tēṭṭm (p. 258) s. Anxiety, solicitation, கவலை. 2. Earnest desire, appetite, longing for, பேரவா. 3. That which is earned, hearded, சேகரிக்கப்பட்டது. (c.) அவனுக்குக்கல்வியிலேவெகுதேட்டம். He has great eagerness for learning. அவளுக்குப்பிள்ளைமேல்வெகுதேட்டம். She has great anxiety for her child. இவனுக்குச்சோற்றின்மேல்தேட்டமில்லை. He has no appetite as all for rice. தேட்டக்காரன், s. An industrious thriving person. தேட்டந்தேட, inf. To scquire much property. 14)