Tamil to English Dictionary: spicata

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அறு
aṟu (p. 33) கிறது, ந்தது, ம், அற, v. n. To be parted, detached, separated; to break as a rope, அறுபட. 2. To cease, become extinct, perish, end, vanish, அழிய. 3. To be decided, ended, தீர. (c.) அற, inf. [used adverbially.] With a verb it expresses; 1. Wholly, entirely, quite, முழுதும். 2. Intensely, excessively, மிகவும். 3. Negation, being without, as குற்றமற, without fault. அறச்செட்டுமுழுநஷ்டம். Selling things too dearly will cause entire loss; i. e. avarice causes loss. அறப்படித்தான். He has learnt all perfectly. எழுத்தறவாசி. Read with distinct articulation. அறக்கட்ட, inf. To tie tightly, இறுகக்கட்ட. 2. To monopolize, ஒருமிக்கக் கொள்ள. அறக்காய, inf. To be over-dried, over-boiled, over-heated. அறக்கூட்ட, inf. To sweep clean or thoroughly. அறக்கூர்மை, s. Excessive sharpness as of a writing style. அறச்சிவப்பு, s. Deep red, extremely red. அறச்சிறியது, appel. n. The smallest. அறப்பாடல், v. noun. [commonly, அறம்பாடல்.] Composing poetry containing imprecations or spells.--Note. Verses of this kind are supposed sometimes to be made without design, and thus to injure the maker and others. அறப்பார்க்க, inf. To examine thoroughly, sift. 2. To take measures to defeat, ruin or injure one by defamation. அறமிகுந்தால், v. part. At most, at the utmost, by any means, with the greatest effort. அறமிகுந்துவந்தாலும்வரட்டும். If it must come (if no effort will avert it) let it come. அறவிளக்க, inf. To polish thoroughly. அறவூத--அறவைக்க, inf. To refine metals by fire, புடமிட. அறாவிலை, s. An exorbitant price. அறுகுறை, s. A headless body, கவந்தம். அறுந்தருணம், s. Emergency, exigency. அறுந்தொகை, s. A sum, number, &c. in dividing, in which there is no remainder. அறுவாய், s. The parting made in sawing a piece of timber. 2. The opening of a cut or wound. 3. A junction, a conjunction of two periods of time, extremity, end. 4. Deficiency, what is wanted to complete a whole; [ex அறு, parted, et வாய், opening.] அறுவாய்நிறைந்தவயிர்மதி. The bright moon whose waning is restored. அற்றறுதி, s. A complete end, entire ruin. அற்றறுதிபற்றறுதியாய்விட்டது. All communion is withdrawn. அற்றான், s. A poor man, தரித் திரன், 2. A sage, முனிவன். அற்றுப்போக, inf. To be lost, to cease to be. தடையற, inf. [used adverbially.] Without impediment. அறவு, v. noun. Cessation, ceasing, extinction. 2. Parting, separation, breach. அறவுளி, s. Incantations performed over a sick person in order to restore him. 2. Cessation, end, முடிவு. அறுதல், v. noun. Finishing, liquidating a debt. 2. s. A broken thread, string, rope, bandage, &c. அறுந்திருப்பது. 3. A mean, despicable or faulty person, உதவாதவன் அந்த அறுதலையிங்கேவரவிடலாகாது, You must not allow that vagabond to be here. தாம்புமறுதல் தோண்டியும்பொத்தல். A broken rope and a leaky water-pot. அறுதலி, s. A widow, கைம்பெ ண்; [ex அறுதல், being plucked off (the marriage jewel), et இ, fem. termination; or அறு, torn off, et தலி, contracted from தாலி, the badge of marriage.] அறுதலிமகனுக்கங்கமெல்லாஞ்சேஷ்டை. The son of a widow is mischievous throughout his whole frame. அறுதி, v. noun. End, close, termination, முடிவு. 2. Decision, decisiveness, determination--as a decisive sale, entire renunciation of a title to landed property, தீர்ப்பு. 