vicāraṇai (p. 389) s. Investigation, oversight, superintendence, ஆராய்ச்சி. W. p. 763. VICHARAN'A. சாஸ்திரவிசாரணைபண்ணுகிறது. Searching the Shastras. வீட்டுவிசாரணைக்காரன். A steward. விசாரணைக்குக்கொண்டுவருகிறது. To bring to trial. என்வியாச்சியம்நாளைக்குவிசாரணையாகும். My case will be investigated to-morrow. விசாரணைக்காரன்--விசாரணைக்கர்த்தன், s. A superintendent. விசாரணைநியமஸ்தர், s. [R. C. usage.] The ordinary. 16) *