Tamil to English Dictionary: இந்துப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
இந்துப்பு
intuppu (p. 46) s. A fossil salt, brought, it is said from Ormus and much esteemed in medicine. 2. Cloride of Sodium. 3. Muriate of Ammonia. 22)
உப்பு
uppu (p. 62) s. Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as distinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --Note. Five salts are spoken of as used by alchymists and சித்தாதிகள்; viz.: 1. கறியுப்பு, culinary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor. உப்பங்கழி, s. Salt-pan, உப்புக் கழி. உப்பளம், s. Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி. உப்பளங்கட்ட, inf. To construct salt-pans. உப்பளம்பாய்ச்ச, inf. To convey water into the salt-pans. உப்பளவர்--உப்பமைப்போர், s. Saltmanufacturers. உப்பிட--உப்புப்போட, inf. To salt. உப்பில்லாப்பேச்சு, s. Insipid discourse. உப்புக்கசனை--உப்பூறணி, s. Being impregnated with salt, as land. உப்புக்கட்டி, s. A granulation on a lump of salt. உப்புக்கண்டம், s. Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton [prov.], used when something is lost which cannot to inquired after. உப்புக்கரித்தல்--உப்புக்கூர்த்தல், v. noun. Having a saline taste. உப்புக்கீரை, s. A plant used for curry, ஓர்வகைக்கீரை. 2. A kind of curry made of that plant, ஓர்கறி. உப்புக்குத்தி, s. A kind of bird, ஓர்பட்சி. உப்புக்கொள்ளுகிறது, s. A play, taking a child on the back and crying, Salt for sale, ஓர்விளையாட்டு. உப்புச்செய்ய--உப்புவிளைவிக்க-உப்பமைக்க, inf. To make salt, உப்புண் டாக்க. உப்புத்தண்ணீர், s. Salt-water, brackish water. உப்புத்தரை--உப்புத்தரவை, s. Brackish soil. உப்புத்திராவகம், s. Muriatic acid, இலவணதிராவகம். உப்புத்திரி, s. A twist dipped in a preparation of salt, to serve as an injection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி. உப்புப்பட, inf. To form as salt in pans, &c., by natural process, உப்புண் டாக. உப்புப்பாத்தி, s. The division or beds in salt-pans. உப்புப்பாத்திகட்ட, inf. To make salt-pans. உப்புப்பார்க்க, inf. To try the seasoning of curry, &c. by the taste, உப்புருசிபார்க்க. உப்புப்பால், s. The milk of the mother after child birth for three days. உப்புப்புல்லு, s. Grass growing in salt soil. உப்புப்பூக்க--உப்புப்பொரிய, inf. To begin to form--as salt; to form as the lamina, உப்புமலர. 2. To have a pale color on the skin, perhaps a concretion from perspiration, சரீரத்திலுப்புப்படர. உப்புப்புளிதள்ள, inf. To abstain from salt and acid things--a regimen in medical prescriptions. உப்புப்புளிப்புப்பார்க்க, inf. To examine the taste of curries, சுவையினிசை வுபார்க்க. 2. (fig.) To examine, make inquiry beforehand. பரீட்சைபார்க்க. 3. (fig.) To try or examine a part of a work, &c. in order to form an estimate of the whole. உப்புவாணிகர், s. Salt dealers, the caste, உமணர். உப்புவாணிகனறிவானோகர்ப்பூரவிலை? Is a salt dealer acquainted with the price of camphor? உப்புறைப்பு, s. Saltishness, flavoring of salt, உப்புக்கரிப்பு. காய்ச்சுப்பு or சவட்டுப்பு, s. Alkali, salt produced from the earth impregnated with soda. வழலையுப்பு, s. Soap. கறியுப்பு--கடலுப்பு, s. Sea-salt. காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். வளையலுப்பு, s. Fel vitri, glassgall; a very white salt. கல்லுப்பு, s. Salt in lumps. கந்தகவுப்பு, s. Salt produced from sulphur. கறுத்தவுப்பு, s. Black salt produced from the ashes of certain plants. மரவுப்பு, s. Potash. 63)