3. s. The purchaser's possession or title to property purchased, விற்கிரயச்சீட்டு. 4. Absence, non-existence, இல்லாமை. 5. Death, சாவு. அறுதியாய்ப்போயிற்று. It is settled, completed, ended. அறுதியிட்டுச்சொன்னான். He spoke decisively. நமக்குக்கிடைத்தது நமக்கறுதி. Thus much is realized and we shall not have to part with it. அந்தப்பழக்கத்தையறுதியாய்விட்டுவிட்டேன். I have relinquished that custom entirely. அறுதிக்கரை, s. The proper and just division or distribution of land. அறுதிச்சாதனம்--அறுதியுறுதி, s. A deed of transfer, அறுதிச்சீட்டு. அறுதிச்சொல், s. A decisive word or sentence. அறுதிப்பங்கு, s. What is given in full of all demands, a final allotment. அறுதிப்பாடு, s. Being accomplished, finished, decided. அறுதியிட, inf. To determine, to point a day, &c. 55)
இரா
irā (p. 49) s. Night. See இரவு. இராக்கண்பகற்கண்விழிததுத்தேட. To get a living, property, &c., by working day and night. இராப்பகலாப்பிரயாசப்பட்டும் பிரயோசனமொன்று மில்லை. I labored day and night but gained nothing. இராவில்நடந்துவிட்டான். He slipt away taking advantage of the night. 2. He travelled by night. இராக்கதிர், s. The moon, சந்திரன். இராக்காய்ச்சல், s. Fever occurring only by night. இராக்காலம், s. Night-time. இராத்தங்க, inf. To pass the night, tarry or lodge a night. See தங்கு. இராப்பகல், s. Night and day. இராப்பாடு--இராமாறு, s. Nighttime. 2. adv. Nightly, by night. இராப்பிச்சை, s. Begging by night--considered despicable. இராப்போசனம், s. The Lord's supper. (Christian usage.) இராமானம், s. The length of the night in different months--used in astronomy, இராநாழிகை. இராமுகுர்த்தம், s. An auspicious hour occurring in the night. இராவழி, s. Travelling by night. இராவிடிய, inf. [used adverbially.] At day-break.
எண்
eṇ (p. 73) s. Thought, imagination, conjecture, intention, எண்ணிக்கை. 2. Deliberation, counsel, care, விசாரம். 3. Number, enumeration, calculation, computation, இலக்கம். 4. Astronomical computation, astronomy, சோதிடநூல். 5. Estimation, esteem, honor respect, worthiness, மதிப்பு. 6. Strength, வலி. 7. Total measure, வரை யறை.--Note. Seven is regarded as the most lucky number, after which five and the other odd numbers have precedence. 8. Lowness in state or rank, inferiority, pitiableness, or despicableness, எளிமை. 9. Easiness of accomplishment, acquisition, access, &c.; what is not difficult, இலேசு. 1. A kind of rape, the plant or seed, எள்ளு. (p.) எண்ணுக்குள்ளடங்காதது. That which is innumerable. 2. That which is incomprehensible. எண்ணுமெழுத்துங்கண்ணெனத்தகும். Arithmetic and grammar may be regarded as eyes. எண்ணெழுத்திகழேல். Think not lightly of numbers and letters, do not neglect reading and cyphering. எண்பொருளவாகச்செலச்சொல்லி. Communicating your thoughts in language easy to be understood-எண்சாத்திரம், s. The science of numbers, arithmetic, mathematics, கணி தம். எண்கூட்டல், s. Addition. எண்சுவடி, s. The multiplication table either of whole numbers, or fractions, ஓர்சுவடி. 