Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
Tamil to English Dictionary: paṇi
This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.
அ
ஆ
இ
ஈ
உ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
க
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ச்
சு
செ
சே
சொ
ஸ்
த
தெ
தே
தை
தொ
தோ
ந
நெ
நொ
நோ
ப
பூ
பெ
பே
பொ
ம
மு
மெ
மே
மொ
மோ
வ
வெ
வே
வை
Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....
அக்கினித்தம்பனம்
akkiṉittampaṉam (p. 4) s. Stopping the power of fire by magic, அக்கினிக்கட்டு. 2. One of the sixty-four கலைஞானம், கலைஞா னமறுபத்துநான்கினொன்று. 19) *
அதிபன்
atipaṉ (p. 11) s. A lord, master, owner, எசமான். 2. The Supreme Being, எப்பொருட் குமிறைவன். 3. A king, sovereign, இராசா; ex அதி, et ப, who preserves. Wils. p. 22. AD'HIPA. 20)
அத்தியாபனம்
attiyāpaṉam (p. 13) s. Teaching the sacred books, one of the six duties of Brahmans, வேதமோதுவிக்கை. Wils. p. 24. AD'HYAPANA. 21) *
அபட்சம்
apaṭcam (p. 16) s. [priv. அ.] Dislike, opposition, பட்சமின்மை. Wils. p. 42. APAKSHA. 3)
அபிரூபன்
apirūpaṉ (p. 17) s. A learned man, அறிவுடையோன். 2. Name of Kama, Siva, Vishnu and the Moon, காமன், சிவன், விட் டுணு, சந்திரன் இவர்கள்பேர்; [ex அபி, before, et ரூப, to have from.] Wils. p. 55. AB'HIRUPA. 25) *
அம்பட்டன்
ampaṭṭaṉ (p. 20) --அம்பஷ்டன், s. A barber; the barber caste, நாவிதன். (c.) Wils. p. 62. AMBASHTHA. அம்பட்டக்கத்தி, s. A razor. அம்பட்டத்தி, s. [prop. அம்பட்டச் சி.] Barber's wife. 48)
அர்ப்பணம்
arppaṇam (p. 27) s. [impr. அற்பணம்.] Making an oblation, நிவேதிக்கை. Wils. p. 71. ARPANA. இவ்வுடம்பை யுனக்கர்ப்பணமாக்கினேன். This body have I given to you. தேவார்ப்பணம், s. An offering acceptable to the gods. 16)
அற்பணம்
aṟpaṇam (p. 33) s. Oblation, delivering, offering, &c., காணிக்கைசெலுத்துகை. Wils. p. 71. ARPAN'A. (p.) சுவாமிக்கற்பணமாச்சுது. The offering has been made to God. அற்பணஞ்செய்ய, inf. To make an offering. கிருஷ்ணாற்பணம், s. An offering to Krishna. இராமாற்பணம், s. An offering to Rama. சிவாற்பணம், s. An offering to Siva. 66) *
ஆதபன்
ātapaṉ (p. 38) --ஆதவன், s. The sun, சூரியன். 2. A brahman, பார்ப்பான். (p.) 33)
ஆதிபன்
ātipaṉ (p. 38) s. An emperor, sovereign, அரசன். 2. A master, chief, lord, எச மானன். (p.) 61)
ஆபணம்
āpaṇam (p. 38) s. A bazaar, market, a ware-house, கடை. [in Tamil]; [ex ஆங், et பண, to trade, deal, &c.] Wils. p. 114. APAN'A. (p.) 99) *
ஆபணியம்
āpaṇiyam (p. 38) --ஆபணீயம், s. A market, any thing belonging to a bazaar, கடைவீதி. 2. Ware for sale in a bazaar, கடைச்சரக்கு. 100) *
ஆரோபணம்
ārōpaṇam (p. 41) s. Elevating, placing in or on ஏற்றுகை. Wils. p. 119. AROPAN'A. (p.) துவசாரோபணம், s. The hoisting of a flag. 47) *
ஆவாபனம்
āvāpaṉam (p. 43) s. A loom, நெய்வார் தறி. 2. A reel for winding thread, ஆசுமணை. Wils. p. 122. AVAPANA. 29)
இலபனம்
ilapaṉam (p. 53) s. The mouth, வாய். (Anat.) Wils. p. 716. LAPANA. 27)
Random Fonts
Kushpoo
Download
View Count : 28841
Divya
Download
View Count : 28623
Kurinji
Download
View Count : 42847
Vairamani
Download
View Count : 32733
Rathnangi
Download
View Count : 24519
ELCOT-Kovai
Download
View Count : 13810
Tam Shakti 13
Download
View Count : 19714
Sarukesi
Download
View Count : 36252
Sundaram-0824
Download
View Count : 16697
Ganesha
Download
View Count : 93328
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website