Tamil to English Dictionary: அந்தராளன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அந்தரம்
antaram (p. 14) s. Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--supposed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. (p.) 37. ANTARA. 5. Temple, தேவர்கோயில். 6. Singleness, loneliness, solitariness, தனி மை. 7. Disaster, mishap, dilemma, தீமை. (பஞ். 49.) 8. End, taken distributively, end of each, முடிவு. 9. Difference, dissension, பேதம். 1. Measure, அளவு. 11. Remainder after subtraction, difference, சேஷம். 12. Period of time, காலம். (சது.) 13. Darkness, இருள். 14. Crowd, கூட்டம். (p.)--Note. All the meanings may be referred to the idea of within and without. (S. Dic.) In combination some variety of meaning is found, as, தேசாந்தரம், a foreign country; வருஷாந்தரம், every year; மாதாந்தரம், every month; முகாந்தரம், on account of; தீவரந்தரம், the remotest isle, &c. அந்தரஆண்டு, s. The time between any given points. [அந்தரம். 2.] அந்தரகாமி, s. A horse which goes above the earth, through the air, ஆகாய மார்க்கமாய்ச்செல்லும்பரி. [அந்தரம். 4.] அந்தரசைவம், s. One of the divisions of the Saiva religion, ஓர்சைவம். அந்தரச்சிந்து, s. One of the thirtytwo kinds of arsenic in its natural state, கற்பாஷாணம். அந்தரதிசை, s. A nine-fold subdivision of the period of a planet's influence on a person's life, கிரகநிலை. [அந் தரம். 2.] அந்தரத்தாமரை, s. A species of lotus whose roots float in the water, not adhering to the soil, ஆகாயத்தாமரை. [அந்தரம். 4.] அந்தரத்திலேநிற்க, inf. To be forsaken by all, be abandoned. [அந்தரம். 1.] என்னையந்தரத்திலேவிட்டான். He has forsaken me. அந்தரபவனி, s. Motion through the air, ஆகாயகமனம். 2. (fig.) Very great swiftness, மிகுவேகம். 3. [prov.] Any thing that goes swiftly, வேகமாய்ச்செல் லுவது. [அந்தரம். 4.] அந்தரப்பிசாசுகள், s. The evil spirits of the air. [அந்தரம். 4.] அந்தரமத்திமபுத்தி, s. Difference between the mean and true daily motion of the sun, or of a planet. [அந் தரம். 4.] அந்தரவல்லி, s. A medicinal creeper, கொல்லன்கோவை. [அந்தரம். 4.] அந்தரவனம், s. An uninhabited desert land. [அந்தரம், 1.] அந்தரவாசம், v. noun. Dwelling in the air, ஆகாயத்தில்வசிக்கை. 2. (s.) A medicinal shrub, ஓர்மருந்துப்பூடு. [அந்தரம். 4.] அந்தரவாயு, s. Hydrocele, வீம பீசம், [அந்தரம் 2.] அந்தரவீச்சு, v. noun. Beating the air. அந்தரவீச்சுக்காரன், s. One who beats the air, a cheat, a fraudulent man. [அந்தரம். 4.] அந்தராயம், s. Disaster, obstacle, mishap, dilemma, exigency, impediment தீமை. (p.) Wils. p. 38. ANTARAYA. [அந்தரம். 7.] அந்தராளம், s. Middle, intermediate space, நடு, Wils. p. 38. ANTARALA. (p.) See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.] அந்தராளன், s. The son of an அனுலோம father, and பிரதிலோம mother, அனுலோமத்தந்தைக்கும் பிரதிலோமத்தாய்க்கும்பிறந் தபிள்ளை. அந்தரி, s. A goddess as inhabiting the &ae;rial regions, ஆகாயவாணி. 2. Durga, துர்க்கை. 3. Parvati, பார்வதி. (p.) [அந்தரம். 4.] 57)
பிரதி
pirati (p. 316) . [part. and prefix.] Instead of, in lieu of, equivalent to; also பிரத்தி. W. p. 562. PRATI. 2. s. A substitute, a deputy, &c., contrariety, opposition, exchange, எதிர். 3. Copy, transcript, likeness, counterpart, duplicate, எழுதிச்சேர்க்கும்பிரதி. (c.) பிரதிகருமம், s. Retaliation, retribution, மாற்றுச்செய்கை. பிரதிகாந்தி, s. The reflection of any shining object. பிரதிகாயம், s. Wounds received in return. பிரதிகாரம், s. Revenge, பழிவாங்குகை. பிரதிகிரகணம், s. Taking a mortgage or pledge, ஈடுவாங்குகை. பிரதிகூலம், s. Ill-success, unpropitiousness, unsuccessfulness, untowardness, adverseness--oppos. to அனுகூலம், கைகூடாமை. பிரதிகூலியம், s. Opposition, எதிரிடை. பிரதிகொடுக்க, inf. To give an equivalent. பிரதிக்கினை, s. Confession, acknowledgment, solemn declaration, profession, அறிக்கையிடுகை. (c.) 2. Promise, pledge, engagement, firm resolution, வாக்குத்தத்தம். 