சந்திரன்
cantiraṉ (p. 159) s. Chandra, the moon as a planet or deity, திங்கள். (c.) 2. [in combination.] A pre-eminent or dignified personage--as இராமச்சந்திரன். சந்திரனைப்பார்த்துநாய்குலைத்தாற்போல. As if the dog had barked at the moon, i. e., mere chatter to no purpose. சந்திரகணம், s. One of the four auspicious feet with which to begin a poem --consisting of one நிரை and two நேர். See கணம். (p.) சந்திரகதி--சந்திரபுத்தி, s. The daily motion of the moon. சந்திரகலை, s. The phases of the moon. 2. The breath of the left nostril. (c.) See சூரியகலை. சந்திரகாந்தம்--சந்திரகாந்தச்சிலை, s. A kind of mineral gem, the moon-stone, said to emit moisture, when placed in the moon-light; and believed by some to be a congelation of the moon's rays. See சூரியகாந்தம். சந்திரகாந்திப்பூ, s. A moon-flower, a flower which turns towards the moon. சந்திரகாவி, s. A kind of radish color made from the செநதுருக்கம் flower or Bastard saffron. Carthamus tinctorius. Ains. v. 2. p. 364. 2. A reddish ochre, செங்காவிமண். 3. A kind of red cloth, ஓர்வகைப்புடவை. (c.) சந்திரகாவிப்பட்டு, s. Silk of a red colour. சந்திரகிரகணம், s. A lunar eclipse. See கிரகணம். சந்திரகும்பம், s. A sacred water-pot dedicated to the moon. See கும்பம். சந்திராதித்தர்--சந்திரசூரியர், s. The sun and moon. (c.) சந்திராதித்தருள்ளவரைக்கும். As long as the sun and moon exist. சந்திரசூடன்--சந்திரசேகரன், s. Siva, the moon crested. சந்திரதரிசனம், s. The first sight of the New Moon on an auspicious evening.-Note. If the time be not auspicious, the sight is avoided. 2. The ceremony of showing either the crescent or full moon to a child, for the first time, on an auspicious evening. சந்திரப்பிரவை, s. The moon's rays, moon-light. 2. [loc.] A sect for an image on festival occasions. 3. [com. சந்திரப்பிறை.] A female ornament. See சூரியப்பிரவை. சந்திரநாகம், s. A black serpent, இராகு; the dragon's head or ascending node, in Astronomy. சந்திரபீசம், s. The cochineal insect. சந்திரபுடம், s. Moon's longitude. சந்திரமண்டலம், s. The orb or disk of the moon, சந்திரவிம்பம். 2. The moon's halo, பரிவேடம். 3. [in the human body.] The head and the shoulders. (p.) சந்திரமத்திம்புத்தி, s. [in astron.] The mean motion of the moon in a fixed time --as a day, an hour, &c. சந்திரமானம், s. [in astron.] A calculation made from the motion of the moon in its orbit. See சாந்திரமானம். சந்திரமந்தோச்சம், s. [in astron.] The moon's apsis. சந்திரமுருகு, s. An ear ornament shaped like the crescent moon. (c.) சந்திரமோலி--சந்திரமௌலி, s. Siva, the moon crested. There are other compounds--as திங்கண்மோலி, மதிமோலி, &c. சந்திரரேகை--சந்திரலேகை, s. The moon's digits. சந்திரரோகம், s. A kind of leprosy, [in the gospels] lunacy, ஓர்குட்டம். (c.) சந்திரலவணம், s. A medicinal salt, Rock salt, இந்துப்பு. சந்திரலோகம், s. The region or sphere of the moon. சந்திரவட்டம், s. One of the three umbrellas of Argha. சந்திரவட்டக்குடை, s. A large white umbrella