2. An account book, கணக்குப்புஸ்தகம். எண்செய்யுள், s. A poem celebrating the country, town, names, titles, &c. of a hero. It consists of any number of verses from ten to onethousand inclusive. and is named from the number of verses it contains, ஓர்பிர பந்தம். See பிரபந்தம். எண்ணர், s. Astronomers, கணிதர். ஏரணங்காணென்பரெண்ணர். Astronomers will call this a treatise of arithmetic. (கோவை.) எண்ணிட, inf. To count, reckon, calculate. எண்ணிடஇடமொன்றியின்றியெங்கணும்நிறைந்த தன்றே. (The army) crowded the whole field so that there was hardly any room left--not so much as even to hold a rape seed. எண்ணில்கண்ணுடையோன், s. God, கடவுள். 2. Budha, புத்தன். (p.) எண்ணில்காலம், s. Incalculable time, அளவில்லாதகாலம். (சத.) எண்ணிறக்க, inf. To exceed computation, conception, அளவிறக்க. எண்ணின்வகுப்பு, s. The tamil enumeration table which consists of thirty-six digits; viz.: 1. ஏகம், units. 2. தசம், tens. 3. சதம், hundreds. 4. சகஸ் திரம், thousands. 5. அயுதம், ten thousands. 6. நியுதம், hundred thousands, &c. எண்ணும்மை, s. A numerical connective. See உம். எண்ணுறுத்த, inf. To prove, establish, உறுதிப்படுத்த. 38)
எளிமை
eḷimai (p. 75) s. Despicableness, meanness, lowness of rank, circumstances, character, &c., நீசத்துவம். 2. Pitiableness, exciting compassion, இரங்கப்படத்தக்கதன்மை. 3. Weakness, பலவீனம். 4. Easiness, facility, being easy to effect, acquire, attain, endure, to be understood; easiness of access, எளிது. 5. Solitariness, தனிமை; [ex எள்.] எளிஞர்--எளியர்--எளியார்--எளி யோர், s. The low, mean, destitute, the poor, தரித்திரர். எளிதரவு, [impr. for. எளிவரல்.] Indigence, poverty, despicableness, cringing, தரித்திரம். 2. Lowness, humility, தாழ்மை. எளிது, s. [impr. எளிசு.] Being easy of execution, acquisition, &c., இலேசு. எளிதானகாரியம், s. A trifling thing, a trivial affair, a thing easily understood. எளியகுடி, s. Poor, destitute inhabitants. 2. A family low in rank. எளியகொடை, s. Unworthy gifts, presents unsuitable to the persons to whom they are made. எளியது, s. That which is despicable, low trifling, &c., எளிமையானது. எளியவன்--எளியன், s. A man of low caste, a person poor, destitute, mean, &c. எளியவன்பெண்டாட்டியெல்லாருக்கும்மைத்துன ச்சி. The wife of a poor man is free of access to every body. எளியாரைவலியார்கேட்பின் வலியாரைத்தெய்வங் கேட்கும். If the powerful oppress the weak, the deity will require it of them. எளியவிலை, s. Low price. எளியவேலை, s. Low, menial work. கைக்கெளியது, s. That which is portable, small, easily carried, stolen, secreted, managed, as a child, &c. தாளையேதரமறிகிலாதெமக்கெளிதருசிவப்பிரகாசன். The guru (Sivaprakasa) who readily admits us to his feet; i. e., he is ready to grant our desires (சத.) 24)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
குச்சிதம்
kuccitam (p. 115) s. Contemptibleness, despicableness, vileness, loathsomeness, அரோ சிகம். Wils. p. 229. KUTSITA. குச்சிக்க, inf. To contemn; to loathe. See குற்சிக்க. 22)
கொச்சை
koccai (p. 145) s. Inferiority, meanness, uncouthness, இழிவு. 2. Barbarisms in language, vulgarisms, impropriety in speech, mis-pronunciation, இழிந்தோர்பேச்சு. 3. A goat, வெள்ளாடு. 4. Growing inferior, low, mean, weak, &c., இளைத்தல். கொச்சைச்சொல்--கொச்சைப்பேச்சு, s. Vulgar, or indecent words; words mispronounced; barbarisms. கொச்சைஞாலம், s. The despicable world. (வாசிட்டம்). கொச்சைத்தொழில், s. Low acts. கொச்சைநாற்றம்--கொச்சைவீச்சம், s. The smell of goat's milk. 32)
சீ
