Tamil to English Dictionary: இந்த

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகங்காரம்
akngkārm (p. 1) s. Pride, self-consequence, கருவம். 2. One of the four intellectual powers, the energy which excites to action, அந்தக்கரணங்களிலொன்று. (See இந்தி ரியம்.) 3. Self-consciousness, individuality, regarding one's self as performing actions instead of the deity as operating within, நானெனுஞ்செருக்கு. 4. (p.) An operating cause of transmigration, பிறவிக்குமூலம்; ex அகம் myself, et காரம் that which acts. அகங்காரகிரந்தி--அகங்காரக்கிரந்தி, s. The bond of the three evil principles, மும்மலம், which bind the soul from eternity, and subject it to births. (p.) அகங்காரத்திரயம், s. The three அ கங்காரம், viz. முக்கியவகங்காரம், முக்கியாமுக்கி யவகங்காரம், and அமுக்கியவகங்காரம். (p.) அகங்காரி, s. A proud person. 16)
அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அண்டையிற்சமர்த்தனில்லாதராசாவுக்கு அபகீர்த்தி வரும்
aṇṭaiyiṟcmrttṉillātrācāvukku apakīrtti vrum (p. 9) . Disgrace will happen to the king who has not a competent person near him. (பஞ். 7.) மரணத்திற்கு நாலண்டையும்வழி. There are ways to death in every direction; (lit.) on four sides; ex பகிர, outside. (பஞ். 31.) அண்டைபோட, inf. To patch, to clout. அண்டையர், s. Neighbors. அண்டைவீடு, s. A neighboring house. அந்தண்டை, s. That side. இந்தண்டை, s. This side. என்னண்டை, s. My side. 61)
அதிட்டச்செல்லி
atiṭṭccelli (p. 11) s. See இந்திர பாஷாணம். 8) *
அந்தலை
antlai (p. 14) s. [prov.] End, extremity, border, முடிவு. 2. Result, object, பேறு. 3. Juncture, சந்திப்பு. 4. Projection as of a roof, மேடு. இந்தக்காரியத்தினந்தலையெங்கேயோ தெரியாது. I cannot tell where the affair will terminate. 61)
அபிப்பிராயம்
apippirāyam (p. 17) s. object, internal design, real purpose, intention or motive, உட்கருத்து. 2. The main object, design or scope of a writer, நோக்கம். 3. The real or hidden meaning, மறைபொருள். (உப. 389.) 4. Opinion, judgment, advice, counsel, எண்ணம். Wils. p. 54. AB'HIPRAYA. இந்தவார்த்தைக்கபிப்பிராயமென்ன. To what does this word allude. உன் மனதிலிருக்கிறவபிப்பிராயத்தைச் சொல்லு. Speak from the heart, disclose your thoughts. 12) *
அமரர்
amarar (p. 19) s. [priv. அ.] The Devas, inhabitants of Swarga, foes of the Asuras, the immortals, celestials, வானோர்; [ex மரர், those who die.] Wils. p. 6. AMARA. அமரமாதர்--அமரர்மாதர், s. Goddesses, the females of the Devas, தெய்வப் பெண்கள். அமரர்பதி, s. God, கடவுள். 2. Indra, இந்திரன். 3. World of the gods, தேவலோகம். அமராவதி, s. The capital of Indra, இந்திரன்நகரம். Wils. p. 6. AMARAVATI. அமராவதியோன், s. Indra, தே வேந்திரன். அமரேசன், s. Indra, இந்திரன். Wils. p. 6. AMARESHA. 16) *
அருணம்
