Tamil to English Dictionary: potash

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எவட்சாரம்
evaṭcāram (p. 74) s. Salt-petre, nitre, nitrate of potash, வெடியுப்பு. Wils. p. 682. YAVAKSHARA. 13)
கதலிகம்
katalikam (p. 90) s. The தேற்றா tree, Strychnos potatorum. See கதலி. 36)
கரளம்
karaḷam (p. 96) s. Poison, venom, நஞ்சு. Wils. p. 283. GARALA. 2. The எட்டி tree, Strychnos potatorum, L. (p.) 89) *
காரம்
kāram (p. 104) s. A caustic; a corrosive of any kind; an escharotic, கார்ப்புப்பு. 2. Alkali, soda, potash, &c.; impure corbonate of soda, சாம்பலுப்பு. (Mat. Ind.) 3. Washerman's lye, lixivium, சீலையழுக்குவாங்குங் காரம். 4. A mordant; an alkaline preparation for fixing colours, சாயமிடுங்காரம். Wils. p. 263. KSHARA. The காரம் are five in number, viz.: சவக்காரம், soap. 2. சீனக்காரம், alum. 3. பொரிகாரம், another kind of alum. 4. வெண் காரம், borax. 5. காடிக்காரம், lunar caustic. 5. (p.) Act, acting, doing, agency, காரியம். 6. A termination denoting action, agency --as உங்காரம். wils. p. 213. KARA.. காரக்கல், s. A kind of caustic mineral, விஷக்கல். காரங்கட்ட, inf. To strengthen the blue die by adding other ingredients. 2. To prepare caustics with various ingredients. காரங்கூட்ட, inf. To prepare dyer's lye, காரஞ்சேர்க்க. காரச்சீலை, s. A corrosive plaster, a blister, புண்ணுக்குப்போடுமோர்மருந்துச்சீலை. காரத்திரி, s. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted in an abscess, &c., காரச்சீலைத்திரி. காரநீர், s. Dyer's lye made of alum, rust, &c., காரமாயசாயநீர். காரப்பசை, s. A cement of solder of குன்றிமணி seeds and alum, used by gold or silver smiths, காரமானபசை. காரம்போட, inf. To apply alkali, caustic, &c. காரம்போட்டுவெளுக்க, inf. To whiten cloth, &c., with lye or alkali. காரம்வைத்துப்புண்ணாக்க, inf. To make a sore by applying a corrosive, for reducing a tumour, &c. காரம்பூச, inf. To imbue cloth with alum--as a dyer, that it may retain the colour. காரலவணம், s. A corrosive preparation. 107)
கிழங்கு
kiẕngku (p. 111) s. An esculent or other thick root--as a young palmyra-root, parsnip, turnip, yam, potatoe, &c., கந்தம். The varieties of yams are, இரத்தவள்ளிக்கிழங்கு, இராச வள்ளிக்கிழங்கு, சிறுகிழங்கு, முள்ளங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு, &c. அறுகங்கிழங்கு, s. The root of the அறுகு grass. கோரைக்கிழங்கு, s. The root of the கோரை grass. சிறுகிழங்கு, s. The காமனை plant. பெருங்கிழங்கு, s. The இசுரவேர் plant. 38)
சர்க்கரை
crkkrai (p. 169) s. [com. சக்கரை.] Sugar; a moist or clayed sugar, கரும்பின்கட்டி. W. p. 833. S'ARKARA. கண்டசர்க்கரை, s. Sugar-candy. சீனாச்சர்க்கரை, s. White, soft sugar. நாட்டுச்சர்க்கரை, s. Country sugar. சர்க்கரைக்கட்டி, s. A lump of coarse sugar. சர்க்கரைப்பாகு, s. Treacle, molasses of sugar. சர்க்கரைக்கொம்மட்டி, s. The water melon. See கொம்மட்டி. சர்க்கரைநாரத்தை, s. A kind of orange. சர்க்கரைப்பூசுணி, s. Sweet gourd, pumpkin. Cucurbita Pepo, Roxb. சர்க்கரைவள்ளி, s. A sweet potatoe plant. See வள்ளி. சர்க்கரைவர்த்தி, s. A plant, ஓர்பூடு. Chenopodium album. சர்க்கரைக்கஞ்சி, s. [loc.] Sugared gruel. (fig.) sugared words, deceit. சர்க்கரைக்கஞ்சிவார்த்தல், v. noun. Deceiving by sugared words. சர்க்கரைப்பேச்சு, s. Sweet words, flattery. சர்க்கரைப்பொங்கல்--சர்க்கரையமுது, s. One of the சித்திரான்னம், or kinds of boiled rice. சர்க்கரைவழங்க, inf. To bestow presents of sugar--as a token of rejoicing on the birth of a child, &c. (c.) சர்க்கரைப்பூப்பந்தலிலே தேன்மாரி பொழிந்தாற் போல. Like the raining of honey on a pandal of sugar, i. e. highly agreeable oratory, or fluent, pleasant speech. 2)