used in processions. சந்திரவருஷம்--சந்திரனாண்டு, s. Lunar year. சந்திரவமிசம், s. The lunar race, the race of kings from Chandra, his son Buddha, his son Purúravas, &c. சந்திரவலயம்--சந்திரவளையம், s. [prov.] A brass ring filled with pebbles and used as a small tabour. They are held one on each thumb, by public singers, கைச்சிலம்பு. சந்திரவாதம், s. A system of religion in which the moon is god. சந்திரவிம்பம், s. The disk of the moon. சந்திரனாள்--சந்திரனாட்கூறுபாடு, s. The phases of the moon, திதி. சந்திரோதயம், s. Moon-rise. (c.) 107)
சயிந்தலவணம்
cayintalavaṇam (p. 166) --சயிந்தனம்--ச யிந்தவம். s. [prop. சைந்தவம்.] An artificial salt, இந்துப்பு. 13) *
சயிந்தவம்
cayintavam (p. 166) s. [prop. சைந்தவம்.] Rocksalt, இந்துப்பு. 2. Horse, குதிரை. 3. Head, தலை. (p.) 14) *
சரக்கு
carakku (p. 166) s. Curry-stuffs, கறிச்சரக்கு. 2. Drugs, spices, &c., சம்பாரச்சரக்கு. 3. Goods, commodities, articles of merchandize, wares, வியாபாரச்சரக்கு. 4. [loc.] Arrack, liquor, சாராயம். 5. Minerals used for medicine, especially arsenic, of which the Hindus reckon sixty four kinds, half in their native state and half prepared; also alkalis and salts used in the chemical preparation of medicines, மருந்துச்சரக்கு. (c.) (Sa. Sarga.)--Note. The alkaline, or salifiable base, is called ஆண்சரக்கு (masculine drug) or உப்புவிந்து (Seminal salt), and any acid which readily combines with a salifiable base is called பெண்சரக்கு (feminine drug) or புளிச்சுரோணிதம் (acidulated uterine blood), the chemical affinities being supposed to resemble the male and female properties in union throughout. The following are some of the alkaline bases and acids: உப்பு, ஆண்சரக்கு. புளி, பெண்சரக்கு. வெடியுப்பு... ... ... படிக்காரம். கல்லுப்பு... ... ... பழப்புளி. சூடன்... ... ... துருசி. கடனுரை... ... ... கற்சன்னநீர். சூதம்... ... ... கந்தி. காந்தம்... ... ... கரடி. இரும்பு... ... ... எரியாலமெண்ணெய். பேதி... ... ... பொன்னம்பர். |புளியறணை. தொட்டிப்பாஷாணம்... ... ... |புளிநறளை. மாமிசபேதி... ... ... கல்மதம். வீரம்... ... ... புளியாரை. அப்பிரகம்... ... ... காய்ச்சருக்கு. கௌரி... ... ... புளிமாங்காய். வெள்ளைப்பாஷாணம்... ... பனங்கள்ளு. வைக்கிராந்தம்... ... நிமிளை தங்கம்... ... ... மனோசிலை. சாரம்... ... ... வெண்காரம். பச்சைக்கர்ப்பூரம்... ... இந்துப்பு. வீரம்... ... ... நரகம். கல்லுப்பு... ... ... இலிங்கம். சிலாசத்து... ... ... செம்பு. அசற்சரக்கு, s. A production of nature, as distinguished from artificial compounds, பிரகிருதியானது. (p.) ஆடுஞ்சரக்கு, s. Minerals which evaporate on the fire--as mercury, sulphur, &c., (R.) 2. Drugs, ingredients, &c., in common use. ஆடிநெருப்பிற்குநில்லாமலோடுஞ்சரக்கு, s. Minerals which, on being exposed to the action of fire, disappear; said to be the case with fictitious cinnabar, yellow sulphuret of arsenic, &c., Sixtyfour kinds are reckoned. (R.) உருகியாடியெழும்பிப்போகுஞ்சரக்கு, s. Minerals which first melt in a crucible, and then are gradually sublimated-as sulphur, mercury, &c. சரக்குச்சுண்ணம், s. As சவ்வீரம். சரக்குத்தட்டு, s. [loc.] A salver, tray or basket in which the dealer places his seeds, &c., for sale. சரக்கிறக்க, inf. See இறக்கு, v. சரக்குப்பண்ண, inf. To regard or