] To signify, imply, intimate, குறிப்பினாற் காட்ட. 2. To get written or noted down, எழுதுவிக்க. 20)
கெடி
keṭi (p. 137) s. Fame, greatness, glory, கீர்த்தி. 2. Terror, fright, alarm, dread, பயம். 3. Jurisdiction, province, the limits of a ruler's authority, அதிபத்தியம். 4. (Rott.) A hill-fort, துருக்கம். கெடியடிபட, inf. To be famed--as a great man. 2. To be dreaded. கெடியன், s. A bold, undaunted person, அஞ்சாதவன். 2. A man of valor, who spreads terror, கெடிவீரன். 3. A clever, skilful, competent person; a powerful speaker, திறமுள்ளோன். கெடிகொள்ள, inf. To be overwhelmed with fear. கெடிபண்ண, inf. To meanace threaten, frighten. கெடிமண்ட, inf. To be frightened, terrified; to be overwhelmed with fear. கெடிகலங்க, inf. To be agitated with fear. கெடிஸ்தலம், s. A notorious place or town. மரணக்கெடி, s. Dread of death. 5)
பச்சை
pccai (p. 289) adj. Green, tender, young, unripe, raw, cool; intense; [ex பசுமை.] பச்சைக்கயர்-பச்சைக்கைப்பு, s. [prov.] Extremely astringent, exceedingly bitter. பச்சைக்கருப்பூரம், s. A greenish kind of drug. See கருப்பூரம். பச்சைக்கல், s. Unburnt brick, சுடாத செங்கல். 2. See கல். பச்சைக்கள்ளன், s. [prov.] A desperate thief, cheat, rogue; a villain. பச்சைக்காய், s. Green fruit, fruit unripe or uncooked. பச்சைக்காய்ச்சி, appel. n. [prov.] A tree with green fruit. பச்சைக்கிளி, s. Green parrot. 2. Green grasshopper. பச்சைக்குங்கிலியம், s. Green resin. பச்சைக்குழந்தை, s. A tender new born infant. பச்சைக்கூடு, s. [prov.] The living body, ஸ்தூலதேகம். பச்சைக்கூட்டோடேகயிலாயஞ்சேர்வாய். You will attain kylaya, the lowest leaven (of Siva.) alive, with vigorous health. பச்சைக்கொல்லன், s. [prov, in burles.] A clumsy blacksmith; i. e. beating cold iron. பச்சைச்சடையன், appel. n. An epithet of B'hairave, a form of Siva. பச்சைத்தடி, s. Green sticks, used in making a bier. விறைத்துப்பச்சைத்தடியாய்ப்போயிற்று. He is grown cold and stiff as a stick; said of one in a fit, &c. பச்சைத்தண்ணீர், s. Cold water, unboiled water. பச்சைத்தாள், s. Green stalks, showing immaturity in the corn. பச்சைத்தோல், s. A raw, untanned skin, a felt. 2. New skin formed on a healing sore. பச்சைநஞ்சு, s. Strong poison. 2. [prov.] An atrocious villain, தீயன். பச்சைநாடன்பழம், s. A kind of plantain with greenish streaks (Beschi.) பச்சைநாபி, s. A strong, vegetable poison. See வச்சநாபி under நாபி. பச்சைபழுக்காஅடைத்தல், v. noun. Painting green and yellow. பச்சைபசேரெனல், v. noun. Being very green, all green, verdant, flourishing, மிகுபசுமையாயிருத்தல். மரகதம்பச்சைப்பசேரென்றிருக்கிறது.....The emerald is very green. தோட்டம்பச்சைப்பசேரென்றிருக்கிறது. The garden is all verdant. பச்சைப்பட்டி, s. [prov.] Raw or undried manure, put on land shortly before sowing, எரு. பச்சைப்பதம், s. Immaturity of grain, &c. 2. The state of not being well boiled. பச்சைப்பயறு, s. A kind of pulse for taking the oil from the head. பச்சைப்பாக்கு, s. Unripe or undried areca-nut. பச்சைப்பாம்பு, s. A kind of green snake. பச்சைப்பாலகன்--பச்சைப்பாலன்-பச்சைப்பிள்ளை. s. A new-born infant. பச்சைப்பால், s. Raw milk. பச்சைப்பானை, s. An earthen pot not burnt. பச்சைப்பிள்ளைத்தாய்ச்சி, s. A woman immediately after child-birth. பச்சைப்புண், s. A raw sore. 2. Sore as the body through pain, hard labor in child-birth, &c. சரீரமெல்லாம்பச்சைப்புண். My body is sore all over. பச்சைப்புல், s. Green grass as plucked for cattle. பச்சைப்புழு, s. Green caterpillars, the palmer worm. பச்சைப்புளுகன், s. A great boaster. 2. A notorious liar. பச்சைப்புளி, s. Exceeding sourness. பச்சைப்புறா, s. A green pigeon, or dove. பச்சைப்பெருமாள், s. A kind of paddy that comes to perfection in three months, ஓர்நெல். 2. Vishnu, விஷ்ணு. பச்சைப்பொட்டு, s. A green spot on the forehead, made with a needle and colouring matter. 2. A green spot on the forehead, to which medical properties are ascribed. 3. [fig prov.]A false show; pretension to wealth, learning, piety, &c., பகட்டு. பச்சைப்பொய், s. A downright lie. பச்சைமண், s. Most earth. 