3. [in logic, also பிரதிஞ்ஞை.] The proposition, or assertion to be proved, தாஷ் டாந்தம். W. p. 563. PRATIGNA. பிரதிக்கினைசெய்ய--பிரதிக்கினைப்பண்ண, inf. To promise, to purpose firmly, to resolve. 2. To confess, acknowledge. பிரதிசத்தம்--பிரதிதொனி--பிரதிநாதம், s. Echo, reverberation. பிரதிசாபம், s. A counter-curse. பிரதிசாயை--பிரதிபலம், s. Reflection as from water, a looking glass, &c., பிரதிபிம்பம். பிரதிசிகுவை, s. The uvula, உண்ணாக்கு. பிரதிசூரியன், s. A mock-sun, a sundog, சூரியப்பிரதிபிம்பம். பிரதிச்சீட்டு, s. A bond given in return. 2. A copy of a bond. பிரதிட்டை--பிரதிஷ்டை, s. Consecration, dedication, by which a god is supposed to be brought into an image, ஆவாகனம். See பிராணப்பிரதிஷ்டை. (c.) 2. Fame, glory, renown, கீர்த்தி. W. p. 567. PRATISHT'HA.--Note. There are different kinds of பிரதிஷ்டை, of a linga, as தே வப்பிரதிஷ்டை, cousecration by a deity; 2. ஆரிஷப்பிரதிஷ்டை, by a Rishi; 3. நரப் பிரதிஷ்டை, by an ordinary man. பிரதிஷ்டைபண்ண--பிரதிஷ்டையாக்க, inf. To consecrate, devote, dedicate. பிரதிதானம்--பிரதியுபகாரம், s. Remuneration, benefits in return for favors received; return of a deposit, கைம்மாறு. 2. Gifts given in expectation of a return, எதிர்க்கொடை. பிரதிதினம், s. Day by day நாளுக்குநாள். பிரதிதுரை, s. [Tel.] A deputy governor, உதவித்தலைவன். பிரதிநிசம்--பிரதிராத்திரம், s. Night by night, இரவோடிரா; [ex நிசம்=நிசி.] பிரதிபட்சன், s. An opponent, an antagonist, எதிரி. பிரதிபதம், s. A synonyme, பரியாயச் சொல். பிரதிபத்தி, s. Great confidence, in one whose good will has been experienced, மிகநம்பிக்கை. பிரதிபந்தகம்--பிரதிபந்தம், s. Obstacle, impediment, தடை. பிரதிபாதிக்க, inf. To determine, to define, to conclude. (Rare.) பிரதிபாலனம், s. Guard, protection, as பரிபாலனம், காப்பு. பிரதிபிம்பம், s. As பிரதிவிம்பம். பிரதிபோதம், s. Instruction, teaching, கற்பிப்பு. பிரதிமண்டலம், s. Circumference, சுற் றளவு. 2. An eccentric orbit. பிரதிமூர்த்தி, s. A likeness, image, resemblance, picture, தோற்றம். 2. Representation, பாவனை. 3. A transcript, பெ யர்த்தெழுதுகை. பிரதிமை, s. [also. பதிமை, vul. பதுமை.] Likeness, resemblance, portrait; puppet; figure, effigy, statue, விக்கிரகம். W. p. 565. PRATIMA. பிரதியாக, inf. [adverbially.] Instead of in lieu of, in return for. பிரதியுத்தரம், s. An answer, மறுமொழி. பிதியெழுத, inf. To copy, to depict, to follow in imitation, பெயர்த்தெழுத. பிரதிலோமகன்--பிரதிலோமன், s. A son of a father and mother of different castes. See அந்தராளன். பிரதிவசனம்--பிரதிவாக்கியம், s. Answer, reply, மறுமொழி. பிரதிவாதம், s. Defence, replicand, respondent in a controversy. பிரதிவாதிப்பு, v. noun. A reply. (R.) பிரதிவிம்பம், s. Resemblance, or counterpart of real form--as a picture, image, shadow, reflection. பிரதிவிம்பர், s. [pl.] Reflectors, representatives, as the evolve, or secondary forms of the deity, உபதேவர். பிரதிவிம்பிக்க, inf. To be reflected, as images in a mirror, to be cast as a shadow, to be presented as the counterpart of real forms, to appear as the deity in any of the forms assumed as creator, preserver, &c., பிரதிபலிக்க. 29) *
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7720
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5223
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9577
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16906
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8167
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10185
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12062
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71593
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12028

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close