esteem. (p.) 2. [prov.] To dry in the sun, உலர்த்த. கடைச்சரக்கு, s. See கடை. கப்பற்சரக்கு, s. Ship-goods, commodities of a ship, cargo. கள்ளச்சரக்கு, s. See கள்ளம். உள்ளூர்ச்சரக்கு, s. Productions of the country. See under உள். கிடையாச்சரக்கு, s. A rare article, that which cannot be had. கட்டுச்சரக்கு, s. Consolidated drugs. See கட்டு. சாதிச்சரக்கு--உயர்ந்தசரக்கு, s. A superior kind of merchandise, the most valuable drugs. சீமைச்சரக்கு, s. European goods or commodities. தாழ்ந்தசரக்கு, s. Articles of an inferior quality. நற்சரக்கு, s. Spices and other commodities of a superior kind and undamaged. நாட்பட்டசரக்கு, s. Old goods. நாட்சரக்கு, s. [prov.] Drugs bought on a fortunate day against a woman's lying in. பலசரக்கு, s. Drugs, curry-stuffs, minerals, &c. பொற்சரக்கு, s. The most valuable or superior drugs. (lit.) Golden drugs. (p.) வைப்புச்சரக்கு, s. Artificial drugs, medicines. 27)
சாரியல்
cāriyl (p. 179) s. Rock-salt, இந்துப்பு. (M. Dic.) 10)
சிந்து
cintu (p. 184) s. The sea, the ocean, கடல். 2. Water, நீர். 3. A river in general, ஆறு. 4. The country bordering on the Indus, Sindh, சிந்துதேசம். 5. The language of the சிந்து country, one of the eighteen languages, பதினெண்பாடையிலொன்று. (See பாடை.) 6. The river Indus, சிந்துநதி. 7. An elephant--as சிந்தூரம், யானை. (p.) W. p. 925. SINDDHU. 8. A species of ode of five உறுப்பு or members, the first being a very short line and called பல்லவி, the second one longer, named அனுபல்லவி, and the remainder சரணங்கள், சிந்துகவி. 9. Any poetic line of three feet, முச்சீரடி. 1. Any short person, a dwarf, குள்ளன். (நிக.) 11. A precious stone, cat's eye, வைடூரியம். 12. A shrub, இருவாட்சி. (M. Dic.) சிந்தடி, s. As சிந்து, 9. சிந்துகவிப்புலவர், s. Petty poets, who make ballads, odes, &c.,--opp. to ஆசுகவிப் புலவர். சிந்துக்காணி, s. See under காணி. சிந்துசாரம், s. Sea-salt, கடலுப்பு. சிந்துதேசம், s. As சிந்து, 4. 2. India as bound by the river Indus, இந்துதேசம். சிந்துநதி, s. The Indus river. சிந்துநாட்டார், s. The people of Sindh. சிந்துரதம், s. Rock-salt, இந்துப்பு. சிந்துரத்தம், s. Salt, உப்பு. (M. Dic.) சிந்துலவணம், s. See under இலவணம். 2)
சிலம்
cilm (p. 186) s. Rock-salt, இந்துப்பு. (M. Dic.) 24)
சோமன்
cōmaṉ (p. 212) s. The moon, சந்திரன். W. p. 945. SOMA. 2. The name of an ancient liberal king, ஓர்வள்ளல். 3. (c.) A cloth worn by men, sometimes by women, wrapped round the waist, வேஷ்டி. 4. Cloth in general, சீலை. 5. One of the eight demigods, அஷ்டவசுக்களிலொரு வன். 6. Camphor, கர்ப்பூரம். 7. Soap, சவக் காரம். 8. A kind of rank in Ceylon wear three cloths one over another; the வேட்டி; சோமன். and துப்பட்டி. சோமகதி, s. Moon's daily motion. சோமசுந்தரன், s. Siva, சிவன். 