aruṇam (p. 25) s. Red, dark red, bright red, the color of the dawn, மிகுசிவப்பு. 2. A dawn, அருணோதயம். Wils. p. 67. ARUNA. அருணபூரி, s. The cochineal insect, இந்திரகோபம். அருணன், s. The sun, சூரியன். 2. The dawn as charioteer of the sun, சூரியன்றேர்ப்பாகன். Wils. p. 67. ARUNA. 3. The planet mercury, புதன். அருணாசலம், s. A famous hill sacred to Siva, திருவண்ணாமலை; [ex அசலம், mountain.] அருணாசலபுராணம், s. The history of this mountain. அருணோதயம், s. Sun rising, சூரி யோதயம். 2. Daybreak, வைகறை; [ex உத யம்.] Wils. p. 67. ARUNODAYA. 15)
அலம்
alam (p. 28) s. A plough, கலப்பை. 2. Water, நீர். Wils. p. 971. HALA. 3. Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி. 4. The sting in the tail of a scorpion, தேளின் கொடுக்கு. 5. A scorpion, தேள். Wils. p. 72. ALA. 6. A term expressive of sufficiency, போதுமென்கை. Wils. p. 73. ALAM. இந்தவருத்தம் அலம் அலம். This suffering is enough. அலாயுதன், s. Balarama, one of the ten incarnations of Vishnu, who used the plough as a weapon, பலபத்திரன்; [ex ஆயுத, weapon.] Wils. p. 971. HALAYUD'HA. 8)
அழகுதுரைப்பெண்
aẕkuturaippeṇ (p. 31) s. A kind of prepared arsenic, இந்திரபாஷாணம். 36)
ஆகண்டலன்
ākaṇṭalaṉ (p. 34) s. Indra, இந்திரன். Wils. p. 14. AKHANDALA. (p.) 22) *
ஆடு
āṭu (p. 38) கிறேன், ஆடினேன், வேன், ஆட, v. n. To move, wave, shake, vibrate, swing, அசைய. 2. To dance, play, sport. gesticulate, to act a part in play, கூத்தாட. 3. (p.) To wash, bathe, play in water, குளிக்க. 4. To war, fight, join in battle, பொர. 5. To copulate, புணர. 6. [in combination.] To do, to act, செய்ய. 7. To speak, சொல்ல. பணத்துக்காடுகிறான். He is urgently soliciting money. ஆடவை, s. Place of dancing, நிருத்தசபை. ஆடி, s. A dancer. ஆடித்திரிய, inf. To make much ado about a thing. 2. to go around or be too much in company. ஆடுகால், s. The supporters of a lever for a well-sweep. ஆடுதொடை, s. The inner fleshy part of the thigh. ஆடுமாலை, s. [prov.] A gay, lively, laughing girl, young woman. ஆடல், v. noun. Moving, shaking, rocking, &c. 2. Fighting, battle, war. 3. Being powerful. 4. Victory. 5. Playing. 6. Coition. 7. Dancing. 8. Washing, bathing. 9. Boasting, friendly word or conversation. 1. Saying. ஆடல்பாடல், s. Singing and dancing. ஆடற்றரு, s. A dancing song used in comedies. ஆட்டம், v. noun. Motion, vibration, agitation, vacillation, rocking, swinging, rolling or pitching (at sea, &c.), அசைவு. 2. Dance, play, game, prank, an act of play, a turn-about, a turn, once playing the game, விளையாட்டு. 3. Likeness, the assumption of a character, profession, conduct, shape in imitation, தன்மை. 4. Moving about, energy, vigor, action, முயற்சி. (c.) அங்கேபோக ஆட்டமாடுகிறான். He insists on going there, (contrary to advice.) இந்த ஆட்டத்துக்கெல்லாமவனசையான். He will not be moved by this agitation. அவன் ஆட்டந்தீர்ந்தது. He power, bustle, agitation, harassing, &c. has come to an end. அவனிரண்டாட்டம் விளையாடினான் ஓராட்டந் தோற்றுப்போனான். He played two games and lost one of them. ஆட்டமடித்தல், v. noun. A play among children in which the புள்ளு, or small stick, being swung round so as to fly t a distance, is struck by the கிட்டி, or larger stick. ஆட்டமெடுக்க, inf. To enter on a rash or odd enterprise, to beat another in the above play. 10)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆனை
āṉai (p. 44) s. An elephant, யானை. 2. (M. Dic.) The அத்தி tree, Ficus racemosa. ஆனைகட்டுந்தறி--ஆனையணைதறி, s. A post to tie an elephant. ஆனைக்கண், s. Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled. ஆனைக்கண்படுதல்--ஆனைக்கண் வி ழுதல், v. noun. The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw. ஆனைக்கதுப்பு, s. The frontal sinus of the elephant, from which secretion exudes when the animal is in rut. ஆனைக்களிமுளையான், s. A plant, ஓர்பூடு. ஆனைக்கற்றலை, s. A fish, ஓர்மீன். ஆனைக்காயம்--ஆனைப்பெருங்கா யம், s. A kind of assaf&oe;tida given to elephants, &c. See பெருங்காயம். ஆனைக்கால், s. A disease--the elephantiasis or large leg, Cochin leg, வாதக்கால். 2. A big tube fixed on the walls or roofs, for rain-water to pass through, தண்ணீர்க்குழாய். (c.) ஆனைக்காவல், s. Watchers to defend a garden, a field, &c., against elephants. ஆனைக்கூடம், s. An elephant's stall, ஆனைகட்டுமிடம். ஆனைக்கொம்பு--ஆனைக்கோடு--ஆ னைத்தந்தம், s. An elephant's tusks. 2. Ivory. ஆனைக்கொம்பன், s. A kind of rice, ஓர்வகைநெல். 2. A species of plantain--as ஆனைவாழை. ஆனைக்கோடன்சுரை, s. A gourd whose fruit is compared to the elephant's tusks, and is used for a curry, the snake gourd, ஓர்வகைச்சுரை. [Trichosanthes anguina.] ஆனைசேனை, s. A great quantity, abundance, மிகுதி. ஆனைச்சப்பரம், s. A seat on an elephant--as அம்பாரி. ஆனைச்சிலந்தி, s. A kind of scabby disease. ஆனைச்சிரங்கு, s. A kind of itch in large blisters. ஆனைச்சீரகம், s. A plant, ஓர்பூடு. ஆனைச்செவியடி, s. A pricklyleaved plant, ஓர்பூண்டு. 2. The lower part of the elephant's ear. ஆனைத்தடிச்சல், s. A kind of creeping plant with acid juice--used in polishing brass, ஓர்படர்கொடி. ஆனைத்தடிப்பு, s. A plant, ஓர்பூடு. ஆனைத்திசை, s. [in astrology.] North, வடக்கு. ஆனைத்திப்பிலி, s. Pericarps of Pothos officinalis, ஓர்வகைத்திப்பிலி. ஆனைத்தோட்டி, s. An elephant's hook or goad. ஆனைநெருஞ்சில், s. A low plant, a kind of spreading thistle--pricklyfruited Pedalium murex, ஓர்வகைநெருஞ்சில். ஆனைப்படுவன், s. A kind of scabby disease--as the அக்கி. ஆனைப்படை, s. An army of elephants. ஆனைப்பந்தி, s. An elephant's stall. 2. A row of elephants. ஆனைப்பாகன், s. An elephanteer, or one who tames or guides elephants. ஆனைப்பிச்சான், s. A plant, ஓர் பூண்டு. ஆனைப்பேன், s. An insect that lives in the brinjall plant, கத்தரிச்செடியிலு ண்டாகுமோர்பூச்சி. ஆனைமஞ்சள், s. A plant, ஓர்பூடு. ஆனைமதம், s. An elephant's rut. ஆனைமத்தகம், s. An elephant's skull or part of the head, கும்பம். இ. A short letter, similar to I in English, ஓர்குற்றெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து--as இந்த, this. 3. A termination of the second person singular, முன்னிலையொருமைவிகுதி--as உண்டி, thou hast eaten. 