2. Tempered clay, as in unburnt pots-opps. to சுட்டமண். See ஒட்டு, (c.) பச்சைமரம், s. A green or living tree. 2. Unseasoned timber. பச்சைமரம்படப்பார்ப்பான். His look would blight even a green tree. பச்சைமா, s. Flour not well prepared for paste, &c. 2. Raw dough, paste. பச்சையிரும்பு, s. Mere iron. 2. Untempered iron. 3. Cold iron. பச்சையீரம், s. Great dampness, as of soiled clothes, &c., அதிகாரம். பச்சையுடம்பு--பச்சையுடல், s. The tender body of an infant, or a woman after-child birth, மெல்லியஉடல். 2. The body of a person recovering from small pox or other disease that fills it with raw sores, புண்ணானஉடல். பச்சையுப்பு, s. Unmixed salt. பச்சையெண்ணெய், s. Oil not heat.... பச்சைவன்னம், s. Green color, green paint. பச்சைவில், s. The rain-bow. பச்சைவிறகு, s. Green or undried firewood. பச்சைவெட்டு, s. Medicinal minerals used raw, not calcined, எரிபடாமருந்து. பச்சைவெண்ணெய், s. Butter churned from unboiled milk.
படு
paṭu (p. 291) adj. Intense, excessive, rank, virulent, heinous, மிகுதியைக்காட்டுமோரடை சொல். W. p. 495. PAT'U. படுகளவு--படுகள்ளம், s. Gross fraud, circumvention, theft. படுகள்ளன், s. A great rogue, a ruffian, a villain. 2. A downright deceiver. படுகிழவன், s. A very old man. படுகுறவன், s. A trickish fellow. See குறவன். படுசூரணம், s. Entire destruction, முழுநாசம். 2. See படு. v. n. படுஞாயிறு, s. A very dangerous quinsy, ஓர்நோய். 2. See படு, v. படுதண்டம், s. Profound reverence. படுதாமரை, s. The ring-worm, படர் தாமரை. (Ains.) படுதேவடியாள், s. A notorious strumpet. படுநஞ்சு, s. Rank poison. படுநஞ்சன், s. A deadly foe. படுநீலி, s. A very impudent woman. படுநெருப்பு, s. A fierce or destructive fire. 2. (fig.) A very wicked person, கொடியவன். படுபழம், s. Mature fruit, not in use, பழுத்தபழம். 2. (fig.) An adept in all kinds of fraud, one skilled in tricks. படுபழி, s. Great offence, flagrant wrong. படுபாவி, s. An atrociously wicked person. படுபுரளி, s. A flagrant lie, a malicious accusation. படுபொய், s. An audacious lie. படுமுடிச்சு, s. A hard knot. 2. An ensnaring scheme, a great artifice, a malicious conspiracy, மிகுதந்திரம். படுமோசம், s. Gross error, grievous mistake, extreme danger. படுவசை, s. A great reproach, scandal, or disgrace, பெருங்கதை. படுவஞ்சனை, s. Great deceit, artifice. See படாவஞ்சனை. படுவினையன், s. A man full of malice. 92)
பல
pl (p. 301) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [com. பெல.] To be or become strong, robust, powerful, staunch, உறுதிப்பட. 2. To be heavy or severe--as rain, wind, disease, வன்மையாக. 3. To become prosperous, powerful, well established or defended, as a king by armies, forts, &c., அதிகப்பட. பலத்த, adj. Strong, powerful. பலத்தகள்ளன், s. A notorious robber. பலத்தடிக்க, inf. To blow hard--as the wind. 2. To beat soundly. பலத்தவன், appel. n. One who is strong. பலத்துக்கொள்ள, inf. To gain strength. 16) *
பெருமை
perumai (p. 334) s. Greatness, largeness-oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, excessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you. பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village. பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure. பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர். பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party. பெரியசலவாதி. See சலபாதை. பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband. பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான். பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arrogance, மேட்டிமை. 3. Superintendence. பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c. பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magistrate or governor. பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய். பெரியது. That which is great or large. பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister. பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை. பெரியநடை, s. A noble course of conduct, nobleness, gentility, நல்லொழுக்கம். பெரியநாயகி, s. An epithet of Parvati at Vriddhachalam, பார்வதி. பெரியநாள், s. A special day, holiday. பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called. பெரியபாட்டன், s. Grand-father's elder brother. பெரியபாட்டி, s. Grand-mother's eldersister. பெரியபிராட்டி, s. Lukshmi. பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva. பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு. பெரியபெயர், s. A great