Tamil to English Dictionary: pirate

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகண்டம்
akaṇṭam (p. 1) s. [priv. அ et கண்டம்.] That which is without parts, entireness. அபின்னம். Wils. p. 5. AKHANDA. (p.) அகண்டமாய், adv. Entirely, wholly. அகண்டன், s. The undivided One, the Deity; also used for Siva, Vishnu and Argha. (p.) அகண்டாகண்டன், The Supreme Being. (p.) அகண்டாகாரம், s. Windness, expanse, boundlessness. (p.) அகண்டாகாரஞானம், s. Perfect wisdom. (p.) அகண்டாகார விருத்தி, s. Boundless desire, spiritual aspirations. (p.) 27)
அகர்மகர்த்தரிப்பிரயோகம்
akarmakarttarippirayōkam (p. 2) --அ கர்மகர்த்துருப்பிரயோகம், s. [priv. அ et கர்மகர்த் தரிப்பிரயோகம்.] The neuter verb, செயப்படு பொருள்குன்றியவினை. (p.) 36) *
அதிசரம்
aticrm (p. 11) s. Suspiration, sigh, நெட்டுயிர்ப்பு. (p.) 3) *
அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
அபிரட்சை
apiraṭcai (p. 17) s. Universal protection, benevolence, சர்வரட்சணம். Wils. p. 55. AB'HIRAKSHA. 21) *
அபிரதி
apirati (p. 17) s. Pleasure, இன்பம். 2. Practice, occupation, தொழில். Wils. p. 55. AB'HIRATI. 22) *
அப்பிரகம்
appirakam (p. 18) s. Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'HRAKA. Of this are five kinds:- 1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica. அப்பிரகசிந்தூரம், s. Red oxide of tale. அப்பிரகத்தகடு, s. A plate or lamina of mica. அப்பிரகநவநீதம், s. Mica made into an ointment. அப்பிரகபற்பம், s. Oxide of talc. அப்பிரகபாஷாணம், s. One of the thirty-two kinds of arsenic in its natural state. 25) *
அப்பிரகாசம்
appirakācam (p. 18) s. [priv. அ.] Darkness, absence of light, இருள். Wils. p. 49. APRAKASHA. 26) *
அப்பிரசித்தம்
appiracittam (p. 18) s. [priv. அ.] Being uncelebrated or unpublished, பிரபலியமின்மை. Wils. p. 5. APRASIDD'HA. 27) *
அப்பிரதக்ஷிணம்
appiratakṣiṇam (p. 18) --அப்பிரதட்சி ணம், s. [priv. அ.] Walking around an object of worship, or a temple, keeping it on the left side, இடசாரியாய்ச்சுற்றுகை; opp. to பிரதக்ஷிணம். 28) *
அப்பிரதானம்
appiratāṉam (p. 18) s. [priv. அ.] That which is unimportant, a non-essential, முக் கியமற்றது. Wils. p. 5. APRAD'HANA. அப்பிரதானி, s. An insignificant or unimportant person. (பஞ்ச.) 29) *
அப்பிரமாணம்
appiramāṇam (p. 18) s. [priv. அ.] That which is the cause or origin of true wisdom, i. e. God, கடவுள். 30) *
அப்பிரமாணிக்கம்
appiramāṇikkam (p. 18) --அப்பிரா மாணிக்கம், s. [priv. அ.] Unfaithfulness, பிரமாணமின்மை. அப்பிரமாணிக்கன், s. A liar. 31) *
அப்பிரமு
appiramu (p. 18) --அப்பிரமை, s. Female of the male elephant supporting the east, கீழ்த்திசையானைக்குப்பெண்யானை. Wils. p. 59. AB'HRAMU. 32) *
அப்பிரமேயம்
appiramēyam (p. 18) s. [priv. அ.] Unboundedness, immeasurableness, எல்லையற் றது. Wils. p. 5. APRAMEYA. 2. A number, a hundred quintillions, தசமகாபூரி; [ex பிரமேயம், measurableness.] அப்பிரமேயன், s. One unlimited, the Deity, கடவுள். 33) *
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 15117
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9073
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17640
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40117
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26616
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10011
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13093
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10549
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12057
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12430

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close