cī (p. 190) An interjection of contempt, shame, disgust, &c; fie! hush! pish! pshaw! pugh! இகழ்ச்சிக்குறிப்பு. 2. s. Pus of a boil, புண் ணின்சீழ். 3. Semen virile, விந்து. 4. adv. [vul.] No, not so, அல்ல. (c.) சீசீ--சீச்சி. Interjective particles denoting by the repetition increased abhorrence--as சிச்சீ. சீச்சீ யிங்கிருந் தென்செய்தாய் நெஞ்சமே செத்தி லாய்கெடுவாயே. Fie upon thee, O my heart! what art thou about? at this rate thou wilt perish. (வைரா.) சீபோ. Fie, be off, go away. சீயெனல், v. noun. Expressing signs of disgust. சீயென்றுசொல்ல உடம்பெடுத்தாய். Thou art born in a despicable state. சின்னவன், s. A boy, a young man. 2. A man younger than another. 3. A man of inferior character, rank, &c. சின்னம்மை--சின்னமுத்து--சின்னவை சூரி, s. The measles--as the work of the goddess Parvati. See அம்மை. சின்னமேளம், s. The மத்தளம் drum. 2. A small musical band, in distinction from பெரியமேளம். சின்னன், s. [prov. prop. சின்னது.] A little child, animal, thing, &c. சின்னாஞ்சான், s. (in seamanship.) A back-stay rope, also பளிஞ்சி, or ஆஞ்சான். சின்னாஞா, s. [prov.] See சிற்றப்பன். சின்னாத்தாள், s. As சின்னாயி. சின்னாயி, s. The mother's younger sister or the wife of the father's younger brother; also a step mother. (c.) 8)
தகு
tku (p. 220) கிறேன், ந்தேன், or தக்கேன், வேன், தக, v. n. To be fit, meet, suitable requisite, proper, decent, adequate, practicable, consistent, தக்கதாக. (c.) 2. To be worthy, eligible, ஏற்க. 3. To be proportionate, according to, commensurate with, பொருத் தமாயிருக்க. 4. To be lawful, just, equitable, right, உரிமையாக. 5. To be peculiar to, appertain to, be proper for, இயல்பாயிருக்க. எண்டகுசெல்வம். Requisite prosperity. வியத்தகுகல்வி. Admirable erudition. (p.) தகுந்தாற்போல. As convenient, as proper. செய்யத்தகுங்காரியம். The thing proper to be done. 2. A possible or practicable thing. தகுந்தமட்டும். As far as in one's power. தகாத, adj. Improper, unsuitable, unfit. தகாதது, appel. n. That which is unfit. தகாதவன், s. An improper, unsuitable, indecent, unfit, incompetent or despicable person. தகாமை, v. noun. (neg.) Unfitness, unsuitableness, inadequacy, impropriety, inability, unworthiness, incompetency, inexpediency, incongruity, தகு தியின்மை. தகுந்தகாதென்றறிய, inf. To know whether a thing is proper or not. தகுமானபுள்ளி--தகுமானமனிதன், s. A worthy, responsible, competent man; a man of substance or wealth. (c.) தகுந்த அவுழ்தம், s. Proper remedy. தகுந்தசெலவு, v. noun. Proper expenditure. தகுந்தபிராயம், s. Proper age. தகுமானஏது, s. A reasonable cause. தகுமானவேளை--தகுந்தவேளை, s. Due time, proper time. தகும, (third per. neuter.) It is proper, necessary. தகும்படி, adv. Properly, decently, orderly, &c. 2)
நரி
nri (p. 270) s. A jackal, a fox, ஒரி. 2. [in cant, குழூஉக்குறி.] A tiger, புலி; குட்டிநரி, a young jackal; குள்ளநரி; a short jackal; பெருநரி, a tiger; குழிநரி, நுழைநரி, வளைநரி, a fox. நரிவாலைக்கொண்டோகிணறாழம்பார்க்கிறது. Can a well be fathomed with the tail of a jackal? இவனுக்குஅவன்நரிகாட்டுகிறான். He acts the fox toward him. எங்கும்நரிஓடுகிறது. It is over-run with jackals, i. e. desolate. நரிநிறமாயிருக்கிறான். He is shy, insincere. நரிக்காய்ச்சி, s. [prov.] A palmyra tree bearing fruit of a dim colour, ஓர்வ கைப்பனை. நரிக்குழி--நரிவளை, s. A fox-hole. நரிக்கொம்பு, s. Small bud-like horns in a jackal, of rare occurance-said to be very efficacious in magic. இவன்கையில்நரிக்கொம்பிருக்கிறது. He has in his hand a jackal's horn; i. e. he fascinates. நரிக்கொன்றை, s. A shrub, Cassia javanica, L. நரிப்பயம், s. Dread of a tiger. நரிப்பயறு, s. A wild kind of peaPasecolus trilobates. L. நரிப்பய்யன், s. A little boy. (R.) நரிப்பள்ளம், s. Holes in a river. 