name, celebrity, popularity. பெரியமனம், s. A noble mind, magnanimity, உதாரமனம். பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man. பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother. பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி. பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great. பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன். பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah. பெரியவுழைப்பு, v. noun. Close application to labor or study, மிகுமுயற்சி. பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption. பெரியோரியல்பு, s. Properties, qualities or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், celebrity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.) பெருங்கடல், s. The wide sea, the great deep. பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arrogantly, as though he were a great man. பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last reading of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A treatise. See காக்கைபாடினியம். பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.) பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம். பெருங்காய்ஞ்சொறி, s. A kind of nettle. See காய்ஞ்சொறி. பெருங்காரை, s. A kind of fish. 2. A kind of shrub. See காரை. பெருங்கால், s. The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. (p.) A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம். பெருங்கிரந்தி, s. An eruption. See கிரந்தி. பெருங்கிராமம், s. A large village. See கிராமம். பெருங்கிழங்கு, s. A plant, Aristolochia, Ind. See ஈசுரமூலி. பெருங்கிழமை, s. Entire or sole right. See கிழமை. பெருங்குமிழ், s. A tree. See குமிழ். பெருங்குருகு, s. The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.) பெருங்குருந்து, s. A fragrant tree. See குருந்து. பெருங்குழி, s. A large pit. 2. See குழி. பெருங்குறடடை, s. A plant. See குறட்டை. பெருங்குறிஞ்சா, s. A plant. See குறி ஞ்சா. பெருங்கொடி, s. A large flag, பெரிய துவசம். 2. A large kite. பெருங்கொன்றை, s. A flower-tree. See கொன்றை. பெருங்கோடணை, s. A kettle drum, (lit.) the larger noise; [ex கோடணை.] பெருஞ்சீத்தனார், s. A professor of the Madura college, his impromptu on the Kural only is preserved, ஓர்சங்கப்புலவன். பெருஞ்சீரகம், s. Anise seed. See சீரகம். பெருஞ்செருப்படி, s. A plant, Croton plicatum. See செருப்படி. பெருஞ்சொல், s. Words of general acceptation, பலாறிசொல். (p.) பெருநந்தியாவட்டம், s. The eye-flowertree. See நந்தியாவட்டம். பெருநறளை, s. A plant. See நறளை. பெருநறுவிலி, s. A fruit-tree. See நறுவிலி. பெருநாரை, s. Stork. See நாரை. பெருநாள், s. A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twentyseven lunar mansions, இரேவதிநாள். பெருநீர், s. Sea, ocean, கடல். (p.) பெருநெஞ்சு, s. A proud heart. பெருநெருஞ்சி, s. A large thistle. See நெருஞ்சி. பெருநெருப்பு, s. A conflagration. பெருநெல், s. A kind of paddy longer in growing than other kinds. பெருநையல், s. A disease causing the fingers, to fall, off, பெருவியாதி. 2. Smallpox, வைசூரி. பெருந்தகை, s. A noble king, அரசன். 2. A noble minded man. (R.) பெருந்தக்காளி, s. A plant. See தக்காளி. பெருந்தலைக்கறையான், s. A largeheaded white ant. பெருந்தன்மை, s. Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, selfconsequence, மேட்டிமை. பெருந்தாரா, s. A goose. பெருந்தாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear a large marriagebadge-oppos. to சிறுதாலிகட்டி. பெருந்தாளி, s. A large kind of winding plant, Convolvulus maximus. பெருந்திணை, s. [in love poet.] Lust; criminal connexion with a woman by violence. See திணை. பெருந்தீனி, s. [in a bad sense.] Food in large quantities, more sumptuous than ordinary, பேருண்டி. 2. Gluttony, voluptuousness, luxury. See தீனி. பெருந்துத்தி, s. A plant. See துத்தி. பெருநகை, s. Great or intense laughter. See இரசம். பெருந்தொடை, s. The thick part of the thigh. 2. See தொடை. பெருந்தேவனார், s. (Hon.) Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Mahabharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம். பெருந்தேனீ, s. A honey-bee. பெருந்தேன், s. Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன். பெருமகன், s. [pl. பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentleman, a master, எசமானன். பெருமகிழ்ச்சிமாலை, s. A panegyric in which the character of an excellent wife is described. See பிரபந்தம். பெருமங்கலம், s. A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம். பெருமந்தாரை, s. A tree, Bauhinia. பெருமம்--பெருமன், s. [also பருமம், பருமன்.] A large bulky thing, பெரியது. பெருமரம், s. A kind of tree, பெருங் கள்ளி, Plumosa alba. 2. A stinking tree. See பீநாறிமரம். பெருமரத்துப்பட்டை, s. Bark of the above tree. பெருமருந்து, s. A twining plant, Indian Birthwort, Aristolochia Ind. பெருமருந்துவேர், s. Root of the above. பெருமலை, s. Mount Meru, or the golden mountain, மேருகிரி. பெருமலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. பெருமழை, s. Heavy rain. பெருமா, s. Any large animal as an elephant, யானை; [ex மா.] (சது.) பெருமாட்டி, s. A lady, mistress, princess. பெருமாந்தம், s. A disease in children. பெருமல்லரி, s. As பெருமரம், 1. (R.) பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால். பெருமான், s. A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man. பெருமாகோதேயர், s. [also called சேர மான்பெருமான், which see.] A king and a poet. Of his productions, are மும்மணிக் கோவை, கைலாசவுலா, பொன்வண்ணத்தந்தாதி. பெருமிதம், s. Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. (R.) பெருமீன், s. A large fish, as யானைமீன். பெருமுசுட்டை, s. A plant, Convolvulus Malabaricus. பெருமுத்தரையர், s. Persons of independent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.) பெருமூச்சு, s. Hard breathing, sighing, panting. (c.) பெருமூச்சுவிட--பெருமூச்செறிய, inf. To fetch a deep breath from grief, rage, &c. பெருமைகாட்ட, inf. To manifest pride or arrogance. பெரும்பசிரி, s. A garden herb. See பசிரி. பெரும்படி, s. Coarseness, thickness, &c., as பரும்படி. பெரும்பதி, s. A town surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பயறு, s. A kind of pulse. See பயறு. பெரும்பயன், s. Great, lasting, or eternal benefit. பெரும்பராக்கு, s. Carelessness, negligence, supineness, அசட்டை. பெரும்பறவை, s. The feigned bird with eight legs, எண்காற்புள். பெரும்பனசை--பெரும்பனையன், s. Small-pox, with large pustules. See பனசை. பெரும்பாடு, s. Immoderate flow of the menses; (lit.) great suffering. பெரும்பாடிறைக்க, inf. To flow excessively, as the menses. பெரும்பாந்தள்--பெரும்பாம்பு, s. A large snake. பெரும்பாலார், s. [pl.] The majority. See பால். பெரும்பாலும். For the most part, generally, commonly, customarily, மிகுதியும். பெரும்பாவி, s. A great sinner, கொ டும்பாவி. பெரும்பாழ்--பெரும்பாழ்வெளி, s. The extreme point of space, as பெருவெளி. பெரும்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பெரும்பிடி, s. Exaction. பெரும்பிரண்டை, s. A large kind of பிரண்டை creeper. See பிரண்டை. பெரும்பிளவை, s. A bad ulcer. பெரும்புலி, s. The royal tiger. பெரும்புள், s. The large owl, கூகை. (சது.) பெரும்பூண், s. A jeweled-breast-plate. பெரும்பூழை, s. A wicket in a large gate. (p.) பெரும்பூளை, s. A plant, Illecebrum Javanicum. பெரும்பெயர், s. A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being. பெரும்பொங்கல், v. noun. A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல். பெரும்பொழுது, s. The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம். பெருவயிறு, s. A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு. பெருவயிறுபற்ற, inf. To swell, as the belly, in dropsy. பெருவள்ளிக்கிழங்கு, s. A plant, Dioscorea sativa. (R.) பெருவாகை, s. A tree, Mimosa flexuosa. (Rott.) பெருவாரி--பெருவாரிக்காய்ச்சல், s. A pestilence, plague, epidemic. பெருவாழ்வு, s. Great prosperity. See பதினாறு. பெருவியாதி, s. A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம். பெருவிரியன், s. A poisonous serpent, great viper. பெருவெளி, s. A large open plain. 2. The vast etherial expanse as the abode of Deity. 3. As சிதாகாசம். பெருவெள்ளம், s. Great inundation. பெருவெள்ளை, s. A kind of rice, ஓர் நெல்லு. 17)
வெட்ட
veṭṭ (p. 399) [in comb.] Clear, plain, public. வெட்டவழி, s. A frequented way, or road. வெட்டவெளி, s. An open plain, a desert; mere vacuum. வெட்டவெளிச்சம், s. Broad day-light. 2. Being evident. இவன்பேச்சுபொய்யென்பதுவெட்டவெளிச்சமும் பட்டப்பகலுமாயிருக்கிறது. It is clear as day that he lies. வெட்டவெளியாய், adv. Publicly, notoriously. 25)
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close