சில்லம்
cillm (p. 186) s. The clearing-nut tree, Strychnos potatorum. L. தேற்றாமரம். 2. [loc.] Extreme necessity, urgent straits, அவதி. 3. [prov.] Shivers, fragments, small pieces, parts, portions, sums, &c., as distributed about, சிறுதுண்டு. சில்லபொல்லம், s. [prov. in combination.] Shivers, fragments. சில்லந்தட்டிப்போக, inf. To be extremely reduced. (R.) 84)
சீனி
cīṉi (p. 191) s. Sugar, China-sugar, சீனிச்சர்க்க ரை; [ex சீனம et இ, the termination.] சீனிக்கிழங்கு, s. [prov.] Sweet potatoes, சருக்கரைவள்ளிக்கிழங்கு. சீனிமிளகாய், s. [prov.] A kind of sweet chillies. 57)
சூடிச்சி
cūṭicci (p. 199) s. Salt-petre, or nitrate of potassa, எவக்ஷாரம். (M. Dic.) 4)
தேற்றா
tēṟṟā (p. 260) s. The water-clearing-nut tree, ஓர்மரம், Strychnos potatorium, L--Note.) The grated nut thrown into a post of turbid water clarifies it by precipitation. தேற்றாங்கொட்டை, s. The தேற்றா, nut. தேற்றாங்கொட்டைக்குளிகை, s. Medicinal pills made of the தேற்றா, nut. தேற்றாங்கொட்டையிலேகியம், s. An electuary made of the nut. தேற்றாங்கொட்டையுரைக்க, inf. To grate the தேற்றா, nut. தேற்றாம்பொடி, s. Medicinal powders of the nut. 9)
நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
பூ
pū (p. 329) s. The earth, பூமி, a place. W. p. 622. B'HOO. 2. Birth, production, பிறப்பு. பூகம்பம்--பூக்கம்பம்--பூக்கம்பனம், s. An earthquake, பூமியதிர்ச்சி. See கம்பம். பூகர்ணம்--பூகன்னம், s. Radius of the earth's equator. W. p. 622. B'HOOKARN'A. பூகாமி--பூமிகாமி, s. A horse going well on land. See சலகாமி. (p.) பூகோளம், s. The terrestrial globe, the earth. See கோளம். பூகோளசாஸ்திரம், s. Geography. பூசுதன்--பூமகன், s. Mars; (lit.) son of the earth, செவ்வாய். பூசுதை--பூபுத்திரி, s. Sita the wife of Rama, சீதை; [ex கதை, or புத்திரி.] பூசுத்தி, s. Cleaning or smearing a place, ஸ்தலசுத்தி. பூசுரர்--பூதேவர், s. [pl.] Brahmans as gods of earth, பிராமணர், [ex சுரர்.] பூச்சக்கரம், s. The earth. See சக்கரம். 2. (St.) The equinoctial line. 3. A kind of whirling rocket, சக்கரவாணம். பூச்சக்கரவாளம், s. A range of mountains supposed to encircle the earth. See சக்கரவாளம். பூச்சக்கரன், s. A king, a prince, அரசன். பூச்சாயை, s. The shadow of the earth, பூமிநிழல். பூச்சாரம்--பூசாரம், s. A mineral substance, as பூநீறு. 2. The quality or characteristic of a soil, நிலத்தன்மை. பூநாகம், s. A worm, an earth-worm. 2. Snake, நாகம். பூநாதம், s. Salt-petre, or nitrate of potash, வெடியுப்பு. பூநீர், s. Dew as the moisture of the earth, பனி. பூநீறு--பூவழலை, s. Washerman's or fuller's earth, as நிலவீரம். பூநீற்றிலெடுக்கிறஉப்பு, s. Salt from the earth impregnated with soda. பூபதி, s. A king, as lord of the earth, அரசன். 