2. Pools in the bed of a river whose stream is dry. நரிப்பாகல், s. A kind of winding plant with bitter fruit, Momordica charantia. See பாகல். நரிமருட்டி--நரிமெருட்டி, appel. n. A shrub, கிலுகிலுப்பை. Crotalaria. நரிமிரட்டுதல், v. noun. Smiling as small babes in sleep, attributed to a jackal's diversion. (c.) நரிமுருக்கு, s. An inferior kind of Erithrina. 2. A kind of paddy, நெல். நரியனெல், s. A kind of paddy, ஓர்வ கைநெல். நரியன், s. A cunning fox, சூதன். 2. A swarf, குள்ளன். நரியிலந்தை, s. A tree, a variety of இலந்தை, Zizyphus. நரிவாற்புல், s. A grass, Dactylis spicata, Koen. நரிவிளா, s. [com. குட்டிவிளா.] A shrub Feronia--as நிலவிளா. நரிவெங்காயம், s. A plant, Erythronium Indica. 82)
பரி
pari (p. 298) [a Sans, particle.] A sign of intenseness, ubiquity, the highest degree, &c. It is prefixed to Sanscrit but not to Tamil words, as in the following compounds. W. p. 57. PARI. பரிகரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To take away, do away, to remove, expel, dispel, cancel, நீக்க. 2. To remedy, to repair, counteract, மாற்ற. 3. To cure, heal, குணமாக்க. 4. To retract, recant; to amend or correct one's erroneous statements; to revoke, மறுக்க. 5. To expiate, atone for, நிவர்த்திசெய்ய. 6. [prov.] To nurse, to tend a sick person, a lying-in woman; [ex பரிகாரம்.] பரிகரிப்பு, v. noun. Removing, expelling, dispelling. பரிகலம், s. The brass plate or dish of a holy person, உண்கலம். 2. A host, an army, சேனை. 3. [prov.] Army of unseen demons, which is supposed to march through the country and inflict epidemics; also பரிவாரப்பேய். பரிகலமடிப்பாய். Thou shalt perish by the epidemical army; a curse. பரிகலசேஷம், s. The remains on the plate of a spiritual preceptor, Bourges. பரிகாசம்--பரியாசம், s. jest, joke, burlesque, as பகிடி. 2. Raillery, jeer, derision, ridicule, நிந்தனை. 3. Sport, play, விளையாட்டு; [ex ஹாச=ஆசம்.] For the compounds compare சக்கந்தம், கேலி. பரிகாசப்பேச்சு. Badinage. பரிகாசம்போலே. As a joke. பரிகாசப்பட்டன்--பரிகாசி, s. A buffoon. பரிகாரம், s. [com. பரியாரம்.] Entire destruction, abolition, cancelling, expiation, atonement, நீக்குகை. 3. Remedy, antidote, மாற்றுமருந்து. 4. Healing, curing, the art of physic or surgery, வைத்தியம். 5. [prov.] Tending a sick person, beast, &c., பராமரிப்பு. 6. Fostering, cherishing, போஷிப்பு. 7. (சது.) Women's hair, பெண்மயிர். 8. Store--as நடைப்பரிகாரம். [For the compounds compare பண்டிதம், வைத்தியம், நிவர்த்தி.] பரிகாரச்செலவு, s. Doctor's fee. பரிகாரம்பார்த்தல், v. noun. Attending on one as a physician. பரிகாரநிகண்டு--பரிகாரஅகராதி, s. A medical vocabulary. பரிகாரி, s/ A doctor, a medical practitioner, வைத்தியன். 2. A barbersurgeon. 3. A barber. பரிக்காரம், s. Adorning, decoration, improvement, அலங்கரிக்கை; [ex Sa. Pari, ornament.] 2. As பரிஷ்காரம். பரிக்கிரகம், s. Receiving, அங்கீகரிப்பு. 2. A wife, மனைவி. See கிரகம். என்பரிக்கிரகம். My wife, one received by me. பரிக்கிரகம்பண்ண--பரிக்கிரகிக்க.inf. To accept, receive, அங்கீகரிக்க. பரிசனம், s. Dependants, servants, ஏவல்செய்வோர். 