2. A name of one of the Pandyan kings, ஓர் பாண்டியன். சோமசூரியாக்கினி, s. The sun, moon and fire. See முச்சுடர். சோமசேகரன்--சோமநாதன், s. Siva, as worshipped at Somnauth, சிவன். சோமமணல், s. Sand containing silver, வெள்ளிமணல். (R.) சோமமண்டலம், s. The region, orbit or disc of the man. சோமலிங்கம், s. The இலிங்கம் of Siva, as worshipped by Soma or the moon at சோமாரணியம். சோமலிங்கர், s. (Hon.) Siva as worshipped at சோமாரணியம். சோமவாரம், s. Monday. (Colloq.) சோமனுப்பு, s. Rock-salt, as இந்துப்பு. சோமன்சாம்பு--சோமன்மடி, s. [loc.] A piece containing several cloths or handkerchiefs for men. See சாம்பு. சோமன்சோடு, s. A cloth and shawl, the two forming a common dress; one twelve, the other six cubits. (c.) சோமாரணியம், s. The forest where the moon made puja to the Siva Linga, ஓர் சிவஸ்தலம்; [ex ஆரணியம்.] சோமேசுரன், s. Siva as worshipped by the moon, சிவன்; [ex ஈசுரன்.] பட்டுக்கரைச்சோமன், s. A சோமன் cloth with a silk border. (c.) பிள்ளைச்சோமன், s. A small cloth for a boy. 100)
தீ
tī (p. 242) s. Fire, நெருப்பு. 2. Elementary principle of fire and heat, caloric, பஞ்ச பூதத்தொன்று. 3. Hell, நரகம். (சது.) 4. As தீக்கணம்--Note. A three-fold class of elementary fire is given in சதுரகராதி. 1. உயிரி லுள்ளதீ. principle of fire in the sentient soul, and animal body, being a source of warmth, and energy or principle of fire in the stomach, assisting digestion, causing appetite and hunger. It is seated in the peritoneum, 3. சினத்திலெழுந்தீ, fiery principle developing itself in anger. Instead of the first, other authorities give காமத்தீ, the heat or fire of venereal appetite.-Note 2. A three-fold class of sacred fire, வேதாக்கினி, is also given. 1. காருகபத்தியம், the sacrificial fire of the Brahmanical houesholder, received from his ancestors. and kept alive. 2. தட்சிணாக்கினியம், a fire kindles from the standing fire on the southern side of the house, &c. 3. ஆக வனீயம், consecrated fire, taken from the standing fire, for sacrificial purposes. தீக்கஞ்சி, s. A kind of camphor. See தீபக்கொடிச்சி. தீக்கடன், s. (sometimes தீக்கருமம்.) The duties of the son of heir to one deceased, such as cremation and other funeral rites performed with fire. தீக்கடைகோல், s. Sticks for producing fire by friction. See கடைகோல். தீக்கதிக்கும்பச்சை, s. A precious stone, as நாகப்பச்சை. தீக்கதிர், s. A smith's poker, உலையா ணிக்கோல். (R.) தீக்கரண்டி, s. A little cup or bowl for taking up fire, தீயெடுக்குங்கருவி. தீக்கல், s. Flint, தீத்தட்டிக்கல். தீக்காய, inf. (com. குளிர்காய.) To warm one's self at the fire. தீக்குடுக்கை, s. See குடுக்கை. தீக்குதிக்க, inf. To leap into a pit of fire for self-destruction, as தீக்குளிக்க. தீக்குருவி, s. The Ostrich. See தழல் விழுங்கி. தீக்குவெறுங்குகை, s. Soap, சவுக்காரம். (R.) தீக்குழி, s. A pit with coals of fire on which persons walk. தீக்குழிபாய, inf. As தீக்குளிக்க. 2. To pass through burning coals, as a ceremony. தீக்குளிக்க, inf. To plunge into fire, for self-destruction. See குளி, v. தீக்கூர்மை, s. Rock-salt, இந்துப்பு. 2. Salt extracted from sesamum, as திலாசாரம். (R.) திக்கையோன், s. Siva, as holding fire in his hand. 2. See தீக்கை. தீக்கொளுத்த, inf. To kinde a fire &c., to set fire to any thing. தீ தீச்சட்டி, s. A vessel of coals, for warming one's self, or heating any thing; a chafing dish, கும்பிடுசட்டி. 