2. A kind of pill, ஓர்குளிகை. (சது.) பூபரிதி, s. The equinoctial line. 2. The circumference of the earth. W. p. 624. B'HOOPARID'HI. பூபன், s. A sovereign, one who protects the earth, அரசன். W. p. 624. B'HOOPA. பூபாலன், s. [pl. பூபாலர்.] A king, a sovereign, அரசன் 2. An agriculturist, one who cherishes the earth, வேளாளன்; [ex பாலன்.] பூப்பிரவேசம், s. Visiting one's field, &c. See பூமிப்பிரவேசம். பூமகள்--பூமின், s. The goddess of earth, பூமிதேவி. பூமகண்மைந்தர், s. [pl.] Husbandmen, as belonging to the soil, வேளாளர். பூமண்டலம், s. The earth, the world, பூச்சக்கரம்; [ex மண்டலம்.] பூருகம், s. A tree, as originating from the earth, மரம்; [ex ருகம்=உருகம், origin.] பூருண்டி, s. A kind of sun-flower, ஓர்பூ, W. p. 625. B'HURUNDI. பூவசியர்--பூவைசியர், s. Ploughmen, உழவர். 2. Farmers, களமர். (சது.) பூவலயம்--பூவுலகம்--பூவுலகு--பூலோகம், s. The earth, the world. பூவிந்துநாதம், s. Mica, அப்பிரகம். பூவினம், s. Native arsenic, கற்பாஷா ணம். 4) *
மலை
mlai (p. 346) s. Hill, mountain, பருவதம். 2. Rock, கற்றிடர். [Compare மலயம்.] (c.) 3. A word of comparison, உவமைச்சொல், as சந்திரன்மலைமுகம், a face like the moon.-Note. There are eight principal mountains, in Jambu Dwipa, and seven in India, &c. See கிரி and சத்தகுலாசலம். மலைபோல்வந்ததுபனிபோற்போயிற்று. It came as a mountain and went as the dew. மலங்காடு, s. A mountainous region. மலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. மலைக்கடுகு, s. The hill-mustard. மலைக்கற்றாழை, s. Mountain கற்றாழை. மலைக்குகை, s. A mountain-cavern. மலைக்குக்குறுப்பான், appel. n. A large kind of bird, the mountain-burbet, ஓர்புள். மலைகல்லிஎலிபிடிக்க. See கல்லு, v. மலைக்குடவு, s. A recess between two ridges or knolls. மலைச்சர்க்கரைவள்ளி, s. A kind of winding sweet potato-plant, Jatropha manihot, or Cassada. மலைச்சாரை, s. [com. மலஞ்சாரை.] A large rat-snake. See சாரை. மலைச்சாரல், s. The sides or foot of a mountain. 2. A cold wind, or rain from hills, சாரற்காற்று. (Beschi.) மலைச்சார்பு--மலைச்சார்வு--மலைச்சார், s. A mountainous tract. See சார், v. (சது.) மலைதாங்கி, appel. n. A plant, Sida lanceolata.--Note. The root is used with ginger for bowel complaints, and intermittent fever. மலைத்தும்பை, s. A plant, Phlomis biflora. மலைத்துவரை, s. A variety of lentil, Pigeon-pea, dholl. See துவரை. மலைத்தேங்காய், s. F&oe;tid sterculia. மலைநாடு--மலையமாநாடு, s. [poet. மலாடு.] The malayalim country, மலையாளம். மலைநாடன், s. A king of the Sera race as ruling a mountainous country. மலைநாரத்தை, s. Mountain-orange. மலைநெல், s. A kind of rice. மலைபடுதிரவியம், s. Mountainous productions; one of the five sources of riches. See திரவியம். மலைபோல்வர, inf. To come like a mountain--used respectfully to persons of rank, honor or power. மலைப்பக்கம், s. The side of a mount. மலைப்பச்சை, s. A plant, ஓர்பூடு. 2. A tree, as தமாலம். மலைப்பருத்தி, s. [com. மலம்பருத்தி.] Hill-cotton. See பருத்தி. மலைப்பாம்பு, s. [com. மலம்பாம்பு.] A large mountain-snake. மலைப்பிஞ்சு, [com. மலம்பிஞ்சு.] Small stones found in boiled rice, &c., in cant. மலைப்புறம், s. The adjacent parts of a mountain. மலைமகள்--மலைமடந்தை, s. Parvati, as பருவதவர்த்தனி. (சது.) மலைமல்லிகை, s. A species of மல்லிகை, Millingtonia hortensis. மலைமுழை--மலைமுழைஞ்சு--மலைப்பாழி, s. A mountain-cave, மலைக்குகை. (p.) மலைமுள்ளங்கி, s. A plant, ஓர்பூடு, Ornithogal Gadense. (Rott.) மலையகராதி, s. Botanical dictionary. மலையடி--மலையடிவாரம், s. The foot of a hill. மலையணில், s. A mountain-squirrel. மலையத்தி, s. A species of அத்தி. மலையமான், s. Any king of the Sera race, சேரன். (சது.) மலையமான்கூட்டம். A tribe or colony from the Sera country. மலையம், s. Summit of a mountain, ம லையுச்சி. 