Tamil to English Dictionary: submitting

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

நாடு
nāṭu (p. 273) s. [Gen. நாட்டின்.] Country, kingdom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated country or district, as distinguished from forest tracts, தேசம். (c.) 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as distinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --Note. The five principal countries of SouthernIndia, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pandia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrection. (Avv.) திருநாடு, s. A name of Vaikuntha the paradise of Vishnu. நாடுசார்நிலம், s. Ground adapted to the growth of rice. நாடுபடிதல், v. noun. Obeying, submitting as a country to its rulers, நாட் டார்வசப்படுதல். நாடுபடுதிரவியம், s. Country productions. See திரவியம். நாடோடி, appel. n. A vagrant, a vagabond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common. நாடோடிச்சொல்--நாடோடிப்பேச்சு, s. Words common in the country, provincial dialect, வழக்கச்சொல். நாடோடிப்பாஷை, s. The vernacular tongue, நாகரீகமற்றபாஷை. நாட்டமைதி, s. The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things promoting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.) நாட்டவத்தனம், s. [prov.] Clownishness, rusticity, நாட்டுப்பாங்கு. நாட்டவன்--நாட்டான், s. A countryman, a clown. நாட்டாண்மை, s. [vul. நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை. நாட்டாண்மைக்காரன், s. Chief of a country or village; a Natamagar. நாட்டாண்மைக்காரி, s. Wife of a Natamagar. 2. A proud forward woman. நாட்டாண்மைப்பண்ண, inf. To manage the office of a Natamagar. நாட்டார், s. [sing. நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste. நாட்டாள், s. [com. காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent? நாட்டுக்கணக்கன், s. A village accountant. நாட்டுக்குற்றம், s. Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.) நாட்டுச்சந்தம்--நாட்டுப்பாங்கு, s. Slovenly or rustic habits of dress, behavior or talk. நாட்டுச்சார்பு, s. Agricultural tracts, மருதநிலம். நாட்டுச்சிறப்பு, s. The excellencies, natural or artificial of a country, ஊர் வளம். நாட்டுப்புறம், s. Country parts. நாட்டுப்புறத்தார், s. [pl.] Rustics, unpolished persons. நாட்டுப்பெண், s. A daughter-in-law, மருமகள். (Tanjore usage.) நாட்டுப்போங்கு--நாட்டுவழக்கம், s. The style, fashion, and manners of a country, ஊர்க்கடுத்தவிதம். 2. Rusticity, coarseness, அவிவேகவாடிக்கை. நாட்டுமட்டம், s. A country pony not from Pegu. நாட்டுவர்த்தமானம், s. The news of the Mofussil. நாட்டுவளப்பம்--நாட்டுவளம், s. Fertility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabitants, the animals, &c. நாட்டுவெள்ளரி, s. The wild Cucumber, of native or spontaneous growth. 66)
படி
pṭi (p. 291) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To settle as dust, or sediment; to subside, or become stationary, as water, இறங்க. 2. To gather, as cream, பாலேடுபடிய. 3. To rest on, as clouds upon a moutain; to alight, as birds; to roost, அமர. 4. To be broken in; to be trained, disciplined, reformed, habituated, tamed; made orderly; to be settled, as a handwriting; கைபழக. 5. To become subject, to be subordinate, to obey, கீழ்ப்படிய. 6. To sink in the water, to be immersed, to bathe, குளிக்க. 7. To become compressed, or flattened, by weight as olas, skins, &c., பதிய. 8. (சது.) To unite, mix, or mingle with; to join, கலக்க. படிந்தஎழுத்து. Settled handwriting. படிந்தஓலை. Olas compressed and flattened. படிந்ததூசி. Dust settled upon any thing. படிந்தகை. A trained or expert hand. படிந்தமாடு. A trained bullock. படிந்தவேலைக்காரன். A trained or expert mechanic 2. A trained servent. படிமானம், s. Yielding, compliance, conformity, doclility, அமைவு. 2. Union of boards in fitting. படியப்பாய, inf. To sink, as a ship. படியப்பார்க்க, inf. To bid or value too low, விலைகுறைக்க. 2. To unite boards, சேர்க்க. 3. To be ready to sink, அமிழ. படியவைக்க, inf. To place weights on olas, or warped boards, to flatten or straighten them, படியும்படிவைக்க. 2. To subdue a country, கீழ்ப்படுத்த. 3. [in burlesgue.] To lord it over others, to domineer, ஆள. காலைப்படியவைத்துநடத்தல். Placing one's feet carefully, in walking. அவனுக்குக்கைபடியவில்லை. His hand is not settled in writing, painting, &c. கப்பல்படியப்பாய்ந்தது. The ship has sunk. பலகைப்படியவில்லை. The boards do not fit. மைபடிந்தகண்ணாள். A woman with painted eye-lids. (p.) படிதல், v. noun. A mixing, joining, கலத்தல். 2. Bathing, குளித்தல். (சது.) ஊர்படிதல். Being in subjection, submitting as people to a head-man, subjects to a king, &c. படிவு, v. noun. Sinking down; subsidence, தாழ்வு. 2. Pressure; compressed, flattened down by pressure, அழுந்துகை. 3. Discipline, docility, அடங்குகை. 4. Subjection, submission, obedience, கீழ்ப்படிவு. 5. Incumbency, sitting, resting, roosting, perching, அமர்கை. படிவிக்க, inf. To subject, cause to submit. 67)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74619
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close