2. Train, retinue, followers, சூழ்வோர். 3. Relationship, affinity, உறவு; [ex பரி, surrounding.] (சது.) பரிசனன், s. Air, wind, காற்று. பரிசன்னியம், s. The mountain Maha Meru. பொன்மலை. (சது.) பரிசாரகம், s. Service, attendance, ministry, especially in a temple, ஏவற் றொழில். பரிசாரகவேலை. Employment or work of a servant, attendant, &c. பரிசாரகன், s. [pl. பரிசாரகர்.] A servant in a temple, &c. பரிசாரகி, s. A hand-maid, தாதி. 2. As the feminine of பரிசாரகன். பரிசாரம், s. Employment of a servant, as பரிசாரகம். 2. Female locks, as பரிகாரம். 3. (R.) Difference concerning etiquette, புரிசாலம். பரிசிரமம், s. Distress, labor, trouble, பிரயாசம். 2. Great suffering, கெடுவருத்தம்; [ex சிரமம்.] பரிசுத்தம், s. Purity, immaculateness, unspottedness, மாசின்மை. 2. Holiness, sanctity, தூய்மை. 3. Innocence, புனிதம். 4. [vul. as adv.] Absolute entire, when used negatively, முழுவதும். பரிசுத்தமாயில்லை--பரிசுத்தத்துக்கில்லை. None at all. பரிசுத்தங்குலைய, inf. To be polluted, defiled. பரிசுத்தமாக்க--பரிசுத்தம்பண்ண, inf. To purify, sanctify. பரிசுத்தர், s. Holy persons. 2. Persons of pure family descent, தூயமர புடையோர். 3. Innocent persons, as சுத்தர். பரிசுத்தவான்--பரிசுத்தன், s. [fem. பரிசுத்தை.] A pure or holy person. பரிசுத்தஆவி, s. [improp. பரிசுத்தாவி.] The Holy Spirit. (Chris. usage.) பரிசுத்தி, s. [vul.] As பரிசுத்தம், 1. 2. [prov.] As பரிசுத்தம். 3. பரிசோதனை, s. Thorough search, strict examination, scrutiny, trial. For the compounds see சோதனை. பரிசோதிக்க, inf. To examine well, &c. See சோதி. பரிச்சயம், s. Acquaintance, Intercourse, intimacy, connexion, familiarity, அறிமுகம்; sometimes பரிசயம், [commonly, பரிச்சை.] W. p. 58. PARICHAYA. 2. One of the tones in which the Vedas or verses of holy writ are chanted, வேதசுரத்தினொன்று. பரிச்சயம்பண்ண, inf. To make acquaintance. பரிச்சிதம், s. Acquaintance; custom, பழக்கம். பரிச்சேதம், s. Cutting off, dissection, division, துண்டிப்பு. 2. Section, chapter, இலக்கியப்பிரிவு. 3. Discrimination, positive ascertainment, பகுத்தறிகை. 5. Limit, boundary, எல்லை. 5. Absoluteness, entireness, முழுவதும். W. p. 58. PARICHCHEDA.--In metaphysics, பரிச்சேதம், modes of finite being are three: 1. காலபரிச் சேதம், certainty of the existence of a thing, quality &c., at one time and not at another; 2. தேசபரிச்சேதம், certainty, as to place. 3. வஸ்துபரிச்சேதம், certainty, as to the thing. From these limitations the Divine Being is free. பரிச்சேதம்அப்படிச்சொல்லவில்லை. Most certainly, I did not say so. பரிச்சேதனம், s. Cutting; section as பரிச்சேதம். பரிஷ்காரம், s. Adorning, decoration; polishing, துவக்கம். பரிஷ்காரமாய்த்தெரிகிறது. It is clearly evident. பரிதபி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To pity, to compassionate, sympathize with, to yearn over, இரங்க. 2. To regret, to sorrow, to be in anguish, துக்கிக்க. 3. To bemoan, lament, சஞ்சலி க்க; [ex பரிதாபம்.] (c.) பரிதாபம், s. Pain of mind, anguish. sorrow, துக்கம். 2. Pity, sympathy, solicitude, சஞ்சலம். பரிதாபப்படுதல், v. noun. Sympathizing, yearning. 2. Suffering, being afflicted. பரிதானம், s. Barter, exchange, பண் டமாற்று. (St.) 2. (c.) A bribe, கைக்கூலி. 8. See பரி. பரிதானம்வாங்குகிறவன், appel. n. One who takes bribes. பரித்தியாகம், s. Complete abandonment, desertion, முற்றும்விடுகை. See சருவம். பரித்தியாகசபதம். Relinquishment on oath. பரித்தியாகி, s. A religious devotee, as ascetic, சந்நியாசி. பரிநாமம், s. A great name, கீர்த்தி. 