2. A vessel for fire carried on one's head in performance of a vow. தீத்தட்டிக்கல், s. [prov.] (sometimes தீத்தட்டி.) A flint. தீத்தாங்கி, appel. n.. A fire-fender, தீம றைக்கும்பலகை. தீத்திரள், s. The deluge of fire, வடவா முகாக்கினி. தீத்தீண்டல், v. noun. s. A marriage ceremony, ஒருசடங்கு. தீத்தெய்வம், s. The god of fire. தீநா, s. [in seamen's language.] A lighted torch, held up in a vessel, or on shore, as a signal, அடையாளப்பந்தம். தீப்பறக்க, inf. To flash as fire, to be red hot. (c.) தீப்பற்ற, inf. To kindle, as fire. தீப்பொறி, s. A spark of fire. தீப்போட, inf. To set fire to any thing. தீமுறுகல், s. A kind of prepared arsenic, ஓர்பாஷாணம். தீயிறைக்க, inf. To belch fire. 2. To persecute with wrath. தீயெச்சம், s. See எச்சம். தீவட்டி--தீவத்தி, s. [prop. தீவர்த்தி.] A torch, a flambeau. (c.) தீவட்டிக்காரன், s. Torch-bearer. தீவட்டிக்கொள்ளை, s. Plundering one's house, as robbers with torches. தீவட்டிபிடிக்க, inf. To carry a torch. தீவலஞ்செய்தல், v. noun. Worshipping fire, as in the marriage ceremonies, by passing around it to the right, அக் கினிப்பிரதட்சணஞ்செய்தல். தீவளர்க்க, inf. To kindle or argument a fire, more especially the sacred fire as one of the duties of the Brahmanical house-holder, or a fire for a widow to plunge into. தீவளர்ப்போர், appel. n. Brahmans. தீவறை, s. [prov.] A hole dug in the ground for a fire, குழியடுப்பு. தீவிழ, inf. To be consumed by fire, as form heaven; used in cursing, or lively description. தீவிளங்கும்வயிரம், s. Ambergris, மீன ம்பர். (R.) தீவேட்க, inf. To perform a sacrifice. யாகஞ்செய்ய. 2. To marry a wife, கலியா ணஞ்செய்ய; [ex வேட்க, to sacrifice, &c.] தீவேள்வி, s. A wedding, கலியாணம். (சது.) தீக்காலி, s. A hag, a mischievous woman. See துடைகாலி. 3)
நாதேயம்
nātēym (p. 273) s. Rock salt, இந்துப்பு, in Wils, sea salt. 2. A medicinal plant, சீந் திற்கொடி, Menispermum. W. p. 46. NADEYA. 99)
மதி
mati (p. 342) s. Moon, சந்திரன்; [ex மதம், joy.] 2. Understanding, intellect, discrimination, அறிவு. (c.) 3. Judgment, discrimination, discernment, நிதானம். (சது.) 4. Reverence, honor; estimation, வணக்கம். W. p. 634. MATI. 5. A month, lunar month, மாதம். 6. The sign Cancer, கர்க்கடகராசி. மதிமான். The deer in the moon. ஏற்றுமதி இறக்குமதி. Import and export. அவமதி, s. Dulness, as மதிமயக்கம். 2. Disrespect, நிந்தனை. மதிகூர்மை, s. Rock-salt, இந்துப்பு. See சந்திரலவணம். (R.) மதிகேடு, v. noun. [appel. மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, preposterousness, புத்தியீனம். மதிக்கணம், s. As சந்திரகணம். மதிசகன், s. Kama--the moon's associate. மதிச்சடையன், s. Siva. See சசிசே கரன். மதிதிசை, s. The north-point. மதித்துருவம். See சசித்துருவம். மதிநாள், s. The fifth lunar asterism. See மிருகசீரிடம். மதிப்பகை, s. [lit. the foe of the moon.] Caput draconis, இராகு. 2. Cauda draconis, கேது. (சது.) மதிப்பிரமம்--மதிப்பிராந்தி--மதிமயக்கம், s. Bewilderment, confusion, perturbation. மதிமகன், s. Mercury, the planet, son of the moon by உரோகணி asterism, புதன். மதிமயங்க, inf. To be confused, bewildered, perturbed, distracted. மதியுணி, appel. n. Caput draconis, that which swallows the moon, இராகு; [ex உணி, eater.] (p.) மதியிலி, appel. n. A fool, அறிவிலி. மதியிலிகாள். O, ye fools! (நீதிநெறி.) மதியீனம், s. Stupidity, folly. மதிவல்லோர், s. [pl.] Kings, ministers, counsellors, statesmen, அமைச்சர்முதலியோர். 13)
மந்திரம்