4. An imperative second person singular, முன்னிலையேவலொருமைவிகுதி-as சொல்லுதி, say thou. 5. A feminine appellative termination, பெண்பால்விகுதி-as கூனி, a hump-backed woman. 6. A singular termination, common to the masc. and fem., உயர்திணையொருமைவிகுதி--as மானி, an honorable person--பாவி, a sinner. 7. A termination in the singular, common to each gender, இருதிணைமுக்கூற்றொருமைவிகுதி --as செவியிலி, a man, woman, or animal without ears. 8. An expletive inserted at pleasure, when the preceding word ends with any letter except ய், and the following word begins with ய், சாரியை--as காலியாது, from கால், foot and யாது, which. 9. A termination of some participles, வினையெச்சவிகு தி--as எண்ணி, சொல்லி, &c. 1. A prefix to ஆனைமயிர், s. The hair of an elephant's tail. ஆனைமயிர்க்காப்பு, s. Bracelets of the hair of elephants' tails. ஆனைமலை, s. The name of a mountain in the south near Madura. ஆனைமுகவன்--ஆனைமுகன், s. Ganesa, விநாயகன். 2. An Asoor, கசமுகா சுரன். (p.) ஆனைமுதுகு, s. An elephant's back. ஆனையடி, s. The footsteps of an elephant. ஆனையறுகு, s. A kind of grass, ஓரறுகு. ஆனையறையும்புள்--ஆனையிறாஞ்சி ப்புள்--அனையுண்குருகு, s. A fabulous bird --said to devour the elephant. ஆனையிலத்தி, s. Elephant's dung. ஆனையூர்தி, s. Indra whose vehicle is the elephant, இந்திரன். 2. Ian, ஐயன். (p.) ஆனையேற்றம், s. Learning and practising to ride on an elephant, யானை யேறிப்பழகுகை. ஆனைவணங்கி, s. A kind of plant whose flower is supposed to resemble the trunk of an elephant. It is also fancied to be a preservative against the attack of a wild elephant, which, it is said, will retire abashed at the sight of it, தேட்கொடுக்குப்பூண்டு. ஆனைவாழை, s. A species of plantain, ஓர்வகைவாழை. ஆனைவிழுங்குமீன், s. A large fish --said to devour the elephant, திமிங்கிலம். ஆனைவீரர், s. One of the eight assistants of kings, அரசரெண்வகைத்துணை வரிலோர்வகையார். 19)
ஆன்
āṉ (p. 44) s. A neat, cow or bull, பசுப் பொது. 2. A cow, பெண்பசு. 3. The she of the buffalo, or elk, பெண்மரை; [ex ஆ, cow, te ன், termination.] (p.) இ Sanscrit words beginning with ய, ர, ல--as யந்திரம், இயந்திரம், machine--ராகம், இராகம் harmony, melody--லங்கை, இலங்கை, Lanka. (p.) இக்கணம், s. Now, immediately, this moment. இக்குறி, s. [prov.] This time, this once, இம்முறை. 2. This mark, இவ்வடை யாளம். இக்குறிகேட்போன், s. One who has learnt once, now. இக்கூறு, s. This part, இப்பங்கு. 2. This manner, இப்பிரகாரம். இங்ஙனம், s. This place, இவ்வி டம், [adverbially.] here, hither, இங்கே. 2. Thus, so, in this manner, இப்படி. இத்துணை, s. So much, so many, இவ்வளவு. 2. This aid, இந்த உதவி. See துணை. இப்பசு, s. This cow. ஆனிலை--ஆன்கொட்டில், s. A cow-stall. ஆனுலகு, s. One of the seven superior worlds, சுவர்க்கம். ஆனேறு, s. A bull, எருது. ஆன்கன்று, s. A calf. ஆன்வல்லோர், s. Cow-herds. ஆன்றிரள், s. A crowd of herds. 20)
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46764
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7411
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close