2. (Old Dic.) Prosperity, வாழ்வு. பரிபக்குவம், s. A good opportunity, நற்சமயம். 2. Fitness, propriety as பக்கு வம். பரிபக்குவவேளை. A very good opportunity. பரிபவம், s. Meanness, disgrace, contempt, அவமானம். 2. Baseness, degradation, இழிவு. 3. Insignificance, unimportance; a trifle, அற்பம். 4. A despicable thing, இகழத்தகுபொருள். பரிபவப்படுதல், v. noun. Being disgraced. பரிபாகம், s. Ripening, maturity, digestion, concoction, perfection, பக்குவம். பரிபாகி, s. One who by divine illumination approaches liberation, முத்தியடை யும்பக்குவன். 2. One who is approved, able to hold any situation, தகுந்தவன். பரிபாஷை, s. Technicality, சங்கேதம். 2. A conventional term as குழுஉக்குறி. பரிபாலகன், s. A Protector, saviour, ரட்சகன். பரிபாலனம், s. Protection, preservation, fostering; good government, பாலிக் கை. For the compounds see See இராச்சியம், சிஷ்டர். பரிபாலனம்பண்ண, inf. To protect, to foster, to govern safely, prosperously, &c. --பரிபாலன், s. A patron, a maintainer, காப்பாற்றுவோன். பரிபாலிக்க, inf. As பரிபாலனம்பண் ண. 2. To exert benign compassion, கடா ட்சிக்க. 3. To grant, bestow, அருள. 4. (Old Dic.) To thrive, செழிக்க. பரிபூரணதை, s. (St.) Fulness, as பரி பூரணம். பரிபூரணத்துவம், s. Fulness, completion, entireness, property of being full and all-pervading. See சம்பூரணத்தன்மை. பரிபூரணம், s. Fulness, perfection; abundance, plenty, satisfaction; [used in all the meanings of சம்பூரணம்.] 2. Allpervading, as பரிபூரணத்துவம்.--For the compounds see பூரணம். பரிபூரணமாய்ச்சாப்பிட்டான். He ate to the full. பரிபூரணகிருபை. Abounding grace. பரிபூரணப்படுதல்--பரிபூரணமாகுதல், v. noun. Being satisfied. 2. Being full. பரிபூரணன், s. The Deity as omnipresent, எங்கும்நிறைந்தோன். பரிபூர்த்தி, s. Abundance, fulness. See பூர்த்தி. பரிபூரணி, s. Parvati, பார்வதி. 2. Lukshmi, இலட்சுமி. பரிமளம், s. Odor, fragrance; perfume diffusing itself; an exquisite scent, மிகு மணம்.--The compounds பரிமளக்குழம்பு, பரி மளதிரவியம், பரிமளதைலம், பரிமளவாசனை, See under the primaries. பரிமளகந்தி, s. [in mythol.] The mother of Vyasa, வியாசன்தாய். பரிமளி, க்கிறேன், த்தேன், க்கும், க்க, v. n. To diffuse itself as odor, to be fragrant, மணம்வீச. 2. To be social, convivial as friends at a feast, கூடிக்களிக்க. 3. v. a. [prov.] To conduct a feast pompously, &c., சமாளிக்க. 4. To praise, extol, புகழ. பரிமளிப்பு, v. noun. Spreading as odors; sociality; cheerfulness, animation; praise, &c. It is mostly of jaffna use. பரிமாணம், s. [neg. அபரிமாணம்.] Size, measure, dimension, அளவு. For the compound see சந்தேகம். பரிமாணவசூதி, s. A short or long vowel, a technical term in Grammar. பரிமாறு, கிறேன், பரிமாறினேன், வேன், பரிமாற. v. a. To give and take, to exchange, interchange, மாற்றிக்கொள்ள. 2. To deal out food to guests, உணவுபரி மாற. 3. To use, handle, as utensils or furnitures; to do with, கையாட. (c.) 4. (Jaff.) To take food, or drink, உட் கொள்ள. 5. v. n. To frequent as men, beasts, birds, &c., to resort to நடமாட. 6. To prevail as epidemics, பரவ. 7. To circulate, as money, செலாமணியாக. 8. To conduct one's self, to suit one's self, நட க்க. 9. To go about as a convalescent person, உலாவிவர.