mantiram (p. 343) s. A mystical verse, as a prayer, or form of exorcism. 2. A section of the Vedas including prayers and hymns. See உபநிடதம் and வேதாங்கம். 3. A formule sacred to some deity; as ஓம் சிவாயநம, ஓம்வைஷ்ணவாயநம. 4. Private deliberation, secret consultation, ஆலோசனை. W. p. 641. MANTRA. 5. Opinion, எண்ணம். மந்திரங்கால்மதிமுக்கால். The virtue of an incantation is one-fourth and that of wit is three-fourths. மந்திரத்திலேமாங்காய்விழாது. A mango will not fall from a tree by means of a mantra. [prov.] மந்திரகலை, s. One of the three divisions of the Agamas--the devotional. See தந்திரகலை and உபதேசகலை. மந்திரகாஷாயம்--மந்திரகாவி, s. Cloth tinged with red ochre, worn by ascetics, and religious mendicants, காவிச்சீலை. மந்திரகூர்மை, s. Rock-salt, இந்துப்பு. மந்திரக்காரன்--மந்திரவாதி--மந்திரவாளி, s. A conjurer. மந்திரக்கூறை, s. The cloth given by the bridegroom to the bride on the day of marriage, with incantations, &c., மணக் கூறை. 2. See கூறை. மந்திரசத்தி, s. The power of an incantation. மந்திரசாத்திரம், s. The knowledge of incantations. See கலைஞானம். மந்திரசித்தி, s. Success of incantations. See சித்தி. மந்திரசுத்தி, s. Purification by மந்திரம். See சுத்தி. மந்திரஸ்தம்பம், s. A post set up by sages, with incantations, as an antidote for venomous bites, or for magical purposes. மந்திரஸ்தாபனம், s. Uttering incantations over magical letters, diagrams, &c., to communicate virtue to them. See தாபனம். மந்திரஸ்நானம், s. (lit.) Magical bathing of the sick by sprinkling a few drops of water on the head and repeating magical letters. மந்திரஞ்செபிக்க--மந்திரஞ்சொல்ல, inf. To pronounce a mantra. மந்திரதந்திரம், s. A motion of the fingers while repeating incantations. மந்திரதந்திரத்தினாலேமயக்கம்வருவிக்க. To bewilder by enchantment. மந்திரதாரணை, s. One of the nine forms of worship by the Saiva yogis. See தாரணை. மந்திரத்தால்வாய்கட்ட, inf. To stop the mouths of snakes, sharks, wild beasts, &c, by incantations. மந்திரத்தாற்கட்ட, inf. To bind with spells. மந்திரப்பிரயோகம், s. The application of a magical formula. மந்திரமுச்சரித்தல்--மந்திரமுருவேற்றல், v. noun. Repeating mantras frequently. மந்திரம்பண்ண, inf. As மந்திரிக்க. மந்திரமுருப்போட, inf. To repeat with a rosary the whole round of mantras. மந்திரவாதம், s. An incantation. மந்திரவாள், s. A magical sword. மந்திரவிதி, s. A rule for incantations. மந்திரவித்தை, s. Conjuration. மந்திராட்சதை, s. Rice mixed with turmeric, and given by Brahmans to their disciples, with prescribed incantations, மஞ்சள்கலந்த அரிசி; [ex அட்சதை.] மந்திராயுதம், s. An enchanted missile weapon. மந்திராலோசனை, s. Consultation of a king with his ministers. 2. A cabinet council; [ex ஆலோசனை.] மந்திரோச்சாரணம், s. Reciting mantras. See உச்சாரணம். மந்திரோபதேசம், s. Instruction in mantras; imparting illumination, மந்திர முபதேசிக்கை, [ex உபதேசம்.] மந்திரோபாசனை, s. Worship by mantras. See உபாசனை. தலையணைமந்திரம், s. Curtain-lectures. 41) *
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35171
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9060
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133852
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136274
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22224

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close