2. Lute of a hilly district, குறிஞ் சியாழ். (சது.) 3. See மலை, v. மலையரசன்--மலையரையன், s. The Himalaya as king of mountains, இமயம். மலையரண், s. Mountains, as a defence. See அரண். மலையருவி, s. A mountain torrent. மலையன், s. One of the third class of liberal princes. See வள்ளல். 2. Any king of the Sera race, சேரன். 3. The chief of the hilly country, குறிஞ்சிநிலத்தலைவன். மலையன்சாமை, s. A species of சாமை grain. மலையாடு, s. A mountain-sheep, as வரையாடு. மலையாமணக்கு, s. A tree. See ஆம ணக்கு. மலையாரம், s. Sandal-wood, சந்தனம். மலையாமி, s. The Malayalim language, மலையாளபாஷை. மலையாளம்--மலையாழம், s. The Malayalim country. மலையாளபகவதி. Durga, துர்க்கை. மலையாளி, s. A native of Malayalim. 2. As மலையான். மலையான், s. [pl. மலையார்.] A mountaineer. மலையிருவேலி, s. A hilly grass, as சை லகம். மலையீஞ்சு--மலையீந்து, s. A species of ஈந்து. 2. (R.) A hill-date, whose bark is used in distilling spirituous liquors, as that of the வேல் tree. மலைவருணனை, s. Description of a mountain, மலையைவர்ணித்தல். (p.) மலைவாணர்--மலைவாழ்நர், s. [pl.] Mountaineers, as மலையார். (p.) மலைவீரியம், s. Green vitriol, as அன்ன பேதி. மலைவேம்பு, s. A beautiful tree, Persian Lilac. Milia Azidarachta. 10)
மூங்கில்
mūngkil (p. 361) s. [com. used மூங்கி.] The common graceful bambû, Bambûsa arundinacea, வேய்.--There are கல்மூங்கில், that which is hard; குழாய்மூங்கில், that with a hollow stem; also விஷமூங்கில், and வேலிமூங் கில், which see. மூங்கிற்பாயுமுரட்டுப்பெண்டாட்டியும். A bambû mat and an obstinate wife. [prov.] மூங்கிலரிசி, s. The seed of the bambû freed from the husk; sometimes eaten. மூங்கிலுப்பு, s. A medicinal salt found in certain female bambûs, composed of silex and potash, Tabasheer. [Ains. v.i. p. 419.] மூங்கிற்குத்து--மூங்கிற்போத்து, s. A cluster of bambû-saplings. See குத்து. மூங்கிற்குழல்-மூங்கிற்குழாய், s. Tube of a bambû மூங்கிற்புதர், s. A thicket of bambûcanes. மூங்கிற்றடி, s. [sometimes மூங்கிற்சுழி.] A bambû-cane or stick. பாம்புக்கிராசாமூங்கிற்றடி. A bambû-rod is a king for a snake. மூங்கிற்றப்பை, s. [com. மூங்கிடப்பை.] A split bambû [ex தப்பை.] மூங்கினெல், s. The unhusked bambûseed; [ex நெல்.] மூங்கின்முத்து, s. Pearls said to be produced from the bambû. See முத்துச் சனிப்பு. 23)
யவட்சாரம்
yvṭcārm (p. 370) s. Nitre, nitrate of potassa, salt-petre. See எவட்சாரம்.--Note. According to some commertators it is said to be prepared from burnt barley. 58)
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60323
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23009
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9060
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9086
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20612
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6374
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16732
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6003
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10306

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close