--It is an irregular compound of Sans. and Tamil. பரிமாறுகிறஉடமை. An article in use. காலத்துக்குத்தக்கதாய்ப்பரிமாறுதல். Suiting one's self as to times or circumstances, &c. பரிமாற்றம், v. noun. [prov.] Going about, prevalence of disease, conduct, &c. 2. Intercourse, familiarity, கலப்பு. 3. Illicit intercourse, புணர்ச்சி. (jaff.) பரிமாற்றக்காரி. An unchaste woman. பரிமாற்றமில்லாதஇடம். An unfrequented place. பரிமாற்றக்குறை--பரிமாற்றத்தாழ்ச்சிபரிமாற்றப்பிழை. s. Bad habits, misconduct. பரிமிதம், s. That which is measured, limited, bounded, மட்டுப்பட்டது. See அபரி மிதம். பரிமிதாகாரம், s. Limited measure of food, மட்டானவுணவு; [ex ஆகாரம்.] பரிமுகம், s. The lunar asterism, அச்சு வினி. 2. Skin of the leg, கணைக்கால். (சது.) பரிமேயம், s. As பரிமிதம். பரிமோகனம், s. Infatuation from love, மிகுமயக்கம். பரியகம், s. Ankle ring, காற்சரி. 2. Arm-ring, கைச்சரி. 3. Ankle ring consisting of little bells, பாதகிண்கிணி. பரியங்கம், s. Bed, bedstead, கட்டில். 2. Sleeping place, any contrivance for the sleeping of human beings, மக்கட் படுக்கை. பரியந்தம், s. [neg. அபரியந்தம்.] Limit, term, boundary, extent of time or place, எல்லை. 2. End-termination, verge, முடி வு. 3. [in combin adverbiality.] Till, until, வரைக்கும். அவன்வந்தபரியந்தம். Till he came. பரியவசானம், s. The final end, முடிவு. பரியவஸ்தை, s. (St.) Opposition, contradiction, எதிரிடை. பரியவம், s. Highway, public road, public thoroughfare, பலர்செல்லுநெறி. பரியாசம், s. Ridicule, &c. See பரி காசம். பரியாயம், s. A synonym, synonymous term, ஒருபொருள்குறித்துபலசொல். 2. Order, variety of arrangement, manner, பலமுறை. 5. A figure in rhetoric. see அலங்காரம். 4. Community, சாமானியம். பரியாயசந்தேகம், s. See சந்தேசம். பரியாயச்சொல்--பரியாயப்பெயர்--ப ரியாயநாமம், s. Synonyms, ஒருபொருட்பல சொல். பரியாரம், s. [com. for பரிகாரம்.] Expiation, treatment. பரியாரி, s. Doctor. See பரிகாரி. பரியாலோசனை, s. Careful counsel, கூர்ந்தாலோசிக்கை. பரியாளம், s. Train, retinue, attendants, பரிவாரம். (சது.) பரிவட்டம், s. Weavers' instrument, நெய்வார்கருவியிலோன்று. 2. Cloth, சீலை. 3. Vestments of an idol, விக்கிரகத்தினுடை. 4. A head-band for mourning, தலையிற் கட்டுஞ்சீலை. 5. Robes given to a person, by the king on his appointment to an office, பட்டத்துநிலையங்கி. பரிவட்டச்சீலை. A fine cloth. (Beschi.) பரிவயம், s. Youth, juvenility, யௌ வனம். 2. Husked rice, அரிசி. பரிவருத்தனை, s. [St. பரிவர்த்தனம்.] Exchange, barter, பண்டமாற்று. 2. A figure in rhetoric. See அலங்காரம். பரிவாகிதமுகம், s. Turning or rolling the head on one side, through animal excitement, &c., as one of the thirtytwo attitudes, மதத்தாலொருபுறஞ்சாயத்தலையை ச்சுற்றியாட்டல். பரிவாதம், s. Abuse, reproach, scurrility, குற்றச்சாட்டு. பரிவாரம், s. Retinue, attendants, [Sans.] 2. (சது.) Army, body of troops, படை. பரிவராசனம். Train, retinue. பரிவாரதேவதைகள். Attendant gods in the train of a superior god. பரிவிருத்தி, s. Tables used in determining the passage of planets from one sign to another, கிரகசாரவாக்கியம். 2. Revolution of a planet, கிரகச்சுற்று. W. p. 512. PARIVIRITTI. பரிவேடம்--பரிவேஷம், s. Halo, about the sun or moon, as one of the unseen, or seldom seen, phenomena of the heavens. See காணாக்கொள். பரிவேடமிடுதல். Forming as a halo. பரிவேதனம், s. Suffering, anguish, அதி கஉபத்திரவம். 25) *
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close